இந்த திருவிழா பாவங்கள பூரா enjoy பண்ணவங்க தெக்க உள்ள புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி,தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், தென்காசி மாவட்ட காரங்கதா ஒரே funதா 😃😃😃
யோவ் நானும் சிவகங்கை தான்யா. செம்மயா பன்னீங்க.. அதுலயும் அந்த "ஆடல் பாடல்" Timeing தான் செம. 10 மணிக்கு முடிக்கிறத 4 மணிக்கு முடிக்கிறது. எங்க ஊர்லயும் (திருப்பத்தூர்- காரைக்குடி ) இப்படித்தான். ரொம்ப லொல்லு பன்னுவானுங்க. நம்ம ஊர்பக்கம் திருவிழா பந்தோபஸ்த்துக்கு வர்ர போலிஸ் தான் பாவம். Super video....😍😍😍
படிக்கும் போது ஒரு கோவில் விடாமல் திரைப்பட நடன நாட்டிய நிகழ்ச்சியை பார்க்க செல்வோம் நண்பர்களுடன்...நிகழ்ச்சியின் அடுத்த பாடல்களாக நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரீட்டா டான்ஸ்...மறக்க முடியாத தருணங்கள் 90 kids...
இந்த திருவிழா எளவட்டங்க சேட்டை ஒரு ஜாலியான அனுபவம் தான். நம்ம ஒருங்கிணைந்த இராமநாதபுரம், மதுரை மாவட்டத்தில் சாதாரணம். இதை அந்தந்தப் பகுதிகள், பருவத்தில் அனுபவித்து பார்த்தது. செம்ம வீடியோ
Bro nanum sivagangai than bro neengalum sivagangai ya😃, yepdi bro A1 super market lam correct ah soldringa super bro👍👌Raji from Dubai, I miss my sivagangai town 😞
Enjoying your creativity a lot. The way your team presenting it with lot of humor sense in each and every presentations is amazing. It’s not easy to make others laugh by sense of humor. Wonderful job team 👍🙌👍
Sudhakar and gopi Anna acting was awesome iam parithabangal big fan intha channel pathale enaku stress relief aayirum....really...I luv parithabangal so much.....
மீண்டும் எங்கள் பள்ளிகாலங்களை நினைவு படுத்தி விட்டீர் ஆடி மாதம் ஆனாலே போதும் செம ஜாலியாக இருக்கும்... 90 kids
90, is kids na vaitu
70s, 80s kids எல்லாம் இதுக்கு மேல திருவிழா காலங்களை அனுபவிசிருக்கோம் ப்ரோஸ்
ya 2k kids la pathathu ila ya.. yanna mo 2k kidunu senna podukitu
Purattasila thaan thiruvila
Irundha 90s kidsnu solra boomers illana ooru perumai peththura boomers🙄 chaaaa
திருவிழா கடை ஐஸ் கிரீம் என்னைக்குடா நல்லா இருந்து இருக்கு, 200% உண்மைடா எப்பா
Spotlight 😁
Vare va
Kasakum
777feet 7
@@JSRINIVIBES 😭😭
1:08 எவன்டா ஆஸ்பத்திரில இருந்து மொரைக்கிறது ஓட்றா உள்ள 🤣😂💯
இன்ஜினீரிங் படிச்சிட்டு ரிமோட் கார் வேணும் பலூன் வேணும்னு கேட்கிறான் , வேலை வாங்கிக்கொடுன்னு மட்டும் சொல்ல மாற்றான் 😂😂😂
90's kids😎😎😎
😂😂😂
😊
@@vigneshvadivel6367 😂😂😂
@Sureshkanna
