வெடல புள்ள நேசத்திற்கு|| Vedala Pulla ||Swarnalatha || Love H DVideo Song

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2016
  • Vedala Pulla ||Swarnalatha || Super Hit Melody Video Song|| Film Periyamaruthu || Music ILaiyaraaja || Vijayakanth,Ranjitha.
    பாடல் வரிகள் :
    பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ…..
    பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    பெண் : வாச மல்லி பூத்திருக்கு
    வாக்கப் படக் காத்திருக்கு
    சங்குமணி பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    சங்குமணி பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    பெண் : {ஏகப் பட்ட ஆசை வந்து
    இவ மனச தாக்குதையா
    ஒன்ன நெனச்சு மனசுல எதுக்கு
    ஏக்கம் வந்ததையா……} (2)
    பெண் : தோப்புக்குள்ள குருவி ரெண்டு
    சொந்தம் கொண்டு பேசுது
    சொந்தமுள்ள நாமும் இங்கே
    ஜோடி எப்போ ஆவது
    பெண் : ஊருக்குள்ள பாக்கு வெக்க
    தேதி ஒண்ணு பாக்கணும்
    ஊரடங்கிப் போன பின்னும்
    நாம மட்டும் பேசணும்
    பெண் : சந்தனத்த பூசவா
    என் ஜீவனே கூட வா
    சங்குமணி பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    பெண் : {மாமன் பெத்த மருது
    உன்ன மறந்திருக்க முடியலையே
    மருகி மருகி உருகி கரைஞ்சு
    வாட வெக்கிறியே…….} (2)
    பெண் : மீசையுள்ள ஆம்பளைக்கு
    ரோஷம் ஒன்னு போதுமா
    மிச்சங்கள மீதங்கள
    நானும் சொல்ல வேணுமா
    பெண் : பச்சக் கிளி நெஞ்சுக்குள்ள
    மோகத் தீய மூட்டுற
    பாசங்கள மூடி வெச்சு
    பாவலாவும் காட்டுற
    பெண் : வேட்டி கட்டும் மாப்பிள்ளே
    புத்தி மட்டும் போகலே
    கோவப்பட்டா லாபம் இல்லே
    சேந்துகிட்டா பாவம் இல்லே
    பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    பெண் : வாச மல்லி பூத்திருக்கு
    வாக்கப் படக் காத்திருக்கு
    சங்குமணி பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    சங்குமணி பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    Female : Vedala pulla naesathukku
    Sevatha pulla paasathukku
    Azhagar mala kaathu vandhu
    Thoodhu sollaadho
    Female : Vedala pulla naesathukku
    Sevatha pulla paasathukku
    Azhagar mala kaathu vandhu
    Thoodhu sollaadho
    Vedala pulla naesathukku
    Sevatha pulla paasathukku
    Azhagar mala kaathu vandhu
    Thoodhu sollaadho
    Female : Vaasa malli poothirukku
    Vaakka pada kaathirukku
    Sangumani poongazhuthil
    Thaali katta vaenumaiyaa
    Sangumani poongazhuthil
    Thaali katta vaenumaiyaa
    Female : Vedala pulla naesathukku
    Sevatha pulla paasathukku
    Azhagar mala kaathu vandhu
    Thoodhu sollaadho
    Azhagar mala kaathu vandhu
    Thoodhu sollaadho
    Female : {Yaega patta aasa vandhu
    Iva manasa thaakkudhaiyaa
    Onna nenachu manasula edhukku
    Yaekkam vandhadhaiyaa…} (2)
    Female : Thoppukkulla kuruvi rendu
    Sondham kondu paesudhu
    Sondhamulla naamum ingae
    Jodi yeppo aavadhu
    Female : Oorukkulla paakku vekka
    Thaedhi onnu paakkanum
    Ooradangi pona pinnum
    Naama mattum paesanum
    Female : Sandhanatha poosavaa
    En jeevana kooda vaa
    Sangumani poongazhuthil
    Thaali katta vaenumaiyaa
    Female : Vedala pulla naesathukku
    Sevatha pulla paasathukku
    Azhagar mala kaathu vandhu
    Thoodhu sollaadho
    Female : {Maaman petha marudhu
    Unna marandhirukka mudiyalaiyae
    Marugi marugi urugi karanju
    Vaada vekkiriyae…} (2)
    Female : Meesaiyulla aambalaikku
    Rosham onnu podhumaa
    Michangala meedhangala
    Naanum solla vaenumaa
    Female : Pacha kili nenjukkulla
    Moga theeya moottura
    Paasangala moodi vechu
    Baavalaavum kaattura
    Female : Vaetti kattum maappillae
    Buthi mattum pogalae
    Kovappattaa laabam illae
    Saendhukittaa paavam illae
    Female : Vedala pulla naesathukku
    Sevatha pulla paasathukku
    Azhagar mala kaathu vandhu
    Thoodhu sollaadho
    Vedala pulla naesathukku
    Sevatha pulla paasathukku
    Azhagar mala kaathu vandhu
    Thoodhu sollaadho
    Female : Vaasa malli poothirukku
    Vaakka pada kaathirukku
    Sangumani poongazhuthil
    Thaali katta vaenumaiyaa
    Sangumani poongazhuthil
    Thaali katta vaenumaiyaa
    Female : Vedala pulla naesathukku
    Sevatha pulla paasathukku
    Azhagar mala kaathu vandhu
    Thoodhu sollaadho
    Azhagar mala kaathu vandhu
    Thoodhu sollaadho
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 4 роки тому +335

