So pure and innocent smile She is the BOSS of her life Independent individual free minded Sprite No big dream No big dight cash But she is the real fighter. A salute to her
@@statusqueencreation329 சென்னை ஹைகோர்ட் ஆண்ட போகி கேளுங்க.. நிறைய கடைகள் இருக்கும்.. அதுக்கப்புறம் சென்னை ஊர்ல இன்னொரு இடம் இருக்குது அந்த இடம் ஃபுல்லா குவிச்சு வச்சிருப்பாங்க பழைய நாணயங்கள.. ஏரியா ஃபுல்லா நாணய கடைகள பாகலாம் ... ஆனால் பார்த்து வாங்க வேண்டும் டூப்ளிகேட் நாணயங்கள் அதிகமாக இருக்கும்.... அனுபவம் இருந்த சரியாக வாங்கலாம் 🔥🔥👍👍
@@statusqueencreation329 வேற ஒரு இடத்தைப் பற்றி நான் சொன்னேன் அல்லவா அந்த இடத்திற்கு பெயர் எனக்கு சரியா ஞாபகம் இல்லை ஆனால் அங்கு பழைய பொருட்கள் பழைய சாமான்கள் அனைத்தும் அங்கு கிடைக்கும்....மேலும் என் நண்பன் கூட நாணயங்களை vikkiraan..... ஆனால் பெரிய அளவில் இல்ல...
இந்த ஆயா நல்லா இருக்கணும் அப்படின்னு எல்லாரும் கடவுளே வேண்டுங்கள் 😘😘😘
கள்ளம் கபடம் இல்லாத பேச்சு
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.
Yes
@@harihari5824 kichadi
Yes
Yes
Yes
கள்ளம் கபடமில்லாத வெள்ளந்தி பேச்சு...தாயே நீங்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏
முதல் தடவை நல்ல விசயத்தை சொல்லி இருக்கு புதிய தலைமுறை
அழகான தேவதை நீங்கள்.என்றும் சந்தோஷமாக வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.அழகு சிரிப்பு.உங்களை பார்க்க வேண்டும்.கட்டாயம் உங்க கடைக்கு வருகிறேன்
valgavalamudanamma
உங்கள் மகனுக்கு நிச்சயம் நல்ல துணை கிடைக்கும் நீங்களும் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வேண்டும்
இந்த நிலைமையிலும் மற்றவர் கஷ்டத்தை புரிந்து நடக்கும் அந்த நல்ல மனசு எண்ணம் போல் வாழ்கை 😍😘❤😢😭
அம்மா நானும் நாணய சேகரிப்பாளன்தான் நிச்சயம் உங்களிடம் நாணயம் வாங்க வருகிறேன்
Yes pls
9566371221
என்னிடம் பழைய நாணயங்கள் உள்ளது. என் போன் no.8122187430. காரைக்குடியில் இருக்கேன். வேண்டுவர் தொடர்பு கொள்ளலாம்
@@Nakime6532 Hii
வியாபாரம்தான் என்றாலும்கூட இவரும் நாணய சேகரிப்பாளரே. நாணய சேகரிப்பே சேகரிப்புகளின் அரசன் நன்றி
அரண்மனைக்காரன் தெரு பாரிமுனை சென்னை உயர் நீதிமன்றம் எதிரில் இந்த அம்மாவின் கடை முகவரி
Nandriii
Hi
Ok bro
Illa bro
Chennai moor market nu sonna ellarukum theriyum
👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻
உங்களின் சிரிப்பு மிக அழகு ......👍வாழ்ந்த வாழ்வும் அதன் வழி வேதனைகளும் இந்த சிரிப்பில் தெரிகிறது.
அம்மா உங்களுக்கு ஆண்டவன் துணை நிற்ப்பார்..... நீங்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்...🙏🙏🙏
👌👌
அந்த அம்மா கடைசி வார்த்தைய சொல்லி சிரிக்கும் போது நான் அழுதுட்டேன் .
கண்கள் கசிந்துவிடுகிறது....
மனித நேயம் என்பது வார்த்தையில் உதிப்பது அல்ல, பிறருக்காக சிந்தும் ஒருதுளியில் துளிர்வது,
வாழ்க வளமுடன்,
@@baskarjosephanthonisamy6487 llllllllllllllll9ll99l90990009000000l
சிங்க பெண் 💪💪💪
So pure and innocent smile
She is the BOSS of her life
Independent individual free minded Sprite
No big dream
No big dight cash
But she is the real fighter.
A salute to her
அருமை அருமை அம்மா
Great amma 👌👌👌👌👌
வெளிப்படையான பேச்சு
வெகுலியான சிரிப்பு
நாணயத்தில் அழகான "நா நயம்" அருமை அம்மா
வாழ்க வளர்க தாயே
வாழ்க தாயே வாழ்க
மிக மிக எளிமையாக இருக்கிறார் ❤
உங்கள் காணொலி பலரின் சந்தேகத்தை தீர்க்கும்
Papamama ur great andblessed by the lord may gid bless u abundately with gd heakrh peace joy happiness amen
Amma kastapatu valravanga poi solrathella . Amma you are truth person.
