சினிமா எடுக்க வேண்டும் என்றால், புத்தகம் வாசிப்பது முக்கியம் | சாரு நிவேதிதா - பகுதி 02

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • நிகழ்கால தமிழ் சினிமா - சினிமா எடுக்க வேண்டும் என்றால், புத்தகம் வாசிப்பது முக்கியம். எழுத்தாளர் சாரு நிவேதிதா - பகுதி 02
    சாரு நிவேதிதாவின்
    கதை - சினிமா - ரசனை - பயிற்சிப்பட்டறை
    30-09-2018, ஞாயிறு, காலை10 மணி முதல் மாலை 6 மணி வரை.
    நுழைவுக்கட்டணம்: 500 ரூபாய்
    பியூர் சினிமா புத்தக அங்காடி, எண்.7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கேர் அருகில் உள்ள டயட் இன் உணவக கட்டிடத்தின் இரண்டாவது மாடி. கூகிள் மேப்பில் pure cinema book shop என்று தேடினால் எளிதாக கண்டடையலாம்.
    முன்பதிவு செய்ய: 9840644916, 044 4865 5405. #சாரு_நிவேதிதா #பயிற்சிப்பட்டறை #பியூர்_சினிமா

КОМЕНТАРІ • 6

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 5 років тому +2

    அருமையான நிகழ்ச்சி. சாருவின் உரை,இளமை ததும்பும் குரலில் இயல்பாக பேசினார்.
    சாருவின் நகைச்சுவை உணர்வு நம்மை எல்லாவற்றையும் மறந்து சிரிக்கவைக்கிறது.
    நன்றிடள் பல.

  • @mohammedhasib2203
    @mohammedhasib2203 5 років тому +1

    Thank you karuppu TV

  • @ckamalesh9510
    @ckamalesh9510 5 років тому +1

    Charu splendid...

  • @chandru2729
    @chandru2729 4 роки тому +2

    Finally as he said, Pi.Su.Chellapavin ``vaadivasal`` (1959 ) novel going to be made as movie . #vetrimaaran #surya ... waiting for the visual .

  • @mukeshm2010
    @mukeshm2010 4 роки тому

    Puyalile oru thoni

  • @jeyamohannagercoil4772
    @jeyamohannagercoil4772 2 роки тому

    சாரு நிவேதிதா பற்றிய முழுமையான செய்திகளுக்காக tamil.wiki/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE