கொரோனா பாவங்கள் - Gopi & Sudhakar | Parithabangal

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2020
  • Parithabangal is presenting a new video "கொரோனா பாவங்கள்".
    Starring:-
    Go-Su
    / gopi_aravindh
    / duniya_sudhakar
    ***
    Dravid Selvam
    Balu Bose - / balubose
    Subash - / subash_editor
    ***
    Camera
    Prakash GV - / prakash_gvraj
    Senthur Pandiyan
    ***
    Edit
    Subash - / subash_editor
    Aswath - / mr_machiii
    ***
    Title & Graphics Designer
    Provoke Kannan - / provoke_kannan
    ***
    Script & Direction - GO-SU
    #Paavangal #Parithabangal #GoSu
    **********************************************
    We are Social : )
    Facebook - bit.ly/ParithabangalFacebook
    Instagram - bit.ly/ParithabangalInstagram
    Twitter - bit.ly/ParithabangalTwitter
    Sharechat - bit.ly/ParithabangalSharechat
    In Association with Divo :
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    **********************************************
  • Комедії

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @Parithabangal
    @Parithabangal  4 роки тому +200

    Watch new video in Koiyakka :- ua-cam.com/video/kWL2QTO9HIw/v-deo.html

  • @subramani9149
    @subramani9149 3 роки тому +329

    அரசியல் முதல் ஆன்மீகம் வரை கொரணோ முதல் கோட்டை வரை அனைவரையும் வகையாக வச்சி செய்யும் ஒரு சேனல் ❤❤❤🙏🙏🙏

    • @tamils4436
      @tamils4436 2 роки тому +3

      இதெல்லாம் சுடலை ஆட்சிக்கு முன்பு

  • @RajKumar_srk5592
    @RajKumar_srk5592 4 роки тому +2667

    அஸ்வகந்தா, அதிமதுரம் மற்றும் 9 வகை மூலிகைகள் கொண்ட டீ கொண்டு வாங்க சொல்றேன் 😂😂😂

  • @SydneyIndian
    @SydneyIndian 4 роки тому +100

    அந்த சித்த வைத்தியர் தரமான காமெடி சிரிச்சு கண்ணீரே வந்துடுச்சுய்யா... 😂😂

    • @s.dinakardce9387
      @s.dinakardce9387 2 роки тому

      Innaikku mattum 10 trip revin panni paaathutten... Sittha vaithiar rocking..........

  • @badbull92
    @badbull92 3 роки тому +49

    6:05 ultimate Tsunami comedy🤣🤣🤣🤣

  • @Sira91
    @Sira91 4 роки тому +544

    dongleee tiffan center 🤣🤣🤣

    • @sabari9780
      @sabari9780 4 роки тому +4

      😁😁😁😂😂

    • @shadaniz5512
      @shadaniz5512 4 роки тому +3

      🤣🤣🤣🤣

    • @natarajan4710
      @natarajan4710 4 роки тому +5

      சூப்பர் யா😆 உங்க comment பார்த்து தான் note பண்ணேன்..

    • @sengaijay4177
      @sengaijay4177 4 роки тому +1

      Corona virus comedy super ,🤒😍👌👌👌😛

    • @Americakaaran
      @Americakaaran 4 роки тому +1

      😂😂😂🤣DongLee

  • @alaudeen1012
    @alaudeen1012 4 роки тому +1238

    Next yenna income tax parithapangala

  • @muthusamyp2177
    @muthusamyp2177 4 роки тому +35

    3:45 இருங்க மனப்பாடம் பண்ணுனதெல்லாம் வரிசையா சொல்லிடுறேன்😂😂

  • @kartaris2627
    @kartaris2627 4 роки тому +32

    6:03 unaku excitement venum na, nee poyi angaye saavu nayee..😂
    crrt bro...🤔

  • @tnpntk2019
    @tnpntk2019 4 роки тому +201

    காமெடி + விழிப்புணர்ச்சி
    அருமை வாழ்த்துக்கள்
    கோபி சுதாகர்

  • @vedhacreation3865
    @vedhacreation3865 4 роки тому +484

    இவர் போதிதர்மர் அப்படியே சேலைய விரிச்சி எல்லாரையும் சரி பன்னிருவாரு🤣🤣🤣🤣🤣

  • @meiyishu2879
    @meiyishu2879 4 роки тому +23

    3:14 அசுரன் பேக்ரவுண்ட் மியூசிக் வேற லெவல் 🤣🤣🤣🤣

  • @shiekirfaan7010
    @shiekirfaan7010 4 роки тому +55

    5:50 bodhidharman vera level 😂😂

  • @vivekkumarmarimuthu2352
    @vivekkumarmarimuthu2352 4 роки тому +150

    4:33 சத்தியமா என்ன அறியாமலே சிரிப்பு வந்துடுச்சு...பா.. 😂😂

  • @Enzoonee
    @Enzoonee 4 роки тому +21

    How many Notice SUDHAKAR 2:50 Sec Dog Bite Act sema 😂😂😂😂

  • @boopathip2482
    @boopathip2482 4 роки тому +68

    09:12 ஒரு பொய் சொன்னா சீனாவில் இருந்து 500 ரூபா‌ய் பண‌ம் தருவாங்க 😂😂😂😂👌👌👍

  • @arunkumararun6214
    @arunkumararun6214 4 роки тому +93

    Tea comedy: Master piece😂😂

  • @bhuvaneshbkr
    @bhuvaneshbkr 4 роки тому +84

    Back to back good videos, congrats team parithabangal

  • @sheikabdulkadir6043
    @sheikabdulkadir6043 4 роки тому +86

    C-corona virus
    H-hunta virus
    I-inum
    N-neraiya
    A-anupuvom

  • @johnrichardson3381
    @johnrichardson3381 4 роки тому +49

    2:46 goppy Anna Ku seeman voice appo appo varudu😂😂

  • @SureshKumar-Sk008
    @SureshKumar-Sk008 4 роки тому +167

    ஊ௫களுக்கு போனா கோடாலி தைலம் வாங்கிட்டு வாங்கடா
    கொரோனா வாங்கிட்டு வராதிங்க😂😂

    • @GT-qs1zn
      @GT-qs1zn 4 роки тому +1

      🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

  • @iamarunkumards
    @iamarunkumards 4 роки тому +446

    கொரோனா வைரஸ் வராமல் தடுக்க சின்ன வெங்காய ஊத்தாப்பம் சாப்பிடுங்கள் ரூ 50/- காரைக்குடி பிரசிடென்ட் ஹோட்டல் 🤣🤣🤣🤣

    • @ChidambaraSrinivasanR
      @ChidambaraSrinivasanR 4 роки тому +8

      My favourite hotel bro

    • @iamarunkumards
      @iamarunkumards 4 роки тому +4

      @@ChidambaraSrinivasanR neenga karaikudi ah bro?

    • @mrajamohamed6813
      @mrajamohamed6813 4 роки тому +3

      @@iamarunkumards எனக்கும் ரொம்ப புடிச்ச ஹோட்டல் ப்ரோ............

    • @iamarunkumards
      @iamarunkumards 4 роки тому +3

      @@mrajamohamed6813 enakum puducha hotel thaan bro but they did in their hotel

    • @vigneswarana.v5907
      @vigneswarana.v5907 4 роки тому +2

      Nanum KARAIKUDI tha. nalla hotel athu

  • @arulselvifrancis5914
    @arulselvifrancis5914 4 роки тому +34

    🤣🤣🤣🤣 tea comedy ultimate..

  • @vasanth2791
    @vasanth2791 4 роки тому +13

    3:55 highlight.... Enna oru acting... Sudhagar and Gobi... Background music sema... Sirippa adakka mudiyala...

  • @thiyagarajan3756
    @thiyagarajan3756 4 роки тому +127

    ஊருக்கு போன கோடாளி தைலம் வாங்கிட்டு வாங்கடா கொரனா வாங்கிட்டு வராதீங்க😁😁😂😂👌

  • @gmer_tamil3925
    @gmer_tamil3925 4 роки тому +231

    அவர்கள் உடல் நிலை சீராக இறைவனை வேண்டுகிறேன்

  • @gokhulvasan7027
    @gokhulvasan7027 4 роки тому +21

    2:19 ultimate 😂

  • @yogeseditzz1824
    @yogeseditzz1824 4 роки тому +486

    காதலர்கள் தினம் பாவங்கள் 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @Rocinster
    @Rocinster 4 роки тому +54

    The unique quality about you guys is that you never put click bait titles or photos. Because you simply dont need them.. legendary....

  • @vijayprakash7482
    @vijayprakash7482 4 роки тому +14

    9:15 illumunatti

  • @singapenmaryamvadhoodh6877
    @singapenmaryamvadhoodh6877 4 роки тому +25

    டேய் இந்த தமிழ்நாட்டு ஆட்களுக்கு எந்த பயத்தையும் காட்ட முடியாது டா...... கொரானாவாவது, மடோனாவாவது 😜😁

  • @learningfromeducation7044
    @learningfromeducation7044 4 роки тому +6

    Sudhakar innocent acting. Gopi ji intelling explaining about Corona. Both are weldone job

  • @2kDude
    @2kDude 4 роки тому +129

    Gopi sudhakar pair pitichavanka hit like here♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @deepakh4614
    @deepakh4614 2 роки тому +4

    6:25 kodaari thailam 🤣🤣🤣🤣

  • @mdmuza6928
    @mdmuza6928 4 роки тому +179

    எது போதிதர்மர் புடவைய விரிச்சி காமிச்சி சரி பன்னுவாரா.. அவர் என்ன போதிதர்மரா இல்ல போத்திஸ் கடை மாடலா🤣🤣

    • @sarathisarathi9323
      @sarathisarathi9323 4 роки тому

      😂😂😂😂

    • @dora7880
      @dora7880 4 роки тому +1

      md muza bro vera level sema ..siripa control pana mudila..

  • @KarkaKasadaraOfficial
    @KarkaKasadaraOfficial 4 роки тому +395

    "Corona virus" ஐ விட ஆபத்தானது, அதைப்பற்றி தவரான கருத்துக்களை பகிர்வது.
    சிரித்ததை விட அதிகம் சிந்திக்க வைத்த காணொளி.

    • @sujijanu9102
      @sujijanu9102 4 роки тому +4

      @@vanakam dai fraud Tamil people kolavandha sleeper cells silapathikarathala enga eruku serupu pinchidum

    • @harshiharshi6069
      @harshiharshi6069 4 роки тому +3

      Yes

    • @dailyhunttamil9853
      @dailyhunttamil9853 4 роки тому +3

      புதிதாக மருந்தை கண்டுபிடிக்க தான் இவ்வளவும் செய்கிறார்கள்,
      தடுப்பூசி
      கேள்விப்பட்டிருப்பீர்கள் நீங்களும் தடுப்பூசி போட்டு இருப்பீர்கள், பல நோய்கள் உங்களை கொன்றுவிடும் மென்று பயப்படுத்தி பல மருந்துகளை உங்களிடம் விற்று விட்டார்கள்,சமீபகாலமாக எல்லோரும் இயற்கையை நோக்கி பயணிப்பதால் மருந்து மாத்திரைகள் எதையும் வாங்க தயங்குகிறார்கள் அதனாலேயே புதிதாக ஒருநோயை உருவாக்கி அதன் மூலமாக தடுப்பூசியை எல்லோரிடமும் விற்றுவிடலாம் என்று ஒரு வியாபார நோக்கத்திற்காக செய்கிறார்கள்.
      சாதாரண மருந்துகள் நோய் உள்ளவர்கள் மட்டுமே வாங்குவார்கள் ஆனால் புதிதாக ஒரு நோயை உருவாக்கி அதற்கு தடுப்பூசியை கண்டுபிடித்தால்
      இந்த தடுப்பூசியை கண்டுபிடித்தால் நோய் இல்லாதவர்களுக்கும் நோய் உள்ளவர்களுக்கும் என உலகில் உள்ள எல்லோருக்கும் விற்றுவிடலாம் இதன் மூலமாக நிறைய லாபம்.
      முடிந்தால் எச்சரிக்கையாயிருங்கள் மருந்துகள்& மருத்துவர்கள் இடமிருந்து.
      இதில் அதிகம் பாதிக்கப்படும் மக்கள் யார் என்று பார்த்தால் இந்தியர்கள் ஆகத்தான் இருக்கமுடியும்காரணம் இங்குதான் மக்கள் தொகை அதிகம் இங்குதான் அதிக அளவில் மருந்து வியாபாரம் செய்ய முடியும். எல்லா கம்பெனியை போலவே மருந்து கம்பெனிகளும் இந்தியாவை இலக்காக கொள்வதற்கான காரணம் இங்கு உள்ள அதிக மக்கள் தொகையே.
      உங்கள் உடல் பற்றியும் ஆரோக்கியம் பற்றிய மேலும் நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள unique solution us சேனலை தொடர்பு கொள்ளுங்கள்.

