காமராஜர் பற்றிய திமுகவின் விமர்சனம் சரியா? | பழ கருப்பையா ஆவேசம் | AADHAN NEWS

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 145

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம

    Karunanidhi என்கிற திராவிடனை. விட . நேர்மையான ஆட்சி செய்த ஆரியன் ராஜாஜி எவ்வளவோ மேல் மிக சரியான பதிவு

    • @dreamliner4792
      @dreamliner4792 2 дні тому

      திரள்நிதி திருடன் சீமான்

    • @solakumarvelusamy2545
      @solakumarvelusamy2545 2 дні тому +4

      ❤❤❤❤❤❤❤❤❤உண்மை ப்ரோ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @AlagesanAlagesan-bh2wv
      @AlagesanAlagesan-bh2wv 2 дні тому +2

      ஸ்டாலின் திராவிடனே அல்ல. ஸ்டாலின் ஓங்கோல் மன்னன்.

    • @jamesedward4746
      @jamesedward4746 2 дні тому +1

      ​@@AlagesanAlagesan-bh2wvunkothaa kitta keladaa😊

    • @sz5dj
      @sz5dj 2 дні тому

      @@வாழ்கவளமுடன்-ஞ3ம விசக்கருத்துக்களை விதைப்பதில் இவர் நிபுணர்.... எப்பேர்பட்ட தலைவர்... இந்திய முதல் கவர்னர் ஜெனரல் ( in free India ) .... அவரை இந்த அரைவேக்காடு... ஆரியன் பார்ப்பான் திராவிடன்... என வசைபாடுகிறார்.... வெட்ககேடான செயல்....

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 15 годин тому +1

    மிக்க நன்றி ஐய்யா 🙏

  • @balachandrang1891
    @balachandrang1891 День тому +2

    அருமையான தெளிவான பேட்டி.திரு.பழ.கருப்பையா அவர்கள் உண்மையை சொல்லி உள்ளார்.வரலாறு தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாம்.நன்றி.அய்யா.

  • @murugans9512
    @murugans9512 3 дні тому +29

    ஒருவர் பேசியது என்று சொல்லாதே வினோத் திராவிடக் கட்சியின் இளைஞர் அணியில் இருக்கக்கூடிய ராஜீவ் காந்தி என்ற நபர் பேசினார் என்று சொல்லவும்

  • @Sampathkumar-kw6zf
    @Sampathkumar-kw6zf 3 дні тому +49

    பல பேட்டிகளில் ராஜாஜியை உயர்வாக, அறிவாளி என்று தான் பேசியுள்ளர். அதேபோல்,காமராசரின் நேர்மையை புகழ்ந்து பேசி வருகிறார். பெரியாரையும், அண்ணாவையும் சிந்தனையாளர் வரிசையில் தான் வைத்துள்ளார். ஆனால், கருத்தால் வேறுபடும் போது எவரையும் விமர்சிக்கும், சிறந்த தலைவர் திரு. பழ கருப்பையா அவர்களை புரிந்து கொள்ள அறிவு வேண்டும் 🙏

    • @gowthammurugesan8973
      @gowthammurugesan8973 3 дні тому

      💯

    • @vasudevancv8470
      @vasudevancv8470 3 дні тому +7

      Similarly, I had heard from my father that Rajaji had suggested that at least one member of a family must continue to take up and carry on the Profession practised by his family - only with a good intention to ensure that such crafts / professions should not die over a period of time during that era. But, that statement made by him with a good intention was twisted by perverted minds and he was strongly criticised and wrongly portrayed that he was against other community people coming up in their career. If that was his intention, he would not have appreciated C N Anna Durai for his oratory skills and advised him that he should go to Parliament and voice his views there.

    • @Sampathkumar-kw6zf
      @Sampathkumar-kw6zf 3 дні тому

      பிராமணன் நல்லது சொன்னாலும், தவறாக திரித்தார்கள், இப்போது, மெஷினரி உலகத்தில், அனைத்தையும் அனைவரும் செய்யலாம் என்ற போதும், தனி திறன் தொழில் அழியும் நிலை உள்ளது. படிப்பு சரி நிகர் சமான நிலைக்கு உயர்தினாலும், குணத்தில் உயர் நிலை எட்டாமல் உள்ளோம்.

