Paiya - Yedho Ondru Ennai Video | Karthi, Tamannah | Yuvan Shankar Raja

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2015
  • Watch Yedho Ondru Ennai Official Full Song Video from the Movie Paiya
    Song Name - Yedho Ondru Ennai
    Movie - Paiya
    Singer - Yuvan Shankar Raja
    Music - Yuvan Shankar Raja
    Lyrics - Na Muthukumar
    Director - N.Lingusamy
    Starring - Karthi, Tamannah
    Banner - Thirupathi Brothers
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - ua-cam.com/users/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia

КОМЕНТАРІ • 7 тис.

  • @mustangop1444
    @mustangop1444 3 роки тому +10757

    பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தனே...Anyone who like this line😍

  • @sivahariharasudhans6788
    @sivahariharasudhans6788 3 роки тому +4194

    My mind voice: yaaru samy intha Yuvan

  • @MohamedShihab-dj5yq
    @MohamedShihab-dj5yq Місяць тому +37

    U1🔥
    ஒருதலை காதலர்கள் யார் என்றாலும் கண்ணீர் தானாக வரும்

  • @sansan-if8vv
    @sansan-if8vv 11 днів тому +4

    கடைசி வரை நேரில் பார்க்காமலே பிரிந்த காதலின் வலி......

  • @arunkd0227
    @arunkd0227 3 роки тому +5100

    இதயம் உருகி இந்த பாடலை கேட்பவர்கள் யார் ?
    😌😖

    • @jefrinjet.174
      @jefrinjet.174 3 роки тому +12

      😖😖😖

    • @user-jv6et5tm6u
      @user-jv6et5tm6u 3 роки тому +10

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @prabhu07070
      @prabhu07070 3 роки тому +6

      😭😭😭😭

    • @badkiller2295
      @badkiller2295 3 роки тому +5

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @johnfoodsandvlogs
      @johnfoodsandvlogs 3 роки тому +21

      இதயம் இல்ல....... கண்கள் உருகி கேட்டுக்கொண்டு இருக்கிறேன்....😭😢

  • @sureshbabu3682
    @sureshbabu3682 3 роки тому +1452

    இன்பத்தில் 🖤இருக்கும் போது🖤 இசையை ரசிப்போம் 🖤
    துன்பத்தில் 🖤இருக்கும் போது🖤 வரிகளை ரசிப்போம் 🖤

  • @user-wl7oc8gj1r
    @user-wl7oc8gj1r 3 місяці тому +136

    2024 attendance 😅

  • @tution4449
    @tution4449 2 роки тому +130

    காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்...இதே மாதிரி தான் என்னோட காதலும் ...ஒரு பயணம் ஒரு காதல் ஒரு பிரிவு பல நினைவு...ஆறுதலாய் இப் பாடல்.....

  • @TheRock-dd1dm
    @TheRock-dd1dm 4 роки тому +2094

    Na single Da.
    Enake intha song ketta feel aguthu.
    Yuvan voice la etho magic iruku.

  • @bharath4461
    @bharath4461 3 роки тому +6535

    யாரிடமும்‌ தன் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இது போன்ற பாடல்களை தேடி வருவதும் ஒரு சுகமான வேதனை😢🙂😅😅

  • @ajeeshs3706
    @ajeeshs3706 Рік тому +61

    ഈ പാട്ട് എപ്പോ കേട്ടാലും ഒരു പ്രതിക feelings ആണ് 🍃ഈ മൂവിയിലെ എല്ലാം പാട്ടും അടിപൊളിയാണ് 😍hard touching song🍂

  • @Sanjp0202
    @Sanjp0202 Місяць тому +6

    Ennaa lyrics 🥺+yuvan music🥺Intha song lae kavunthutan😢

  • @user-yj6kd7gk9h
    @user-yj6kd7gk9h 2 роки тому +1072

    கையில் மது இல்லை கண்களில் காமம் இல்லை ஆனால் போதை ஆகிறேன் U1 இசையில் 💙💙💯💯😇😇

  • @ashokKumar-rt6ku
    @ashokKumar-rt6ku 3 роки тому +3492

    யாரெல்லாம் இரவு நேரத்தில் கேட்கிறீங்க 😭😭😭💔🚶
    இந்த feeling 90and early 2k kids can understand

