Kollimalai Tourist Places - கொல்லிமலை சுற்றுலா - Places to visit in KolliHills Travel Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Kollimalai Tourist Places - கொல்லிமலை சுற்றுலா - Places to visit in KolliHills Travel Vlog
    For Cheap Hotel Room Booking - Oyo Rooms App Link,
    oyo.go2cloud.or...
    Use Coupon Code 𝐌𝐀𝐃𝐇𝐔𝐑𝐀𝐎𝐘𝐎 to get 32% Discount
    This video is about a very famous Hill Station Tourist Place near Namakkal,Tamilnadu.Yes it is the most Beautiful Hills which is called as the Mountain of Deaths Kolli Hills or the Kollimalai ,which is very close to namakkal .Aagaya gangai Waterfalls,Arapuleeshwarar Kovil,Kollimalai Botanical Gardens,Boating in Kolli Hills,Masila Falls,Ettukai Amman kovil,Cheekuparai View Point,Siddhar Caves are the main attraction of Kolli Hills Hill Station.They resembles the Ooty,Kodaikanal Hill station in Tamilnadu and the Munnar,Thekkady Hillstation in Kerala Tourism in Kerala,Kandy,Hatton,Nuwara Eliya in Sri Lanka Tourism .This video will show you all about the Kolli Hills or Kolli Malai trip and what are the places of interest,foods available and also the cost of the Budget Kollimalai - Kollihills trip.
    இந்த வீடியோவில் கொல்லிமலை பற்றிய முழு தகவலை தெரிந்துகொள்ளலாம்.கொல்லிமலையில் சுற்றி பார்க்க என்னென்ன இடங்கள் இருக்கிறது....ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் சிறப்புக்கள் பற்றியும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.
    Subscribe for more videos,
    www.youtube.co...
    Follow us on Facebook,
    / madhurawebtv
    ------------------------------------------------------------------------------
    For Business Promotions Contact,
    madhuradigitalmedia@gmail.com
    ------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 658

  • @MadhuraWebTV
    @MadhuraWebTV  5 років тому +35

    For Cheap Hotel Room Booking - Oyo Rooms App Link,
    oyo.go2cloud.org/SH3u
    Use Coupon Code 𝐌𝐀𝐃𝐇𝐔𝐑𝐀𝐎𝐘𝐎 to get 32% Discount

    • @hajahsa22
      @hajahsa22 5 років тому +5

      நண்பா டூவீலர் ல வரலாமா?
      பாதுகாப்பாக இருக்குமா??

    • @sadayappana7950
      @sadayappana7950 4 роки тому

      Useful and excellent places
      Comment supet

    • @pavidineshvlog
      @pavidineshvlog 4 роки тому

      Madhura Web TV gtv

    • @saranboopathi3183
      @saranboopathi3183 4 роки тому +1

      @@hajahsa22 polam bro ana safe drive pannuga

    • @miketrust5831
      @miketrust5831 3 роки тому +1

      அருமை பெருமைகளை விளக்கும் வகையில் இருந்தது super...

  • @makalamakala1440
    @makalamakala1440 3 роки тому +49

    நாங்க இப்பதான் போயிட்டு எட்டாம் தேதி போயிட்டு வரலாம் சூப்பரா சூப்பரா இருந்துச்சு எட்டுக்கை அம்மன் கோயில் அரப்பளீஸ்வரர் கோவில் பெரியசாமி கோவில் போயிட்டு வந்தோம்

  • @karthisk1457
    @karthisk1457 3 роки тому +13

    பெரியசாமி கோவில், அறப்பளீஸ்வரர் கோவில், ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி அனைத்தும் அருமையான இடங்கள்

    • @muthusamyvv2161
      @muthusamyvv2161 2 роки тому

      கிருஷ்ணா கேண்டீன் கொல்லிமலை பெரியசாமி

  • @mizta_bhai_official
    @mizta_bhai_official 4 роки тому +19

    My second home kolli malai.. Nice place n powerful god in kolli malai.. ❤️

  • @factofact1955
    @factofact1955 4 роки тому +96

    கொல்லிமலை ; சேலம் , நாமக்கல் , திருச்சி.....ஆகிய எல்லை பகுதியில் அமைந்துள்ளது..

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  4 роки тому +2

      Thanks for watching

    • @srinijabez1
      @srinijabez1 3 роки тому +2

      சென்னைலிருந்து எப்படி வழி காரில்.

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  3 роки тому +2

      சென்னை யில் இருந்து நாமக்கல் வந்து நாமக்கல்லில் இருந்து 50 கிலோமீட்டர் கொல்லிமலை

    • @vinothkumargovindasamy7202
      @vinothkumargovindasamy7202 3 роки тому +2

      சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் இருந்து எப்படி, எந்த எந்த ஊர்கள் வழியாக வருவது?

