காதலித்து பார் என்று சொன்னார் ஒரு கவிஞர்!! ஆம் காதலித்தேன் உண்மையாக😞 ஆதலால் தான் என்னவோ ஆண்டுகள் பல நகர்ந்தாலும் இன்னமும் இந்த பாடல் வரிகள் என்னை நடுங்க வைக்கிறது. 🙃🙂2006-2015😭😥
செம்ம vipe ஆகுது யூ1 இந்த சாங் நானும் இப்போதான் கேட்டேன் என்னா சாங் டா அப்படியே நென்ஜ கிலிக்குதே ... திருப்பி திருப்பி கேக்க தோணுது ..... Mostly favorites song ஆயிருச்சு
Athe time than nanum ketten love also failure intha kettale sethudalam pola erukum 😢😢😢😢 antha ponnu eppo varaikum enga erukkangane theriyala family ah shift aayitanga 😢😢😢
School ah love varum pothu verithanam ah intha song ah avaluku ippo rendu baby iruku enaku marriage pannika viruppam eh illa ,life epdiyo Mari poyiduchi
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஆஅ….ஆஅ…..ஆஅ ஆண் : கனவே கலைகிறதே காற்றென வழிகள் நுழைகிறதே தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே…..ஏய் ஆண் : காதல் இது தானா உலகெல்லாம் வழிகள் பொதுதானா மனசுக்குள் அணில்பிள்ளை போல அழுவதும் அதுதானா…..ஆ ஆண் : வார்த்தைகளை மௌனம் கொன்று தின்றதில் தனிமையிலே தினம் கத்தி கத்தி உந்தன் பெயர் சொல்லி அழுதேனே….ஏன் காற்று வந்து காதல் சொன்னதா……ஆஅ…. ஆண் : இது தானா காதல் இதுதானா வேர் அரும்பே வீசும் புயல்தானா இது தானா காதல் இதுதானா அணு அணுவாய் சாகும் வழிதானா . ஆண் : கனவே கலைகிறதே காற்றென வழிகள் நுழைகிறதே தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே…..ஏய் ஆண் : காதல் இது தானா உலகெல்லாம் வழிகள் பொதுதானா மனசுக்குள் அணில்பிள்ளை போல அழுவதும் அதுதானா…..ஆ பெண் : ஆஅ….ஆஅ..ஆஆ….. ஆஅ….ஆஅ..ஆஆ….. ஆண் : அழைப்பதை கானல் நீரா அறியாது பறவை கூட்டம் தொடுவானம் போலே காதல் அழகான மாய தோற்றம் ஆண் : உனக்கான வார்த்தை அடி ஆயுள் சிறையில் வாழ்கிறதே நமக்கான விண்மீன் நீ அறியும் முன்பே உதிர்கிறதே ஆண் : தரையில் மோதி மழைத்துளி சாகும் விரலினை தேடி இமையோடு கண்ணீர் காயும் வலிக்கின்ற போதும் சிரிக்கிற நானும் உனக்காக நாளும் தேய்கிறேன் ஆண் : சரிதானா காதல் பிழைதானா ஆயுள் வரை தொடரும் வலி தானா இது தானா காதல் இதுதானா ஐம்புலனில் ஐயோ தீ ஆனால் ஆண் : மழை நீர் சுடுகிறதே மனசுக்குள் அணில்பிள்ளை அழுகிறதே தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிகிறதே….ஏய்
இவ்வளவு நாளா இந்த பாட்டெல்லாம் எங்கேயா இருந்தது திடீர்னு வந்து உள்ளே என்னமோ பண்ணிட்டு போகுது..😚
Love fell thala
2023🎉
U1 , na. Muthukumar combo never fails. This is the most underated song. What a music,lyrics and voice
Same feeling .. 2012 la indha paatu keten ipo thideernu yedhuku nyabagam vandhuchu lyrics Kuda therila epdiyo ipo thedi kandu pudichuten
சொந்தம் பந்தம் உலகம்
2024 anyone❤❤❤❤❤❤❤❤❤
June 2024 ❤ la thaan first time kekuren... OMG... Idhu ellaam epadi miss pannen ❤
U1 வரிகளில் காந்தமுண்டு
ஆனால் என்ன; வலிகளை மட்டுமே
ஈர்த்துக் கொள்கின்றது!
