Ore Naal Unainan Lyrical | Kamal Haasan, Rajinikanth, Ilaiyaraaja | S.P.B | Ilamai Oonjaladugirathu

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 129

  • @shahilahamed.a4458
    @shahilahamed.a4458 Рік тому +15

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத ஒரே பாடல் இதுதான்

  • @BONCLI
    @BONCLI 10 місяців тому +4

    I JUST HIT THE REPLAY BUTTON. THIS SONG IS MY ADDICTION . A DRUG I GOT TO HAVE A FEW TIMES A DAY FOR MY SOUL SPIRIT HEART AND ALL OF ME TO BE IN TOTAL ELATION ❤

  • @BONCLI
    @BONCLI 10 місяців тому +5

    WHAT WORDS COULD I USE TO JUSTIFY THE PROMISE AND DECLARATIONS PERSONIFIED IN THIS BEAUTIFUL SONG . CANT HELP FALLING IN LOVE WITH THE WORDS ❤

    • @BONCLI
      @BONCLI 9 місяців тому +2

      GLAD U FEEL THE SAME

  • @sknagarajan7625
    @sknagarajan7625 6 місяців тому +2

    இசை கடவுள் இன்னிசையில் சலிக்காமல் கேட்கக்கூடிய பாடல்களில் இதுவும் ஒன்று

  • @tgmadhavan8076
    @tgmadhavan8076 4 місяці тому +1

    இப் பாடல் இனிய நினைவுகளுக்கு இட்டுச் செல்லும் இசைத் தேன் ❤

  • @darwinr.s6648
    @darwinr.s6648 2 роки тому +13

    Rip Vani Amma...we really missed you...
    Sema voice .

  • @singam_yt
    @singam_yt 11 місяців тому +1

    That raagam!!

  • @AQRAM7220
    @AQRAM7220 5 місяців тому +3

    Can A R Rahman give an evergreen like this

  • @anthonyrajanthonyraj9143
    @anthonyrajanthonyraj9143 Рік тому +4

    இந்த பாடல் கேட்கும் போது அந்த நாட்கள் நினைவலைகள் வருகிறது மகிழ்ச்சி அளிக்கிறது ❤

  • @tharajonita2282
    @tharajonita2282 4 роки тому +4

    One of my favourite songs. . Indha song ketkum bodhu nan en kangalai moodi meu marandhu ketpen.
    Chanceless SPB SIR unga kuraluku nigaraga epadi pata parisu koduthalum adharku nigaragadhu Sir RIP SPB SIR . .ungalukaga kanneer sindhuvadhil nan perumai padugiren Aiyya

  • @adrianronnie6881
    @adrianronnie6881 2 роки тому +8

    I just cannot believe tat Vani amma is no more... A heavy loss for the industry

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d6620 2 роки тому +6

    இன்று (07-7-2022)கேட்டேன்!
    MP யாக பொறுப்பேற்கவிருக்கும்
    இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!

  • @Shyam-r8i
    @Shyam-r8i Рік тому +2

    My favourite song

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 роки тому +4

    Vani amma missing u today I heard ur songs

  • @sureshnishanthaliyanage3617
    @sureshnishanthaliyanage3617 3 роки тому +8

    මම ආසම සින්දුවක් .
    කොච්චර ඇහුවත් ඇතිවෙන්නෑ...

    • @Sibi230
      @Sibi230 2 роки тому +1

      Mesmerizing voice..RIP Vani Amma.

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 5 років тому +16

    Even a person who doesn't understand Tamil can't dislike the song.

  • @logalamu
    @logalamu 3 роки тому +10

    Vaani Maa's wonder duet Song with SPB that tied up every teenger of the 70s

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 2 роки тому +4

    Miss you SPB appa and Vani amma

  • @sumathik-px6xy
    @sumathik-px6xy Рік тому +4

    RIP LEGENDS SPB SIR AND VAANIJAYARAM AMMA

  • @MP-xo3nv
    @MP-xo3nv 4 роки тому +8

    BEST OF SPB .......I watched the movie bcoz of this song. Honestly i liked the song❤❤❤❤ than the movie.
    Miss you SPB sir.

  • @ruziruzi9776
    @ruziruzi9776 4 роки тому +6

    Allways spb fan🥰love you SPB sir🥰

  • @ramakrishnanvaidyanathan2212
    @ramakrishnanvaidyanathan2212 2 роки тому +4

    RIP madam. Really missing your voice.😥😥🙏🙏

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 5 місяців тому

    பள்ளி நினைவுகளை தட்டி எழுப்பும் பாடல்,,,,,!நன்றி,!

  • @vinothnesan27
    @vinothnesan27 5 років тому +6

    So great song and beautiful voice..👍👏 Vanijeyaram Amma's voice so great. God bless you borth Amma ...

