பாவம் எங்க மாமியாரையும் பொய் சொல்லி வரவெச்சுட்டோம் 🤣 | INDIAKUTTY

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025
  • #indiakutty #lifestyle #funvlog

КОМЕНТАРІ • 255

  • @ASangeetha-dw8nl
    @ASangeetha-dw8nl 4 місяці тому +9

    சூப்பர் அம்மா சூப்பர் மகன் சூப்பர் மருமகள் உங்கள மாதிரியே தான் எங்க வீட்டில ஆட்டுக்கல் ஆட்டுவோம் வாழ்க வளமுடன❤❤❤❤❤❤😂

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      ரொம்ப சந்தோஷமுங்க 🙏

  • @D.poongodiD.poongodi
    @D.poongodiD.poongodi 4 місяці тому +35

    இந்த வீடியோ பார்க்கும் போது நாங்கள் சிறுவயது வாழ்க்கை ஞாபகம் வருது மிகவும் நன்றி

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      @@D.poongodiD.poongodi நல்வரவுங்க 🙏

  • @priyankasathishkumar5876
    @priyankasathishkumar5876 4 місяці тому +20

    அருமையான குடும்பம் இப்படி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் நல்ல அம்மா மாமியார் மருமகள் அண்ணா அழகான வீடு அருமை , என்ன அரிசி பேடனும்

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      நன்றிங்க 🙏 5-6-20 வதுங்க

    • @priyankasathishkumar5876
      @priyankasathishkumar5876 4 місяці тому +1

      5620 what number

    • @sivanava5656
      @sivanava5656 4 місяці тому +1

      Athu oru arisi vakai 5620

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      @@priyankasathishkumar5876 ஐ ஆர் இருவது அரிசி ரகம்ங்க

  • @monikark45
    @monikark45 4 місяці тому +6

    unga video tha yethir pathutu irunthan....unga videos allam patha manasuku neraiva iruku anna.....dailum podunga anna videos...

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      Romba nandringa sis 🤗 kutty papa vechuttu daily m kastamnga sis mudinthalavukku try panromnga

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 4 місяці тому +18

    கார்த்தி தம்பிக்கு கல்லம் கபடம் இல்லாமல் பேசுராங்க❤❤❤i love your family

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому +1

      ரொம்ப சந்தோஷமுங்க 🙏🤗

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 2 місяці тому +1

      Yes, Karthik and Isu lovely couple, please the modern couple watch this and try to enjoy your life, these couple is the role model. How do they enjoy their life, working together, shar all the jobs, give and and take attitude. Look at the Mother in law and daughter in law relationship, please living in city and have servants to do all the work and treat your daughter in law like a slave watch this family idiots.

  • @jayakumarnagaiyyaswamy782
    @jayakumarnagaiyyaswamy782 12 днів тому

    ஏ சூப்பர்ப்பா நீங்க எல்லாம் இப்படி பேசிட்டே சமைக்கறத பாக்கும் நானும் அங்க இருந்த மாதிரி ஃபீல் பண்ணினேன் நீங்க எல்லாரும் இதே சந்தோஷத்தோட ரொம்ப காலம் நல்லா இருக்கணும்

  • @sathiyasathiya425
    @sathiyasathiya425 4 місяці тому +7

    உங்கள் பேசுற து எனக்கு ரெம்ப பிடிக்கும் சகோ 👌 குழம்பு 👌👌👌👌👌👌👌👌👌

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому +1

      நன்றிங்க 🙏 நல்வரவுங்க

  • @chennammalvelu846
    @chennammalvelu846 4 місяці тому +13

    உங்களோட வீடியோ ரொம்ப பிடிக்கும் வீடியோ பார்க்கும் போது சொந்தக்காரங்ங்க feel வருது எங்க வீட்டுக்கு வாங்க

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      நன்றிங்க கண்டிப்பாக ஒரு நாள் வரோமுங்க 🤗🙏

    • @chennammalvelu846
      @chennammalvelu846 4 місяці тому

      ரொம்ப ரொம்ப சந்தோஷம்

  • @rajalakshmivk5353
    @rajalakshmivk5353 4 місяці тому +10

    நான் vegetarian தான்.. ஆனால் உங்க வீடியோல நீங்க சமைப்பதும் சாப்பிடுவதும் பார்க்கும் போது ரொம்ப நல்லா இருக்கு ❤❤😅😅

