ஏதேன் தோட்டத்தில் நன்மை தீமை மரத்தின் மர்மம் என்ன ? - பாகம் 1 || BRO MD JEGAN

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ •

  • @drsarah4437
    @drsarah4437 4 місяці тому +1

    Super n wonderful message for all chrstians gbu.

  • @drsarah4437
    @drsarah4437 4 місяці тому +1

    Tq pas good message gbu tq🙏🙏

  • @joesphroyjenikar2412
    @joesphroyjenikar2412 Рік тому

    True paster thevanukku nandri

  • @bharathray7329
    @bharathray7329 3 роки тому +1

    Supar vara Laval

  • @davidchandrasekar7090
    @davidchandrasekar7090 3 роки тому +1

    Good mg, god bless you,

  • @premadanielpremadaniel3679
    @premadanielpremadaniel3679 3 роки тому

    Amen amen amen super message pastor God bless you

  • @princenisha1370
    @princenisha1370 3 роки тому +1

    Praise the lord 🙏🙏🙏

  • @natarajanm6886
    @natarajanm6886 3 роки тому

    Amen.Amen.

  • @janajamohan9038
    @janajamohan9038 3 роки тому +1

    Blessed message. Amen Alleluah.

  • @ajiesmary3798
    @ajiesmary3798 3 роки тому +1

    Good message brother 👍🏻

  • @princenisha1370
    @princenisha1370 3 роки тому +1

    Amen.halleluja

  • @adithaaladiidithaalidi1986
    @adithaaladiidithaalidi1986 3 роки тому +1

    Amen

  • @vijayaranipushpamd485
    @vijayaranipushpamd485 3 роки тому

    Praise the Lord brother

  • @sarathajebasingh3522
    @sarathajebasingh3522 3 роки тому +1

    🙏🙏

  • @queenmary7178
    @queenmary7178 3 роки тому

    God bless you abundantly brother🙏🙏🙏 really I never heard like you to clear our HOLY BIBLE. You clear all my doubts. Thank you my JESUS🙏🙏🙏🙏🙏

  • @jprphotographythanjavur8699
    @jprphotographythanjavur8699 3 роки тому +6

    Please one request for sathiyam gospal.dont put advertisement in the middle of message.that is interacted us to world side so avoid advertisement.thank you

  • @rajendranraj5296
    @rajendranraj5296 3 роки тому

    Praise the lord amen 🙏🙏🙏😍

  • @stellajasmin3204
    @stellajasmin3204 3 роки тому +2

    Amen...very very useful and blessed message 🙏 I thank God for you. .God is with you always.❤