    ஸ்வர்ணலதாவின் குரலில் தான் எத்தனை இனிமை ! அற்புதம். இளையராஜா மட்டும் என்ன !

    • @punitechmedia9309
      @punitechmedia9309 4 роки тому +10

      Ilayaraja va vida swarnalatha voice dha enaku romba pidikum

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 4 місяці тому +14

    நீங்கள் இல்லாமல் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கண் கலங்குகிறது கேப்டன் 😭😭

  • @RajuRaju-lr4lc
    @RajuRaju-lr4lc 4 роки тому +179

    ஊரட‌ங்கி போன பின்னும் நாம மட்டும் பேசனும்
    சந்தனத்த பூசவா மிஞ்சி ஒன்னு போடவா 😍😍😍 my favorite line

  • @Raja-rj4fh
    @Raja-rj4fh 4 роки тому +157

    விடியற்காலையில் இந்தப்🎼🎼🎶🎶🎧🎹🎹 பாடலைக் கேட்டால் மனதிற்கு என்ன ஒரு சுகம் புத்துணர்ச்சி 😍😍😍 சொர்ணலதா மேடம் வாய்ஸ் வேற லெவல் 🔥🔥

  • @muthukutti9931
    @muthukutti9931 4 роки тому +455

    அய்யோ சத்தியமா என்ன குரல் இந்த பாட்ட கோடி முறை கேட்கலாம்

  • @user-zo8pz9ch8n
    @user-zo8pz9ch8n 4 роки тому +532

    90 களில் பிறந்தவர்களுக்கே தெரியும் இதன் அருமை

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 Рік тому +77

    மிக சிறந்த மாவீரன் எங்கள் கேப்டன் தமிழ்மக்கள் முதலமைச்சர் ஆக்கி இருந்தால் தமிழகம் சிறப்பாக இருக்கும்

  • @thamizhmadhu
    @thamizhmadhu 5 років тому +363

    இது ஒரு தீபாவளியின் போது வெளிவந்த படம். எந்த அலைவரிசையில் இந்த பாடலை போட்டாலும் அசராமல் கேட்டது இன்னும் பசுமை நினைவாய்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @gypsy3085
      @gypsy3085 5 років тому +1

      Good anna

    • @supermari1514
      @supermari1514 4 роки тому +1

      @@user-cn8bo1zo9d hhjo

    • @rajendranas
      @rajendranas 4 роки тому +1

      U r lucky

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn 3 роки тому +60

    இந்த காந்த குரலை இழந்தது மிக பெரிய இழப்பு..... ஹம்மிங் queen

  • @jayakumari3211
    @jayakumari3211 4 роки тому +51

    அருமையான குரல்.. கேட்கும் போதெல்லாம் மெய்மறக்க வைக்கிறது... Miss u swarnalatha mam... No one can replace ur voice...

  • @AR-vp5du
    @AR-vp5du 3 роки тому +40

    80,90 களில் பிறந்தவர்களுக்கு தான் இவர் எப்படிபட்ட மாஸ் னு....கேப்டன் 🔥🔥🔥🔥

  • @agnelabraham9918
    @agnelabraham9918 5 років тому +106

    இந்நேரம் சுவர்ணலதா அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் அனைத்து இசை நிகழ்ச்சி சேனல்களும் அவர் வீட்டு வாசலில் நின்றிருப்பார்கள்....