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      ரொம்ப சந்தோஷமுங்க 🙏

  • @amudhamoorthy5817
    @amudhamoorthy5817 4 місяці тому +6

    Neengal vaittha nattukoli kulambai Vida,two thangathai than enakku pidichirukku.eppavum ippdi otrumaiyaga irunga.god blass you all family.❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому +2

      Nandringa nalvaravunga 🙏

  • @Yaliny689
    @Yaliny689 4 місяці тому +5

    அருமையான குடும்பம் நான் இலங்கையில் இருந்து யாழினி உங்கள் வீடியோ அருமையாக உள்ளது

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому +1

      நன்றிங்க யாழினி ங்க🤗🙏

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 4 місяці тому +4

    நீங்க சொல்ர முறுக்கு இப்பவும் காரமடை சந்தைக்கு வருது அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் 😊😊😊

  • @sasikaladurairaju5167
    @sasikaladurairaju5167 4 місяці тому +3

    உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      நன்றிங்க நல்வரவுங்க

  • @anitham6941
    @anitham6941 3 місяці тому

    உங்க video பாக்கும் போது நான் சிறு வயதில் என் கிராமத்தில் சந்தோசமாக வாழ்ந்த நியாபகம் வந்தது.. அந்த சந்தோசம் இப்போ எங்களுக்கு இல்லை... I miss a lot of my past memories... same இப்டிதா சமைக்கும் போது பேசிகிட்டே சந்தோசமா சிரிச்சிக்கிட்டே சமைப்போம். ஆனா இப்போ நாகரிக life la தனிமை கொஞ்சம் காஸ்டமாக எனக்கு இருக்கு..... Happy life to you.enjoy your time..... But don't miss this life style......❤🎉🎉🎉🎉🎉

  • @10cdharanesh11
    @10cdharanesh11 4 місяці тому +2

    Naingalum appadithan samaikirom super..

  • @santhid92
    @santhid92 4 місяці тому +15

    இயற்கையோடு இணைந்த அழகான அருமையான வாழ்க்கை. சூப்பரா இருக்கு. உங்க வீட்டுக்கு வரலாமா? 😊😊😊

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      நல்வரவு ங்க 🤗🙏

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 4 місяці тому +60

    நான் அசைவம் சாப்பிட மாட்டேன் youtubeல் சமையல் பார்க்க மாட்டேன் இருந்தாலும் உங்க குடும்பம் கலாட்டா அழகான நிழல் தரும் தோட்டம் சிரிப்பு எல்லாம் புடிச்சு போச்சு பாக்க போறேன்

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому +7

      மிக்க மகிழ்ச்சிங்க நல்வரவுங்க 🙏

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km 4 місяці тому +6

      உங்கள் நன்றி ஒரு அழகான பாஷை தான்

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому +3

      @@DevakiM-on6km நன்றிங்க 🙏

    • @remitamilan5243
      @remitamilan5243 4 місяці тому +2

      அருமை❤❤❤❤🎉🎉🎉

    • @subiksha4841
      @subiksha4841 4 місяці тому

      அடுத்த வாரம் நாட்டுக் கோழி குழம்பு செய்து பார்க்கிறோம்..தெவய மாவு செய்து காட்டுங்க உங்க அத்தை கிட்ட சொல்லுங்க ஐசு..

  • @HarryPotter-wk6wf
    @HarryPotter-wk6wf 4 місяці тому +6

    Eppayume ipputye happya irunga❤

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      @@HarryPotter-wk6wf nandringa 🤗

  • @Viji.helthy-vlogs0555
    @Viji.helthy-vlogs0555 4 місяці тому +5

    சிறு வயசு ஞாபகம் அற்புதமான சமையல்

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      நன்றிங்க

  • @geetharamesh8683
    @geetharamesh8683 4 місяці тому +2

    அருமையான வீடியோ.. வாழ்க வளமுடன்..