    • @josephmelvin9304
      @josephmelvin9304 3 роки тому

      @@sujijanu9102 ,

  • @srivathsonsam406
    @srivathsonsam406 4 роки тому +8

    6:57 "Apparam nalla irukadhu pathukonga "😂😂😂😂😂😂🔥🔥🔥🔥🔥

  • @r.s.sathiya2728
    @r.s.sathiya2728 3 роки тому +1

    Gopi sudhakar ku cinema la chance kudunga pa...vera level panringale pa👌👌

  • @thethreesowrdz
    @thethreesowrdz 4 роки тому +11

    2:37 phone aa eadukkavea illa😂😂😂😂

  • @mohamedibramsha3354
    @mohamedibramsha3354 4 роки тому +213

    5:55 சுனாமி வந்தப்ப பெரிசா அலை ன்னு சொன்னப்ப அப்டியா அப்டின்னு பாத்து செத்தான்களே அந்த குரூப்ப சேர்ந்தவே.

  • @VR64TAMIL
    @VR64TAMIL 4 роки тому +6

    @ 2:25 ..Bro senga choolai la velai pakkuravanga purampokku Ila.ulagathulaye kodumaiyana velai senga choolai la velai paakurathuthan.please don't hurt the brick labor.i am also brick labor from childhood.....sorry sir if I said anything wrong...

  • @SURESHKUMAR-rr2br
    @SURESHKUMAR-rr2br 4 роки тому +80

    Who r all want VALENTINE'S DAY PAVANGAL 🙋‍♀🙋‍♂🖤❤🔥

  • @latentheat3956
    @latentheat3956 4 роки тому +77

    5:45 ஆமா இவரு போதிதர்மரு அப்டியே சேலைய விரிச்சு எல்லாரையும் கூப்டு செரி பண்ணி டு வாரு 🤣🤭

  • @saisri3721
    @saisri3721 4 роки тому +13

    Ennaya posukkunu mudichi puttinga but semma Anna😂😂😂😂😂

  • @Sharwaan
    @Sharwaan 4 роки тому +25

    Senga Soolai la velai Seiyra Porambokku solluchu nu :D :D Lolll

  • @shyamalak8577
    @shyamalak8577 3 роки тому +2

    Extraordinary performance.. all d bst guys..,😆😆😂😂😂

  • @sriveenavani1390
    @sriveenavani1390 4 роки тому +13

    "unaku excitement venumna ne poi savu naye" 6.05

  • @balajik6529
    @balajik6529 4 роки тому +13

    4:35 twist semma🤣🤣🤣🤣

  • @naveenkv3805
    @naveenkv3805 4 роки тому +13

    Elluvaya pookalaye bgm score Vera level..🤣🤣

  • @kumarr4222
    @kumarr4222 4 роки тому +1

    Bro.. Really amazing.. I'm enjoying.. Time ponathey theriyala athukula mudichiruchi.. Super bro. Kept it up 👆

  • @manjuviratuperavai3610
    @manjuviratuperavai3610 4 роки тому +43

    சின்ன வெங்காயம் ஊத்தப்பம் காரைக்குடி உணவகம் 😍🔥🔥

  • @natarajan4710
    @natarajan4710 4 роки тому +16

    0:59 to 1:08 😂😂 சுதாகர் கதறல்.. ULTIMATE 👌🏻👌🏻👌🏻

  • @araja4854
    @araja4854 4 роки тому +17

    apde salaya virichu ellarayum sari paniruvaaru. gopi vera level siriche sethute 🤣🤣

  • @anandp2006
    @anandp2006 4 роки тому +6

    Best wishes for more videos... Congrats for all of ur team...

  • @abi077
    @abi077 4 роки тому +9

    3:12 BGM+VOICE=ULTIMATE 🤣🤣🤣

  • @ertpksan
    @ertpksan 4 роки тому +141

    RAMANATHAN MEDICAL SIVAGANGAI

    • @maruthi3134
      @maruthi3134 4 роки тому +5

      Adhan gopi oda ooru

    • @90smaddy14
      @90smaddy14 4 роки тому +1

      😂😂😂😂

    • @arunpandian8698
      @arunpandian8698 4 роки тому +2

      Majeet road

    • @hirdayeshhirdhu1321
      @hirdayeshhirdhu1321 4 роки тому

      Enga amma ooru sivagangai..most of my childhooddays..i spent great time there...nala oru,,suthip paka niraya place irukum😂😅😁😆🤣😀😃😄

