எப்படிடி இப்படி உடம்பை இலட்ச நாகரிகமாலா

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024

КОМЕНТАРІ • 418

  • @rockypanda96
    @rockypanda96 9 місяців тому +72

    இந்த மாறி ஒரு எக்ஸர்சைஸ் நா பாத்ததே இல்ல 😂 எங்க தலைவி எப்போமே மாஸ் தான் 😂😂😂❤

  • @Balasaraswathi.
    @Balasaraswathi. 9 місяців тому +203

    ❤ நாகரீகமாலா சேட்டைக்கி அளவு இல்லாம போய்ட்டு.சுமதிய பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.காலை வணக்கம் மீராம்மா ஒத்தரோசா❤

    • @sasikalaasokan8773
      @sasikalaasokan8773 9 місяців тому +4

      வணக்கம் சகோதரி😊❤😊

    • @arunkumarcja8319
      @arunkumarcja8319 9 місяців тому

      😂😂😂😂😂

    • @Santhi-8438
      @Santhi-8438 9 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Santhi-8438
      @Santhi-8438 9 місяців тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nagamanim3644
      @nagamanim3644 8 місяців тому

      எணக்கு பிடித்த சுமதி ❤❤❤❤

  • @boomahi799
    @boomahi799 9 місяців тому +72

    சுமால் அண்ணி வந்தாலே சிரிப்பு தான்😂😂😂😂 வெரிநைஸ்

  • @Muthukumar1234-cn8yl
    @Muthukumar1234-cn8yl 9 місяців тому +61

    எங்களுடைய மனக்கவலைகலை நீங்க மிகவும் நகைச்சுவையான நிகழ்வு கலை பதிவிடும் எங்கள் கோவை மீரா அம்மா குடும்பத்தினருக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sarojini2210
    @Sarojini2210 6 місяців тому +2

    அய்யோ சிரிச்சி சிரிச்சு வயிறு வலிக்குது.. அதிலேயும் அந்த கருஞ்சீரகம் காமெடி அல்டிமேட் 😂😂😂😂😂

  • @nishanishanishanisha7743
    @nishanishanishanisha7743 9 місяців тому +30

    தலைவி நாகரீகாமால நல்ல உடம்பை குறைக்கவும் சூப்பர்❤❤❤

  • @priyakarthickpriyakarthick8232
    @priyakarthickpriyakarthick8232 9 місяців тому +40

    I love you Meera amma family ❤❤❤ sumathi sis so cute நீண்ட நாட்கள் கழித்து ஒத்த ரோசா அக்காவே பார்த்ததில் மிகவும் சந்தோஷம் ❤

  • @bhanupriyak232
    @bhanupriyak232 9 місяців тому +20

    .சுமால் அண்ணி வந்தாலே சிரிப்பு தான் வெரிநைஸ்❤😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂

  • @baskarbaskar110
    @baskarbaskar110 9 місяців тому +12

    சங்க தலைவியின் உடற் பயிற்சி டயட் எல்லோரும் பினபற்றுங்கள் வீடியோ சூப்பர் மீரா அம்மா

  • @batchanoor2443
    @batchanoor2443 9 місяців тому +13

    எப்போதும் சிரிப்பு மழையில் நனைய வைக்கும் எங்களை இன்று ஏதே ஒன்று குறைந்திருக்கு! எல்லோரும் தன் பணியை அழகாக செய்தீர்கள்.ஆனாலும் எனக்கு சொல்லத் தெரியவில்லை. வாழ்த்துகள்

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 9 місяців тому +2

    உடம்பு வெயிட்டை குறைப்பதற்கு இப்படியொரு எக்ஸசைஸ் இப்போதான் பார்க்குறோம் சூப்பர் காமடி 😆😆😆😆😆😆😆

  • @MelbayovanMelbayovan
    @MelbayovanMelbayovan 9 місяців тому +3

    வேற லெவல் உடற்பயிற்சி😂😂😂மனநிம்மதியை தூண்டுகிற காமெடி😂 யாருமே இப்படி சாப்டுக்கிட்டே உடற்பயிற்சி செய்கிறத பார்த்ததே இல்ல😂😂