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      நன்றிங்க

  • @mahamani3399
    @mahamani3399 4 місяці тому +2

    Super unka videos எல்லாமே supera iruku

  • @mahadi3001
    @mahadi3001 4 місяці тому +4

    Full video super 👌kute baby, so cute 🥰🥰🥰

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому +1

      @@mahadi3001 nandringa

  • @arusuvaisamayal467
    @arusuvaisamayal467 4 місяці тому +2

    Super I like ur family 💖💖💖💖💖💖💖💖💖

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      Thank you so much 🙂

  • @harinipriya8993
    @harinipriya8993 4 місяці тому +4

    மிகவும் எதார்த்தமான குடும்பம் வாழ்க வளமுடன்..எப்பவும் இதே போல் சிரித்துக் கொண்டே இருங்கள்❤️❤️❤️

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      நன்றிங்க

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 2 місяці тому +1

    I love your dialogue, I don’t know which area is this? Karthik I like your comedy talk. Never heard use “ Nalenai” for chicken curry. Your daughters are so cute. Nice name for the little one, rowdy baby.

  • @PooHarsith
    @PooHarsith 4 місяці тому +1

    Super.Nanga cinna pullaiya irukkum pothu ippaditha non veg na vazha ilai pottu sapiduom

  • @ImaraSamsudeen
    @ImaraSamsudeen 3 місяці тому

    Night time ungada home eppadi irikim endu oru vlog poadunga Anna .Akka .❤

  • @gayatrinadar6thdiamond646
    @gayatrinadar6thdiamond646 4 місяці тому +2

    Hai Sister Nangka Gujaratla Irkoom Ungka Familya Rompa Pudikum ❤

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      Nandringa 🤗 nalvaravunga 🙏

  • @armygirls_world9198
    @armygirls_world9198 4 місяці тому

    Yeppavume amma nenga yellorum happy ah irunga

  • @philominarabi4651
    @philominarabi4651 4 місяці тому +2

    Super family intha mathiri grinder Parthu irukkom ipo current la Odum grinder than use pandrom
    Ipody alukku Oru vela seivathu super

  • @kannanjaya3795
    @kannanjaya3795 4 місяці тому +3

    Super kutties nalla velai pannaranga

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 4 місяці тому +2

    வாழ்த்துக்கள் மிகவும் அருமை

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      நன்றிங்க

  • @Hitedits18
    @Hitedits18 4 місяці тому +2

    Enga veetilaiyum irukku sister,❤

  • @MohanKumar-oz5ko
    @MohanKumar-oz5ko 4 місяці тому +2

    Video romba super akka & anna

  • @PriyaPriya-uu2hl
    @PriyaPriya-uu2hl 4 місяці тому +2

    Super akka anna
    Love you your family

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      Thank you so much 🙂

  • @marialourdu5830
    @marialourdu5830 4 місяці тому +1

    Nice vlog kitchen tour podunga

  • @gokilabalamurugan7410
    @gokilabalamurugan7410 4 місяці тому +4

    Nice family....

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      @@gokilabalamurugan7410 thank you nga

  • @Manivel-2010
    @Manivel-2010 2 місяці тому

    நீங்கள் எந்த ஊருக்கு உங்கள் பேச்சு நல்லா இருக்கு😊

  • @s.parvathi6655
    @s.parvathi6655 4 місяці тому +7

    நாங்களும் இப்படித்தான் ஆட்டுக்கல் ஆட்டி விறகு அடுப்பில் சமைப்போம் சூப்பரா இருக்கும் அதன் வாசனையே தனிதான் ❤

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      ஆமாங்க 💯

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 2 місяці тому +1

    எங்களுக்கு காசு இருக்கு time இருக்கு இடமில்லை from chennai

  • @inbadivya9746
    @inbadivya9746 4 місяці тому +1

    Aisu talk sema

  • @Mohan-m4d5l
    @Mohan-m4d5l 4 місяці тому +2

    Video super❤✨

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому +1

      @@Mohan-m4d5l nandringa 🤗

  • @jayanthisanthosh9681
    @jayanthisanthosh9681 3 місяці тому

    Very happy family 😊

  • @shanthamanip9466
    @shanthamanip9466 Місяць тому

    Itharku kollu valarkalame irrukalam..pavum..athuvum oru vuyir..please kindly purichikonga..they too have pain..

