விருப்பம்,வெறுப்பு கூடாது. ஏன்?மனதைச் சுத்தம் செய்யும் யோகம். சுய அனுபவம்.4 ஈடனைகள் என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • அய்யாவின் ஆராய்ச்சிக்கு உதவ நமது சேனலில் உறுப்பினா் ஆகுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
    / @cathariv30
    Support Ayya's Research by Joining our Membership program.
    / @cathariv30
    Playlist:
    • பசித்திரு தனித்திரு வி...
    R. Kuppusamy, famously known as Salem Kuppusamy Ayya is a prolific speaker and a proponent of the philosophy and teachings of Ramalinga Vallalar. He has dedicated his life to spread his teachings in a scientific perspective. He has given several lectures on the concepts of Vallalar in a simple and scientific way. Ayya's lectures are very insightful and always backed up by his thorough research on the subject. He has delivered speeches in most of the foreign countries Malaysia, USA, Australia , Paris. Ayya's mission is to develop ancient science as a complete science with scientific validation & to deliver it to the world as an education.
    For further information on Kuppusamy Ayya's Books, Audio & video speeches, Please message in Whatsapp number 9943045023. Kindly avoid phone calls.
    ©Copyright Disclaimer: Republishing of this Content is strictly Prohibited.
    ‘’Arutprakasa vallalar Ramalinga Adigal’’ was commonly called as ‘’Vallalar’’, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most eminent Tamil Saints and poets and is a part of Tamil saints - "Gnana Siddhars". He evanesces and dissipates his body into light and amalgamates with the Eternal Divine God on 30th January 1874 at 12.00 midnight. The Samarasa Suddha Sanmarga Sathiya Sangam was publicized and propagated by him by his own way of living which is an inspiration, encouragement and motivation for his disciples. By virtue of Suddha Sanmarga Sangam, the saint aspired and strived to eradicate the caste system. Vallalar endorsed the notion of worshipping the flame of a lighted lamp as a signification of the eternal Power; ‘’Arutperunjothi’’ the graceful universal light, which governs the universe.
    #Sanmarkkam, #Sanmargam, JothiMeditation, Meditation, Dharmasalai, Jeevakarunyam, Jeevakarunyaozhukkam, #Vallallar, Kayakarpam, Jeevaozhukkam, anmaozhukkam, karanaolukkam, karanaozhukkam, Indryaolukkam, Indryaozhukkam, Arutperunjothi, spiritual, satsang, satsangam, Vadalore, Vadalur, Gnanasabhai, Meditation, Siddha, Siddhas, hair fall, wealth, breathing techniques, hairfall, Aruljothi, sorpozhivu, satsangam, #Salem Kuppusamy, R Kuppusamy, Kuppusamy Ayya speech

КОМЕНТАРІ •

  • @senthilkumar-ic8kq
    @senthilkumar-ic8kq 3 роки тому

    நன்றி நன்றி நன்றி அய்யா 🙏🙏🙏

  • @sharuchannel
    @sharuchannel Рік тому

    Kuruve vanakkam

  • @balajisrinivasan4853
    @balajisrinivasan4853 Рік тому

    வணக்கம் ஐயா.. தாங்கள் சொல்வது எனக்கு மனதில் உள்ளேயே தானாக இரங்குவது போல உள்ளது நன்றி ஐயா

  • @rampandian6745
    @rampandian6745 3 роки тому +7

    அனைவருக்கும் தேவையான நல்ல பதிவு நன்றி ஐயா

    • @arulgovindaraju1462
      @arulgovindaraju1462 3 роки тому

      Nallavai meethi viruppum Allavai meethu. Vearuppum undu thanea Ayya!

  • @sivanjali4857
    @sivanjali4857 3 роки тому +5

    அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥
    குருவே சரணம் 🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @rajasekar9880
    @rajasekar9880 3 роки тому +3

    Neenga nalla irukanum
    Vallalar arul pooranamai
    Ungalukku unduly

  • @murugeshm594
    @murugeshm594 3 роки тому +2

    நமசிவாய நமசிவாய நமசிவாய

  • @naveenkarthikeyan3722
    @naveenkarthikeyan3722 3 роки тому

    எப்போதும் நீங்கள் தான் எங்கள் குரு

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR 3 роки тому +2

    அருட்பெருஞ்ஜோதி 🙏 அருட்பெருஞ்ஜோதி 🙏 தனிப்பெருங்கருணை 🙏 அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @anandanand-ix1yn
    @anandanand-ix1yn 3 роки тому

    நன்றி ஐயா உங்கள் சொற்பொழிவு மிகவும் நன்றாகத் இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 роки тому

    ஐயா இதுபோன்ற உங்களது சுய அனுபவங்களை எங்களுக்கு அவ்வப்போது பதிவிட வேண்டுகிறேன் 🙏🏽

  • @Boomi247
    @Boomi247 3 роки тому +3

    Great Sir

  • @venkateshchellakannu4227
    @venkateshchellakannu4227 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா.