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +3

    ஸ்ரீதர் அவர்களின் இயக்கத்தில்
    இசைஞானி இசைத்த முதல் படம்,
    ஸ்ரீதர் அவர்களின் படங்களில்
    எப்போதுமே இரண்டு விஷயங்கள்
    ரசிகர்களை குதூகலப்படுத்தும் விதமாக இருக்கும்,
    முதலாவது...படத்தின் நாயகியை
    அவர் காட்டும் விதம்...!
    இரண்டாவது... பாடல்களை இனிக்கச்செய்து நிறப்பிவிடுவார்
    நம் செவிகளை...இந்த புதுமை இயக்குனர்.
    80 களில் அனைவர் மனதிலும்
    ஊஞ்சல் கட்டி ஆடிய இந்த இளமை
    இன்றும் அதே நிலையில்.
    எண்ணங்கள் மலர்கிறது
    80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
    படம் : இளமை ஊஞ்சலாடுகிறது.
    இசை : இசைஞானி இளையராஜா.

  • @milsil5805
    @milsil5805 3 роки тому +2

    Wow beautiful song.

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 4 роки тому +7

    One of my faaaaavorite S..O..N..G..S 💗

  • @divyakannan7024
    @divyakannan7024 3 роки тому +4

    Iovely song.❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @diwakaranravee4417
    @diwakaranravee4417 5 років тому +11

    Is very mind blowing blowing song giving a gud relaxation 😘😍😍😍

  • @rajkumarm2257
    @rajkumarm2257 6 років тому +5

    மனதிற்கு இதமான பாடல்...

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Рік тому +18

    🌹 என் உயிரில் கலந்த பாடலென்றால் மிகையில்லை என்பேன் !🔥👌🐬🍧💐😎😘

  • @சாய்தமிழன்டா

    2.08amazing tune performance of great musician ilayaraja

  • @divyarose9351
    @divyarose9351 6 років тому +4

    Nice song

  • @rajentran5067
    @rajentran5067 4 роки тому +9

    பாடல்கள் செலக்ஷன் அருமை மனதில் ஒரு சுகமான சுகம் நிஜம் சவூதியில் இருந்து நான் நன்றி

  • @ranimandapalli9170
    @ranimandapalli9170 5 років тому +5

    Beautiful song.. child hood days song. Nice song . Both voices are wonderful...no more talks....

  • @sathyashankar2208
    @sathyashankar2208 6 років тому +6

    Very nice song

  • @lskv
    @lskv 2 роки тому +5

    One of my favourites. Thanks to the great singers and music composer for such a great rendition. Prefer the visuals from the movie song with Kamal Hassan

  • @MrKK-pw6nu
    @MrKK-pw6nu 5 років тому +4

    Nice song .....great singers

  • @nasheeraafrah8935
    @nasheeraafrah8935 5 років тому +6

    Its really awesome❤❤ such a nice song❤❤💙💙 ever beautiful collections 💜💜💜💜💜

  • @NanjiltamilanNanjiltamilan
    @NanjiltamilanNanjiltamilan 8 місяців тому

    My fav song❤

  • @ManiKandan-zx2kd
    @ManiKandan-zx2kd 4 роки тому +4

    Thank you saregama tamil your is good quality

  • @NvenkatesanN
    @NvenkatesanN Рік тому +1

    It's My favourite song ❤My Heart❤❤❤❤

  • @samsunnazar8575
    @samsunnazar8575 6 років тому +12

    One of special s.p.b.vaani jayaram. I love this song very much. So sweet. ..

  • @VradhikaVRADHIKA
    @VradhikaVRADHIKA 5 місяців тому

    Very Good Song Lyrics Very Like ❤❤❤❤❤

  • @smaheshwari9801
    @smaheshwari9801 5 місяців тому

    ❤❤❤❤ thotta பாடல்

  • @sethumadhavanleelahemlata336
    @sethumadhavanleelahemlata336 2 роки тому +3

    RIP VANI AMMA 😢

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 4 роки тому +6

    1970s kids memories.

  • @lurdhusamy8162
    @lurdhusamy8162 2 роки тому +2

    Super

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 2 роки тому +1

    இனிமையான பாடல்.

  • @NagaRajan-jm5jb
    @NagaRajan-jm5jb 2 дні тому

    Lyrics semma❤,,vithiilla❤

  • @lathaichandran2487
    @lathaichandran2487 2 роки тому

    സൂപ്പർ സൂപ്പർ 👍🏼👍🏼👌👌🌹

  • @lucperera8891
    @lucperera8891 5 років тому +15

    It is one of the songs that rocked my childhood when I lived in India ... what memories!

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 4 роки тому +1

    M...A....N....G....A....I💗kkul kaadhalenum
    Gangaikkul naan
    Midhakka....bala.