  • @rhythmpadtricks6743
    @rhythmpadtricks6743 3 роки тому

    Amen alleluah

  • @clementbell
    @clementbell 3 роки тому +1

    Read to be The Warrior to Jesus!👍

  • @royalseeda2283
    @royalseeda2283 3 роки тому +4

    இந்த சந்ததி பெருக்கத்தை வேதம் என்ன சொல்லுகிறது?
    யோபு 14:1 ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.சங்கீதம் 51:5 இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
    பாவ மாம்சத்தில் பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமைப்பட்டு நம்மை மீட்க முடியாமல் கஷ்டப்படும் நம்மை மீட்கும் படியாக பாவ மாம்சத்தின் சாயலாக வெளிப்பட்ட தேவனாகிய இயேசுவும் நாம் மறுபடியும் பிறக்க வேண்டும் என்கிறார்.
    முதல் பிறப்பு சரியாக இருந்தால் ஏன் இரண்டாவது பிறப்பை குறித்து அவர் வலியுறுத்த வேண்டும்? முதல் பிறப்பு இனச் சேர்க்கையினால் உண்டாகிறது. இரண்டாவது பிறப்பு நாம் உண்மையிலேயே ஏதேன் தோட்டத்தில் பிறந்திருக்க வேண்டிய தேவனுடைய வார்த்தையினால் உண்டாகும் சிருஷ்டிப்பினாலான சந்ததி பெருக்கமாக இருக்கிறது.
    நாம் பிறக்க வேண்டிய சமயம் வரும் பொழுது ஆதாமும் ஏவாளும் நம்முடைய பெயரைச் சொல்லி உருவாகு என்று அழைத்து இருந்தால் நாம் உருவாகியிருப்போம். நம்முடைய அடையாளத்தை நாம் மண்ணிலிருந்து எடுத்து இருப்போம். இதற்கான திட்டத்தையும் வல்லமையும் தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தந்திருந்தார்.இதைத்தான் நாம் தவற விட்டோம்.
    இந்த பிறப்புதான் உலகத்தின் முடிவில் இயேசு வரும் பொழுது நடக்கிறது. உயிரோடிருக்கும் விசுவாசிகள் மகிமையின்மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆவோம். அன்று தோட்டத்தில் தேவனுடைய வார்த்தையின் மீது அவிசுவாசத்தால் பிசாசின் பொய்யை விசுவாசித்த படியால் அழிவில்லாத மகிமையின் சரீரம் அழியக்கூடிய மாம்ச சரீரமானது. இப்பொழுது மாம்ச சரீரத்தில் பாவத்தையும் மரணத்தையும் மேற்கொண்டு அழிவில்லாத மகிமை நிலையை நாம் அடைய முடியாதபடி திணறிக் கொண்டிருந்ததால் தேவன் தாமே நம்மை போல பாவ மாம்சத்தின் சாயலில் வெளிப்பட்டு பிசாசின் இவ்வலமைகளை ஜெயித்து இன்று நமக்குள் வந்து நாமும் ஜெயிக்க உதவி செய்கிறார்.
    இதனால்தான் தேவனுக்கும் மாம்சத்தில் பிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.எபிரே 2:14. ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,
    ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
    அங்கே இழந்த பிறப்பை நாம் இப்பொழுது நாம் விசுவாசத்தினால் பெறுகின்றோம்.பேதுரு 1:23 அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.
    தேவனுடைய வசனங்களையும் அவற்றின் உண்மையான வெளிப்பாடுகளையும் நாம் இப்பொழுது இருதயத்தில விசுவாசிக்கும்போது அழிவில்லாதவர்களாய் மறுபடியும் மாறுகிறோம்.இந்த மாறுதலைத்தான் வேதம் மறுபடியும் பிறத்தல் என்கிறது.
    விசுவாசித்து மரித்துப்போனவர்களை தேவன் பூமியின் தூளிலிருந்து எழும்ப பண்ணுவார்.தானியேல் 12:2 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
    I தெசலோனிக்கேயர் 4:16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
    ஆவியின் சரீரத்தில் அல்ல இது மாம்சமும் எலும்பும் உடைய இயற்கைக்கு மேம்பட்ட மகிமையின் சரீரத்தை குறிக்கின்றது. இது இயேசு உயிர்த்தெழுந்த பிறகு அவர் காணப்பட்ட அதே மகிமையின் சரீரம். அந்த மகிமையின் சரீரத்தில் எலும்பும் மாம்சமும் காணப்பட்டது.லூக்கா 24:39 நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி. இந்த மகிமையின் சரீரம் பூட்டிய அறைக்குள் செல்ல முடியும். தன்னை காண்பிக்கவும் முடியும் தன்னை மறைத்துக் கொள்ளவும் முடியும். இந்த சரீரத்தில் சாப்பிடவும் செய்யலாம் சாப்பிடாமலும் இருக்கலாம். இந்த மகிமையுள்ள சரீரத்திற்கு இணையாக நம்முடைய அற்பமான சரீரத்தையும் மறுரூபப்படுத்துவார்

    • @Satgunesh
      @Satgunesh Рік тому +1

      Amen-- Alleluia 😮.
      Bro.Please call me.?.

  • @mohomedfawmy6969
    @mohomedfawmy6969 9 місяців тому

    Dear brother Plz explain about sathan from the bibile and research bibile and Alquran

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan 3 роки тому +1

    Gospel of Thomas
    3 Jesus said, "If your leaders say to you, 'Look, the (Father's) imperial rule is
    in the sky,' then the birds of the sky will precede you. 2
    If they say to you, 'It is
    in the sea,' then the fish will precede you. 3
    Rather, the (Father's) imperial rule
    is inside you and outside you. 4
    When you know yourselves, then you will be
    known, and you will understand that you are children of the living Father. 5
    But
    if you do not know yourselves, then you live in poverty, and you are the
    poverty."