    • @srieswari2355
      @srieswari2355 4 роки тому

      Yes

  • @arumugammanivannan2206
    @arumugammanivannan2206 4 роки тому +32

    4:35 tea kondu vaanga soltren😂😂😂😂

  • @MrHomeDesigner
    @MrHomeDesigner 4 роки тому +10

    Go-Su vera level ☺️☺️

  • @bharathia5448
    @bharathia5448 4 роки тому +6

    5:24 😂😂😂😂

  • @phuvanesphuvaneswaran2166
    @phuvanesphuvaneswaran2166 4 роки тому +126

    இந்தியாவின் அடுத்த போதிதர்மர் கள் வாழ்க வாழ்க

    • @thirumoorthy
      @thirumoorthy 4 роки тому +2

      அப்போ உனக்கு டெங்கு வந்தா அவர் சொன்ன நிலவேம்பு கசாயம் குடிக்கமாட்ட?

  • @mohanraman1212
    @mohanraman1212 4 роки тому +59

    Kodaari thailam vaangitu vaanga da...
    Corona virus ah vaangitu varaathinga da...
    Hit like if you got it

  • @user-jv6lt2zz8r
    @user-jv6lt2zz8r 9 місяців тому +3

    3:25 background music excatly same in karthikeya 2 but...... karthikeya 2 movie released in 2022 then .....😮how its possible😵
    This video upload 3 years before.... then where are you get this music from🤔🤔

  • @cherrytamizha
    @cherrytamizha 2 роки тому +3

    7:15 varalevel

  • @snarenkarthik651
    @snarenkarthik651 4 роки тому +42

    5ந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி .இன்ஜி வச்சு மருத்துவம் தரமான சம்பவம் கரோனா வைரஸ் வச்சு காமடி சிரிப்பு அருமை

  • @chiyanaasim3214
    @chiyanaasim3214 4 роки тому +59

    பொண்டாட்டிய கூட்டி போறேன் சார்.. தனியா போயி ஒன்னும் பண்ண முடியாது😂😂😂🤣😂🤣😂🤣😂😂..Epic😄😄😄

  • @yasikraja2743
    @yasikraja2743 4 роки тому +9

    After long time, parithabam come into the form 😂👌👌👌

  • @shiny5142
    @shiny5142 4 роки тому +10

    So happy to see Dravid!!!!

  • @vishaltcr8871
    @vishaltcr8871 4 роки тому +16

    5:45 சேலையா.....😂😂😂

  • @suhailsureshkumar744
    @suhailsureshkumar744 4 роки тому +31

    3:33 tnpsc parithabangal is going in the back 😂😂😂

  • @mathankumart1441
    @mathankumart1441 4 роки тому +1

    One of the ultimate Episode.......tea comedy the best one........ waiting for Ur next video......

  • @kvfilms17
    @kvfilms17 4 роки тому +9

    5:09 nakkal 🌹nda panra 😂😂😂

  • @AJITHKUMAR-ij1gw
    @AJITHKUMAR-ij1gw 4 роки тому +119

    Marupadium arasiyal (political) parithapangal venum nu solravanga like pannunga

  • @swathyk5106
    @swathyk5106 4 роки тому +58

    *அடுத்து ரஜினி தாத்தா மேன் விஸ்ஸஸ் வைல்டு & it raid பரிதாபங்கள் போடுங்க😀*

  • @GuruSaravananManokaran
    @GuruSaravananManokaran 4 роки тому +30

    Laughed a lot after long time 😂😂 cheers

  • @Devarogers23
    @Devarogers23 4 роки тому +3

    As usual verithanam 🔥🔥

  • @shanmushanmugam6408
    @shanmushanmugam6408 4 роки тому +65

    1st that onion uthapam really...........experienced ......🤣🤣🤣

  • @sathishselva547
    @sathishselva547 4 роки тому +12

    Tea kondu vanga🤣😂🤣😂🤣😂

  • @kalaik3880
    @kalaik3880 4 роки тому

    Aiyoooo annaa semaaa mudila mukkiyama andha therichu poirum nu solrathu Vera level... Na
    Nan Madurai than indha varathaila kekum bothu Vera level ...👏👏👏👏✌️✌️✌️✌️✌️😄😄😄😄😄😄

  • @ManiKandan-gy6ce
    @ManiKandan-gy6ce 4 роки тому +3

    Brother sudhakar and gopi unga programa paatha sirippu varuthu aana varala but sinthikka thonuthu thank u dears hats off genious nanbargale