  • @vigneshk4780
    @vigneshk4780 Рік тому +66

    Yuvan Fans Eathana Peruku love Failure... 💔
    💙என்னை உன்னிடம்
    விட்டு செல்கிறேன் ஏதும்
    இல்லையே என்னிடத்தில்
    எங்கே போவது யாரை கேட்பது
    எல்லா பாதையும் உன்னிடத்தில் .... 💔

  • @Musharaf001
    @Musharaf001 Рік тому +35

    This song hits different when U1 starts “உள்ளே உன் குரல் கேட்குதடி
    என்னை என் உயிர் தாக்குதடி
    எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்
    மறந்தேன் நான் ஓ...”

  • @suboryoulldiein24hours48
    @suboryoulldiein24hours48 3 роки тому +930

    மகிழ்ச்சி
    சோகம்
    கோவம்
    வெறுப்பு
    கொண்டாட்டம்
    இவை அனைத்தையும் நடிப்பினால் காட்டுபவர்கள் நடிகர்கள் இசை மூலம் உணரவைப்பவன் யுவன்

  • @CherryBlossom_Raash
    @CherryBlossom_Raash 2 роки тому +1395

    Late 90s-2013 songs are gem❤
    1. U1- Na.Muthukumar
    2. Harris - thamarai
    3. Ar rahman - vairamuthu, vaali
    4. vidhyasagar
    5. Vijay antony

    • @jakash8985
      @jakash8985 2 роки тому +21

      Vijay Antony 💥🔥

    • @royalmembers8708
      @royalmembers8708 2 роки тому +15

      G.V ella

    • @loyalfrinite2575
      @loyalfrinite2575 2 роки тому +24

      Also gv-na muthukumar

    • @athu_seeofficial8391
      @athu_seeofficial8391 2 роки тому +3

      1

    • @armageddon9241
      @armageddon9241 2 роки тому +13

      Put ARR on top and not late 90s, entire 90s was awesome and ARR was ruling the 90s followed by Deva. Yuvan and Harris started casting their spell in the 2000s.

  • @aravinthjd6482
    @aravinthjd6482 10 місяців тому +21

    யுவனைத்தவிர வேற யாராலயும் Love Failure Mood Create பண்ண முடியாது.
    ❤️❤️❤️💥💥💥💥

  • @ganeshsanthosh7388
    @ganeshsanthosh7388 Рік тому +142

    இந்த பாடலை கேக்கும்போது என்னுடைய கடல் கடந்த காதல் ஞாபகம் வருகிறது.

    • @devinjones3350
      @devinjones3350 Рік тому +2

      Nama Nala yena bro panna mudiyum yelamea vethi bro.
      Bad thinking + life = success.
      Good thinking + life = fail.
      Itha bro valga namala Inga tha irukom.

    • @paramasivanparamasivan7873
      @paramasivanparamasivan7873 Рік тому +1

      Super

    • @_KAMALESH
      @_KAMALESH 10 місяців тому

      en macha neethu dhan anda kadal la muuthuram penjan

    • @_KAMALESH
      @_KAMALESH 10 місяців тому

      tha pulu ivuru thatuvam pesuraru@@devinjones3350

    • @user-cb6vk6ty4h
      @user-cb6vk6ty4h Місяць тому

      While driving car😑😑😑😚

  • @arulrainatech6609
    @arulrainatech6609 4 роки тому +347

    யுவனின் குரலை விட காதலின் தோல்விக்கு மருந்து வேறு எதுவும் இல்லை !!!!