  • @amrurathi2524
    @amrurathi2524 9 місяців тому +10

    மீரா அம்மா நாகரீக மாலா சிஸ்டர் சுமதி சிஸ்டர் உங்களோட காமெடி சூப்பர்❤❤❤

  • @SSathya-yi6my
    @SSathya-yi6my 9 місяців тому +16

    நாகரீக மாலாக்க செம சூப்பர் காலையில் சுமதி அக்காவை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி 🤣❤️❤️❤️❤️😍😍😍😍

  • @VIJAY_KAVI_143
    @VIJAY_KAVI_143 9 місяців тому +16

    ❤ I love Meera amma family ❤❤

  • @sasikalaasokan8773
    @sasikalaasokan8773 9 місяців тому +11

    ஆரோக்கியமான நகைச்சுவை யில் மக்களின் மனகாயங்களை ஆற்றும் மகத்தான பணியில் செயல்படும் மீராகுடும்பத்தாரான மகத்துவ மருத்துவ பெண்மணிகளுக்கு வாழ்த்துக்கள்❤😊❤

    • @Balasaraswathi.
      @Balasaraswathi. 9 місяців тому +1

      காலை வணக்கம் சகோதரி.நல்ல எழுத்து வரிகள் 🌹

    • @sasikalaasokan8773
      @sasikalaasokan8773 9 місяців тому

      நன்றி சகோதரி❤😊❤​@@Balasaraswathi.

  • @gajalakshmi2773
    @gajalakshmi2773 9 місяців тому +6

    என்ன நடந்தாலும் மீராம்மா பக்க விடரதாயில்லை அம்மா மலாக்கா நீங்க குண்டா இருக்குறது தாங்கா கொல்ல அழகு 🙏🙏🙏

  • @kaleeswari43
    @kaleeswari43 9 місяців тому +4

    நாகரிக மாலா அக்கா மீரா அம்மா சுமதி அக்கா ❤💕💕💕 சூப்பர் இன்று சேட்டை

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht 9 місяців тому +10

    மீரா அம்மா நாகரிகமாக அண்ணி எங்க அண்ணியோட டிரஸ் சூப்பர் யாருக்கெல்லாம் புடிச்சிருந்துச்சு இன்றைய நாள் வீடியோ சூப்பர் எவ்வளவு மன கஷ்டம் இருந்தாலும் அம்மாவோட வீடியோ பார்த்தவுடனே அந்த கஷ்டம் எல்லாம் தீர்ந்து போகுது எல்லாம் மீரா அம்மா குடும்பத்தினர்❤❤❤😊😊😅😅

  • @KavibharathiKavibharathi-zd1td
    @KavibharathiKavibharathi-zd1td 9 місяців тому +6

    என்ன ஒரு உடற்பயிற்சி மாலா அக்கா 😂😂😂😂😂😂😂 சுமதி அக்கா ஸ்மால் அண்ணிய எபோவும் விட்டு கொடுக்கறது இல்லை 😂😂😂❤❤❤❤❤❤❤ சூப்பர் அம்மா ❤❤❤❤❤❤😅😅😅😅😂😂😂

  • @sivaranjini7926
    @sivaranjini7926 9 місяців тому +5

    ஒத்த ரோசா 👌👌👌நல்ல சொன்னாம போஷசன்😂😂😂😂😂

  • @RajiA-r8n
    @RajiA-r8n 9 місяців тому +22

    😂😂😂 super ma love you family ❤❤❤ எங்க தலைவிக்கு ரசிகர்களான நாங்க வாங்கித்தருவோம் ❤❤❤

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 9 місяців тому +2

    ஒருபக்கம் உடற்பயிா்ச்சி மறுபக்கம் உணவு உண்ணுகிறிா் என்ன மாலா மேடம் உங்க சேட்டைகள் மிகவும் நன்று 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Prasannakavi-h6m
    @Prasannakavi-h6m 9 місяців тому +7

    தலைவி நாகரிக மாலா அக்கா சூப்பர் மீரா அம்மா வணக்கம் ❤❤❤❤❤

  • @abimekworld1337
    @abimekworld1337 9 місяців тому +2

    நாகரீக மாலா சேட்டைக்கு ஒரு அளவு இல்லை 😂😂

  • @AnithaAnitha-mt4xm
    @AnithaAnitha-mt4xm 9 місяців тому +1

    நாகரீகமாலா அக்கா ❤❤சூப்பர்... மீரா அம்மா......நகைசுவை எப்படி தான் ... தயார் பன்னுறிங்க....சூப்பர் மா....❤❤❤❤ I. love you. meera amma 🥰🥰🥰