    • @sz5dj
      @sz5dj 3 дні тому

      @@Sampathkumar-kw6zf என்ன கருத்தோ வேறுபாடோ 😊
      ஒரு கருப்பையா சார் இராஜாஜியோடு பள்ளியில் உடன் படித்தவராக இருப்பாரோ ? 😉
      அவர் கால்தூசிக்கு இவர் சமமாக மாட்டார்.... பழைய பேட்டிகளை பார்க்க நேரம் கிடைத்தால்.... பார்க்கவும்...

    • @Sampathkumar-kw6zf
      @Sampathkumar-kw6zf 3 дні тому

      விரல்களை பிறர் முன் நீட்டும் முன், அவ்விரலை தன்னை பார்த்து நீட்டினால் நன்று! இவர் கூறும் நல்லதை பார்ப்போம்! குறை யாரிடம் தான் இல்லை! நீங்கள் பழ கருப்பையாவை வெறுக்கிறீர்கள்! நான் விரும்புகிறேன்! அவரது குறைகளை பெரிதாக பார்க்கவில்லை! நிறைகள் ஏராளம் உள்ளதாக நான் நம்புகிறேன் 🙏

  • @velmurugank8204
    @velmurugank8204 2 дні тому +43

    காமராஜ் படிக்க வைத்தார் ❤
    கலைஞர் குடிக்க வைத்தார்😂😂

    • @rajooraj484
      @rajooraj484 16 годин тому

      🎉

    • @user-dsjjj
      @user-dsjjj 14 годин тому

      மேன்மைமிகு காமராஜர்க்கு எந்த அடைமொழியும் இல்லாதபோது கருணாநிதி அவர்களுக்கு கலைஞர் என்ற அடைமொழி எதற்கு ?

    • @kumarsamy631
      @kumarsamy631 12 годин тому

      தளபதி தள்ளாட வைத்தார்.
      சின்னவர் படுக்க வைப்பார்.

    • @DB-tl3uk
      @DB-tl3uk 6 годин тому

      Super 100% true nasama pona dmk family

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 3 дні тому +11

    Well said about our great leaders. (EX) you are always great sir. Thank you so much for your well information.

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 3 дні тому +31

    Kamaraj& Rajaji are great boon to TN. MK,MGR,JJ, MKS are mere curse to TN.

  • @sathishkumarsj
    @sathishkumarsj 3 дні тому +29

    இன்றய நேர்காணலில் 200 உபி திரு. மாதேஷ் அவர்களை காணவில்லை.

    • @ariari3081
      @ariari3081 3 дні тому

      எந்த ஒட்டல எச்ச காசுக்கு நிக்குரானோ

    • @NallusamySandra
      @NallusamySandra 3 дні тому +3

      Mathesh waste

    • @vaithesvis8399
      @vaithesvis8399 2 дні тому +2

      Kandupitittal 1000 Porkasu

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 2 дні тому +3

      மாதேஷ் தொலையட்டும்.

  • @velmurugan2232
    @velmurugan2232 День тому +5

    காமராஜர் நேர்மையாக ஆட்சி செய்தார்.
    கலைஞர் ஊழல் செய்தார்.
    ஸ்டாலின் ஊழல் செய்தார்

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 дні тому +8

    பழ.கருப்பையா அவர்களே ஒரு‌ காலத்தில் இந்த திராவிட கூட்டத்தோடு மாறி மாறி இருந்தீர்கள்.இப்போது போணியாகவில்லை என்றவுடன்‌ அவர்கள் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றுகிறீர்கள்.

    • @Human-no9gj
      @Human-no9gj 2 дні тому +1

      எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்., ❤

  • @shanmugasundarams7566
    @shanmugasundarams7566 2 дні тому +10

    காமராஜருக்கு மரியாதை செலுத்த எவருக்கும் யோக்கியதை இல்லை.