அருமை அருமையான பதிவு 👏👏👌💐🎊✌🌹👍💐🎊💐🌹🎊💐👌👌👏👏👏👏👏👏👏👏👏🙏
அருமை...சிறப்பான பதிவு வாழ்க வளமுடன்அம்மா
Super Patti...when I'm seeing this my mind voice ( Inga paarra namba aaya ) and Patti super ah samaipanga....... Love you Patti ♥️
Ivanga Unga Paati Ah?
அவ்மூச்சி அழகா பேசுறீங்க பாப்பா ☺️☺️
நல்ல மனம் படைத்தவர்.
Superb 👍
நல்லமனிதர்க்குதான் சோதனைகள் ஏழையின் சிரிப்பில் இறைவன காண்பது என்றால் இறக்கமற்றவனா இறைவன்.
Unmaithan
அருமைஅம்மாநன்றிசுப்பர்🙏மா
Super papa paatti
அம்மா கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
super amma🥰🥰😍😍😍😍😍
Super amma, love so much
After watching this video only tears are in my eyes. God bless you mother.
Super 👍🇮🇳
❤️வெகுழியான பேச்சு ❤️
Nalla Amma , nalla pathivu
Unnidam irunthal ennidam keytkamatai .
Nalla point
Rombha nandri😍😍😍... Super post
sirippu vera level amma
🙏🙏🙏
Super super super
நாணயம் வாங்க கண்டிப்பாக உங்கள் கடைக்கு வருகிறேன் அம்மா வாழ்த்துக்கள் அம்மா 💐💐
அன்பான அம்மா. சிங்கப்பெண் தாங்கள் தான். வணங்குகிறேன் அம்மா.
Great Amma...
Nice video...
Arumayana pathivu
super paati
May god bless him subhahanallah
இது ஓர் நல் பதிவு...
Super Amma nenga 👍
Super woman 🙏🙏🙏
Manasu romba vali la irukumbodhu crct a unga video va paarthen.kadavulukum ungalukum nandri paati...nichayama oru naal ungala paarpen.
Very great work 🙏🙏🙏
Ultimate 🔥
அழகு அம்மா
Good vidoes thank you news channel
May the almighty bless you with all good health, strength and abundant wealth.
Amma supper
Nice woman
Unmai Nermai Ullaippu.🙏🙏🙏🙏
சிங்கப் பெண்ணே😍
செல்லா நாணயங்களில் செல்லும் நாணயமாக மாற்றும் நாணயமான பாப்பா...
intha mathiri news lam pakkum pothu romba happy ah iruku
5:50 eppo naan irunda poruntha vooru visakhapatnam....romba nalla manasu amma god blesses you
Superb amma 👏👏👏
Amma supera pesaranga.
Super amma
Really mam God bless you
Super Patti
இந்த அம்மா சொன்ன வார்த்தையில்
என் கடந்தகால ஏழ்மை வாழ்க்கை ஒரு நிமிடம் கண் முன்னே வந்துப்போனது.
என்னை கவர்ந்த காணொளி 🙁
Really great
கடவுள் உங்கள நல்லா வாழவைக்கனும்
உங்களை பார்க்கும்போது என் தாயின் நினைவு வந்தது
I love you பாட்டி
Super woman
Intha amma nalla irukanom 😍😍
very beautiful mother
ARUMAI AMMA
Really very nice..papa Amma my one of old mother
அம்மா க்கு வாழ்த்துக்கள் .
Super great
Amma unga nalla manasukku nalla irrupinga amma
Great lady
Grand mother always smile
Nice ...Patti
En paati nyabagam varthu
Miss u paati
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
Azhagaana siripu azhagaana vaazhkai nimmathiya irukalaam love u ma
Bravo 👏🏻 papa
Vera levelu
Salute Amma🙋
நான் இங்கு போகி இருக்கேன்....🔥🔥🔥
இது எந்த ஊர் பிளீஸ் சொல்லுங்கள்
@@statusqueencreation329 சென்னை ஹைகோர்ட் ஆண்ட போகி கேளுங்க.. நிறைய கடைகள் இருக்கும்.. அதுக்கப்புறம் சென்னை ஊர்ல இன்னொரு இடம் இருக்குது அந்த இடம் ஃபுல்லா குவிச்சு வச்சிருப்பாங்க பழைய நாணயங்கள.. ஏரியா ஃபுல்லா நாணய கடைகள பாகலாம் ... ஆனால் பார்த்து வாங்க வேண்டும் டூப்ளிகேட் நாணயங்கள் அதிகமாக இருக்கும்.... அனுபவம் இருந்த சரியாக வாங்கலாம் 🔥🔥👍👍
@@mmmmmm814 rombha Thanks pa 😊😊😊😊🙏
@@statusqueencreation329 வேற ஒரு இடத்தைப் பற்றி நான் சொன்னேன் அல்லவா அந்த இடத்திற்கு பெயர் எனக்கு சரியா ஞாபகம் இல்லை ஆனால் அங்கு பழைய பொருட்கள் பழைய சாமான்கள் அனைத்தும் அங்கு கிடைக்கும்....மேலும் என் நண்பன் கூட நாணயங்களை vikkiraan..... ஆனால் பெரிய அளவில் இல்ல...
love u paati 🥺♥️
😭😭😭😭😭😭😭Amma neenga Nalla Erukkanummmmm.......
Nenga dha ma best women
Best mother😍