  • @jeevithajeevitha9659
    @jeevithajeevitha9659 9 місяців тому +7

    Super mala akka 👌👌vera leval exercise mala ❤❤ i love meera ma family❤❤

  • @JayaLaxmi-ui3kt
    @JayaLaxmi-ui3kt 9 місяців тому +6

    Meera Amma nagariga Mala akka ❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉

  • @GokilaSenthil
    @GokilaSenthil 9 місяців тому +1

    Nagareegamala sis Ungalalamattum yepdiththa Mudiyitho Yaru Sami Neengala Vera leval , video❤❤❤❤

  • @sivitham9130
    @sivitham9130 9 місяців тому +5

    மாலா அக்கா வேற லெவல் நீங்க 🤭🤭😂🥰❤️

  • @Priya-uj1xo
    @Priya-uj1xo 9 місяців тому +4

    மீராம்மா நாகரீகமாலா உங்கள ரொம்ப பிடிக்கும்❤❤❤

  • @mahalakshmib1945
    @mahalakshmib1945 9 місяців тому +6

    Meera Amma and nagarigamala akka sumathi akka vanakam ❤ very comedy 😂

  • @srirangan9240
    @srirangan9240 9 місяців тому +2

    நாகரிக மாலா தங்கச்சிமா எக்சர்சைஸ் சூப்பர் சுமதி தங்கம் தினமும் வீடியோல வாங்க டோரா என்ன பண்றிங்க சாந்தி தங்கச்சி கானும் ஆனா எங்க மீராஅம்மா வீடியோல பார்த்தால்தான் மனசுக்கு சந்தோஷமா நிம்மதியா இருக்கு மீரா அம்மா love you Amma அன்பு மகள் ராஜி ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaikalai26kalai4
    @kalaikalai26kalai4 9 місяців тому +9

    Meera Amma love you ❤❤ mala akka vara level 😂😂😂 sumathi akka super 😂😂

  • @Selva67karthi9
    @Selva67karthi9 9 місяців тому +1

    இந்த கண்டென்ட் லாம் எப்படி யோசிக்கிரீஙக, யார் யோசிக்கிறா அருமை❤❤❤❤

  • @vanimonikavanimonika2240
    @vanimonikavanimonika2240 9 місяців тому +1

    Super sumathi sister and நாகரீக மாலா sister மீரா அம்மா ❤

  • @srajagopalan981
    @srajagopalan981 9 місяців тому +1

    நான் இதுவரைக்கும் கமெண்ட் போட்டதே இல்லை இதான் ஃபர்ஸ்ட் டைம் மீரா அம்மா நாகரிகமாலா அக்காவை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும் ரொம்ப பிடிக்கும் எனக்கு மயிலாடுதுறை என்னுடைய பெயர் சொல்லுங்க உங்க வீடியோவில் புவனேஸ்வரி ❤❤❤❤❤❤❤❤

  • @meenamanju7426
    @meenamanju7426 9 місяців тому +4

    Vaalga valamudan 🙏 om sai ram blessings to all ur group ❤❤❤❤❤❤😘😘😘😘 semma acting natural I love a lot bagya akka and Shreya akka and nagareegamala crying acting 😍😍👌 and others rocking natural acting 🎉🎉🎉🎉🎉

  • @NityaSatish-t5c
    @NityaSatish-t5c 9 місяців тому +3

    😂😂mala and meera amma you are fantastic fantabulous mind blowing super entertainer 😍🤩❤ love you Meera amma family ❤❤❤❤

  • @nithyamukkaiya6208
    @nithyamukkaiya6208 9 місяців тому +2

    Super amma வாழ்க வளமுடன்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 9 місяців тому +1

    😂😂😂😂😂வேளா வேளைக்கு சாப்பாடு, இடை இடையே எக்சர்ஸைஸ், நாகரிகமாலா வேற லெவல்!!😂😂😂

  • @asheenalhidayath1237
    @asheenalhidayath1237 9 місяців тому +6

    Small anni n nagareegamala combo s really amazing. Please upload day n ma life vlog❤❤❤❤❤