    • @gopikrish5736
      @gopikrish5736 4 роки тому +1

      ☹️😢

    • @MohanMohan-rq9qs
      @MohanMohan-rq9qs 3 роки тому +2

      Yes👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 Ture bro

    • @ramyakrish22
      @ramyakrish22 3 роки тому +1

      @@MohanMohan-rq9qs 7f7ģ77٪7%7٪7٪7%7%7٪7%7%7%7٪7%7%777%7%777٪7%7%7%7%7%7٪7%77þģg7g7f7ģģ7٪7%77g7g7g7g7ģ7%7%77ģg7g7ģģ7ģģ%7%7٪7٪7%7%7%7%7٪7%77€%€%7g7ģ7g7ģg7g7ģg7g7g7g7g77٪7%7%7%7%7%7%77g7gaga to l8k8k777ĺl7g7g7g7g7l7fgyyyyyduyyhyyyyuyyyyyyyyy&&_€

    • @murgayamuru2896
      @murgayamuru2896 3 роки тому +1

      Yes

    • @MohanMohan-rq9qs
      @MohanMohan-rq9qs 3 роки тому

      @@ramyakrish22 thanks bro

  • @prabhu224
    @prabhu224 6 років тому +657

    எல்லோரும் பாடலாம் ஆனால் அந்த பாட்டுக்கு என இருக்கும் ஜீவனை உயிர்ப்புடன் வெளிக்கொண்டு வந்து ரசிக்க வைக்க ஒரு திறமை தேவை அது ஸ்வர்ணலதா விடம் இருந்தது தமிழ் பேசும் நமக்கு கிடைத்த பெருமை...

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому +7

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @karuppankuppan995
      @karuppankuppan995 6 років тому +3

      சூப்பர்

    • @VinothKumar-yx2lq
      @VinothKumar-yx2lq 5 років тому +1

      Truly

    • @muthunivisham3553
      @muthunivisham3553 5 років тому

      அருமையான பாடல்

    • @manielumalai587
      @manielumalai587 5 років тому

      Super song

  • @sambaths108
    @sambaths108 4 роки тому +480

    காதலில் தோற்றவா்களுக்கு மட்டுமே தொியும் அதன் வலி"மரணத்தின்"வலியை விட பொியது என்று.

    • @sivaparamasivan4525
      @sivaparamasivan4525 4 роки тому +7

      Same to me

    • @sambaths108
      @sambaths108 4 роки тому +22

      @@sivaparamasivan4525 கவலை வேண்டாம் நிச்சயம் ஒரு நாள் உன்னை வேண்டாம் என்று ஒதுக்கியவா்கள் உன் வளா்ச்சியை பாா்த்து"ஆச்சாியபடுவாா்கள்...இறுதியில் வெற்றிபெறுவது நீதான்....

    • @user-le9lk2vd7h
      @user-le9lk2vd7h 4 роки тому +3

      @@sambaths108 s

    • @village67394
      @village67394 4 роки тому +2

      yarupa ne

    • @village67394
      @village67394 4 роки тому +3

      same to sa

  • @Yogamn2227
    @Yogamn2227 4 роки тому +110

    இளையராஜா நீ மட்டும் இல்லையென்றால் அனைவரும் ஜடமாக தான் இருந்திருக்க வேண்டும்...உன்னால மட்டும் தான் அனைத்து ஜீவராசிகளையும் பிண்ணி பிணைக்க முடியும்...💛💛

  • @kalaiarasi8971
    @kalaiarasi8971 4 роки тому +64

    3 தெரு தள்ளி ஒரு வீட்டில் ஒரு பாட்டி இறந்த அப்போ இரவு முழுவதும் பார்த்த படம்

    • @gopikrish5736
      @gopikrish5736 3 роки тому

      பாட்டி இறந்த அப்பொய்?

  • @deenshamdf1624
    @deenshamdf1624 Рік тому +31

    அழகர் மலை காத்து மட்டுமில்லை அம்மா😘😘😘
    உங்க தேன்குரல் நித்தம் நித்தம் ஆயிரமாயிரம் தூது சொல்லும்மா😘😘😘
    காற்றோடு கரைந்த கானக்குயில் எங்க ஆலாபனை அரசி 👑சொர்ணலதா அம்மா 👑
    Love u Swarnalatha Amma😘😘😘

    • @psenthilapm
      @psenthilapm Рік тому +6

      இரத்தத்தில் கலந்த குரல் ..I miss you swarnalatha amma

  • @Electrical.inayathalam
    @Electrical.inayathalam 4 роки тому +176

    வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ
    வாச மல்லி பூத்திருக்கு வாக்கப்படக் காத்திருக்கு
    சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா..(வெடல)
    ஏகப் பட்ட ஆச வந்து இவ மனச தாக்குதையா
    ஒன்ன நெனச்சு மனசுல எதுக்கு ஏக்கம் வந்ததையா...
    தோப்புக்குள்ள குருவி ரெண்டு சொந்தம் கொண்டு பேசுது
    சொந்தமுள்ள நாமும் இங்கே ஜோடி எப்போ ஆவது
    ஊருக்குள்ள பாக்கு வெக்க தேதி ஒண்ணு பாக்கணும்
    ஊரடங்கிப் போன பின்னும் நாம மட்டும் பேசணும்
    சந்தனத்த பூசவா என் ஜீவனே கூட வா
    சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா..(வெடல)
    மாமன் பெத்த மருது உன்ன மறந்திருக்க முடியலையே
    மருகி மருகி உருகி கரஞ்சு வாட வெக்கிறியே...
    மீசையுள்ள ஆம்பளைக்கு ரோஷம் ஒண்ணு போதுமா
    மிச்சங்கள மீதங்கள நானும் சொல்ல வேணுமா
    பச்சக் கிளி நெஞ்சுக்குள்ள மோகத் தீய மூட்டுற
    பாசங்கள மூடி வெச்சு பாவலாவும் காட்டுற
    வேட்டி கட்டும் மாப்பிள்ளே புத்தி மட்டும் போகலே
    கோவப்பட்டா லாபம் இல்லே சேந்துகிட்டா பாவம் இல்லே..(வெடல)

