Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
It's really very good. Excellent for your talent. God bless you.
Wow what an outstanding karaoke it is brother..
பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையேபாவியெனக்காய் வேண்டுதல்செய்திடும் சத்தம் தொனித்திடுதே1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே - பாரீர்2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே - பாரீர்3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தேஇம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர்4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே - பாரீர்5. அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் - பாரீர்6. என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தைஎண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன் - பாரீர்
Praise of holy christ song......praise the lord brother
Nice Brother
super karaoke
👌👌👌👌👍👍👍
upload more brother
It's really very good. Excellent for your talent. God bless you.
Wow what an outstanding karaoke it is brother..
பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே
பாவியெனக்காய் வேண்டுதல்
செய்திடும் சத்தம் தொனித்திடுதே
1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே - பாரீர்
2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே - பாரீர்
3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர்
4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்
முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே - பாரீர்
5. அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் - பாரீர்
6. என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை
எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன் - பாரீர்
Praise of holy christ song......praise the lord brother
Nice Brother
super karaoke
👌👌👌👌👍👍👍
upload more brother