  • @pretyadakan6326
    @pretyadakan6326 6 років тому +2

    Sooooooooooo Nice 💖😖

  • @mselladuraimselladurai3257
    @mselladuraimselladurai3257 6 років тому +8

    மனதிற்கு இதமான பாடல்கள்

  • @nadakumarap8499
    @nadakumarap8499 6 років тому +1

    super song

  • @SreeSakthi-u4w
    @SreeSakthi-u4w Рік тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohanna5397
    @mohanna5397 7 місяців тому

    Nslla❤padunngal

  • @somusundaram8029
    @somusundaram8029 5 років тому +1

    ஶ்ரீப்ரியா சொல்வது போல் லவ்லி சாங்

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 роки тому +1

    தூள்👍❤️

  • @ashokanshanmugam6138
    @ashokanshanmugam6138 6 років тому +1

    Sweet song

  • @pushpavarnan1934
    @pushpavarnan1934 6 років тому +39

    Ore Naal Unnai Naan
    S. P. Balasubrahmanyam, Vani Jairam
    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
    மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
    மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
    சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்
    மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன
    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
    நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
    நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
    கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
    மழை நீ நிலம் நான் தயக்கமென்ன
    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
    ஆ ஆ ஆ ர ர ர ர ர ல ல ல ல ல ல ர ர ர ர
    ர ர ர ர ர ல ல ல ல ல ர ர ர ர
    பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
    பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
    கண்ணிறேண்டிலும் ஒரே ஸ்வரம்
    கையிறேண்டிலும் ஒரே லயம்
    இரவும் பகலும் இசை முழங்க
    ஒரே நாள் …….
    உன்னை நான் ……….
    நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
    ஊஞ்சலாடுது …
    அஹ அஹ அஹ ஆஹா

  • @selvimax3735
    @selvimax3735 Рік тому +1

    ❤❤❤❤❤❤swdtttttt❤loeeeeee

  • @selvimax3735
    @selvimax3735 Рік тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤love❤❤❤❤uunnnn❤❤❤

  • @rameshmahadevan2740
    @rameshmahadevan2740 3 роки тому +8

    AMAZING SONG , MIND BLOWING !! ORE NAL UNAI NAN , CLASSIC !! THE SONG WHICH KEEPS MOVING IN MINO & SOUL NON -STOP , FABULOUS !!

    • @vallisubbu
      @vallisubbu Рік тому +1

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @srivatsanr8637
    @srivatsanr8637 5 років тому +5

    1978 ilamai oojal aadahu

  • @umadevi-pq6mx
    @umadevi-pq6mx Рік тому

    Song fain

  • @lohithraj7494
    @lohithraj7494 5 років тому +1

    Nice to hear

  • @shyamjacob3474
    @shyamjacob3474 3 роки тому +1

    SPB V Jayaram

  • @balasubramaniyamprashanth323
    @balasubramaniyamprashanth323 Місяць тому

  • @kandasamy.s1153
    @kandasamy.s1153 6 років тому +3

    Good song after the golden olden era.

  • @raviindustrialmedia950
    @raviindustrialmedia950 2 роки тому

    அழகான வரிகள்...

  • @arshithaganeshakrishnas6759
    @arshithaganeshakrishnas6759 6 років тому +1

    muthal paarvai, naanum en maama ponnum oruvai oruvar paarthom, nila velicham enaku inrum aval neyabagham varum intha paadal keetkum pothu

  • @பாக்யராஜ்கிளியாநகர்

    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
    மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
    மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
    சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்
    மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன
    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
    நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
    நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
    கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
    மழை நீ நிலம் நான் தயக்கமென்ன
    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
    ஆ ஆ ஆ ர ர ர ர ர ல ல ல ல ல ல ர ர ர ர
    ர ர ர ர ர ல ல ல ல ல ர ர ர ர
    பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
    பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
    கண்ணிரெண்டிலும் ஒரே ஸ்வரம்
    கையிரெண்டிலும் ஒரே லயம்
    இரவும் பகலும் இசை முழங்க
    ஒரே நாள் ……..
    உன்னை நான் ……….
    நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
    ஊஞ்சலாடுது …
    அஹ அஹ அஹ ஆஹா

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Рік тому

    அந்த கால வாலிபர்கள் பாடல்

  • @sakthipriya8572
    @sakthipriya8572 4 роки тому +3

    SBP sir that's it there is no need for any other thing😢also miss u so much sir

  • @jacobsouza8002
    @jacobsouza8002 9 місяців тому

    அருமையான வரிகள் , நல்ல பொருள் , நல்ல குரல்....நடுவில் மோளம்தான் படு போரிங்....