  • @user-uj8nd7ox3c
    @user-uj8nd7ox3c 4 роки тому +43

    எத்தனை முறை கேட்டாலும் தி௫ம்ப தி௫ம்ப கேட்க வைக்கிறது இந்த பாடல்🎶 I Like The Song super 💞🌹👌👌👌🙏🏻🌹💞👌 என் மன அமைதிக்கு அடிக்கடி கேட்பேன் 💞💞👌🌹💞

    • @loganathanm1752
      @loganathanm1752 4 роки тому

      Ennikkum en thalaaa thallaaa than en usuruuu en captannn

  • @Venkat.266
    @Venkat.266 4 роки тому +120

    Any one in 2020. HUMMING QUEEN OF INDIA SWARNALATHA MAM VOICE 👸👸👸👸👸🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞💞

  • @kuttymadr6169
    @kuttymadr6169 4 роки тому +80

    ஏன் சிடுமூஞ்சி மாமாக்காக நா தினமும் குறைஞ்சது 25தடவ கேட்ப....😭😭மாமா பெத்த மருது உன்ன மறந்துருக்க முடியலயே....😘😘😘Fav line....

  • @prabakarv8639
    @prabakarv8639 5 років тому +76

    Swarnalatha mam..one of the best humming queen in the world..omg God no one replace her voice....😍

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @prakashm3841
      @prakashm3841 4 роки тому

      S. Mama.

  • @suvethasuve3366
    @suvethasuve3366 Рік тому +23

    2023 la yaru intha song kekkringa keta like oru like potunga frnds

  • @gopikrish5736
    @gopikrish5736 4 роки тому +271

    இந்த பாட்ட பாடுறது ரொம்ப கஷ்டம் ஸ்வர்ண அம்மா மட்டும் தா பாட முடியும்...அவங்களும் நம்மள விட்டுட்டு போய்ட்டாங்க 😢😭😢😭

  • @kalidas6558
    @kalidas6558 6 років тому +147

    அருமையான பாடல்...பழமை என்றும் இனிமை...😊

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @prakashm3841
      @prakashm3841 3 роки тому

      S. Correct mama.

  • @thavasiraj3883
    @thavasiraj3883 5 років тому +400

    தலைவர் இந்த படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்தவர்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому +5

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @KUMARKUMAR-wu2fz
      @KUMARKUMAR-wu2fz 5 років тому +14

      Thalaivar make up illanalum azhagu than bro

    • @thangamgowsi9867
      @thangamgowsi9867 4 роки тому +4

      Nice song

    • @king-bm7kp
      @king-bm7kp 4 роки тому +7

      captain mass

    • @thangamayanmayan8541
      @thangamayanmayan8541 4 роки тому +5

      Next cm

  • @user-pe9sn8ew3e
    @user-pe9sn8ew3e 4 роки тому +48

    நமக்குன்னு எங்கே ஒரு பொண்ணு இருக்கும்
    அத நம்ம மாமன் பொண்ணா நினைச்சிக்க வேண்டியதுதான்

    • @dubaitamilanchannel7829
      @dubaitamilanchannel7829 4 роки тому

      Summa paata mattum kelunka ..Atha maga illa mama maga illanu oppari vaikkatheenka ..paatu kekkura mooday pogutu

    • @user-pe9sn8ew3e
      @user-pe9sn8ew3e 4 роки тому

      @@dubaitamilanchannel7829 dai Evan oppari vachan unna Evan paata Kaka venanu Sona
      Naan comments panu panatha irupan in velai muyrai paru

    • @user-pe9sn8ew3e
      @user-pe9sn8ew3e 4 роки тому

      @@dubaitamilanchannel7829 unku paatu kakurathikum
      Naan comments pantrthkum ennada irku unna even comments padeka sonna

    • @user-pe9sn8ew3e
      @user-pe9sn8ew3e 4 роки тому

      @@dubaitamilanchannel7829 ithuvarikum comments panatha kata first number nee thanda