  • @anusuyaarumugam5703
    @anusuyaarumugam5703 4 роки тому +30

    Kodari thaiylam... 🤣🤣😂😂👌🏻

  • @Rajesh-kp8vj
    @Rajesh-kp8vj 4 роки тому +22

    6:10 semma

  • @ramraj-kc5pt
    @ramraj-kc5pt 4 роки тому

    கோ.சு. நான் உங்களோட பரம விசிறி உங்கள் காணொளிகள் எல்லாம் அருமையாக உள்ளது... ஆரம்பத்தில் நீங்கள் MC வலையொளியில் இருந்தபோது இருந்து தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் அனைத்தும் அருமையாக உள்ளது... எனக்கு மிகவும் பிடித்தது வைகோவின் பேட்டி பட்டிஸ்டா அன்டர்டேக்கர் காணொளியும், சீமான் அண்ணா காணொளியும்தான் சிரிச்சு மாளல.... இன்னொரு விடயம் நான் சீமான் அண்ணாவின் தீவிர விசுவாசி இருந்தபோதிலும் மிகவும் இரசித்து பார்த்தேன்... என்னுடைய ஊர் பழனி... நானும் கொங்கு மண்டலத்தைச் சார்ந்தவன் நக்கலை அக்குளில் வைத்திருக்கிறேன்..் எனக்கு ஏதேனும் வாய்ப்பு இருந்தால் என்னையும் உங்களது குழுவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.. எனது கைப்பேசி எண் 7305548163

  • @bharathistr5323
    @bharathistr5323 4 роки тому

    Ayyyooo....vera..level..bro...😂 unga video partha konjam..manasukku hpy irukku..bor..🙏

  • @dhanushrahul7143
    @dhanushrahul7143 4 роки тому +151

    ஆக எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் 😂😂😂😂

  • @sivabala5555
    @sivabala5555 4 роки тому +73

    Thatha vs bear grils podunka

    • @thiyagarajan1989
      @thiyagarajan1989 4 роки тому

      No, it will come after Telecasting Discovery Channel man vs wild Rajini episode, so that they can able to Immitate that episode

  • @georgethamizharasan1158
    @georgethamizharasan1158 3 роки тому +7

    How Many Of U Noticed டாங்லி டிபன் சென்டர் in 0:04

  • @122mughilkumar2
    @122mughilkumar2 4 роки тому +9

    3:47that Look 😂😂

  • @asif_film_maker
    @asif_film_maker 4 роки тому +31

    0.09_1.00 karaikudi president hotel 😂😂😂😂😂

  • @johnsonchandrasekar6989
    @johnsonchandrasekar6989 4 роки тому +49

    Waiting for man vs wild(rajini) 😅😅

  • @yogeshr7416
    @yogeshr7416 4 роки тому

    Rombha nalaiku aprm. Oru vera level vdo😂😂😂🖤

  • @ANMSPECIAL
    @ANMSPECIAL 4 роки тому

    Neenda natkalaga ethir pathutte irunthen.
    Superb guys...👍

  • @suriyanarayananravindran7021
    @suriyanarayananravindran7021 4 роки тому +12

    மேன் Vs கஜினி பாவங்கள் Marana waiting 🔥🔥🔥🔥

  • @ajay2547
    @ajay2547 4 роки тому +30

    4:37 Vera level🤣🤣🤣🤣

  • @adhithiyams4510
    @adhithiyams4510 4 роки тому +2

    Marana mass comedy !!! ( 😂😂😂😂M.Kumaran son of mahalaskmi jewelerys😆😆😆😆)

  • @lathifkaleemi32
    @lathifkaleemi32 4 роки тому

    Super...
    Comedy udan social workeraga nalla karuthukalum soldreenga ..
    All the best

  • @rjvarman7822
    @rjvarman7822 4 роки тому +12

    Creating relationship is the heart of acting. It is basic. It is essential.😂😂😂✌✌✌

  • @cold_skullz4791
    @cold_skullz4791 4 роки тому +9

    Am waiting bro

  • @gunakarthick6896
    @gunakarthick6896 4 роки тому +1

    Sema comedy ultimate vera level 👌😂

  • @rxsanjai7753
    @rxsanjai7753 4 роки тому +13

    ஒரு போய் சொன்ன 500 ரூபா தருவாங்க opertaion பண்ணனும் share பண்ண 51 ரூபா தருவாங்க னு இன்னும் கொளுத்தி போடுடே தான் இருக்காங்க

  • @swathiganeshscreations
    @swathiganeshscreations 4 роки тому +18

    Corono confirm poi hospital la poi padu po 😂😂😂