முழுக்க முழுக்க விறகடுப்பில் சமைத்த 90/- Pure Veg Meal | Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025
  • Sri Amman Mess
    Police Quarters, Triplicane, Chennai,
    Tamil Nadu 600014.
    Phone : 89393 12260
    Location : maps.app.goo.g...
    🔔 SUBSCRIBE: / rollingsirrr Don’t miss new food videos!
    Hello friends..
    This is Rolling Sirrr, welcomes you all to this channel. If you're a food lover then this is the right channel to find the delicious food around you. If you come across any tasty food kindly let me know by posting a comment about that hotel and let's explore that food to this world.
    STAY TUNED TO KNOW DELICIOUS FOOD AROUND YOU
    Connect me on:
    Mail ID : rollingsironline@gmail.com
    Thanks for watching
    Follow me on
    Instagram : / rollingsirrr
    Facebook : / rollingsirrr

КОМЕНТАРІ • 64

  • @arasukkannu7256
    @arasukkannu7256 4 місяці тому +27

    முழு திருப்தியுடன்,உணவுத் தொழிலை ஆத்மார்த்தமாக நேசித்து செய்தால் மட்டுமே வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்த முடியும்!!அந்த வகையில் இந்த உணவகம் சிறப்பு தான்!!

  • @arasukkannu7256
    @arasukkannu7256 4 місяці тому +19

    தலைவாழை இலையில் ஒரு நல்ல சைவ உணவைச் சாப்பிட்டால் அது நிச்சயமாக ஒரு நல்ல மன நிறைவைத் தரும்!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.

  • @SrkNar
    @SrkNar 4 місяці тому +4

    I had been a regular there during lunch times,when i use to be in india. Their tomato koottu and urulai poriyal and vatha kuzahmbu are world class. their service is always quick and excellent. thanks for this video. God bless you.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 4 місяці тому +9

    வாடிக்கையாளர்களின் மன நிறைவு தான் இந்த உணவகத்தின் வெற்றி!!❤❤🎉🎉.

  • @SanaatanSatyaHai
    @SanaatanSatyaHai 3 місяці тому +7

    No restaurant in the world can replace wood fired Indian Vegetarian Meals

  • @kayal2896
    @kayal2896 4 місяці тому +4

    Super ❤❤ firewood cooking la veg meals lam kedaikarthy kashtam .

  • @sachinrv1
    @sachinrv1 3 місяці тому +2

    A simple veg meal like this, makes my day. Healthy and pocket friendly.

  • @l2medicalventure710
    @l2medicalventure710 3 місяці тому +3

    I LIKE THIS VIDEO , I AM PURE VEG

  • @SuryaMantha
    @SuryaMantha 4 місяці тому +1

    They're offering Banana leaf for parcel meals also.. Nice

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 4 місяці тому +3

    காசி விநாயகா
    தோசை மாமா
    (இப்பொழுது), அம்மன்

  • @chandrakantnagula1489
    @chandrakantnagula1489 4 місяці тому +2

    Nice video sir

  • @karunakaranks5781
    @karunakaranks5781 4 місяці тому +1

    Super owner review best

  • @rajendrant5701
    @rajendrant5701 4 місяці тому +1

    வாழ்த்துக்கள்சகோதரர்.டி.ராஜேந்திர ன்.து.ஆ. ஓய்வு

  • @ghalibmahmudlaskar5980
    @ghalibmahmudlaskar5980 3 місяці тому

    Really what a tasty pure veg tamil meal😋🙏.I will definitely come to this hotel for lunch if I visit Chennai 🙏

  • @savion680
    @savion680 4 місяці тому +4

    10:28 Sir said “Sir”, many times.

  • @chinoyhealingfoodstravels8888
    @chinoyhealingfoodstravels8888 4 місяці тому +1

    Greetings from Redondo Beach 🇺🇸🇺🇸Nice food tour video🌷🌷

    • @arunraj_r
      @arunraj_r 4 місяці тому +2

      Wow! A viewer from US 👏🏼👏🏼

    • @arunraj_r
      @arunraj_r 4 місяці тому +1

      Do you understand Tamil?

