Enjoy Sing-along in SMULE!! பாடிடுவேன் பராமனையே , பார்த்திபனாம் நம் இயேசுவை கூடிடுவோம் அவர் சமூகமதில், கும்பிட்டு வணங்குவோம் மகிமையிலே, மகிமையிலே - பாடிடுவேன் 1. என்னை நோக்கி கூப்பிடுங்கள், நான் தருவேன் இளைப்பாறுதல் -2 உன் மேல் கண்ணை வைத்து,ஆலோசனை சொல்லுவேன் என் கிருபையில் நீ பெலப்படு - 2- பாடிடு.. 2. வானமும் பூமியும் ஒழிந்திடினும்- அவர், வார்த்தை ஒன்றும் ஒழிவதில்லை -2 அவைகளை நீ நம்பி நாள்தோறும் துதித்து வந்தால் கிடைத்திடுமே உனக்கு நித்தியா மீட்சி -2 3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டும் பயந்து போகாதே -2 பரமன் இயேசு துணை இருப்பாரே எதற்கு நீயும் கலங்காதே -2
👌👌👍👍எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். கஷ்டமா இருக்கும் போதெல்லாம் இந்த பாட்டு கேட்டுகிட்டு இருப்பேன். இந்த பாட்டு கேட்கும் போது எனக்கு ஆறுதலா இருக்கு. நன்றி. ஆமென்.🙏🙏
அன்பு என் மகளே நம் ஆண்டவர் இண்ணும் உண்ணை ஆசீர்வதிப்பார்
Enjoy Sing-along in SMULE!!
பாடிடுவேன் பராமனையே , பார்த்திபனாம் நம் இயேசுவை
கூடிடுவோம் அவர் சமூகமதில்,
கும்பிட்டு வணங்குவோம் மகிமையிலே, மகிமையிலே - பாடிடுவேன்
1. என்னை நோக்கி கூப்பிடுங்கள், நான் தருவேன் இளைப்பாறுதல் -2
உன் மேல் கண்ணை வைத்து,ஆலோசனை சொல்லுவேன்
என் கிருபையில் நீ பெலப்படு - 2- பாடிடு..
2. வானமும் பூமியும் ஒழிந்திடினும்- அவர், வார்த்தை ஒன்றும் ஒழிவதில்லை -2
அவைகளை நீ நம்பி நாள்தோறும் துதித்து வந்தால்
கிடைத்திடுமே உனக்கு நித்தியா மீட்சி -2
3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டும் பயந்து போகாதே -2
பரமன் இயேசு துணை இருப்பாரே எதற்கு நீயும் கலங்காதே -2
👌👌👍👍எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். கஷ்டமா இருக்கும் போதெல்லாம் இந்த பாட்டு கேட்டுகிட்டு இருப்பேன். இந்த பாட்டு கேட்கும் போது எனக்கு ஆறுதலா இருக்கு. நன்றி. ஆமென்.🙏🙏
Ama amen
இந்தப் பாடலை இந்த சாங்கு கேட்பதற்கு மனதில் இதமாக இருக்கிறது ♥️
My Child Wood My Favorite Album All song's🙏🏻☦️🙏🏻
வாழ்த்துக்கள் சகோதரி நன்றி நன்றி வணக்கம் 🙏
தேவனுக்கே மகிமை
அக்கா ரொம்ப நல்லா இருக்கு அக்கா சோங்
எனக்கு பிடித்த பாடல் ❤
2022 yaru kekaring Vera level voice God bless you
நான் கேட்குறேன் எப்போதும் கேட்பேன்
இனிமையான பாடல்
Arumayana padal
My favorite song
Nice song
Amen ❤❤❤
My most favorite song....
Nice song sister..i love you jesus
Hallelujah
സൂപ്പർ നന്നായി പാടി ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ🙏❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷❤️🙏
Healing song when am sad ❤
Glory to God 🙏
Very super song sister god bless you
Fav song
Amen 😭 I love you my dr jesus ❤️❤️❤️
Very,verynicesong.thankyousister.halleluya.
ennil adanga arthangal , Super
Super god bless you
Super voice sister
Morning Peace
எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்
Nice song akka
Thanks for listening
Hallelujah 😍
Love you Jesus
Good song to hear Glory to Jesus
அருமையான பாடல்
Super song
அற்புதமான பாடல் நன்றி பாடியவர்க்கும் இசை அமைத்தவருக்கும் ❤
Morning peace 14/04/2021@5:38am
Hema John voice super
Enaku peditha song . 💯
Amen🙏✝️🙏
Superb singing
aruthalana padal ❤❤❤
Amen
Super Song
தாவிதுராஜா ஐயா அவர்களின் பாடல்
Super song akka
Good song God bless you sister
Super
Amen appa Amen 🙏🙏🙏🙏
Nice akka🎉
Nice sister
Super song brother
👌
Superb editing...
යැයි 🎆🎆✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
🙏
Robba nal achi entha pataketo .
Hoi
Hpi
தாவிதுராஜா அவர்கள் இளைய மகள்.
Super song
Very nice song 👌👌👌
Amen
Morning peace 15/04/2021@6:01am
Super
Amen
Very good song
Amen