    • @siva.A.sakthivel
      @siva.A.sakthivel 2 роки тому

      @@vinothkumargovindasamy7202 சேலம் நாமக்கல், வந்து கலப்பநாயக்கன்பட்டியில் இருந்துமலையேற்றம்.......
      திருச்சி முசிறி தம்மம்பட்டி முள்ளூக்குறிச்சி வழியாக மலையேற்றம்....

  • @shankarmuniraj
    @shankarmuniraj 3 роки тому +15

    Just visited yesterday it was awasome, Budget friendly. Love from Bangalore

  • @ganesanlcc3550
    @ganesanlcc3550 4 роки тому +8

    நாமக்கல்லில் இருந்து கார் வாடகை விபரக்குறிப்பு முகவரி கொடுங்கள். அருமையான பதிவு மிக்க நன்றி நண்பரே..

  • @nilgirisindianbakes3137
    @nilgirisindianbakes3137 3 роки тому +42

    7நிமிசம் கொல்லிமலை பொன திரிப்த்தி நன்றி

  • @prabun7162
    @prabun7162 4 роки тому +41

    Enga Oora Alaga katinadhuku romba nandri bro. 💐

    • @nithiyannd789
      @nithiyannd789 4 роки тому

      Na belukurichi bro

    • @rjstation95
      @rjstation95 4 роки тому +1

      Anna inga unmaiya boating irukaaa

    • @prabun7162
      @prabun7162 4 роки тому

      @@rjstation95 I think ipo ila pa. But falls, tower view, garden & naturals la super ah irukum.

    • @nithiyannd789
      @nithiyannd789 4 роки тому

      @@rjstation95 iruku

    • @TN_57_POLICE_JADDU
      @TN_57_POLICE_JADDU 4 роки тому

      Bro ella itathukkum bus la polama reply pls

  • @arsimbu2707
    @arsimbu2707 Рік тому

    நான் நண்பர்களுடன் 9-10 தேதி அங்குதான் சென்று வந்தேன் அருமையாக இருந்தது

  • @santhoshksk.555
    @santhoshksk.555 3 роки тому +8

    Kolli hills is a my favourite hills station and I love kolli malai 👌👍😊

  • @vizazamhar
    @vizazamhar 5 років тому +33

    அண்ணா ஹிமாச்சல், சிம்லா, மனாலி போன்ற சுற்றுலா பிரதேசங்களுக்கான வீடியோ ஒன்று போடுங்க ப்ளீஸ்

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 років тому +4

      கண்டிப்பாக

  • @anbuarasan4576
    @anbuarasan4576 5 років тому +2

    Visiting period ரொம்ப முக்கியம் னு கேள்விப்பட்டிருக்கேன். அத பத்தி சொல்லி இருந்தா..நல்லாருக்கும்

  • @karthikeyen182
    @karthikeyen182 5 років тому +3

    பாஸ் நீங்க சொன்ன எல்லா இடமும் நல்லா இருக்கு நா நண்பர்கள் எல்லாம் சேர்ந்து பைக் டூர் போவோம் நீங்க சொன்ன மூணார் கொடைக்கானல் கொல்லிமலை இன்னும் போகல இனிமே போகனும் நா ஒரு இடம் சொல்றேன் நீங்க வாங்க திருச்செந்தூர் மற்றும் அதுக்கு அருகில் உள்ள குலசேகரபட்டினம் ;மணப்பாடு ; தூத்துகுடி 'உவரி ; கன்னியாகுமரி இந்த இடத்துக்கு வரும் செப்டம்பர் முதல் நாள் ஆரம்பம் ஆகும் குறிப்பா குலசேகரப்பட்டினம் தசரா திருவீழா சரஸ்வதி பூஸை அன்று நள்ளிரவு சூரசம்ஹரம் நடக்கும் நீங்க அங்கு போய் பார்த்துட்டு ஒரு வீடியோ பன்னுங்க நாங்களும் வருவோம் உங்களுக்கு நாட்கள் விடுமுறை அதிகம் இருந்தாள் திருபரப்பு நீர்வீழ்ச்சி சுசீந்திரம் ; பாபநாசம் ;குற்றாலம் ;இங்கு சென்று பாருங்கள்

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 років тому

      தகவலுக்கு நன்றி பாஸ்..... கண்டிப்பா வீடியோ பண்றேன்

  • @logesh8077
    @logesh8077 5 років тому +8

    *Romba nalku apro unga new vedio pakra magilchi* 😘😘😘

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 років тому

      Thankyou so much...Watch our alleppey video ua-cam.com/video/C0WmTD-Fj3U/v-deo.html