  • @MahalingamV-j8r
    @MahalingamV-j8r 4 місяці тому +2

    Anna akka garden tour podunga pls

  • @travelingwithmisha
    @travelingwithmisha 4 місяці тому +3

    Happy family ❤

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому +1

      @@travelingwithmisha thank you nga

    • @travelingwithmisha
      @travelingwithmisha 4 місяці тому

      @@indiakutty neenga pesarathu alaga irukku. Iyarkaiyodu inainthu alagana valkai. Romba santosam. Thambi unggalai parkum pothu enn Appa nyabagam varuthu , avarum unggalai pol siricha mugathodu irupar , Nalla pesuvar.

  • @gayatrinadar6thdiamond646
    @gayatrinadar6thdiamond646 4 місяці тому +2

    Hai Sister I Am From TIRUNELVELI But Nangka Gujaratla Irkoom

  • @Hitedits18
    @Hitedits18 4 місяці тому +3

    ஆட்டாங்கல், அம்மிக்கல், ஒல்லு, ஒளக்கை, ராகிக்கல் எல்லாம் இருக்கு சிஸ்டர் அண்ட் brother,village than நாங்களும்,பொள்ளாச்சி வட்டம்

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      ஓ அப்படிங்களா அருமைங்க🤗🙏

    • @NandhuStatus
      @NandhuStatus 4 місяці тому +2

      Naanum Pollachi than

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      @@NandhuStatus nalvaravunga

    • @silambarsan1286
      @silambarsan1286 2 місяці тому

      🙋🏻

  • @MR_PIRANDAI
    @MR_PIRANDAI 4 місяці тому +4

    Unga channel romb a pidikum

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      nandringa nalvaravunga

  • @baheerathinidhi
    @baheerathinidhi 4 місяці тому +6

    நான் சூப்பரா ஆட்டுவேன்தினமும்இட்லிக்கு போடுவோம் சுத்தி இருக்குற வேற ஜனங்க எங்க ஆட்டுக்கல்லுலதீபாவளிஆடிஅமாவாசைதைப்பொங்கல்க்குவந்து ஆட்டிட்டுபோவாங்க😊

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому +1

      சரிங்க 🤗 அருமைங்க

  • @tejaraji2447
    @tejaraji2447 2 місяці тому

    Enga veetulayum Ammi kal and Attu kal nattu chicken water kolambu seiyomum

  • @kamalamg8241
    @kamalamg8241 4 місяці тому +1

    Full video super

  • @KavithaKavitha-lf7oy
    @KavithaKavitha-lf7oy 4 місяці тому +2

    Super 🎉🎉🎉😊😊

  • @MohanKumar-oz5ko
    @MohanKumar-oz5ko 4 місяці тому +2

    Hii akka, unga video kka tha weight pannittu irrunthen, unga video paakkum pothu unga ooru kku varanumu aasaiya irrukku akka

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      Nandringa nalvaravunga 🙏

  • @vasukip3286
    @vasukip3286 4 місяці тому +3

    மிகவும் பிரமாதம்.

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      நன்றிங்க

  • @arunvijayrajarathinam5376
    @arunvijayrajarathinam5376 4 місяці тому

    Super Akka amma ❤😊

  • @santhiyas6102
    @santhiyas6102 15 днів тому

    Nenga erode la entha place

  • @yathinsasikumar966
    @yathinsasikumar966 4 місяці тому +3

    Koli kulambu👌

  • @KarpagamMayilsamy
    @KarpagamMayilsamy 4 місяці тому +3

    ஹாய் என்ன வீடியோ வேற லெவல் சூப்பர் சூப்பர் ஒரு நாளைக்கு ஹோம் டூர் போடுங்க

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      நன்றிங்க கண்டிப்பாக ஒரு நாள் போடுரோமுங்க

  • @sugik556
    @sugik556 4 місяці тому +3

    Lovely family😍ungaloda videos ellamey nallarukunga👍✨Keep happy forever🤗

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      @@sugik556 thank you nga

  • @karthikaArivalagan-x9e
    @karthikaArivalagan-x9e 4 місяці тому +2

    Super video Anna akka

  • @saraswathi3351
    @saraswathi3351 4 місяці тому

    அ௫மையான குடும்பம்❤❤

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 4 місяці тому +1

    தென் திருப்பதியில் இருந்து நாங்களும் பிரியாணி சாப்பிட வரோம் 😊😊😊

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      நல்வரவு ங்க 🙏

  • @ShanmugamJaya-m8l
    @ShanmugamJaya-m8l 3 місяці тому

    அருமையான சமையல்

  • @sunithakarthi1387
    @sunithakarthi1387 4 місяці тому +2

    Anna,chicken kuzhambu neenga senja mathiri seiya num..enna enna poeteenga nu oru short video po dunga pls...