Bharath a romba miss panren😢 avaru thirumba palaiya idaththa pidikkanum❤🎉
Singapenne serial promo la kettutu vandhavanga like pannunga
Mee.....semma promo but sad....😢
Same to you 💯💯💯💓
Vera level song promo song Keatu vanta💯💓
Nanum.❤😢
Same😂
One of my most favourite songs... really hats off to U1... Thank you U1.. I usually listen to this song at least once a day..
Idhudhana... Kadhal idhudhana.. Goosebumps moment.. Emotions on peak..
காதலித்து பார் என்று சொன்னார் ஒரு கவிஞர்!!
ஆம் காதலித்தேன் உண்மையாக😞 ஆதலால் தான் என்னவோ ஆண்டுகள் பல நகர்ந்தாலும் இன்னமும் இந்த பாடல் வரிகள் என்னை நடுங்க வைக்கிறது.
🙃🙂2006-2015😭😥
True
😂
My all time favourite,appo na sollum pothu ithalam oru paata,enna da un rasananu kettanuga😂 still remember 😢
Fantastic composition by U1... Heart melting voice.. best from U1 and more than15 years also it's fresh
Omg no words to say for youvan voice and music ❤️❤️
My all time favourite.... Only U1 - unrated songs.....
Unrated sollathinga...intha song 2024 vanthuruntha U1 ah thala mela vechu kondatirupanga....life time kekra mathiri u1 song innum niraiya irukku
@@sureshkumar-bj3bf okay bro ....
No beer🍺🍺 no whiskey.. No drugs💊💉💊💉💊💉. Only u1 voice......
அணு அணுவாய் கொள்ளுதே இந்த பாடல்
Underrated 🤐
Watching exclusively for YUVAN SHANKAR RAJA
U1 live performance onnu pannarna indha song engeyooo pohum. My ever favorite song ❤❤❤
உலகம் எல்லாம் வலிக்குது ❤❤❤
Yaru ellam singapenne serial la tha first time intha paata kettiga❤❤
supaer macha telugu lo nenu fan and favorite 😍
உலகம் எல்லாம் வலிக்குது முருகா ❤❤❤
Yuvan you nailed it boss😊😊
Ippa than pa intha song ah full ah first time kekkaran... 😔
Don't know why !! But I am obsessed with this one..
போதை போதை போதை 🔥🔥🔥🔥🔥
90s it's my favorite love pannala eruthalum oru feel
I was searching for this song ...use to listen during scl days in button phone ...lovable days ❤❤❤
U1❤ in Songs Yaarukku Thaan Pidikkaathu😊❤
Super Song pa❤❤😊
Ithellam thaniya ketta nonthu poidum manasu hvy 💔
2007 la dha indha song vanchu,apove idhu sema feel love failure song
2006🎉😊
My favorite yuvan sankar raja song s his wander full ❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊
My first fav song this only ❤️❤️❤️
Manasu sari illatha time keppan intha song I like song pidichchi irukku 🥺🥺❤️❤️🩹💞
யுவனின் காந்த குரல் மிகவும் இனிமை
செம்ம vipe ஆகுது யூ1 இந்த சாங் நானும் இப்போதான் கேட்டேன் என்னா சாங் டா அப்படியே நென்ஜ கிலிக்குதே ... திருப்பி திருப்பி கேக்க தோணுது ..... Mostly favorites song ஆயிருச்சு
This song, im going speechless😟
Only 90s kids know the value of this song🥺💔..U1💊🥵🥺🥀❤️
Yuvan ❤❤❤
whispers of the past
still echo in my heart
Pain line 💔💔💔super
Favourite 🔥🔥🔥🔥
School days la pathathu favourite song 😢 love failure song
I love u1 voice❤❤❤
My favorite songs
This song is iam addicted
இந்த பாடல் நான் dancing கில்லாடி ல பார்த்தேன் இந்த பாடல் ஏதோ ஒரு feel ஆகுது ஆன சொல்ல தெரியல
U1🔥🔥🔥
U1 best music i am audit
bharath dance super ❤
Today singapenne serial la intha song pathen.....search panen but intha song .....😢
Yuvan most love one❤❤
Killing song...