  • @aariyaththamizhan9270
    @aariyaththamizhan9270 День тому +4

    ராஜாஜி பற்றிய உண்மைகளை தடையில்லாமல் சொல்லும் நேர்மை பழ. கருப்பையாவிடம் மட்டுமே உண்டு

  • @Ranga-o7j
    @Ranga-o7j 2 дні тому +8

    அண்ணாமலை செட்டியார், அழகப்ப செட்டியார், பச்சையப்ப முதலியோர் சொந்த செலவில் பள்ளிகள் கல்லூரிகளை கட்டினார்கள்

  • @48Rangarajan
    @48Rangarajan День тому +4

    வரலாற்று தெளிவு.ஆணித்தரமான பேச்சு

  • @ariari3081
    @ariari3081 3 дні тому +15

    பனமும் பதவியும் குடுத்தால்
    பெற்ற தாய் விமர்சனம் செய்யும் கோ புறம்

  • @BabuDon-k9v
    @BabuDon-k9v 3 дні тому +17

    மாதேஸ் மங்குளி வேண்டாம்

  • @thangalingamthangalingam6060
    @thangalingamthangalingam6060 2 дні тому +4

    இன்று தமிழ்நாடு அறிவீலிகளின்
    கூடம். கொள்ளைத் தலைவர்களின் கூட்டம். நாடு சுடுகாடாகும்.

  • @praveenraj4683
    @praveenraj4683 15 годин тому

    Super super Palazha karrupiah, dear Sir, kindly guide Vijay, into good clean politics.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 дні тому +5

    ராஜாஜி அறிவாளி .காமராசரின் நேர்மை.

  • @pathyvv3606
    @pathyvv3606 День тому

    பல ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் கூறி வந்த பொய்களை தோலுரித்துக் காட்டி சில உண்மைகளை வெளிப்படுத்திய அய்யா திரு. பழ. கருப்பையா அவர்களுக்கு நன்றி.

  • @evanooruvan5379
    @evanooruvan5379 2 дні тому +6

    Rajaji tamil Brahmin.. dravidan telungan

  • @vahin.r516
    @vahin.r516 День тому

    Well Done sir. Super Speech

  • @lingarajanrajagopal3649
    @lingarajanrajagopal3649 15 годин тому

    Do more interviews with Mr.Karuppaiah. he reveals more truths

  • @68tnj
    @68tnj 3 дні тому +4

    Excellent interview. I always look for sharing of thoughts by Thiru PAZHA. Karuppiah every day. Even today API has exposed land scam by a sitting minister. He was known for best corrupt practices under JJ back in 1991-96. He was known as computer Kannappan back in 1995 as he was best in corrupt practices like a computer.

  • @josephsekar1821
    @josephsekar1821 2 дні тому +2

    Fact

  • @nandagopalj8830
    @nandagopalj8830 3 дні тому +3

    Culture.,..... Culture.....Culture...

  • @dharmarajraj6424
    @dharmarajraj6424 2 дні тому +1

    Super ayya

  • @arunthomas1581
    @arunthomas1581 День тому

    Best interview

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 2 дні тому +10

    காமராஜர், ராஜாஜி யை குறை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை. பழ.கருப்பையா அவர்கள் உண்மையை பட்டவர்த்தனமாக போசுவார் நேர்மையின் சிகரம்.