இந்த திருவிழா பாவங்கள பூரா enjoy பண்ணவங்க தெக்க உள்ள புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி,தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், தென்காசி மாவட்ட காரங்கதா ஒரே funதா 😃😃😃
Kandipa 😂😂
Yella oorla iruka village la ipadi dhan
விருதுநகர விட்டுடிங்க
Exactly
Aamala🤣🤣🤣
1:04 that transformation 😁😁😁😂
ua-cam.com/video/hA_dcvvGA3s/v-deo.html
5:20 சமயபுரம் திருச்சி 🔥🔥
அடேங்கப்பா வரிச்சூர் செல்வத்தையும் விடாமல் கலாய்ச்சிட்டீங்க super pa go-su team.. செம்ம மாஸ்யா....🤣🤣🤣
Thalaiva antha video title ena knjm solunka
@@teakadai9030 ua-cam.com/video/4TrjlShqevM/v-deo.html
@@teakadai9030 thala link send Pani iruka paru thala..🤣🤣👇
Mikka nanri thala😎😍
Last
வரிச்சூர் செல்வம் பேட்டி
Semma
I'll I'll karinaadar mathiri erukkku
@@manis3940 illa
No varichur only
ama aver pariya thasa thalaviar
ama aver pariya thasa thalaviar
12:06 *90's kid* Laser liGhT, RemoTe Car, Apple Balloon 😂😂😂
Still now
🤩😅
9:46 Home GUARD ( SI யின் அடியாள்) அலப்பறைகள் எல்லா திருவிழாவிலும் பார்க்கலாம்...
எங்கள் ஊர் சமயபுரம் மாரியம்மன் கோவிலை மக்களின் பார்வைக்காக காட்டியதால் மிகவும் மகிழ்ச்சி அண்ணா 😍😍
ua-cam.com/video/hA_dcvvGA3s/v-deo.html
எங்க ஊரு திருவிழாவ பாத்த மாதிரி இருக்கு😂😂😂😂மிக்க நன்றி பரிதாபங்கள் டீம்🙏
ua-cam.com/video/hA_dcvvGA3s/v-deo.html
2:45 gopi step semma😆😄
7:17 Sudhakar siripu sirupa tha ya..😅😂😂
யோவ் நானும் சிவகங்கை தான்யா. செம்மயா பன்னீங்க..
அதுலயும் அந்த "ஆடல் பாடல்" Timeing தான் செம.
10 மணிக்கு முடிக்கிறத 4 மணிக்கு முடிக்கிறது. எங்க ஊர்லயும் (திருப்பத்தூர்- காரைக்குடி ) இப்படித்தான். ரொம்ப லொல்லு பன்னுவானுங்க.
நம்ம ஊர்பக்கம் திருவிழா பந்தோபஸ்த்துக்கு வர்ர போலிஸ் தான் பாவம்.
Super video....😍😍😍
Thala manamadurai side village la permission stop pani 7 varusam achu ya
I'm from Karaikudi 😃
south tamilnadu people only njoy this video 🔥🔥😂😂
I am from Maharashtra enjoying this video😜
@@donradcliffe3064 typical Madurai Theni slang💪💪💪
😂 en bro north tamilnadu la vera state ah mathitangala
💯💯😂😂✌🏼✌🏼
Ama thala
வருஷம் 2023 இப்ப பாத்தும் சிரிப்ப அடக்க முடியலை..😂
Yes
அர்ஜுனா அர்ஜுனா!! 🎯அம்பு விடு அர்ஜுனா னு வருண💦☂️ பகவான வேண்டி..😆😆
2.34 gopi vera level
Go-Su Awesomeness Combo! ❤
Bro neegalum akkaku super combo
Sivanga, madurai, ramnad, theni, pudukottai orey slang than da 🔥🔥🔥🔥
👍.....சிவகங்கை_சீமை .....👍
Semma vera level.... சிவகங்கை மக்கள் திருவிழா நினைவை தூண்டுகிறீர்கள்.... Epdiyum A1 la thayir vadai sapida varuva apa maatikiruva😂😂😂😂
A1 na enna bro?