  • @subashak3128
    @subashak3128 3 роки тому +992

    நான் இதுவரைக்கும் லவ் பண்ணதே இல்லை. இந்த பாட்டை கேட்க்கும்போது லவ் பண்னி தோல்வி அடைந்தது போல் ஒரு உணர்வை தருகிறது. யுவன் ஷங்கர் ராஜா வின் அற்புதம் தான் அது. அவருடைய அந்த குரல்🔥

  • @opspeed3549
    @opspeed3549 2 роки тому +363

    Traveling+windowseat+cool weather+light rainy day+earphone+eyes closed+remember some one+some tears=best felling ever

  • @piju_kutty
    @piju_kutty Місяць тому +3

    "Kalam muluthum valum kanavai kannil vaithu thuginean kalai vidithu pogum nilavai kail pidika yekinen"❤😢
    Wow what a lycis❤🫠

  • @varshutae9317
    @varshutae9317 4 роки тому +391

    என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் ஏதும் இல்லை என்னிடத்தில், எங்கே போவது யாரை கேட்பது 😭😭👌👌👌👌👌👌

  • @mano-wl1bs
    @mano-wl1bs 5 років тому +2543

    யுவன் இசை மட்டும்தான் நமக்கு இந்தமாறி
    நடக்கலானாலும் நடந்த மாறியே இருக்கும் நாமளும் அந்த கேரக்டராவே மாறிடுவோம்.

  • @redsun451
    @redsun451 2 роки тому +101

    ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க
    சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க
    காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்
    காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்
    பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
    உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
    என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில்
    எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில்
    ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
    என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்
    ஏன் இந்த பிரிவை தந்தாய்
    என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்
    உள்ளே உன் குரல் கேட்குதடி
    என்னை என் உயிர் தாக்குதடி
    எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓ…
    பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
    உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
    ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க
    சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க
    காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்
    காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்
    பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
    உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
    ஓ..

  • @thusyvipul5760
    @thusyvipul5760 Рік тому +50

    All yuvan's songs are healing the pain😍🤗

  • @arulraja3181
    @arulraja3181 3 роки тому +329

    Surya - Yamma Yamma , Ava Enna Enna
    Karthi- Yedho Ondru 💕💕💕💕💕

  • @ROLEX_MEIYAR
    @ROLEX_MEIYAR 4 роки тому +2749

    இந்த பாட்டு பிடிச்சவங்க யாரெல்லாம். 😢❤❤👍

    • @manivelp5188
      @manivelp5188 4 роки тому +7

      This song beutiful

    • @srisangeeth4131
      @srisangeeth4131 4 роки тому +6

      @@manivelp5188 bro beautiful bro

    • @e.s.arjunan4
      @e.s.arjunan4 4 роки тому +4

      Super

    • @NANDHA700
      @NANDHA700 4 роки тому +10

      இந்த பாட்டு பிடிகாதவன் உணர்ச்சி இல்லாதவன் Bro

    • @ashfaaqnazar9491
      @ashfaaqnazar9491 4 роки тому +3

      Me...

  • @vigneshram5123
    @vigneshram5123 2 роки тому +11

    Clg 1st yr!! First love brk up time!! 2010 time !! Coimbatore to palakkad poyit varanum!! Clg Coimbatore la veedu palakkad!! Andha vara train time la kekara orae paatu idh thaan!! #yuvanforlife #yuvanformemories #yuvanfor90skids❤❤❤

  • @massmaan007
    @massmaan007 2 місяці тому +3

    நா.முத்துகுமார் வரிகளை யுவன் வாய்ஸ் & மியூசிக்கில் கேக்கும் போது ஒரு விதமான போதை ஏறியது போல் உள்ளது

  • @nedumbaans3344
    @nedumbaans3344 4 роки тому +150

    Yuvan Shankar 😘
    ആ കൊട്ടുന്ന ചേട്ടന് കിടക്കട്ടെ ഒരു കുതിരപ്പവൻ...♥

  • @SKPmediaudaiyampuli
    @SKPmediaudaiyampuli Рік тому +11

    ஏக்கம் என்னிலும் அவளை பிரிந்ததால் அல்ல, என் அந்த நாட்களை கடந்து போனதால்...