  • @chakravarthynarasimhan7465
    @chakravarthynarasimhan7465 День тому

    Well said sir,very frank, hat's off to you

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh 3 дні тому +4

    Pazha.Karuppaiah Sir,
    C.N.A distanced himself from hindi agitation run by students.
    Ma.Po.Cee brought bill for TAMILNADU naming , as a private bill..
    ButC.N.A requested him to bring the same bill on behalf of TN Government.
    Ma.Po.Cee conceded, who saved THIRUTHANI for us.
    But, D.M.K claimed the entire fame for TN .
    Regards

  • @rajkumard2481
    @rajkumard2481 2 дні тому +4

    இராஜாஜி மகாத்மாவின் மனசாட்சி.நேர்மையான நிர்வாகி

  • @gbramki
    @gbramki 3 дні тому +4

    Correct analysis so far. I don't understand what great service done by Anna. Is he better than many stalwarts who worked tirelessly for upliftment of Tamil? In opinion, Anna was the root for corruption. He promoted nepotism and favoritism. He did not have discipline. He brought it corrupt leaders like Karnua, MGR. Tell me one Dravidian leader who was honest, disciplined ?
    Karrupiah holds hatred towards Bhramins and generally praises English. He also belong to dravidian stock because he spent his life by being in corrupt DMK, Congress, ADMK. MDMK and finally joined the anti national politician like Kamal. Sometimes he speaks sane and he is wasted leader. He could have stood alone and fought for honest political system and people would have respected him

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 дні тому +11

    காமராஜர், ராஜாஜி யை குறை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.

  • @viswanathans4111
    @viswanathans4111 2 дні тому +1

    தற்போது 10 தொடக்கப்பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஒரே இடத்தில் சிறப்பான கல்வியை அளிக்கவேண்டும். அப்பிள்ளைகளுக்கு இலவச Van வசதி போதும்.
    6,7,8 வகுப்புகளை உயர்நிலை பள்ளிகளோடு இணைக்கலாம். அவர்களுக்கும் இலவச Van வசதி செய்து தரலாம். நல்ல முற்போக்கு அரசு செய்யவேண்டும்.
    தற்போது 25,30 பிள்ளைகள்தான் தமிழ்நாட்டில் 75% பள்ளிகளின்நிலை.

  • @bnaiyer
    @bnaiyer День тому +1

    Kamaraj education program gave free education for all school children, including private schools (Christian schools included) and school teachers were paid salaries by the government. Annadurai and Karunanidhi stopped that so that the private schools will open everywhere and charge school fees in Lakhs and they made money.

  • @natarajanpalaniswamy6947
    @natarajanpalaniswamy6947 2 дні тому +1

    காமராஜர் குறித்து திகவினர் பேச்சுக்கு திருச்சி வேலுச்சாமி ( அஇகாங்கிரஸ்)பதில் கொடுத்துள்ளார்.பார்த்துக்கொள்ளுங்கள்!

  • @karthikbethelin
    @karthikbethelin 2 дні тому

    Nice interview

  • @marudhachalamvenkatasalam7281
    @marudhachalamvenkatasalam7281 2 дні тому +2

    Dravidia totally spoiled TN who has no moral rights to criticize kamaraj.

  • @KupendraraoKupendra
    @KupendraraoKupendra 2 дні тому +2

    Rajaji avarada kal dhusikku eedagavargalla indha dhravidaudhalvargall

  • @ackermanme-o2f
    @ackermanme-o2f 3 дні тому +7

    இந்த 60 ஆண்டுகளில் தமிழகம்
    வர்வில்லை.உருவாகவில்லை.
    பல ஆயிரம் ஆண்டு களாக
    உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது தமிழ்.

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh День тому

    Respected Sir,
    C.N.Annadurai wrote "KAMBARASAM' to defame KAMBARAMAYANAM of Kambar.
    C.N.A is in the good attire but not internally.
    Ma.Poo.Cee.is who protected Thiruthani as North border is THAMIZHAR THANTHAI.
    He brought bill to name this state as TAMILNADU.
    But C.N.A requested to bring bill on behalf of Government
    Ma.Po.Cee accepted. Then, D.M.K started to stick poster for TAMILNADU.
    Now also, D.M.K.is continuing this same attitude.
    Regards

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 2 дні тому

    ❤❤❤❤❤

  • @dnarna7880
    @dnarna7880 День тому +1

    Appo en kasu la EVR photo vangi ena vena pannalama?

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 День тому +1

    காமராஜரை
    திமுகவினர்
    ஒருபோதும்
    விமர்சிக்கவில்லை.
    பொய் செய்தியை
    பரப்பாதீர்.