Ss bro
@@ajisha8925 Hotel
@@porikiporiki4655 thanks bro
@@ajisha8925 OK pro
2024la intha video parthuttu iruken...semmmala
என்னங்கடா பேசிகிட்டே சமயபுபுரம் வந்துட்டீங்க 5:26
1:16 🤣🤣🤣 parkkathan oru mathirija iruppan.. aana rowdy aakum..😂😂😂
7:42 black shirt dance moves vera level yaa😂
படிக்கும் போது ஒரு கோவில் விடாமல் திரைப்பட நடன நாட்டிய நிகழ்ச்சியை பார்க்க செல்வோம் நண்பர்களுடன்...நிகழ்ச்சியின் அடுத்த பாடல்களாக நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரீட்டா டான்ஸ்...மறக்க முடியாத தருணங்கள் 90 kids...
2:41 to 54 கோபி சுதாகர் டான்ஸ்😂😂😂😂😂😂😂😂😂
9:13 Thayamangalam Thiruvilaa 😍😍😍😍
கோபி& சுதாகர் நல்லா திருவிழா திருவிழாவா சுத்தி டீம் வொர்க் பண்ணிருக்கீங்க போல... சூப்பர் நண்பா...
இராட்டினம் விளையாண்டு ரொம்ப நாள் ஆச்சி.... விடுவியா மாட்டியா...90ஸ் கிட்ஸ்.... பீலிங்...
எங்க ஊர் திருவிழா தடைபட்டது
3:24 🤣🤣yen sir enna sir🤣
Vanakam NANBA
Bigg boss season 3 troll illey 😂😂😂😂😂😂😂
Big boss mudiyatum bro kandipa varum
Bigg boss 2 videove varala
Antha vekkam ketta show va troll panni promote Panna vendam
Udith narayanan -Mookulaye paaduvar 🤣
haha..naanum paathen ya
Thiruvila kada ice cream ennaki da nalla irundhurukku
Fact 😂😂😂😂
எங்க ஊரு சிவகங்கை சீமை 🙂❤💪 திருவிழா நா கலை கட்டும்❤🙏
ARUN KUMAR arunee...
@@secrettube2651 solunga.....?? 🧐🧐 Yaaru.??
😄
ua-cam.com/video/hA_dcvvGA3s/v-deo.html😍
That slang"hindi thinipaa...pinchu poiru bathukaa"🤣🤣vera level brooo...remains enga ooru theruvizlaa😊😍
3:38🤣🤣🤣🤣 Udit Narayanan voice 😂😂
திருவிழா....
ஆர்க்கெஸ்ட்ரா வில் 💃 நடமாடுவது...
சரக்கு போட்டு வம்பிழுப்பது...
பிடித்த பெண் 👸 சைட் அடிப்பது...
திருவிழா நினைவுகள்
Semma feel idhellam
😕😕😕ama bro semma fell 😕😕😕
😂😂
யாரெல்லாம் நம்ம சிவகங்கை😍😍😍நான் ஒக்கூர் ...super bros
Super super super thiruvila sivagangai
I'm also
Me also bro😍😍💪💪✌✌
T.pudur bro 😅
சிவகங்கை சீமை
2025la yarellam pakuringa ipa pathulum vera level la iruku 😂😂
கோபி உனக்கு வரஞ்ச மீசை நல்லாதான்யா இருக்கு... கடைசி வரைக்கும் வரஞ்சே வாழ்ந்துக்கோ...🤣🤣🤣
இந்நேரம் இந்த கமெண்ட்ட படிச்சிருப்பான் கோபி🤣🤣🤣🤣🤣🤣🤣💕💕💕💕🔍
MGR மாதிரியா?
