Nerpada pesu | துணை முதல்வர் உதயநிதி... அடுத்த தலைமுறை திமுக எப்படியிருக்கும்? | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Nerpada pesu | துணை முதல்வர் உதயநிதி... அடுத்த தலைமுறை திமுக எப்படியிருக்கும்? | PTT
    #puthiyathalaimuraitv #udhayanidhistalin #deputycm #puthiyathalaimuraitv #latestnews #politicalnews #dmk #udhayanidhi_stalin #deputychiefminister #udhayanidhilatest #tamilnews #trendingpoliticalnews #tamilnadudeputycm #dmknews #udhayanidhistalindeputycm
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 17

  • @RameshKumar-tx4cu
    @RameshKumar-tx4cu 3 години тому +1

    நாசமாய். போகும். தி மு.க

  • @prakasamantonysamy4563
    @prakasamantonysamy4563 3 години тому +1

    உனக்கு என்னடா கவலை ஆச்சாரி

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 48 хвилин тому +1

    UDHAYA IS A SUPERSTAR-

  • @WISEInsights2k
    @WISEInsights2k 2 години тому

    Thaniyarasu sirapana sonmbu :P
    En mattra vishayangalukku munnudharanamaga irukkum thamizhagam, indha vishayathalayum munnudharamaga irukka kudadhu.
    Stalin miga kaalam thazhthi CM anaru, now Udhayanudhi romba seekaram Deputy CM aga agitarinnu thonudhu,
    While CM Stalin is doing so great, why Udhayanidhi taking as Deputy CM now?

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Годину тому

    இந்த கேடுகெட்ட ஊடகங்கள் கூட இதை சமூகநீதி கட்சி ஜனநாயக ஆட்சியாக காட்டும் 😂😂

  • @jacisekar7411
    @jacisekar7411 2 години тому +1

    Confirm Vijay sir TN CM 2026

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Годину тому

    அண்ணே இது குடும்ப பகிர்வு ஆட்சி,

  • @johndavid7034
    @johndavid7034 3 години тому

    சூடு சொரணை இத்துப்போன இந்துக்கள் இருக்கும் வரை கலைஞரின் வாரிசுகள் இங்கிலாந்து அரச குடும்பத்தைவிட சீரும் சிறப்புமாக வாழையடி வாழையாக தளைத்துக்கொண்டே இருக்கும்

    • @svvishwa2
      @svvishwa2 2 години тому +1

      Appo TVk (Thamizhaga Vetri Kazhagam) Thalaivar Thalapathy Vijay kku Vote podunga 😊

  • @thennavanyoutube6664
    @thennavanyoutube6664 3 години тому

    திமுக-வில் பதவி பெறுவதற்கு முக்கிய தகுதியாக கருதப்படுவது கருணாநிதி குடும்பத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். ------- அதிலும் உதயநிதி கருணாநிதியின் பேரன் ...... ஸ்டாலினின் மகன்....... இப்படி பல்வேறு முக்கிய தகுதிகள் இருப்பதால் உதயநிதிக்கு இளைஞர் அணி பொறுப்பு வலிந்து திணிக்கப்பட்டது.. பின்பு மாநிலம் முழுவதும் கூட்டங்கள் கூட்டப்பட்டது. கட்சித் தலைவரின் மகன் என்பதாலும் இளைஞரணி தலைவர் என்பதனையும் தாண்டி ஓட்டுமொத்த கட்சி உறுப்பினர்களையும் தாண்டி பொதுமக்களையும் காசு கொடுத்து அழைத்து வந்து கூட்டம் திரட்டப்பட்டது. -- இதை மாநிலம் முழுவதும் விலை கொடுத்து கூட்டங்கள் கூட்டப்பட்டது. இப்படி வார்க்கப்பட்ட திரு. உதயநிதி சேப்பாக்கம் தொகுதி வேட்பளராக இறக்கப்பட்டார். பிறகு கென்ன கட்சித் தலைவரின் மகன் கிட்டத்தட்ட கட்சியின் முழு அதிகாரமும் அவர்கையில் இருப்பதைப் போலத்தானே தொண்டர்கள் நினைப்பார்கள் . எனவே பிடித்ததோ இல்லையோ, அனைவரும் களப்பணி செய்ய வேண்டிய நிர்பந்தம். மேலும் அந்த தொகுதி கருணாநிதி நின்று வென்ற தொகுதி, திமுகவின் கோட்டை என்று சொல்லக்கூடிய அளவுக்கு பலம் வாய்ந்த மிகப்பெரிய வெற்றி எளிதாக கிட்டக் கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அரசியல் கலத்தில் அஇஅதிமுக மிகப்பெரிய வெறுப்பை மக்களிடம் சம்பாதித்த தருணம், மேலும் அதிமுக-வின் குழப்பம் , கட்சி பிளவுபட்டு தேர்தலை சந்தித்தது. இப்படிப்பட்ட பல திட்டமிட்ட காரணிகள் உதயநிதிக்கு வாய்ப்பாக அமைந்தது எனவே அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பிறகு ஸ்டாலின் முதலமைச்சர் அவர் மகன் உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக்கப்பட்டார் . ... இது தான் முடிசூட்டு முறை மற்றும் முடிசூட்டு விழா.. இப்பொழுது வாக்குக்காக மட்டுமல்ல எதார்த்தமாகவே தமிழ்நாட்டின் வாக்காளர்கள் BJP க்கு எதிரான மனநிலையில் உள்ளவர்கள். இன்னும் ADMK -ல் குழப்பநிலையில் இருந்தது. பிறகென்ன 40 தொகுதிகளின் வெற்றி MP - தேர்தலின் வெற்றி உதயநிதியின் மாநாட்டின் காரணம் என்று கூறி புதிய திமுக - வின் செயல்தலைவராக அடுத்த பரிநாமம் ... இப்படி உதயநிதியிடம் திமுக என்ற நிறுவனத்தை தாரை வார்த்து தன்னையும் தன் குடும்பத்தையும், அடுத்த வாரிசு இன்பநிதிக்கு பாதுகாப்பு செய்து கொள்ள அச்சாரமாக இந்த துணை முதலமைச்சர் பதவி.. ஆனால் இது இலவு காத்த கிளி என்பது தான் உண்மையாக நடக்கும்..... .... திமுக ஏற்கனவே கரைந்து கொண்டே வருகிறது அது தன்னை கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய வலிமையை இழந்து கொண்டு மிக பலகீனமாகி ரொம்ப நாளாகி விட்டது. அதற்கு உதயநிதி முடிவுரை எழுதுகிறார் என்பது தான் நிதர்சனம்

  • @NaturalHygieneFashion
    @NaturalHygieneFashion 3 години тому +1

    உதயநிதி ஸ்டாலின் வயது 46, சீமான் வயது 57, அண்ணாமலை வயது 40, விஜய் வயது 56. ஆனால் இங்கு அரசியலில் வயது ஒரு காரணியாக இல்லை. அரசியலில் முதிர்ச்சி, பொறுப்பு, மக்கள் மீதான அக்கறை, தலைமைத்துவ குணம், போன்றவை... இவை அனைத்தும் எடப்பாடி கே. பழனிசாமியிடம் மட்டுமே உள்ளது.
    தமிழக மக்கள் நாம் அனைவரும் தேர்ந்தெடுக்க தயாராக இருக்கும் குடிமரமத்து நாயகன் 7.5% நீட் தேர்வில் இட ஒதுக்கீடு, அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றிய நாயகன், இப்படி நிறைய சாதனைகளுக்கு சொந்தக்காரர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் அவர்களுடைய வயது 70