one of my fav movie❤❤❤❤
2014 en friend Sathish recommend panunan intha song nala irukumnu , apo na love panitu irunthen , semma feeling song ❤❤❤❤❤
Athe time than nanum ketten love also failure intha kettale sethudalam pola erukum 😢😢😢😢 antha ponnu eppo varaikum enga erukkangane theriyala family ah shift aayitanga 😢😢😢
Most underrated movie and song
Semma song💔
I love song ❤❤❤❤❤❤
School ah love varum pothu verithanam ah intha song ah avaluku ippo rendu baby iruku enaku marriage pannika viruppam eh illa ,life epdiyo Mari poyiduchi
Mambattiyan Movie 4K Video Songs Add Please
Super ❤❤❤
Opposite la Evan venum naalum irukatum Inga enga 90's Thalaivan U1 irukaru
My favorate song
Wow
Favorite...song
Underrated song
My love one side love 💔
Drugs ❤ U1
Music super bass lover 🎉
indha youtube song epdi download pannanum sollunga pl 😣😣😣😣😣😣😣😣😣😣😣
Movie Name bro
❤❤❤❤
Love you song😂❤
Nice song
where is vijay mill tan?
🖤🖤
❤❤❤❤❤
U1, best
Telugu movie name
Unratted movies like most valuable
😭😭😭😭😭😭
யு1
Telugu version plz
My ringtone in Samsung Corby mobile
2:23
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
Lovers ellarukkum endha pattu Sarppanam
Ippo puriyutha en yuvan drugs soldromnu
You 1
Only one u1
U1😔
Yuvan drug
Na epothum kepan love is unlucky for me 💔 💔💔
யு1 ஐயா🫂🫂🥹💥💥✨
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : ஆஅ….ஆஅ…..ஆஅ
ஆண் : கனவே கலைகிறதே
காற்றென வழிகள் நுழைகிறதே
தேவதை சிறகில் இறகாய்
உயிரும் உதிர்கிறதே…..ஏய்
ஆண் : காதல் இது தானா
உலகெல்லாம் வழிகள் பொதுதானா
மனசுக்குள் அணில்பிள்ளை போல
அழுவதும் அதுதானா…..ஆ
ஆண் : வார்த்தைகளை மௌனம்
கொன்று தின்றதில் தனிமையிலே
தினம் கத்தி கத்தி
உந்தன் பெயர் சொல்லி அழுதேனே….ஏன்
காற்று வந்து காதல் சொன்னதா……ஆஅ….
ஆண் : இது தானா காதல் இதுதானா
வேர் அரும்பே வீசும் புயல்தானா
இது தானா காதல் இதுதானா
அணு அணுவாய் சாகும் வழிதானா .
ஆண் : கனவே கலைகிறதே
காற்றென வழிகள் நுழைகிறதே
தேவதை சிறகில் இறகாய்
உயிரும் உதிர்கிறதே…..ஏய்
ஆண் : காதல் இது தானா
உலகெல்லாம் வழிகள் பொதுதானா
மனசுக்குள் அணில்பிள்ளை போல
அழுவதும் அதுதானா…..ஆ
பெண் : ஆஅ….ஆஅ..ஆஆ…..
ஆஅ….ஆஅ..ஆஆ…..
ஆண் : அழைப்பதை கானல் நீரா
அறியாது பறவை கூட்டம்
தொடுவானம் போலே காதல்
அழகான மாய தோற்றம்
ஆண் : உனக்கான வார்த்தை
அடி ஆயுள் சிறையில் வாழ்கிறதே
நமக்கான விண்மீன் நீ அறியும்
முன்பே உதிர்கிறதே
ஆண் : தரையில் மோதி மழைத்துளி சாகும்
விரலினை தேடி இமையோடு கண்ணீர் காயும்
வலிக்கின்ற போதும் சிரிக்கிற நானும்
உனக்காக நாளும் தேய்கிறேன்
ஆண் : சரிதானா காதல் பிழைதானா
ஆயுள் வரை தொடரும் வலி தானா
இது தானா காதல் இதுதானா
ஐம்புலனில் ஐயோ தீ ஆனால்
ஆண் : மழை நீர் சுடுகிறதே
மனசுக்குள் அணில்பிள்ளை அழுகிறதே
தேவதை சிறகில் இறகாய்
உயிரும் உதிர்கிகிறதே….ஏய்
Damn sure 2k's have know idea what this song is all about..😅😅😅..coz current gen is so..😅😅
Anubavachi eduthrukan.
❤❤❤❤
My favorate song
❤❤❤❤