  • @tamilrockboys
    @tamilrockboys Рік тому +4

    u1 is alwase ultimete 💖😍

  • @paramasivamkolanji6406
    @paramasivamkolanji6406 3 роки тому +144

    Yuvan fans yellarum ore like podunga pa

  • @jagadeeshshendri2505
    @jagadeeshshendri2505 4 роки тому +162

    Karthi expressions killed man...Fab actor,😘😘

  • @annoorchannel672
    @annoorchannel672 7 місяців тому +21

    15 years.....this still goes hard😊❤❤

  • @tkthanush
    @tkthanush 2 роки тому +6

    na muthu & yuvan 💘

  • @jamesdharmaraj.r
    @jamesdharmaraj.r 6 років тому +726

    எவ்வளோ தடவை பார்த்தேன்னு இன்றைவறைக்கும் தெரியாத உருகி உருகி கேட்ட பாடல் யுவன் 😘😘

    • @leemamanu936
      @leemamanu936 5 років тому +2

      James Dharmaraj ssss

    • @kartikkartik-mz2lo
      @kartikkartik-mz2lo 4 роки тому +2

      யுவன் சங்கர் ராஜா ராசிக்காரர்கள்

  • @assassingod7679
    @assassingod7679 5 років тому +466

    2019 still a great song

  • @RanjiTharun-tk3kd
    @RanjiTharun-tk3kd 3 місяці тому +5

    Ennai unnidam vittu selgiren 💔ethuvum illaye ennidathil😢 all lines are very very touching ❤ U1 annave nenachalum ippadi oru song ah marupadiyum kuduka mudiyathu one side love is incomplete but beautiful ❤feeling

  • @poonkodiarumugam7102
    @poonkodiarumugam7102 2 роки тому +6

    U1+ Na.Muthukumar❤️❤️❤️

  • @VELS436
    @VELS436 3 роки тому +478

    இந்த பாட்டு கேக்கவே இன்னும் சோகத்தை தான் கெளம்பது 😭👏 thank you U1 ❤️🔥🌷

    • @vishwakarthikeyans6921
      @vishwakarthikeyans6921 3 роки тому

      Gotha va gomma va....oooluu na summavah

    • @VELS436
      @VELS436 3 роки тому +2

      @@vishwakarthikeyans6921 , கொம்மாவ கோத்தா வா ஓல்ன அது என் பூலு தான் 😂🤣

    • @venkat38991
      @venkat38991 Рік тому

      @@vishwakarthikeyans6921 thu

  • @Suganthi-pu1xg
    @Suganthi-pu1xg 3 роки тому +88

    எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில்...... my fvt line ❤️❤️❤️❤️❤️

  • @user-hu5ch2mg8p
    @user-hu5ch2mg8p 5 місяців тому +17

    Anyone 2024

  • @alanruby3165
    @alanruby3165 2 місяці тому +10

    Who is here without reason to sad . But also sad😅

  • @jaba2019
    @jaba2019 3 роки тому +420

    Na.Muthu Kumar and Yuvan the best combo always 😍.. 90skids will know

  • @maheshwaran4458
    @maheshwaran4458 3 роки тому +1534

    6+ years of true One side love = 😣💔

  • @kumar_9491
    @kumar_9491 Рік тому +37

    8 years....This still goes hard.🙂❤️

  • @aruninfox3017
    @aruninfox3017 2 роки тому +4

    Na. Muthukumar lyrics sema..

  • @dharanidhar9723
    @dharanidhar9723 2 роки тому +912

    ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்... 🥺என் இரவையும் பகலயும் மாற்றி போனாய் 😖..
    The lines kill me... 😭

  • @aravind6891
    @aravind6891 6 років тому +789

    One side love failure.....also oru sugam thaneee......

