சஜித் அனுர இருவரும் Alternative options ஐ திட்டமிடவேண்டும். மூவருக்கும் majority கிடைக்காத படியால். இருவரும் சேர்ந்து இரண்டாவது தந்திரோபாயத்தை திட்டமிட வேண்டும். ரணில் இன்னும் 5 வருடம் உயிருடன் இருக்கமுடியுமா?? He is 78 plus
தமிழர்களே! உங்கள்- சிந்தனா சக்தி, ஆய்வுத்திறன், ஞாபகசக்தி, சமீபகால நீண்டகால சரித்திர அறிவு, தீர்க்கதரிசன வெளிப்பாடு, மொழியுணர்வு, இனவுணர்வு, உங்கள் சொந்த வளங்கள் மற்றும் உங்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எங்கே போனது? உங்களை என்ன சாபம் பீடித்துக்கொண்டிருக்கிறது? நீங்கள் உங்கள் சொந்தநாட்டில் வாழ்கிறீர்களா? அல்லது, அந்நிய நாட்டில் அடிமைகளாக வாழ்கிறீர்களா? உங்களை திட்டமிட்டு அழித்தவர்கள், இன்னமும் அழித்துக்கொண்டிருப்பவர்கள், இனிமேலும் அழிக்கப்போகிறவர்கள் அரசியல் தேர்தல் காலத்தில் பொய் புரட்டு வாக்குறுதிகளுடன் உங்களிடம் வருகிறார்கள்! எங்கள் அரசியல்வாதிகளையும், அவர்களையும் (அயலவர்கள்) நம்பாதீர்கள்! எஞ்சியிருப்பதையும் உருவிக்கொண்டு உங்களை அநாதரவாக நட்டாற்றில் விட்டுவிடுவார்கள்! ஜாக்கிரதை! உங்கள் நிலைக்கு தீர்வு, உங்களுக்குள் உள்ளது! ஒன்றுசேர்ந்து கண்டுபிடியுங்கள்! நடைமுறைப்படுத்துங்கள்!
தமிழரசுக்கட்சியின் முடிவு இல்லை.சுமந்திரன்,வால்கள் இணைந்து,தன்னிச்சையான முடிவு.தமிழ்மக்கள் ,தேர்தலில் பதில் அளிப்பார்கள்
ஐயா! நாங்களும் இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளுடன் பேசுவம்மல்ல?
அயல்நாடு அழுத்தம் கொடுத்தால் சீனாவுடன் பேசுவோம் என்று கூற அடங்கிவிடுவார்கள்
தமிழரசு கட்சியில் இப்படியான கேவலம் கேட்ட அரசியல்வாதிகளை இப்பதான் பார்க்கிறேன் தமிழர்களுக்கு எற்பட்டுள்ள அவமானம் ஓன்று பட்டால் எதையும் சாதிக்கமுடியும்
சஜித் அனுர இருவரும் Alternative options ஐ திட்டமிடவேண்டும். மூவருக்கும் majority கிடைக்காத படியால். இருவரும் சேர்ந்து இரண்டாவது தந்திரோபாயத்தை திட்டமிட வேண்டும்.
ரணில் இன்னும் 5 வருடம் உயிருடன் இருக்கமுடியுமா?? He is 78 plus
Thamil arasu kadchikku thalaiyum illai thalaivarum illai
Panam moodai kidaithuviddathi seiyaththane vendum
23:10
தமிழர்களே!
உங்கள்- சிந்தனா சக்தி, ஆய்வுத்திறன், ஞாபகசக்தி, சமீபகால நீண்டகால சரித்திர அறிவு, தீர்க்கதரிசன வெளிப்பாடு, மொழியுணர்வு, இனவுணர்வு, உங்கள் சொந்த வளங்கள் மற்றும் உங்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எங்கே போனது? உங்களை என்ன சாபம் பீடித்துக்கொண்டிருக்கிறது? நீங்கள் உங்கள் சொந்தநாட்டில் வாழ்கிறீர்களா? அல்லது, அந்நிய நாட்டில் அடிமைகளாக வாழ்கிறீர்களா? உங்களை திட்டமிட்டு அழித்தவர்கள், இன்னமும் அழித்துக்கொண்டிருப்பவர்கள், இனிமேலும் அழிக்கப்போகிறவர்கள் அரசியல் தேர்தல் காலத்தில் பொய் புரட்டு வாக்குறுதிகளுடன் உங்களிடம் வருகிறார்கள்! எங்கள் அரசியல்வாதிகளையும், அவர்களையும் (அயலவர்கள்) நம்பாதீர்கள்! எஞ்சியிருப்பதையும் உருவிக்கொண்டு உங்களை அநாதரவாக நட்டாற்றில் விட்டுவிடுவார்கள்! ஜாக்கிரதை!
உங்கள் நிலைக்கு தீர்வு, உங்களுக்குள் உள்ளது! ஒன்றுசேர்ந்து கண்டுபிடியுங்கள்! நடைமுறைப்படுத்துங்கள்!