  • @Malathiswaminathan-m2t
    @Malathiswaminathan-m2t 6 місяців тому

    அருமை மா ஒவ்வொருத்தரையும் நீங்க பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமா இருக்கு உங்கள பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷம்

  • @suryaakilesh9666
    @suryaakilesh9666 9 місяців тому +7

    மீரா அம்மா ❤❤தலைவி நாகரீக மாலா அக்கா❤❤❤ வாழ்க வாழ்க🙏✨

  • @lathamanickamLatha
    @lathamanickamLatha 9 місяців тому +6

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,மீரா அம்மா,நகரியாமாலா, சுமதிஅக்கா🙏🙏🙏👍👍🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🪔🪔🪔🪔

  • @KarthikPriya-v6c
    @KarthikPriya-v6c 9 місяців тому +2

    Meera amma love you mala akka Vera level sumathi akka super 😂😂😂❤❤❤

  • @mohammadraja9470
    @mohammadraja9470 9 місяців тому +13

    தலைவி நாகரிகமாலா வாழ்க மீரா அம்மா வணக்கம் ❤❤❤❤

  • @Saivendhan228
    @Saivendhan228 9 місяців тому +3

    Super ma ❤❤ nagarigamala Amma vera level comedy amma ❤❤😂😂

  • @vennila-b8u
    @vennila-b8u 9 місяців тому +3

    Sumathi chellam super 🥰❤️❤️

  • @MonishaMonisha-qc3kn
    @MonishaMonisha-qc3kn 9 місяців тому +1

    நாகரீக மாலா அம்மா நீங்கள் பன்னுற வீடியோல ரொம்ப நல்ல இருக்கு 😘 தினமும் வீடியோ போடுங்க❤ மீரா அம்மா வாழ்க ❤❤

  • @Suresh-zw2jr
    @Suresh-zw2jr 9 місяців тому +1

    Manasu aayairam kavalai, kasdam irukku... Unga video parkkumpothu puththunachiya irukku... Mala neenga Vera level...ovoru nallum ovoru video pannaum ukkanthu yoshikkanum.... Mala akka your great.....🤗🤗🤗🤗👍👍👍👍👋👋👋👋😱😱😱😱😱😱👌👌👌👌👌👌...

  • @DORAPuji-du4kl
    @DORAPuji-du4kl 9 місяців тому +5

    ❤I love Kovai meera family ❤❤

  • @Trending56478
    @Trending56478 9 місяців тому +3

    Thalaivi nagareega malavai thittathinga meera mummy😅

  • @vengadeswaris6835
    @vengadeswaris6835 9 місяців тому +2

    Meera amma good morning Neethu akka Regina akka Rachana akka good morning 👋😊😊😊

  • @kuttikutti4251
    @kuttikutti4251 9 місяців тому

    உங்க உடற்பயிற்சி சூப்பர் நாகரிகமாலா மேடம் உங்க காமெடி சூப்பர் நீங்க தொடர்ந்து நடிக்க எங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்க

  • @thenmozhis2716
    @thenmozhis2716 9 місяців тому +1

    Love you meera amma family❤❤❤❤❤❤ nagarigamala akka super love you mala akka sumathi akka so cute❤❤❤

  • @SubramaniyamThamilselvi
    @SubramaniyamThamilselvi 9 місяців тому +1

    ஆய்..அம்மா..❤❤❤❤

  • @Mahi1h0
    @Mahi1h0 9 місяців тому +1

    நாகரீகமாலா மீரா அம்மாவ படுத்துரபாட்டுக்கு அளவே இல்லாம போயிடுச்சி😂😂😂

  • @manjulakishore8200
    @manjulakishore8200 9 місяців тому +15

    ❤❤Meera அம்மா I love you Meera Amma ❤❤❤

  • @madhank7039
    @madhank7039 Місяць тому +1

    சூப்பர் ஒர்க்அவுட் பண்றீங்க மாலா செல்லம் லவ் யூ சூப்பர் 😂😂😂

  • @NishaNisha-il2bt
    @NishaNisha-il2bt 9 місяців тому +1

    I Love You MeeraAmma ❤Sumathi sis romba naal aachu parthu ❤💕. Small anni eppavum ultimate 🤭😂😂😂👌💜