  • @sathyafox
    @sathyafox 3 роки тому

    ஒரு சாதாரண வழிப்போக்கநிடமிருந்து , உங்களுக்கு என் நன்றிகள் மற்றும் வணக்கங்கள்.
    அருமை🙏🙏🙏

  • @bharathysiva5442
    @bharathysiva5442 3 роки тому +2

    மிக்க நன்றி ஐயா

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 роки тому

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @madurasawmimadamperambur9911
    @madurasawmimadamperambur9911 3 роки тому +4

    ஐயா வணக்கம். ஐயா அடியேனை பக்குவப்படுத்தவே வள்ளல் பெருமானரால் இப்பதிவு அனுப்பப்பட்டது. விருப்பு உள்ளது.
    இனி பெருமான் இடத்தில் பொறுப்பைக் கொடுத்து விருப்பில் இருந்து விலக முயற்சி செய்யப்போகிறேன்.
    அடியேனுக்கு எதைப்பற்றிய சிந்தனை வருகிறதோ குறித்த நேரத்தில் அதற்கான பதில் யார் மூலமாகவாவது வருகிறது. ஒருவாரகாலமாக விருப்பத்தைப் பற்றியே சிந்தனை. விருப்பமாக அடியேன் இருக்கலாமா.. இது சரியா.. பெருமானிடத்தில் இருக்க நினைக்கும் அடியேனுக்கு இது நியாயமா.. என்ற கேள்விகள் மனதில். பெருமானிடம் அடியேனுக்கு சொத்து, பொன், பொருள் தாருங்கள் கேட்டதில்லை. அப்படி கேட்பதற்கு கூச்சமாக இருக்கும். துன்பம் வரும்போது துன்பத்திலிருந்து விடுபட வேண்டும் என்று கேட்பேன். அடியேனுக்கு செய்து தருவார். அடியேன் மனதில் எழும்பும் எண்ணங்களைப் பகிருகிறேன். பிழை இருந்தால் மன்னிக்கவும். 🙏🙏🙏.

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 роки тому

    Sirappu

  • @subabhaskar5663
    @subabhaskar5663 3 роки тому

    Nalla pathivu ayta, I understood like this for dhega patru irupu/ illa thiruthal .🙏
    We need to have focus on our body ... less focus on the outside look of other's which will lead to distraction. Because when I read perumans Thirumugam for friends ( letters) , swami always says ungal thegathai pon pol paarati vaarungal.
    Nandri Ayya beautiful pathivu.

  • @thangamraju2799
    @thangamraju2799 3 роки тому +7

    உங்கள் மனதையும் காயப்படுத்த சிலர் இருக்கிறார்களா?
    எல்லாம் தெரிந்த மேதைகளே,இவரை விட்டு விடுங்கள்.இவர் பேசுவது எங்களுக்காக...
    🤗😏

  • @kiruthikae1489
    @kiruthikae1489 3 роки тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @subramanian8845
    @subramanian8845 3 роки тому +3

    Arutperujothi arutperujothi thaniperukarunai arutperujothi

  • @vinayakhariharan6304
    @vinayakhariharan6304 3 роки тому

    🙏

  • @vallalar1622
    @vallalar1622 3 роки тому

    🙏🙏👍👍

  • @UserAPJ58
    @UserAPJ58 3 роки тому +1

    "புறப்பற் றகற்றத் தொடங்காதே பெண்ணே
    புலைஅகப் பற்றை அறுத்தாய் நினக்கே
    இறப்பற்ற தென்கின்றார் என்னடி அம்மா
    என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா".இதன் விளக்கம் கூறுங்கள் ஐயா.

  • @UserAPJ58
    @UserAPJ58 3 роки тому

    திருவமுதம்,தெள்ளமுதம்,அருளமுதம்,ஆர்அமுதம்,ஞானமுதம் என பல வகையை வள்ளலார் கூறுகிறார்,இது நாம் புறத்தில் செய்ய வேண்டுமா?இறைவனே கொடுப்பார் எனில் நாம் என்ன செய்ய வேண்டும்?

  • @senthilkumar-ic8kq
    @senthilkumar-ic8kq 3 роки тому

    நன்றி நன்றி நன்றி அய்யா 🙏🙏🙏

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 3 роки тому +1

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @umaams629
    @umaams629 3 роки тому +2

    நன்றி நன்றி நன்றி அய்யா 🙏🙏🙏