  • @sivaleo
    @sivaleo Рік тому +11

    Heart Broken 💔 வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலை 😭

  • @mugarajan
    @mugarajan 2 місяці тому +5

    காதல் பிரிவு ஏற்படுவது தவறான ஒன்று அல்ல அந்த பிரிவும் விடைபெறுதலும் நாகரிகமானதாக இருந்தாலே அந்த காதல் இந்த பிரபஞ்சத்தில் எதோ ஒரு பகுதியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்...❤

  • @poovarasan0210
    @poovarasan0210 3 роки тому +715

    காலம் முழுவதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்...காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன் 🥺🥺🥺🥺

  • @youarealimitededition1224
    @youarealimitededition1224 3 роки тому +391

    "உள்ளே உன் குரல் கேட்குதடி
    என்னை என் உயிர் தாக்குதடி
    எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்
    மறந்தேன் நான் ஓ..."
    experience pannavangalukke puriyum❤👍

  • @JPSH-lu4gn
    @JPSH-lu4gn 2 роки тому +6

    யுவன் சங்கர் ராஜா ❤️❤️❤️

  • @ezhumalai8648
    @ezhumalai8648 2 роки тому +9

    Reasonta addicting this song 🎶
    Vera leVel U1 🔥😍🎶

  • @suryamoorthy18
    @suryamoorthy18 3 роки тому +325

    சோகமா இருக்குதுன்னு இந்த song கேக்க வந்தா , நம்ம யுவன் ❤️ குரல் கேட்டு இன்னும் கொஞ்சம் கண் கலங்குது

  • @arulrainatech6609
    @arulrainatech6609 4 роки тому +174

    ஆம். ஒவ்வொரு முறையும் உன் குரலை கேட்கும் போது இனம் புரியாத ஏது ஒன்று தாக்குகின்றது. U1 forever

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell Рік тому +11

    *"பெரும் வெற்றிகளைப் பெற்றவனின் இதயம் ஆடாது.."* 💯🔥
    *Perfect Line For "YuvanShankarRaja"* 💯❣️

  • @automagazine0707
    @automagazine0707 2 роки тому +2

    ഈ പാട്ടിന് ഒരു പ്രത്യേക Feel la

  • @kannathasan8648
    @kannathasan8648 5 років тому +723

    முன்னாடியே இந்த பாட்டு புடிக்கும்... ஆனால் இப்பத்தான் உணர்கிறேன்....... நா.முத்துக்குமார் & யுவன் ...அனுபவிச்சி செஞ்சிருக்கீங்க....

  • @meiabineshabinesh6589
    @meiabineshabinesh6589 2 роки тому +74

    ஐயோ என்னா குரல் டா, ஐ லவ் யூ யுவன் ஷங்கர் ராஜா❤️❤️❤️

  • @vyshuvysh6926
    @vyshuvysh6926 2 роки тому +2

    Kaalam muludhum waalum kanavai kannil waithu thoongunen🥺💕 lyrics are just killing mn🥺

  • @rdggamer471
    @rdggamer471 Рік тому +64

    Night time+alone bike ride+rainy+brightness of moon =heaven💔🥀

  • @gopinathmgopinathm7055
    @gopinathmgopinathm7055 3 роки тому +936

    Night time+lights off+head phones+painful memories= best feelings

  • @masssuresh3622
    @masssuresh3622 3 роки тому +1985

    யாரு யாரு இப்ப இந்த சாங் கேக்குரிக லைக் போடுக 😒😒😒

  • @Sabiq_SQ
    @Sabiq_SQ Рік тому +5

    *After long time* ❤️

  • @Vasanth-zj7ob
    @Vasanth-zj7ob 3 роки тому +164

    Karthik most underrated actor of all time🔥🔥

    • @kathirvel7339
      @kathirvel7339 2 роки тому +7

      🔥🔥🔥

    • @arunvichu9738
      @arunvichu9738 2 роки тому +4

      My favorite actor....