  • @shasishasi3363
    @shasishasi3363 9 місяців тому +1

    எங்க நாகரிகமா தலைவி ஸ்டைலே தனி சூப்பர் சூப்பர்❤🤗😉💋👌🙏

  • @padmakarunakaran2416
    @padmakarunakaran2416 9 місяців тому +2

    Love you mala Vara level ❤

  • @prabukavisri5177
    @prabukavisri5177 9 місяців тому +1

    ஹாய் சுமதி ரொம்ப நாள் அப்பறேம் வந்து இருக்கீங்க ❤❤❤❤❤❤❤❤❤❤ ஸ்மால் அண்ணி 😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊

  • @UCC_DIVYASMBA
    @UCC_DIVYASMBA 9 місяців тому +2

    Video vaindhuchii jolly 🥰🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳video ku dha wait pannitu erudha my family

  • @VijayLavi
    @VijayLavi 9 місяців тому +4

    மாலா அக்கா வீட்டை காட்டுங்கள் மீரா அம்மா pls pls😊

  • @karthikadharani5715
    @karthikadharani5715 9 місяців тому

    Love you meera amma❤❤❤❤nethu❤❤❤sumathi sis❤❤❤ellarum acting super❤

  • @GangaGanga.m-v1w
    @GangaGanga.m-v1w 9 місяців тому +3

    I love you Meera Amma and mala akka sumathi akka❤❤❤❤❤❤❤❤❤

  • @TULIPRAGAVI
    @TULIPRAGAVI 9 місяців тому

    அம்மா என்னோட ரொம்ப பாசமான சித்தி இறதுட்டாங்க, அவங்க ஆத்மா சாந்தி அடையணும்னு வேண்டிக்கோங்க அம்மா, நல்லாருதாங்க என்னால மறக்கமுடியல அவங்க அன்பு.....

  • @AnithaAnitha-xo9cn
    @AnithaAnitha-xo9cn 2 місяці тому +1

    ❤🎉❤ அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @vidhyaseelan3970
    @vidhyaseelan3970 9 місяців тому +1

    Meera amma😅unmelaiye avlooo super amma unga pechu enaku pudichiruku nagariga mala very sweet siripu alagu mala❤ sumathi akka neraya video la vaanga ❤shanthi akka neengalum video la vaanga ❤❤❤unga ellarukum love you so so much ❤️ romba happy unga videos laam pakurapooo

  • @sairamaravind1664
    @sairamaravind1664 9 місяців тому +1

    Amma nagariga mala so cute Amma sumathi super Amma ❤❤❤❤❤

    • @lidiyalidiya7597
      @lidiyalidiya7597 9 місяців тому

      Meera amma unga video super love you amma my name is meena ennaku oru help me amma love you

  • @gokilasathish4713
    @gokilasathish4713 9 місяців тому +1

    👏👏👌👌👌👏👏

  • @seethaseetha6801
    @seethaseetha6801 9 місяців тому +1

    சூப்பர் அம்மா 🙏👌♥️🧚‍♀️

  • @malinisubramani9583
    @malinisubramani9583 9 місяців тому

    Meera amma super small Anni super Priya akka love you

  • @akilanakilan8132
    @akilanakilan8132 9 місяців тому

    அம்மா எங்க ஸ்மால் அண்ணி கிரீம் போடமே அழகு இன்னைக்கு நாகரீகமலா வேற லெவல் ஒர்கவுட்..

  • @techguru8417
    @techguru8417 9 місяців тому +1

    Naagareega Mala fan here....

  • @nabishaNabi-s2b
    @nabishaNabi-s2b 9 місяців тому

    Meera Amma family love you too ❤❤❤😊😂😂
    Rejina beauty miss you too ❤

  • @Princi_viji6564
    @Princi_viji6564 9 місяців тому +1

    😍😍😍😍 மீரா அக்கா குடும்பம் மங்களகரமாக இருக்கு❤❤❤ ஜெயம்மா இரண்டு மூன்று நாட்களாக வரவில்லை❤❤❤ அழகு தேவதை மீரா அக்கா நாகரிகமாலா அக்கா

  • @punithspuni3121
    @punithspuni3121 9 місяців тому +1

    சுமதி அக்கா லக்ஷ்மி தேவி அம்மனின் அம்சம் 🥰👼 sareela அவ்ளோ அழகா இருப்பாங்க Small Anni soldrathu avlo cute 🥰 எங்கள் தலைவி நாகரிக மாலா very smart ❤🎉