    • @jsuryaparthiban3708
      @jsuryaparthiban3708 3 роки тому

      எனக்கு இல்லை

  • @ganesanganesan7569
    @ganesanganesan7569 5 років тому +190

    மனசும் உசுரும் ஒன்றாக இனையும் பாடல்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @VijayKumar-hd3uv
      @VijayKumar-hd3uv 5 років тому

      Ganesan Ganesan

    • @GaneshKumar-zv7pu
      @GaneshKumar-zv7pu 4 роки тому

      Semmaaaa song machiii

    • @johnmt4384
      @johnmt4384 4 роки тому

      Ganesan Ganesan manasukulla urangu Mundakayam

    • @johnmt4384
      @johnmt4384 4 роки тому

      w manasam you showroom 100 Padal

  • @praveenkumar-xs7dz
    @praveenkumar-xs7dz 5 років тому +36

    Swarnalatha is my favorite singer forever...👌😍

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @prakashm3841
      @prakashm3841 4 роки тому

      S. Mama

  • @ManiKandan-kg8zt
    @ManiKandan-kg8zt 6 років тому +207

    கோவ பட்டா லாபம்இல்ல சேர்த்து கிட்டா பாவம் இல்ல 😍😎😘

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @nathikumar7710
      @nathikumar7710 5 років тому +1

      It's really nanba

  • @rahmanf4071
    @rahmanf4071 4 роки тому +81

    2020 yar eallam intha song ketuirukinga

  • @jothirajanr4983
    @jothirajanr4983 5 років тому +128

    2019..who will listen this from jan 1st to Dec 31

  • @renuscraft137
    @renuscraft137 4 роки тому +25

    Swarna Latha Mam is such a lovely singer & she lives evergreen in her songs💚

  • @arivuselvam5914
    @arivuselvam5914 3 роки тому +28

    சுவர்ணலதா அம்மா குரலுக்காக இந்த பாடலைக் கேட்டவர்கள் லைக் பண்ணுங்க!

    • @msmahie6622
      @msmahie6622 Рік тому

      Romba miss pantra swaranalatha amma 😰😰😰🙏🙏🙏

  • @balabala353
    @balabala353 Рік тому +53

    Swarnalatha voice 😍😍😍

  • @MuthuJv-zb9xs
    @MuthuJv-zb9xs 5 років тому +64

    அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடலுள் ஒன்று

  • @arivalagansaravana2104
    @arivalagansaravana2104 6 років тому +468

    அத்தை மகள் அல்லது மாமன் மகள்களை நினைத்துக்கு கொண்டு இந்தே மாதிரி பாடலை கேட்டால் உயிர் போகுது முடியலே

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому +8

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @pondassvasanthivasanthi2140
      @pondassvasanthivasanthi2140 5 років тому +3

      mutiyala

    • @DevaDeva-tz3rt
      @DevaDeva-tz3rt 5 років тому +4

      Arivalagan Saravana yes

    • @kkanagarajan6614
      @kkanagarajan6614 5 років тому +3

      it's real

    • @kingstar6489
      @kingstar6489 5 років тому +2

      Very nice feeling

  • @sundarsundar5274
    @sundarsundar5274 Рік тому +9

    Idhuku mela Thalaivar ah ninachi ivlo Azhaga urigi kavidhai ah pada mudiyadhu swerna latha voice very excellent ❤

  • @muralirao3680
    @muralirao3680 4 роки тому +67

    1994 diwali release.. Kumbakonam diamond theatre... I remember...

    • @a.augustin6929
      @a.augustin6929 4 роки тому +1

      Movie name

    • @muralirao3680
      @muralirao3680 4 роки тому +1

      @@a.augustin6929 Periya marudhu

    • @anbhazhaganleka7427
      @anbhazhaganleka7427 4 роки тому +1

      Ungalukku kumbakonama

    • @muralirao3680
      @muralirao3680 4 роки тому +1

      @@anbhazhaganleka7427 yes

    • @vikneshsreenuvikneshsreenu2004
      @vikneshsreenuvikneshsreenu2004 4 роки тому

      இப்ப அந்த theatre இல்லயே.விஜயகாந்த் படம் அதிகம் அங்கதான் ரிலீஸ் ஆகும்

  • @dineshbabue292
    @dineshbabue292 5 років тому +30

    I m also One of the swarnalatha fan !!!! Evaralum intha idatha pidika mudiyathu !!!

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @manishines979
    @manishines979 8 місяців тому +4

    எனக்கு சுவர்ணலதா அம்மா குரல் மீது இனம் புரியாத ஈர்ப்பு..