    • @worldrocker5914
      @worldrocker5914 День тому

      Naatula yenna nadakuthune kuda teriyuma irukeya???😂😂😂DMK politician talk nonsense about Kamarajar,that is why this interview is taking place…..

  • @rkp1902
    @rkp1902 2 дні тому

    Dear Vinodh, your job is not just listening to the guest without asking any follow-up questions. When PK says that Brits made education available to all sections, why you didn't ask him "In that case, why they only recruited Brahmins and other UCs into the civil services? What percentage of Dalits were given education by Brits?" etc.

    • @bhuvarahanramachandran4215
      @bhuvarahanramachandran4215 2 дні тому

      That is the speciality of British...Brahmins were given preference as they are obedient and are perfect persons to implement their agenda in the society ...Even after 150 years of rule at the time of independence maximum literacy at 12 % of population..Assuming the entire Brahmins are educated, though not fully correct, others education is at 9% maximum only...Brahmins rule was not at all there and most of them are used as Clerks only and not in higher position for many years..When they are not in a position to afford salary to their own British people then they gave position to Brahmins at higher levels ...This is the reality... But Education has become affordable to all including Dalits after the British started to implement their policies..Though started in a small way by them to give education to all including weaker sections today it is available to all..

  • @TheSriGudi
    @TheSriGudi 3 дні тому +2

    Amazing !! Pazha Karuppaiah used to vehemently attack brahmins but what a balanced view he is giving now... He says brahmin domination is wrong but they (brahmins) have better integrity than DMK guys... it takes a great man to admit this ! vaazhga !!

    • @SabapathiLogammal-ur6bh
      @SabapathiLogammal-ur6bh 3 дні тому

      THE SAME PAZHA KARUPPIAH HOW BEGGED AND JOINED IN DMK. KAMARAJAR WAS A GREAT LEADER, BUT THE DMK WAS OPPOSITION TO CONGRESS PARTY . NATURALLY THE DMK POLITICALLY OPPOSED THE CONGRESS. IT IS CORRECT IN POLITICS. NOW SOME USELESS PERSON WHO DO NOT KNOW ABOUT KAMARAJAR WAS COMMENTED. HE IS A YOUNG BOY AND WHO DO NOT KNOW THE HISTORY. WHO IS THIS PAZHA KARUPPIAH, HE JOINED SEVERAL Parties AND HIS COMMENT IS USELESS AND IGNORABLE

  • @parthasarathyparthasarathy1151
    @parthasarathyparthasarathy1151 10 годин тому

    I appreciate your speech about Rajaji. But don't tell him he is Aryan. No such thing as Aryan.

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 15 годин тому

    Election Commission bill to be passed like no one can become Legislator or Parliamentarians for more than 2 terms while submitting election application nominations?

  • @saimanohar4811
    @saimanohar4811 2 дні тому +1

    Kamaraj patri pesum thakuthu indru oruvarukkum ellai. All are just dust compared with him. Athum kollai addithavarkal avar peyarai sollum thakuthi ellai.

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh День тому

    Dear Campire,
    D.K and D.M.K. . defeated Congress in election.
    Then, how D.K might have helped to M.Kamarajar?
    Pazha.Karuppaih Sir
    Now TANGLISH is followed in TN.
    Had we chosen Hindi, damage to TAMIL might not have happened.
    Because, all Indian languages have common points.
    Regards

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 3 дні тому +2

    I feel pity for karupaiya to explain the virtues of rajaji, kamarajar to aadhan channel which is a paid agent of Stalin

  • @vaimurthy
    @vaimurthy 3 дні тому +1

    Mr. Karuppiah, Can anyone insult other religion god with their own expense? Will you support it?