  • @ArunKumarR-tj3cb
    @ArunKumarR-tj3cb 9 місяців тому +1

    Super Amma nagarega mala akkava thitatheenga

  • @ganesanparamasivam7501
    @ganesanparamasivam7501 9 місяців тому

    Meera Amma sumathi akka. Video super ❤️❤️❤️👍🙏🙏👌👍👍

  • @pmvasuki
    @pmvasuki 9 місяців тому +7

    சந்தி அக்கவ விடியேள கட்டுங்க அம்மா❤❤love you meera amma ❤❤❤

  • @RamkumarRam-jg5ry
    @RamkumarRam-jg5ry 9 місяців тому +3

    Love u all Meera amma family

  • @Chottu-0105
    @Chottu-0105 9 місяців тому +1

    அம்மாவின் சிரிப்பே அழகுதான்

  • @m.keerthim.keerthi1795
    @m.keerthim.keerthi1795 9 місяців тому

    Nagarimala akka comedy super tha...❤

  • @ElakkiyaGuna-p4d
    @ElakkiyaGuna-p4d 9 місяців тому

    செம சூப்பர் ❤

  • @adaikalasamyadaikkalasamy5466
    @adaikalasamyadaikkalasamy5466 9 місяців тому

    சூப்பர் சின்ன அண்ணி சுமதி தங்கச்சி என் அம்மா பாக்கியம் சேர்ந்தாலே காமெடி தான் உடம்பு முழுவதும் குறைச்சிடுங்க அண்ணி

  • @PriyaPriya-q8w
    @PriyaPriya-q8w 9 місяців тому +1

    Hii Meera amma malla akka sumathi akka i love you super super super ❤❤❤❤❤

  • @rajapandi2826
    @rajapandi2826 9 місяців тому

    மிகவும் நன்றாக உள்ளது அம்மா

  • @yuvaranimanikantan7863
    @yuvaranimanikantan7863 9 місяців тому

    Amma super

  • @SKumar-l3z
    @SKumar-l3z 7 місяців тому +1

    Meera.amma.love.you.mala.akka.vare.lev.super.❤❤❤❤❤

  • @akilabaskar9384
    @akilabaskar9384 9 місяців тому +1

    உடம்பு ஏலக்கா சரியா இசியா இருக்கு மாலா அக்கா மீரா அம்மா குட் மார்னிங் 😄😄😄😄😄🎉🎉🎉

  • @suganyamanokaran9321
    @suganyamanokaran9321 7 місяців тому

    Thalaivi vaalka .... hahahaha.. super thalaivi...keep it up😂😂😂

  • @SovaJeeva
    @SovaJeeva 9 місяців тому

    Meera Amma family super

  • @PunithaPunitha-p2j
    @PunithaPunitha-p2j 9 місяців тому +1

    Super nagariga mala sister ❤

  • @shasishasi3363
    @shasishasi3363 9 місяців тому

    சுமதி நீயும் உங்க சும்மல் அணியும் நடிக்கறது ரொம்ப நல்லா சுமால் அணியை என்னைக்கு விட்டுக்💓💞💕💘💝

  • @sugansugan2529
    @sugansugan2529 9 місяців тому

    மீரா அம்மா சூப்பரோ சூப்பர் நாகரிகமாலா சூப்பாரோ சூப்பர் சுமதி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @dineshdurga1247
    @dineshdurga1247 9 місяців тому

    எங்கள் தலைவி நாகரிகமாலா என்றும் வாழ்க ❤😂 always love you meera ma family ❤😂

  • @Vijaya-r5b
    @Vijaya-r5b 9 місяців тому +1

    மீரா அம்மா டீ குடிங்க நு நீங்க சொன்ன. எல்லாருக்கும் தெரியுமே நீங்க குடுகுற டீய பத்தி😂😂😂😂😂 அம்மா இன்றைக்கு காலையில முருகன் பாடல் போட்டேன் வெள்ளி மலை மன்னவா பாட்டு பாடியது முருகன் தெரியலை நாகரீகாமாலா முன்னாடி. நிக்குரா 😂😂😂😂😂