  • @karthikaArivalagan-x9e
    @karthikaArivalagan-x9e 4 місяці тому +5

    Anna daily video podunga

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      Kutty papa vechuttu daily m kastamnga

  • @dhivin.gaming3071
    @dhivin.gaming3071 4 місяці тому +2

    Hi iam sathya unga family really super ❤❤❤❤❤❤❤❤

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      @@dhivin.gaming3071 hi nga Sathya sis nandringa nalvaravunga 🙏

  • @sumathypanneerselvam8359
    @sumathypanneerselvam8359 4 місяці тому +1

    உங்க ஊர் எங்க இருக்கு ஈரோட்டுக்கு பக்கத்துல எங்க இருக்கு உங்க சமையல் சூப்பர் மாமியார் மருமகன் சூப்பர் டவுனுக்கு காட்டு பக்கம் நல்லா இருக்கு

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      கவிந்தப்பாடிங்க

  • @marymargina25
    @marymargina25 4 місяці тому +7

    Unga adress venum naanga unga veettukku varanum😅

  • @premaloganathan2003
    @premaloganathan2003 4 місяці тому +6

    .யைஸ்சு.வெரகு அடுப்பு இருக்கும்.இடத்தில் இரண்டு.தகரசிட்டு.அல்லது.கீத்து.போட்டா.வெயில்.மழை.இருக்காதே.அம்மா.வெயில்லே.உக்காந்து.இருக்காங்க.

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому +1

      ஆமாங்க ஆனா அத்தைதா காத்தோட்டமா இருக்காதுன்னு வேண்டாங்குறாங்க

  • @santhid92
    @santhid92 4 місяці тому +4

    எங்க அம்மா வீட்டில் அம்மி, செக்கு, ஆரியக்கல் எல்லாம் இருக்கு. எங்க வீட்டில் அம்மியும் செக்கும் இருக்கு. (ஆனா அதை பயன்படுத்த மாட்டேன்பது வேறு விஷயம். 🤪🤪🤪)

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      🤣🤣👌 நெறைய பேர் அப்படிதாங்க

  • @SabiraSabira-ux2kk
    @SabiraSabira-ux2kk 4 місяці тому +1

    சூப்பர் தம்பி

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      நன்றிங்க

  • @baheerathinidhi
    @baheerathinidhi 4 місяці тому +4

    திருகை உளுந்து பாசிப்பயிறு முழுசா காட்டிலருந்துவரும்திருகைவைத்துஉடைச்சுபொழங்குவோம்எல்லாமேநினைவுகள்