Correct
Hiyoo Nivin Pauly sir neengala
Yarla Gopi bro voda speecha yaralaum adichika mudiyadu ninaikirigalo like poduga
சுதாகர் and கோபி அண்ணா
எவ்ளோ சோகம் இருந்தாலும் உங்கல பாத்தாள் போய்டும் அண்னா...😍
கோபி சுதாகர் ரசிகர் மன்றம் இலங்கை....🕺🕺🕺
மங்காத்தா செயின் ❤️❤️❤️🤓🤓
Fans like here👇🏻👇🏻👇🏻
😍😍😍
😂😂
₹30 in 2011❤️🔥
40rs 2014...
சிவகங்கை பூத்திருவிழா போணவங்களுக்கு தெரியும்.. marana bangam🤣🤣 sivagangai seemai like podunga
Anyone in quarantine...
Me
9:26 போலீஸ் பேண்டுக்கு மட்டும் வாடகை குடுத்து வாங்கிட்டு வந்திங்களா டா கொடும பாலிடெக்னிக் சட்டை 😂🤣😂🤣😂
I T I shirt
அதுக்கு என்ன
@@pillai597 😠😡
இன்ஜினியரிங் படிச்சிட்டு, பலூன் வாங்கி தா, ரிமோட் கார் வாங்கி தான்னு கேட்கிறான், என்னிக்காவது வேலை வாங்கிதான்னு கேக்கிறான்னா?...
😄😄😄😂😂
Arun Kumar j
😂😂
Vera level aa irunthuchu 🙌 .true, 100% matching 👌👌👌
9:37 வேட்டி ல இன் பண்ணனுமா?😍😅😅😅
அடுத்த வாரம் ஊர் திருவிழா அப்டியே rehearsal பார்த்த மாதிரி இருக்கு
Thiruvila la ice cream eppada nalla irunthurukku😂😂😀vera level
என்னதுஅர்ஜுனா அர்ஜுனா அம்பு விடும் அர்ஜுனா சாமிப்பாட்டா😂😂😂😂
5:20 samayapuram mariyamman kovil , trichy
sudakar sondha oor
👍
2:13 dance super
😂😂Nalla saamy paatu sir......Arjuna arjuna ambhu vidum arjuna🤣🤣🤣🤣🤣
😂
Mm
😂😂😂😂
Remote car Vangi kudunga Paa 😍😍 Memories 90's Kid's 🤗😂
1:12 vera level suthagar😁😜
The only singleS empire ... parithapangal Channel ... 😍😍
திருவிழா மிக அருமை.. அப்படியே என் பழைய வயதுக்கு திரும்பி போன உணர்வு..
நல்வாழ்த்துகள்..
வாழக வளமுடன்..
நமசிவாய..
07:06 "Poodaa" remainding my frnd vicky.... and sudhakar really great feel to hear it.......
This video is dedicated to all maduraiens..😂😂😂😂😂😎😎😎
Sivagangai kaaran ku daa ithu
Hlo may i come in.. by sivagangai karan😎
Every south tamilanz can feel it......
Samayapuram kovil nu potruku odane dedicated to maduraiens AMA...
சிவகங்கை சீமை க்கு தான்
3:34 arjuna arjuna ambu vidum arjuna😂😂😅🔥
2:34 gopi anna vera level dance😂😂😂😂
13:30 annan varichur selvam
😍😍🤜🤜🤜🤜🤜🔪🔪🔪
Nice Suthagar & Gopi Anna..., Always Super 😍😍😍😍😍😍😍😍😍😍
12:14 appa appa remote car vangi kodunga pa... 😂🤣😂
Purely for sivagangai yans 😂❤️🔥
திருவிழாக்கடை ஐஸ் என்னிக்கிடா நல்லா இருந்துச்சி 🤣
Sivagangai semma🔥🔥❤️❤️
Trichy samayapuram sambavatha apdiye pannirukkinga super ya❤
Appa character vantha mattum Sudhakar vera level performance! But u guys r better than this.!
1:50 Vera level echo comedy
A1 la thayir vada... sivagangai Karan like a potutu po👍
background samayapuram koil😍😍
Nan kooda ooru madhiri vandhu adi vanguvanga nu expect pannen
Sivagangai aethu pa samayuram temple?