  • @sathyapriya3201
    @sathyapriya3201 5 років тому +20

    வெடல புள்ள நேசத்திற்க அருமையான பாடல் சூப்பர் 🌹🌹

  • @SathishKumar-gl4th
    @SathishKumar-gl4th 4 роки тому +20

    Anyone 2020??? Rip for swarnalatha... 😘😘

  • @tamilanarmy276
    @tamilanarmy276 5 років тому +17

    Swarnalatha mam very great... Innum konja naal vaalnthurukalam...

  • @evanooruvan7084
    @evanooruvan7084 4 роки тому +8

    உடலையும் உயிரையும் தனித்தனியாக உணர வேண்டுமா? இந்த பாடலை கேளுங்கள்! மிகச்சிறந்த குரல்! சொர்ணலதா குரல் சற்று கவனித்தால் இரு குரல் போல இருக்கும்! ஆம் உண்மை தான்...உயிரையும் உடலையும் பிரித்து மறுபடியும் சேர்த்து வைக்கும் குரல் அது!

  • @Venkat.266
    @Venkat.266 4 роки тому +34

    Swarangalin arasi yennudaiya Amma swarnalatha 👸👸👸👸👸yella Singar rum paadalam aanaal yennudaiya Amma swarnalatha maathiri antha paattukku uyir kodukka mutiyaathu. It's impossible. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭Yen yennai vettu pirinthai Amma 😓😓😓😓😓😫😫😫😫thirumpa vaa.

  • @user-uq6mx3dr8t
    @user-uq6mx3dr8t Рік тому +52

    வெடலப்புள்ள நேசத்துக்கு பாடல் வரிகள் :
    வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ..
    வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    வாச மல்லி பூத்திருக்கு
    வாக்கப் படக் காத்திருக்கு
    சங்குமணி பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    சங்குமணி பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    ஏகப் பட்ட ஆசை வந்து
    இவ மனச தாக்குதையா
    ஒன்ன நெனச்சு மனசுல எதுக்கு
    ஏக்கம் வந்ததையா (2)
    தோப்புக்குள்ள குருவி ரெண்டு
    சொந்தம் கொண்டு பேசுது
    சொந்தமுள்ள நாமும் இங்கே
    ஜோடி எப்போ ஆவது
    ஊருக்குள்ள பாக்கு வெக்க
    தேதி ஒண்ணு பாக்கணும்
    ஊரடங்கிப் போன பின்னும்
    நாம மட்டும் பேசணும்
    சந்தனத்த பூசவா
    என் ஜீவனே கூட வா
    சங்குமணி பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    மாமன் பெத்த மருது
    உன்ன மறந்திருக்க முடியலையே
    மருகி மருகி உருகி கரைஞ்சு
    வாட வெக்கிறியே. (2)
    மீசையுள்ள ஆம்பளைக்கு
    ரோஷம் ஒன்னு போதுமா
    மிச்சங்கள மீதங்கள
    நானும் சொல்ல வேணுமா
    பச்சக் கிளி நெஞ்சுக்குள்ள
    மோகத் தீய மூட்டுற
    பாசங்கள மூடி வெச்சு
    பாவலாவும் காட்டுற
    வேட்டி கட்டும் மாப்பிள்ளே
    புத்தி மட்டும் போகலே
    கோவப்பட்டா லாபம் இல்லே
    சேந்துகிட்டா பாவம் இல்லே
    வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    வாச மல்லி பூத்திருக்கு
    வாக்கப் படக் காத்திருக்கு
    சங்குமணி பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    சங்குமணி பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ

  • @murugesank25
    @murugesank25 Рік тому +31

    ஸார் ‌அழுகை வருகிறது என் தலைவன் எவ்வளவு எனர்‌ஜியா நல்ல ஆண்மையா‌இருக்காரு அவர்க்கு இன்றையநிலைமையை பார்த்தால் நாலு பேருக்கு நல்லது செய்ய மனசு வரமாட்டோங்குது

  • @sureshhhhh.153
    @sureshhhhh.153 6 років тому +122

    Miss you swarnalatha mam voice

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @kirus5250
      @kirus5250 5 років тому +1

      sk

    • @mailbalu9550
      @mailbalu9550 5 років тому +1

      ss s

  • @KuttyStoryThavasee
    @KuttyStoryThavasee 6 років тому +207

    எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்

  • @RajaRaja-uf2yw
    @RajaRaja-uf2yw Рік тому +23

    Beautiful voice swarnalata madam,

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 Рік тому +20

    தலைவன் கேப்டன் எல்லா ஏ ரியாவிலும் கில்லி

  • @vsmmakivsmmaki7080
    @vsmmakivsmmaki7080 6 років тому +131

    Swarna latha mam voice semma very cute.

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @girirajgiriraj3384
      @girirajgiriraj3384 4 роки тому

      Nice song super

  • @maranm4307
    @maranm4307 4 роки тому +12

    Swarnalatha mam voice super.intha voice romba miss pandrom.

