🧑‍🏫வி.ஜி.ஆர். | சுஜாதா சிறுகதை | ஸ்ரீரங்கத்து தேவதைகள் | Srirangathu Devathaigal | Sujatha Story

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 5

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 Рік тому +3

    This story makes me remember My Mathematics Teacher who was very stringent but his love for teaching was immense. He has served in military and from there came his strictness yet his love for Mathematics was enormous.

  • @ganapathy6711
    @ganapathy6711 Рік тому +2

    முதுமையில் சில சமயம் இப்படித்தான் நினைவுகள் தடம்புரளும்.
    Medical scienceஇல் Alzheimer’s disease என்றெல்லாம் பேர்
    வைத்தாலும் இம்மாதிரி நினைவுத்தடுமாற்றங்களுக்கு மருந்து
    இல்லையோ என்று தோன்றுகிறது.
    அவர் பிடிவாதமாக ஶ்ரீரங்கத்தில் தான் இருப்பேன் என்ற மாதிரி இருந்ததும்
    முதுமையில் ஏற்படும் பிடிவாதம் என்று தோன்றுகிறது
    வாசித்த உங்களுக்கு நன்றிகள்😊😊😊😊😊

  • @smartlyintelligent
    @smartlyintelligent Рік тому +2

    ஆர் ஜே வின் உச்சரிப்பும் குரலும் மிக அருமை👍

  • @AlagiyaTamilKathaigal
    @AlagiyaTamilKathaigal  Рік тому +1

    எனக்குப் பிடித்த வரி 🔖💖👉: "காரணம் வி.ஜி.ஆருக்கு ஸ்ரீரங்கத்தில் செத்துப்போகவேண்டும் என்று விருப்பம். ரொம்பப் பேர் அந்த வகையில் ஸ்ரீரங்கத்துக்கும் வைகுண்டத்துக்கும் குறுக்கு வழி இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தார்கள்."
    உங்களுக்குப் பிடித்த வரியைக் கமெண்ட் செய்யுங்கள் 👇👍