  • @PalaniswamyManickam-re6de
    @PalaniswamyManickam-re6de Місяць тому

    Tasty tasty food 😋

  • @MukundanMukundan-r2b
    @MukundanMukundan-r2b 4 місяці тому +2

    Super 👍

  • @janakipalanisamy1573
    @janakipalanisamy1573 4 місяці тому +1

    Nice video super

  • @pramilasaravanan4397
    @pramilasaravanan4397 4 місяці тому +3

    👌👌👌

  • @janakij6593
    @janakij6593 4 місяці тому +1

    Alagi❤❤❤

  • @loganayakilogu3998
    @loganayakilogu3998 4 місяці тому +2

    kitty s supar

  • @RaseenaPonnudurai
    @RaseenaPonnudurai 3 місяці тому

    Wowww 😢😢😮😮

  • @SahidhaBanu-dz1dz
    @SahidhaBanu-dz1dz 3 місяці тому

    Superga

  • @mallikaa2026
    @mallikaa2026 4 місяці тому +1

    Super ooooooosuper

  • @jeevithac9830
    @jeevithac9830 4 місяці тому +3

    அக்கா குருநாதசுவாமி கோவிலுக்கு வரவில்லையா

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      இன்னைக்கு போரோமுங்க🤗

  • @magesmages540
    @magesmages540 4 місяці тому +1

    Nice video

  • @suganyaj1077
    @suganyaj1077 4 місяці тому +3

    Super

  • @geethamk241
    @geethamk241 3 місяці тому

    உங்க youtube பார்க்கும்போது ஒரு சினிமா பாக்குற மாதிரி இருக்கு

  • @KalaiVani-yq6tc
    @KalaiVani-yq6tc Місяць тому

    Enga vetla ellamea iruku.but use pandrathu tha illa

  • @sumathypanneerselvam8359
    @sumathypanneerselvam8359 4 місяці тому +6

    நீங்க எந்த ஊரு அருமையா நடிக்கிறீங்க ஈரோட்டுக்கு பக்கத்துல எந்த ஊர் உங்க சமையல் நல்லா இருக்கு டவுன்ல விட உங்க காட்டு பக்கம் நல்லா இருக்கு

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      நன்றிங்க கவிந்தப்பாடிங்க

  • @muthumanickam988
    @muthumanickam988 Місяць тому

    உங்க வீடு விலாசம் சொல்லுங்க நாங்க வருகிறோம் நானும் கோபி தான் நஞ்சைபுளியம்பட்டி

  • @தரணீஷ்.சு
    @தரணீஷ்.சு 4 місяці тому +3

    இங்க ஆயா வீட்ல இன்னும் 31:40 இருக்கு, நானும் பழகிக்கிறேன் 🩷🫶

  • @premaloganathan2003
    @premaloganathan2003 3 місяці тому

    வெகு.அடுப்பு.இருக்கும்.இடத்தில் நிலம்.பன்னுங்க.அம்மா.வெய்யாலில் உங்காந்து இருக்காங்க.யைஸ்சு.

  • @UmaMaheswariSamson
    @UmaMaheswariSamson 4 місяці тому +2

    அருமை மசால் வருத்துது super அதோட ஒரு தக்காளி போட்ருந்தா இன்னும் நல்லாயிருக்கும்னு நான் நினைக்கிறேன் அருமை நம்ம ஊர் style பிர மாதம் கார்த்தி sir நீங்க கோபியா கவுந்தப்பாடியா?

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      சரிங்க அடுத்த முறை முயற்சிக்குரோமுங்க நாங்க கவிந்தப்பாடிங்க

    • @punithak2034
      @punithak2034 3 місяці тому +1

      Enga ooru sidum ipditha seivanga takkali pota athu taste ah mathirim ipdi seiruthah payangarama irukum...

  • @revathishankar2660
    @revathishankar2660 4 місяці тому +3

    Neenga entha uru..yengala madhiriya pesaringa..nangalum ippadi than nattu koli kulambu vaippom..nanga namakkal ..i think neengalum kongu nu

  • @GopiR-k7b
    @GopiR-k7b 4 місяці тому +3

    Enga Amma Madhuri irukinga

  • @Ranjitha266
    @Ranjitha266 4 місяці тому +2

    Supar ma

  • @premachandran7378
    @premachandran7378 2 місяці тому

    Which. Is. Your native place?

  • @EshwarMoorthy-n7c
    @EshwarMoorthy-n7c 4 місяці тому +1

    Vàaila eachai ooruthu😅😅

  • @LathaS-b4e
    @LathaS-b4e 4 місяці тому +1

    Nice

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 4 місяці тому +2

    கார்த்தி, அன்றைக்கு சுட்டு சாப்பிடறது பற்றி பேசிட்டு இருந்தோம் இல்லையா? அந்த லிஸ்டில் இன்னும் ஒன்று மொந்தன் வாழைக்காய். நல்லா முற்றி கொஞ்சம் பழுக்கும் பக்குவத்தில் தீயில் போட்டு மேல் தோல் கருக சுட்டு சாப்பிட, சுவையா இருக்கும்.

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      அப்படிங்களா அப்போ இப்பவே சுட்டு செஞ்சுரேனுங்க

  • @r.rajagopal4511
    @r.rajagopal4511 4 місяці тому +3

    ஜஸ் அக்கா ஊர் எந்த ஊருங்க

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      கவிந்தப்பாடிங்க

    • @r.rajagopal4511
      @r.rajagopal4511 4 місяці тому

      @@indiakutty இல்லக்கா உங்கள் அம்மா ஊர்ங்க