  • @chandru_stuart4263
    @chandru_stuart4263 5 років тому +21

    Head phone. Pottu kelunga semma ya iruku😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @gv1750
    @gv1750 6 років тому +39

    I love ilayaraja music and sowrnalatha voice

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @sams6781
    @sams6781 6 років тому +30

    Indha padathula captin ku Sema getup terror face I like it😍

  • @davidsharma7128
    @davidsharma7128 4 роки тому +15

    My favorite female singer Swarnalatha mam, i love you mam, i miss lot mam, RIP

  • @anandhcivil1898
    @anandhcivil1898 4 роки тому +16

    மலரும் பள்ளி பருவ காதல் நினைவுகள்,.....

  • @kanagarajkanagaraj5162
    @kanagarajkanagaraj5162 6 років тому +32

    Swarnalatha voice ,music are matched

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @ViVi-dw7zx
    @ViVi-dw7zx 6 років тому +65

    Swarnalatha mam voice what a magic she's great we miss you mam

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому +3

      Thanks For Watching! Watch More Videos and please subscribe and please like our videos
      ViVi

    • @revathilaksx7181
      @revathilaksx7181 6 років тому +3

      S pa.... Neenga solrathu correct

    • @suresampalam3611
      @suresampalam3611 5 років тому +3

      unmai vivi

  • @murukeshancchinnaiah7705
    @murukeshancchinnaiah7705 5 років тому +30

    I love Swarnalatha ma voice

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @muthuselvi9336
    @muthuselvi9336 3 роки тому +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 😍😍😍😍😍💞💞💞💕💕💕💕

  • @pandiselvipandiselvi2313
    @pandiselvipandiselvi2313 6 років тому +38

    ரெம்பா பிடுச்சா பாடல்

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 4 роки тому +9

    Love you so much Swarnalatha Amma ❤️😍♥️😘🥰💋

  • @akjailani5531
    @akjailani5531 4 роки тому +515

    எப்படிடா உங்க நாள dislike பண்ண முடியுது நானும் இந்த பட்டா எப்படியும் ஒரு 1000 வட்டியாச்சும் கேட்ருப்பேன் ஒரு வட்டி கூட சலிக்கவே இல்லடா

  • @PSA529
    @PSA529 4 роки тому +8

    அருமையான குரல் சொர்ணலதா மேடம்

  • @thirumurugan324
    @thirumurugan324 5 років тому +10

    Swarnalatha mam when ever I hiring your voice no words only tears..... I miss you mam

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @VinothKumar-yx2lq
    @VinothKumar-yx2lq 6 років тому +51

    Swarnalatha voice miss u....

  • @jeevarathinamjeevarathinam7250
    @jeevarathinamjeevarathinam7250 5 років тому +19

    Super Song👌👌👌👌👌👌👌👌
    Any one addicted in 2019 19/05/2019

  • @gopikrish5736
    @gopikrish5736 3 роки тому +2

    ஸ்வர்ணலதா அம்மாவின் ரசிகர்கள் வருகை பதிவேடு 😘😘😘

  • @sriram.n7459
    @sriram.n7459 6 років тому +94

    சுத்தமான காதல் வால்க.

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @aarunnarun
      @aarunnarun 5 років тому +3

      வாழ்க

    • @punithaleela5143
      @punithaleela5143 5 років тому

      Good morning all friends semmasong

    • @selvameena5805
      @selvameena5805 4 роки тому +2

      kathala vazha vakrenu tamila savadichting

  • @oblikris1368
    @oblikris1368 5 років тому +30

    What a voice by Swarnalatha Mam... She is no more...

  • @Venkat.266
    @Venkat.266 5 років тому +15

    I miss you swarnalatha mam

  • @vidhyanadesan4208
    @vidhyanadesan4208 3 роки тому +3

    ஸ்வீர்ணலதா அம்மா நீங்க எப்போதும் 😍😍😍😍😍😍😍♥️♥️♥️♥️

  • @srinivasan4645
    @srinivasan4645 6 років тому +194

    swarnalatha ennum konjam days eruthidugalam

  • @MS-wn2vo
    @MS-wn2vo 6 років тому +91

    Inthamari song enivara povadum illa

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @muthumeena6284
    @muthumeena6284 4 роки тому +6

    ❤️💜சொந்தம் உள்ள நாமும் இங்கே ஜோடி எப்போ ஆவது🤗💜

  • @rajakalimuthu7919
    @rajakalimuthu7919 5 років тому +6

    Semma song ...melting voice of swarnaladha mam voice.. really cute voice...