    • @chinoyhealingfoodstravels8888
      @chinoyhealingfoodstravels8888 4 місяці тому +1

      @@arunraj_r No I don’t understand Tamil but photos and videos speak a thousand words. Language is not a barrier to appreciate good work 🌷🌷

    • @arunraj_r
      @arunraj_r 4 місяці тому +1

      @@chinoyhealingfoodstravels8888 Yes, Indeed! Seems like you are also doing food vlog in your channel.I Will watch those definitely.

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 4 місяці тому +4

    tamil meals mouth watering...............

  • @dsrkrishna9093
    @dsrkrishna9093 4 місяці тому +1

    Nice.

  • @PriyangaArunraj
    @PriyangaArunraj 3 місяці тому

    Vathavkozhambu// Kara kozhambu sapdunga

  • @SS24480
    @SS24480 3 місяці тому

    so yummy....

  • @MilindVJadhav
    @MilindVJadhav 4 місяці тому

    Yummy Indian food.

  • @Meenakshi-z2w
    @Meenakshi-z2w 3 місяці тому +1

    Where is this place

    • @RollingSirrr
      @RollingSirrr  3 місяці тому

      Location detail in video description please check it bro 😊

  • @prabhushankar8520
    @prabhushankar8520 4 місяці тому

    Good 😊👍

  • @r.kalirajjeyaij3274
    @r.kalirajjeyaij3274 4 місяці тому

    Super

  • @Bk-mahanty
    @Bk-mahanty 3 місяці тому

    Locks on bro

  • @venugopalkrishnamoorthy2305
    @venugopalkrishnamoorthy2305 4 місяці тому +1

    Address please

    • @RollingSirrr
      @RollingSirrr  4 місяці тому +1

      Location detail in video description please check it bro😊

  • @NN-xn2jb
    @NN-xn2jb 4 місяці тому

    can anyone list the curry names ?

    • @fucfuturecelebrities3023
      @fucfuturecelebrities3023 3 місяці тому

      dal with ghee, sambhar ,rasam ,Buttermilk, vatha kuzhambu ,Okra fries ,bottle gourd ,pickles

  • @hiteshpoojara2611
    @hiteshpoojara2611 4 місяці тому

    Good good

  • @AzamKhan-mo7qd
    @AzamKhan-mo7qd 3 місяці тому

    Salt can be checked by adding body water or you guess ,sorry not hungry 😮😮😮😮😮😮😮

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c 4 місяці тому

    Sema taste sir

  • @navagrahanaga8557
    @navagrahanaga8557 3 місяці тому +1

    Brahmins great

  • @adbaskaran1841
    @adbaskaran1841 2 місяці тому

    மோராநீர்மோரா

  • @alakarraj355
    @alakarraj355 4 місяці тому

    Miga sirandha manithar..

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 4 місяці тому

    👍👍👍👍🙏🙏🙏🙏

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 4 місяці тому +3

    Master should be provided proper clothing and it should have proper ventilation. With so
    much sweat after seeing this video many will prefer not to go there anymore. Hygiene is very important for the cooks.

  • @balajichondhekar6626
    @balajichondhekar6626 3 місяці тому

    Address pl

    • @RollingSirrr
      @RollingSirrr  3 місяці тому

      Address detail in video description please check it bro😊

  • @billikash2591
    @billikash2591 3 дні тому

    EMPTY CALORIES 😂

  • @jong9379
    @jong9379 4 місяці тому +6

    why is the cook not wearing any shirt? Do they not realize his body sweat will fall all over the food he's cooking?

    • @kayal2896
      @kayal2896 4 місяці тому +7

      If he wears shirt won't that 100% spill in food . Understand firewood cooking is different from gas cooking. This isn't AC room where people cook convieniantly .

    • @vbbeats995
      @vbbeats995 4 місяці тому +5

      Do you really ask this type of questions to a five star hotel?

    • @Rajendrakumar-od2dm
      @Rajendrakumar-od2dm 4 місяці тому +3

      I want to know wheather u r a indian or from othr country. Basically if a foods are done with firewoods the persons who are cooking the foods cant wear the shirts because of higher heat but the outcome if the foods cooked in firewoods will be tastier than the gas cooking. In any of the kitchen from the worldwide no a/c is used this is fot your kind information.