  • @jhansipaul8303
    @jhansipaul8303 3 роки тому +1

    Timing Please

  • @marywalar4339
    @marywalar4339 3 роки тому +1

    🙏🔥

  • @pathinathan7411
    @pathinathan7411 3 роки тому +2

    Why lots of add

  • @srimahendran3785
    @srimahendran3785 3 роки тому +3

    R nah TV

  • @rajinis1100
    @rajinis1100 Рік тому

    Maarwalas arpputham 100 year vaalanum neengal

  • @pathinathan7411
    @pathinathan7411 3 роки тому +1

    Is it spiritual service or business service

  • @TejasPearly
    @TejasPearly 3 роки тому +1

    Title la change pannu

  • @joksmb9642
    @joksmb9642 Рік тому

    Pastor you are diverting from the topic you took for preaching ?
    You are not answering the topic thereby misleads people

  • @pathinathan7411
    @pathinathan7411 3 роки тому +1

    Un necessary add interrupted the preaching

  • @natarajanm6886
    @natarajanm6886 3 роки тому

    YOGOPU 1/9-27.......2/1-10.
    MANY SABAI PREACHING SLEEPANA UPATHESAM...J.R.ULEYAM (Annan.M.C.L)
    ONLY PREACHING"PAVANGALAI KANDETHU UNARTHUKKERAR...He is Called by Janangal "Annan"....others called by REV. DR.
    Pothagar(big man) eg: Matheu 23/6-12.... MY NESAR RATCHAGAR ENNAKU ELLAMANA YESU 'PAVEYANA STHEREUDAN ATE'......MY POTHAGAR IS "YESU"🙏🙏🙏🙏🙏 .....THESALO.5/21,22....MATHEU 5/37....PANA ASAI YALLA THENKUKUM VERAERUKKERATHU....Devanukku mattum MAKEMAI🙏🙏🙏🙏🙏

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 роки тому +1

    இன்று
    மாடித்தோட்டம்
    மழைநீர் சேமிப்பு அவசியம்.
    கடவுளை அவரே காத்துக்கொள்வார்.

  • @jnfministries2150
    @jnfministries2150 Рік тому

    மர்மம்... னு...போட்டுவிட்டு மடியில வச்சிருக்கிற கதயை எல்லாம் அவுத்து வுடுறீங்களே bro.....😢😢

  • @itzmeNishu
    @itzmeNishu 4 місяці тому

    ஆமா ஆமா ...வேற சர்ச்ல உள்ள பைபுள் வசனம் கேட்டுடா உண்மை தெரிஞ்சிரும்😂😂😂 போகதீங்க...இவர் பேச்சே கேட்டு மண்ணுமுட்டா இரீங்க....
    இஸ்ரேல் அழிவு நிச்சயம்
    பைபுல் படிங்க பாஸ்🤣
    இஸ்ரேல்ல ஒரு நல்லவனயாவது காட்டிருனு இறைவன் கேட்கிறான்
    எரேமியா 5
    1 - நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்
    Bible about Nethanyahu🤣🤣🤣
    2 - அவர்கள்: கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறோம் என்றாலும், பொய்யாணையிடுகிறார்களே
    Jesus say i send Freedom fighter Hamaz on isreal🤣🤣
    15 - இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது பூர்வகாலத்து ஜாதி, அவர்கள் நீ அறியாத பாஷையைப் பேசும் ஜாதி, அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது.
    bible about hamaz tunnels🤣🤣
    16 - திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்பறாத்தூணிகள் இருக்கும்; அவர்கள் அனைவரும் பராக்கிரமசாலிகள்.
    But jesus(pbum) vittu vaipar isreal ah🤣bcoz இரண்டாம் வருகைல தன்டிப்பேன்னு
    18 - ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களைச் சர்வசங்காரம் செய்யாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
    25 - உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது.
    bible about Mossad🤣
    26 - குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறது போல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள்.
    27 - குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி ஐசுவரியவான்களாகிறார்கள்
    29 - இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    Bible about mr jagan🤣
    31 - தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்னசெய்வீர்கள்

  • @apsalomaps3157
    @apsalomaps3157 3 роки тому

    Sathiyam gospel எதற்கு இத்தனை விளம்பரங்கள்

    • @wmh1518
      @wmh1518 3 роки тому

      காசு பணம் துட்டு மணி மணி

  • @cjohnmurthy3269
    @cjohnmurthy3269 2 роки тому

    Holy spirit MASAGE♨️ TIRUPATI. JOHN murthy

  • @ramm4190
    @ramm4190 2 роки тому +1

    Praise the lord 🙏🙏

  • @queenmary7178
    @queenmary7178 3 роки тому

    Amen Amen🙏🙏🙏

  • @yosaifbala4369
    @yosaifbala4369 3 роки тому

    Amen