  • @user-hf5uf8wl3u
    @user-hf5uf8wl3u 6 років тому +65

    ரஞ்சிதாவ விஜயகாந்த்
    பாடல் அருமை

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி Wacth More Play List Video Songs தமிழன் பாண்டியன்

    • @vinayagaimoorthy3905
      @vinayagaimoorthy3905 5 років тому +1

      Voice beauty sornalatha thanks to given this song.....

    • @selvaml141
      @selvaml141 5 років тому

      தமிழன் பாண்டியன்

    • @kirus5250
      @kirus5250 5 років тому +1

      Sugu

    • @kirus5250
      @kirus5250 5 років тому +1

      kirthi

  • @kannankadavoor2207
    @kannankadavoor2207 6 років тому +238

    அருமையான பாடல் கேட்க கேட்க திகட்டாத பாடல்

  • @vairamuthua5834
    @vairamuthua5834 3 роки тому +1

    இந்த பாடலை கேட்டு இருக்கிறேன்.சமீபத்தில் தான் இந்த பாடலை பார்த்தேன். சூப்பர் 👌

  • @gvt6023
    @gvt6023 Рік тому +12

    2022 yaru lam intha song kekkurinka

  • @sharmilas4657
    @sharmilas4657 Рік тому +11

    2022 yaru entha song ka kekkuranga

  • @SrimathiSrimathi-yz4bd
    @SrimathiSrimathi-yz4bd 6 років тому +19

    my favt singer swarnamma...i miss u too amma

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @kannanr63
    @kannanr63 3 роки тому +1

    Swrnalatha mom voice and
    Ranitha looks very nice
    I love it

  • @kaarthikeyanvenkatesan5334
    @kaarthikeyanvenkatesan5334 5 років тому +1

    என்னை மறந்தேன்... சுவர்ணலதாவின் மென்மையான குரலில்....

  • @ganeshc5864
    @ganeshc5864 6 років тому +59

    Swarnamma pera podunga. Chitra nu irukku... Pls ithu Swarnamma oda romba azhagana pattu. Chitramma pera thiruthi podunga...

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @ganeshc5864
      @ganeshc5864 6 років тому +4

      PS TAMIL SONGS pls Chitra super hit melody nu iruku atha Swarnalatha nu mathunga. Ithu Chitramma paatu illa. Swarnamma paatu

    • @saravanasathya21saravanasa49
      @saravanasathya21saravanasa49 4 роки тому

      nice song i love my husband

  • @chandru_stuart4263
    @chandru_stuart4263 5 років тому +5

    Awesome voice #Swarnalathaa mam...😘😘😘😘😘

  • @RamuGOPAL
    @RamuGOPAL 4 роки тому +7

    1:53 ku மேல start ஆகுது ராஜாவின் magic😍😍😍😍😘

  • @venkata7239
    @venkata7239 3 роки тому +1

    பழைய நாபகம் கேட்கும்போது மெய்சிலிர்க்கிறது

  • @rajaranjith5945
    @rajaranjith5945 Рік тому +11

    Nice song sweranalatha mam voice melting voice ⚡🎤🎧🎼

  • @rudrashiva892
    @rudrashiva892 5 років тому +4

    இனிமையானபாடல். குயில் போன்ற குரல். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் கானம்.

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @dhanushkumar8188
    @dhanushkumar8188 3 роки тому +9

    There are only 2 kinds of singers exist in the world:
    1) Swarnalatha
    2) others

  • @nagarajan3388
    @nagarajan3388 4 роки тому +11

    2:13 magical music great raja sir

  • @meerameera2803
    @meerameera2803 6 років тому +109

    semma song kettkitte erukanum Pola eruku

  • @MohamedIbrahim-kj6ll
    @MohamedIbrahim-kj6ll 5 років тому +20

    Dubbing voice actress saritha awesome

    • @sasikumar-hv2oc
      @sasikumar-hv2oc 4 роки тому +2

      Romba nandri pa.. romba neram yosichan and google layum pathan...engayume Ola...atlast neenga potrukinga...romba nandri thalaa...

    • @MohamedIbrahim-kj6ll
      @MohamedIbrahim-kj6ll 4 роки тому

      @@sasikumar-hv2oc welcome

  • @dhiyadhanya9853
    @dhiyadhanya9853 3 роки тому +2

    My most favorite line...Ekapatta aasa vanthu ila manasa thaakkuthaya....💞😘😘😘😘

  • @sasir6533
    @sasir6533 3 роки тому +3

    மாமா பெத்த மருது உன்ன மறந்திருக்க முடியலையே my favorite line swarnalatha mam is my favorite singer😘😘😘😘😘

  • @akarshithamalinimalini6662
    @akarshithamalinimalini6662 3 роки тому +4

    Swarnamma voice la intha patta night 10 maniku mela Kanna moodi ketta engayo parakkuthu manasu enna oru inimai😘😍😍😘😍😍😘