  • @DB-tl3uk
    @DB-tl3uk 5 годин тому

    Senthil Balaji ennum Kaidhi, thirudan, Elam minister position koduthu indha tn nasam panna dmk mattum dhan

  • @seetharaman3099
    @seetharaman3099 2 дні тому

    Intha naravayan governor Patri Somnath.enna

  • @rajalingampauliah4171
    @rajalingampauliah4171 2 дні тому

    Mittal RajiGandhi

  • @priyamanoharan9687
    @priyamanoharan9687 3 дні тому +1

    ktchi thaaval mannan karuppiah adei selfish fellow

  • @sz5dj
    @sz5dj 3 дні тому +7

    இதே வாய் இராஜாஜியை கிழி கிழியென கிழித்திருப்பார்.... இவரே ... பழைய பேட்டி பார்க்கலாமே😊
    இன்று பேசுவது வேற வாய்😊

    • @ksenvirolabs1257
      @ksenvirolabs1257 3 дні тому +1

      No bro

    • @rajamohan8106
      @rajamohan8106 2 дні тому

      இன்றைய சூழலில் இவர் பேசியது சரி தான்

  • @priyamanoharan9687
    @priyamanoharan9687 3 дні тому +1

    rajaji oru unelected fellow

    • @Chennai484
      @Chennai484 3 дні тому +1

      Nehru ,karunanithi first cm pm ah vantha mathiriya

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 3 дні тому +1

      இந்திரா, அண்ணா PM, CM ஆனது போலவா?
      நாடு விடுதலை பெற்றபின்,
      தேர்தல் முறை வந்த பின் ராஜாஜி பதவியில் இருந்தது 1952-54 மட்டுமே. அதுவும், 1952 தேர்தலில் காங் பெரும்பான்மை பெறாத நிலையில் கட்சி அவரை வற்புறுத்தி CM ஆக்கியது. அதன் பின், அவர் எந்த அரசு பதவி யிலும் இல்லை. பிறகு எப்படி தேர்தலில் நிற்பது?

    • @rrao7963
      @rrao7963 3 дні тому

      Rajaji greatest human being

  • @ValseSelva
    @ValseSelva 2 дні тому +5

    காமராஜர கேவலமா பேசுற திமுகவுக்கு தான் அந்த சமூக மக்கள் அதிகமா ஓட்டு போடுறானுங்க😂காமராஜருக்கு மாலை போட்டு பெருமை தேட மட்டும் தான் அவனுங்க லாயக்கு😂

    • @selvarajsubramanian8312
      @selvarajsubramanian8312 2 дні тому +1

      தங்களது கூற்று முற்றிலும் உண்மை . கிறிஸ்தவராக மதமாறிய முந்தைய நாடார் எவனும் காமராஜருக்கு எதிராக செயல்படும் திமுக வுக்கு ஆதரவளிப்பவர்களே.

    • @bharathp8439
      @bharathp8439 10 годин тому

      100% bro ivanuga yannatha kamarajar thittinalum kanduka matanuga, ana avanuga aala nippatina correcta vote(dmk) potruvanuga.

  • @Tamilselvan-c4y
    @Tamilselvan-c4y 2 дні тому

    சம்பளம் கொடுக்க முடியாமல் கட்டிடம் இல்லாமல் மூடியது உண்மை எண்ணிக்கை வேண்டுமானால் வித்தியாசமிருக்கலாம். எரிக்கிறான் சாப்பிடச் சொன்னதும் உண்மை. அறிவிருக்கிறதனால உண்மை யமறைக்கூடாது

  • @venugopalkanagasabai3011
    @venugopalkanagasabai3011 День тому +1

    பயனுள்ள நிகழ்ச்சி இருவருக்கும் நன்றி.பார்பனிய ஆதிக்கம் இருந்து உண்மைதான்.பாமர மக்களுக்கு கல்வி பொருளாதார மேம்பாட்டை உயர்த்தாமல் பார்பனிய ஒழிப்பு என்பதை ஏற்க முடியாது.வாழ்க பாரத திருநாடு.

  • @suppiahmarithamuthu6783
    @suppiahmarithamuthu6783 День тому +1

    திமுக காரன் தமிழனை மட்டப்படுத்தி பேசுவது வழக்கமான மடமை போக்கு