    • @ananthan.m1612
      @ananthan.m1612 4 місяці тому

      They have a dawal for sweat dont fear
      Hope it

    • @iamtheelijah4365
      @iamtheelijah4365 4 місяці тому +1

      Sweat is the secret of tasty 😅

  • @adnanrajam6425
    @adnanrajam6425 4 місяці тому +7

    அளவு சாப்பாடு தந்து விட்டு எப்படி சார் திருப்தி ஆக சாப்பிடுவது இந்த அச்சு சாப்பாடு வயதானவர்கள் இக் சரி

    • @kayal2896
      @kayal2896 4 місяці тому +2

      Sapadu pakurathuku kamiya irukalam sila arisi lam konjam saptale vayiru fullah aidum . 90rs ku unlimited rice lam tharamatnga suppose iruntha na athu not good for health .

    • @adnanrajam6425
      @adnanrajam6425 4 місяці тому

      ​​@@kayal2896 ஆங்கிலம் தவறில்லை ஆனால் நமக்கு வந்த பதிவு ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது நாகரீகம் ஏதோ நீ எல்லாம் வெள்ளைக்காரன் இக் ரிலிஸ் ஆன பார்டி மாதிரி இருக்கிறது தமிழை ஆங்கிலத்தில் எழுதும் அரைவேக்காடு தனம் முதலில் நீ உ ஏரியாவில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பில் சேர்ந்து தமிழ் எழுத பழகிக் கொண்டு வந்து பிறகு யூடியூப் இல் பதில் பதிவு செய்யவும் உழைப்பாளிகள் நன்றாக சாப்பிடுவது நல்லது உன்னை மாதிரி பல நோய்கள் உள்ளவர்கள் தான் அளந்து சாப்பிடுவார்கள் அதனால் இதற்கு முட்டு கொடுக்கின்றாய் 90 ரூபாய் உனக்கு அவ்வளவு மலிவாக உள்ளதா அதனால் இந்த ஈர வெங்காய கதை எல்லாம் உ கும்பலிடம் சொல்லு உ டப்பியை மூடின்டு ஒரமாக இரு

    • @ananthan.m1612
      @ananthan.m1612 4 місяці тому

      மற்ற சில இடங்கள்ல சாப்பிட்டா அடுத்து இங்க வர கூடாது நினைப்பு வரும் திருப்தி இருக்காது
      ஆனால் தொழிலாளர்களை மன திருப்தி ஆக வைத்திருக்கும் நல்ல மனிதர் அவர்
      நாங்கள் இங்கு சாப்பிடுகிறோம்

    • @adnanrajam6425
      @adnanrajam6425 4 місяці тому

      @@ananthan.m1612 நல்ல விசயம் தான் ஆனால் காசு கொடுத்து சாப்பிடுவது வயிற்றுக்கு ஆக தான் திருப்தி ஆக சாப்பாடு கொடுக்கும் கடைகள் தமிழ் நாட்டில் 99 சதவிகிதம் உள்ளது 90 ரூபாய் கொடுத்து சாப்பிட வருபவர்களில் பல தொழிலாளர்கள் உள்ளார்கள் அவர்கள் இக் அரை வயிறு சோறு ஆனால் கடையில் உள்ள தொழிலாளர்களை சந்தோஷமாக வைத்து உள்ளார் இதுக்கு நீங்க முட்டு கொடுப்பது எப்படி இருக்கு தெரியுமா மாப்பிள்ளை இவறு தான் ஆன இவறு போட்டு இருக்கும் சர்ட் என்னோடது இல்லை மாதிரி நீங்கள் எல்லாம் சாப்பிடுவதால் அந்த கடையை பற்றி விமர்சனம் செய்ய கூடதா என்ன காசு கொடுத்து சாப்பிட்டால் அனைவரும் அந்த உணவை பற்றி விமர்சனம் செய்யலாம்

    • @ssundaram7800
      @ssundaram7800 4 місяці тому

      உனக்கு வேனு ம் என்றால் extra rice வாங்கிகோ