    • @SAM_YUU_5
      @SAM_YUU_5 4 місяці тому +1

      After kaithi movie( he is block buster actor.......((DILLI)) 🔥

  • @sridharan9187
    @sridharan9187 4 роки тому +221

    Oru lovers failure akum pothu Enna feelings irukumo atha real a act pannirukaru Karthik super🙏🙏🙏

  • @DORRSZENN
    @DORRSZENN 4 місяці тому +1

    ഈ സിനിമയിലെ എല്ലാ പാട്ടും....❤💯

  • @utsavkashyap4123
    @utsavkashyap4123 Рік тому +25

    This movie album is literally blissfull and loaded with lots of child hood and school memories

  • @saranraj5312
    @saranraj5312 5 років тому +591

    2019 ல யாரெல்லாம் இந்த பாடலை தேடி வந்திங்க..??

  • @gamingwithjinn7852
    @gamingwithjinn7852 3 роки тому +370

    Single aanelum ഈ song ഒരു ഫീലാണ് മച്ചാന്മാരെ

  • @fjm___zeej
    @fjm___zeej Рік тому +2

    Yuvan + Na. Muthukumar = ❤️

  • @prabhakarXOTWOD
    @prabhakarXOTWOD 3 місяці тому +2

    Yuvan Shankar Raja’s peak year 🔥

  • @devoteddogyasik2118
    @devoteddogyasik2118 3 роки тому +262

    National anthem for one side lovers❤️

  • @gunalan6608
    @gunalan6608 3 роки тому +160

    10 வருட ஒருதலைகாதல் 😍

    • @vipteakatai8278
      @vipteakatai8278 3 роки тому

      🥺

    • @arunprasanth572
      @arunprasanth572 3 роки тому +1

      😲

    • @pandiganesh.s6505
      @pandiganesh.s6505 3 роки тому +5

      Bro nan 5 years anna 😂 But Love solla payma iruku anta ponum love panuranga.. sola poyma iruku.. nan my Birthday ku solla poran anna

    • @bhaskarmurali784
      @bhaskarmurali784 3 роки тому +3

      @@pandiganesh.s6505 dont fear.. having that girl is not destiny in your life.. just tell your feelings , if she is having same. you both can travel together in life, and most importantly have in mind, having her in your life should not be the goal..

    • @pandiganesh.s6505
      @pandiganesh.s6505 3 роки тому

      @@bhaskarmurali784 ❤️💯🤩

  • @karthikasthara509
    @karthikasthara509 2 роки тому +4

    Feelings deleted successful🥺💔🖤

  • @puyal-6238
    @puyal-6238 2 роки тому +20

    ஏ.ஆர்.ரகுமான் ரசிகனாக திரிந்தவன். இப்போது யுவனின் ரசிகனாகவும் மாறினேன்.

  • @msdmahi3778
    @msdmahi3778 3 роки тому +521

    2050 la koda entha song keppom 😍

  • @Teen-diaries
    @Teen-diaries 3 роки тому +102

    2021 yarellam intha song ah kekkuriga like pannuga 👍

  • @420view
    @420view 4 місяці тому +2

    Ee padathile ellapattum nice vibea PAIYA

  • @subramani9149
    @subramani9149 2 роки тому +3

    யுவன் கூட ஓரு போதை தான் ❤❤😍😍

  • @user-yf1jj9ee7q
    @user-yf1jj9ee7q 4 роки тому +480

    உள்ளே உன் குரல் கேற்குதடி..👌
    (6 வருசமாச்சு)

    • @monismonis4960
      @monismonis4960 4 роки тому +12

      Nanum oru paiyana unmaya love pandrana aana avan purinjekala

    • @user-yf1jj9ee7q
      @user-yf1jj9ee7q 4 роки тому +1

      @@monismonis4960 purijikala Means sollalaya neenga?