@@surekasmart7965 5.14 la paaru theriyum athu enna background nu trichy la porandha engulukku theriyatha entha edam nu
1:19 Rowdyaakkum😂😂😂😂😂😂
Romba nalaki aporom vera lvl vedio ji 😂😂😂Vera lvl 🤘🤘🔥 king gosu 🔥🔥
ஆமா ராட்டினம் சுற்றி ரொம்ப நாள் ஆவுது by
90kids
Congratulations to the team good memories as a Tirunelvelian
GOSU 4:35 enga ooru thiruvizha😂👌... Aanalu unga alusattayathuku alaveillayapa💐💐. Superb
Andha echo vayilae pannadhu ultimate pa...😂
இந்த திருவிழா எளவட்டங்க சேட்டை ஒரு ஜாலியான அனுபவம் தான். நம்ம ஒருங்கிணைந்த இராமநாதபுரம், மதுரை மாவட்டத்தில் சாதாரணம். இதை அந்தந்தப் பகுதிகள், பருவத்தில் அனுபவித்து பார்த்தது. செம்ம வீடியோ
ஒரு முறை தான் Subscribe panna
முடியும். 🤣🤣
Coimbatore and pollachi 😍😍😍function
15 time pakuren anna 😂😂 avalo enjoy panni pakuren supera iruku
2:50 Gopi na enaya pandra😆😆
Udhit narayanan patu ketrukingala mooku laye paaduvaru
Yov 🤦♀️🤦♀️🤦♀️🤣🤣🤣🤣
Haiyo haiyo haiyo
Sahaaanaa saaral 😂😂😂😂
Nala singer ya avaru
@@soundariya9332 im big fan.. Of him..
Nanum note pannen 😂
Sudhakar bro- Rowdy aakum Vera level
Sivagangai villavuku ponnavangalaku therinjirukum🤣🤣🤣❤️❤️❤️
Bro nanum sivagangai than bro neengalum sivagangai ya😃, yepdi bro A1 super market lam correct ah soldringa super bro👍👌Raji from Dubai, I miss my sivagangai town 😞
first pa Chidambaram vote podama irunga
Kottanguli Karan comedy vera level bro🤣🤣 especially sudhakar Annan🤣😆😆😂
Enjoying your creativity a lot. The way your team presenting it with lot of humor sense in each and every presentations is amazing. It’s not easy to make others laugh by sense of humor. Wonderful job team 👍🙌👍
Pala video la unga comment paakurean
I can create a new channel in USA highly talented
நீ Police இல்லடா Home Guard டா😀😀😀😀😀😀
3:29 Vera maari 😂😂😂😂
உதித் நாராயணன் வாய்ஸ் கேக்குறீங்களா மூக்குலயே பாடுவாரு 🤣
Narayanan ila narayan
😂 😂 😂
*நீங்க பட்டய போடுங்க இல்ல நாமத்த போடுங்க ஆனா எங்களுக்கு இங்கிட்டு ஆடல் பாடல் போட்டே ஆகணும் iam comments reading department from dolakpur branch* 😂🤣🤣😂😅😜😜
Haaa!!!!😇
Hi all india permit
@@ஸ்ரீநாத்வீ hi natpey 🤣😂 kandupudichachaa 👌👌👌👏
@@mrkodambakkam5280 needhan ellaidathlayum irukka
@@ஸ்ரீநாத்வீ அதுக்கெல்லாம் 10 பேர்கொண்ட குழு இருக்கு நட்பெ😜
இல்லப்பா popularity thedikidiruken troll chl sart panna konjam poruthukoonga natpey 😃😃
Sudhakar and gopi Anna acting was awesome iam parithabangal big fan intha channel pathale enaku stress relief aayirum....really...I luv parithabangal so much.....
Azm
Aptiya raytu vdu ...... 🙃
2:57 ragala aarambam