  • @selvithamizhpavai1468
    @selvithamizhpavai1468 Рік тому +1

    What a mind blowing song legendary performance from our great Musicians Honour to our all time legends ❤❤❤
    nd a small correction in lyrics , it is mazhai nee Nilam naan Thayakkam enna . Not mayakkan enna. Jus in the interest from kavignar's view😊😊

  • @satharai_village
    @satharai_village 2 роки тому

    I listening 27/05/2022

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t 9 днів тому

    😭kamal anna😁🙏

  • @velichcham478
    @velichcham478 3 роки тому

    Nice

  • @TNTECHTAMILAN-TN
    @TNTECHTAMILAN-TN 4 роки тому +2

    Any one at 2020

  • @antonymichalraj1378
    @antonymichalraj1378 5 років тому

    nice guys super moderator remix for this song

  • @bavithrabavithra3937
    @bavithrabavithra3937 5 років тому

    🎧...😘😘😘...🎧

  • @sabareeshsurvesh712
    @sabareeshsurvesh712 2 роки тому +1

    80 பது காலம் இளைஞர்களின் பொற்காலம் அதிக எண்ணிக்கையில் பாடலாசிரியர்கள் வலம்வராதகாலம் அக்காலத்தில்தான் வாலி எனும் வாலிபகவிஞன் தன்வாலிபவரிகளால் இதுபோன்ற என்றும்இளமையோடு வாழும்பொன்னெழுத்துக்களால் தீட்டிய இளமைதுள்ளான அற்புததேனிசை அமையப்பெற்றுள்ளது ஒரு மிகப்பெரியசாதனை

  • @Manimaran-ol8nc
    @Manimaran-ol8nc 4 роки тому +1

    பாலு & ராஜா

  • @gopakumargnair5688
    @gopakumargnair5688 6 років тому +3

    ഒരേ നാൾ,,, ഉനൈ നാൻ നിലാവിൽ പാർത്തത്,,, ഉലാവും, ഉൻ ഇളമൈ താൻ, ഊഞ്ചൽ ആടുത്...

  • @Flora-dz2pr
    @Flora-dz2pr 4 роки тому

    😍😍

  • @kabeermb8865
    @kabeermb8865 2 роки тому

    What a beautiful imagination. A big salute to S. p. B.

  • @rahuljs7762
    @rahuljs7762 6 років тому

    Nyc

  • @lirukshanshan1269
    @lirukshanshan1269 2 роки тому

    time 11
    date 2022 12 26

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 4 роки тому

    Write the correct small la in ninaithal

  • @meeracherian5170
    @meeracherian5170 4 роки тому

    Orae naal unnai naan nilavil paarthadhu
    Ulaavum un ilamaithaan oonjal aaduthu
    Female : Orae naal unnai naan nilavil paarthadhu
    Ulaavum un ilamaithaan oonjal aaduthu
    Male : { Mangaikul kaadhalenum
    Gangaikul naan mithaka } (2)
    Female : Sangamangalil idam perum
    Sambavangalil itham itham
    Male : Panathaal ninaithaal inipathenna
    Female : Orae naal unnai naan nilavil paarthadhu
    Ulaavum un ilamaithaan oonjal aaduthu
    Male : { Nenjathil perezhuthi
    Kannukul naan padithen } (2)
    Male : Karpanaigalil sugam sugam
    Kandadhenavo nitham nitham
    Female : Mazhai nee nilam naan mayakam enna
    Male : Orae naal unnai naan nilavil paarthadhu
    Ulaavum un ilamaithaan oonjal aaduthu
    Chorus :……………………………………….
    Male : { Panjanai paadaluku pallavi nee iruka } (2)
    Female : Kanirandilum orae swaram
    Kai irandilum orae layam
    Male : Iravum pagalum isai muzhanga
    Male : Orae naal unnai naan Female : Nilavil paarthadhu
    Male : Ulaavum
    Male & Female : Un ilamaithaan
    Oonjal aaduthu oonjal aaduthu
    Male & Female : Aa haa aa haa

  • @ganeshans9377
    @ganeshans9377 Рік тому

    Kalamchendra.kavimaan.badmasri.dr.VAALI.iya.fan.

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon 6 років тому +1

    Can you please upload Red audio songs/ jukebox?

  • @umaruthubrotherssuruthisak9598
    @umaruthubrotherssuruthisak9598 4 роки тому

    Karokevoiceso gs

  • @arunachalamarumugam9560
    @arunachalamarumugam9560 6 років тому

    Cool

  • @shyamjacob3474
    @shyamjacob3474 3 роки тому

    SoB

  • @sonarbonar
    @sonarbonar 2 роки тому +3

    WHAT A GREAT ROMANTIC SONG.. FILLED WITH FEELINGS. LOVE SPB AND WHOEVER THE FEMALE VOICE. BEAUTIFUL SONG EVER GREEN LOVE SONG💋❣💞💕

  • @lathaichandran2487
    @lathaichandran2487 2 роки тому +2

    സൂപ്പർ സൂപ്പർ 👍🏼👍🏼👌👌🌹