    • @marley4482
      @marley4482 4 роки тому +2

      Respect bro neengeh from malaysia

    • @user-yf1jj9ee7q
      @user-yf1jj9ee7q 4 роки тому +1

      @@marley4482 Srilanka

    • @lawro_sathish
      @lawro_sathish 4 роки тому +4

      7yrs love poiduchu marakve mudila 😅

  • @Smilodonfatalis175
    @Smilodonfatalis175 Рік тому +28

    1:32 உள்ளே உன் குரல் கேட்குதடி
    என்னை என் உயிர் தாக்குதடி
    எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்
    மறந்தேன் நான் ஓ... 😭😭😭

    • @sivaleo
      @sivaleo Рік тому

      😭😭😭😭😭💔💔

  • @widebetamilaa
    @widebetamilaa 3 місяці тому +3

    2024 my repeated song 😢 I miss her

  • @tnmsdfc6384
    @tnmsdfc6384 3 роки тому +71

    நா. முத்துக்குமாருக்கு இணை ௮வரே..💯

  • @thuvarakansukumaran1514
    @thuvarakansukumaran1514 4 роки тому +93

    Most of my friends say only 90's Kid love Yuvan's music .I am a 2k kid but a die hard fan of Yuvan.
    Ore Isaithalaivan Yuvan. The gift to Tamil Cinema.

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Рік тому +2

    Enna oru song da so super great

  • @saikishoreswagiiblack6719
    @saikishoreswagiiblack6719 2 роки тому +2

    Uvan anna nega kadavul

  • @viln8884
    @viln8884 3 роки тому +356

    😞கதை கதையாக என் காதலில் பேசி 💔கடைசியா என் காதலை கதையாகவே ஆக்கிடாலே💔

    • @Nellaiseemai3468
      @Nellaiseemai3468 3 роки тому +9

      சில பொண்ணுங்களே இப்படிதா

    • @viln8884
      @viln8884 3 роки тому +1

      @@Nellaiseemai3468 😞

    • @sundarcricketaddticor6624
      @sundarcricketaddticor6624 3 роки тому +8

      Feel pannadhinga 💔 unga feel ah paarkkum podhu enakku romba kasatma irukku 😞

    • @viln8884
      @viln8884 3 роки тому +2

      @@sundarcricketaddticor6624 mudiyala bro😞

    • @sundarammal2101
      @sundarammal2101 3 роки тому +3

      No fell

  • @whysoserious836
    @whysoserious836 3 роки тому +178

    ഈ പടത്തിലെ പാട്ടും ഫൈറ്റും കേരളത്തിൽ ഉണ്ടാക്കിയ തീപ്പൊരി ചെറുതൊന്നും അല്ല മക്കളെ നമ്മൾ പറയാതെ തന്നെ തിയേറ്റർ അനുഭവം ഉള്ളവർക്കു അറിയാം 🔥🔥uff👌ysr&kk👌

  • @anbuapjoyful6207
    @anbuapjoyful6207 Рік тому +3

    1.38 to 1.42 appaa🙉🙉🙉 enna music🤗🤗❤️‍🔥❤️‍🔥

  • @gopis8689
    @gopis8689 Рік тому +5

    ISI முத்திரை பதித்த தரமான போதை மருந்து💊💉...music killer yuvan 💔🥀🥺

  • @Rk-gs1nl
    @Rk-gs1nl 4 роки тому +191

    Yuvan ❣️🙏
    Love pannadha, enake ipdi feel aagudhu...💔
    Love Failure aanavanga lam thayavu senju indha song ah kekadhinga ya...
    Uyira utrra poreenga...😥

  • @RajeshS-cd9lz
    @RajeshS-cd9lz 2 роки тому +191

    காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன் காலை எழுந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்-my fav. Line❤🥰

  • @mr.innocent4494
    @mr.innocent4494 Рік тому +4

    பஸ் பயணத்தில் கேட்கும் போது ஏறும் பாரு ஒரு போதை...💉🍁