ஆஹா....அல்வாவ கிண்டி டிரேலகொட்டும்போது கடைசியில் விழுந்ததே அதை அப்படியே எடுத்து அமுதா ஆச்சி சாப்பிட்டு பார்க்கலாம்போலிருந்தது, கோமுமா ஆச்சி உனக்கு ஒரு அன்பு முத்தம் தருகிறேன் .ம்மா... 🙏God பிளஸ்you 🙏வாழ்க வளமுடன் நலமுடன்❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️👍
ஐயோ..இந்த Recipe-ஐ செய்து பார்த்து சாப்பிட்டு தான் commend-ல் கூறுகிறேன்...அருமையான ரெசிபி கோமதி இதில் சுவையோ அதிகம் செய்வது மிகவும் சுலபம் இதேபோல் பழமையான நம்முடைய பாரம்பரிய உணவு வகைகளையும் போடுங்கள் கோமதி சகோதரி..நன்றிகள் பல கோமதி சகோதரி எங்க வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டோம் அல்வாவை...👍👌👌💚💚💚💛
I just tried ur recipe . I used corn flour from indian store . I didn’t get the gel consistency . Did u use corn starch or corn flour ? Let me know the brand please .Thanks .
No one can explain this much, Fantastic Gomathi

அப்பா...paathaale எப்படியும் இந்த ஹல்வா செஞ்சி சாப்பிடணும் nu தோணுது.yummy, super
பாம்பே அல்வா செய்முறை விளக்கம் மிகவும் அருமை கோமதி
அக்கா உங்கள பார்த்து சமையல் காற்றுகொண்டேன்
Looks nice. Thank you for sharing the recipe Madam
Gomathi super today naan seiran 500 vathu like naan potutan
Akka super supeeeeerrrrrrrrr.nan Diwali Kumar seiyaporen
Arumai gomathi sister 👌🥰pakrathuku colourfulla iruku👌
Super sister . Bombay halva parkavey nalla irrukku .❤❤❤❤❤❤❤❤❤❤❤
Arumai sister. I tried once but it was a soft consistency. I didn't get rubbery texture. Will try your version
Arumai. 👍👍👌👌
Super recepie akka ❤❤❤
Quick and simple halwa❤❤
Super a irunduchi 😍😋
அம்மா செய்த பலகாரங்கள்:
அண்ணனுக்கு
பூந்தி லட்டு
பிடிக்குமென்று
*பூந்தி லட்டும்* ,
அக்காளுக்கு
ரவா லட்டு
பிடிக்குமென்று
*ரவா லட்டும்* ,
தம்பிக்கு
மைசூர் பாகு
பிடிக்குமென்று
*மைசூர் பாகும்* ,
தங்கைக்கு
குலோப் ஜாமூன்
பிடிக்குமென்று
*குலோப் ஜாமூனும்* ,
பலகாரங்களாகச்
செய்த
அம்மா,
பண்டிகையன்று
ஒவ்வொருவரையும் அழைத்து
இது உனக்கு
இது உனக்கு
என்று
அவரவர்க்குப் பிடித்ததை
அவரவர்க்கு அளித்துவிட்டு
இது எனக்கு
என்று
எடுத்துக்கொள்கிறாள்
*சுகர் மாத்திரையை* !
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Yummy சகோதரி
அருமை மேம்
Mouthwatering mam😊
Very colourful mam....n looks yummy mam....sure il try
Very Nice❤Halwa.
It's add only Ghee cannot add the Oli?...
no pa it won't be good
Clear explaination... 👌
சூப்பர் கோமதி அக்கா பார்க்கும் போது சூப்பர் ரா இருக்கு.அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்
Very,very,nice,mam,❤🥰
பார்க்கும் போதே பளிங்கு தொண்டைக்குள் இரங்குதே.😋
Advance Diwali wishes friend.🎉💥💫✨🎉
Hi sister brown sugar la try pannalama
Ghomu jar dress kichen top lite a halwa full and full orange colour super
Super akka looks too yummy wish you advance happy Diwali to you and ur family.
Ok ma I will try will soon,it seems to eat while watching.....😋
Sister, Good explanation. Easy to make. Sweety Halwa!. Best wishes!.. Thanks.
Super mam❤
Colorful Halwa recipe... Diwali celebration starts...
Superb ❤❤
Thanks for sharing the recipe . Can u please let me know the brand of the flour u have used for this recipe . Thanks .
Super Sister ❤👍🤝
👍
Looks delicious.
Hi mdm....how to store this one...how many days it will be good without spoil..
Super sister ❤
😃🤗Wow!Visual delight !want to have a bit right now!super!👌🏻😋💥💥🎉🎉🎉
Hi ma'am..in this video..u used corn starch or corn flour ?
2days thaan nalla irukku intha sweet mam.fungus vandhuchu for me
Superghomu tasty
I just tried ur recipe . I used corn flour from indian store . I didn’t get the gel consistency . Did u use corn starch or corn flour ? Let me know the brand please .Thanks .
Yeah..for me too..pls clarify..
❤
👌👌👌
😍🤩👍
எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டாமா? சேர்க்கலாம் என்றால் எப்போது சேர்க்க வேண்டும்?
Diwali vibe🎉
Wooow tampting super sister TQ
Halwa 👌👌
Yummy yummy taste alwa😮
❤
Super sister
Good night sister
👌👌👌👌👏👏👏👏👍
💖💖💖💖💖💖💖👌👌👌👌👌😍😍😍💐💐💐🙏🙏🙏🤗