  • @georgecruz4541
    @georgecruz4541 4 роки тому +3

    நண்பரே நீங்கள் கொடுத்த தகவல் மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றிமேலும் முள்ளுக்குறிச்சி வழியாக சேலம் வருவதற்கு இன்னொரு சாலை இருப்பதை நீங்கள் சொல்லவில்லை சாலை அருமையாக உள்ளது மேலும் இந்த சாலையில் அதிகப்படியான கொண்டை ஊசி வளைவுகள் எதுவும் இல்லை இரு சக்கர நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் இந்தப் பாதையை தேர்வு செய்யலாம் முள்ளுக்குறிச்சி வழியாக பேருந்து வசதியும் உள்ளது.

  • @shamsulhuq6498
    @shamsulhuq6498 3 роки тому +6

    On 2009 from Trichy me and my friend went to see puliancholai then we hiked up to the top and reached the village cultivating sago roots we had a drank the pure water running on the landscape then we came back by bus through Namakal to Trichy-it was nice unexpected adventure

  • @pravinkumarpravin6085
    @pravinkumarpravin6085 3 роки тому +1

    Na 8th attur Tagore school la padikum pothu JRC Tour poonom semma happy ah erunthan ennoda Frnds kuda 😘😍💋

  • @suganyacsuga
    @suganyacsuga 5 років тому +50

    Nice tourist place but yarukku athigam theriyala I'm near kolli hills

  • @subasuba8373
    @subasuba8373 5 років тому +7

    Naanga anga poi irugom sema place neengalum poi enjoy pannunga frds

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 3 роки тому +1

    ஆஹா
    பார்க்கும் போதே ஆனந்தம்
    விரிவாகத்தந்தமைக்கு நன்றி சகோ.

  • @baskark2632
    @baskark2632 4 роки тому +42

    கொல்லிமலை அடிக்கடி போவோம் மறக்க முடியாத மலை பிரதேசம்

    • @shanmarsureshvlogs9061
      @shanmarsureshvlogs9061 3 роки тому

      Bus irukka Chennai la irunthu

    • @70sand80s5
      @70sand80s5 2 роки тому

      @@shanmarsureshvlogs9061 இல்லை..சேலம் வந்து மாறிப்போக வேண்டும். அல்லது நாமக்கல் வந்து மாறிப்போகலாம்

    • @shanmarsureshvlogs9061
      @shanmarsureshvlogs9061 2 роки тому

      @@70sand80s5 bus morning eppola irunthu start and Sunday vidurangala

    • @70sand80s5
      @70sand80s5 2 роки тому

      @@shanmarsureshvlogs9061 Salem to kollimalai bus timings..Namakkal to kollimalai bus timings என்று googleல் போட்டால் வரும். ஞாயிறு போகலாமே..ஏன் விட மாட்டார்கள்?

    • @shanmarsureshvlogs9061
      @shanmarsureshvlogs9061 2 роки тому

      @@70sand80s5 corona irukkunu solli Sunday mostly visiter places close panvanga

  • @sundarip9434
    @sundarip9434 3 роки тому +4

    I love Holli hills 😃😃😃😍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajendranandiyappan1980
    @rajendranandiyappan1980 5 років тому +6

    சூப்பர் ஜி!அடுத்து ஏற்காடு பற்றி சொல்லுங்க தெரிஞ்சுக்கலாம் அண்ணா!

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 років тому +1

      மிக்க நன்றி ஜி... கண்டிப்பா உங்களுக்காக வீடியோ வரு‌ம்

  • @ranjith1669
    @ranjith1669 4 роки тому +30

    Who are all planned for bike rides😍

  • @aruns2078
    @aruns2078 4 роки тому +11

    Perfect description , thanks brother.

  • @p.ajithkumarmech773
    @p.ajithkumarmech773 4 роки тому +3

    Last month ponen but I'm missing nammaruvi fall,seeku view point I'm missed the place

  • @HaribabuPasupathy
    @HaribabuPasupathy 3 роки тому +4

    அருமையான பதிவு! வாழ்துக்கள்!

  • @chitravelu9822
    @chitravelu9822 4 роки тому +3

    அருமையான இடம்

  • @thiruvengadamthiruvengadam9527
    @thiruvengadamthiruvengadam9527 5 років тому +6

    நன்றி அண்ணா

  • @balajir6868
    @balajir6868 5 років тому +6

    I'm frm namakkal bro and every weekend kolli hills bike ride poven... Semma relaxing ah irukum✌😎👍

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 років тому +1

      Sooper bro... Thank you so much for watching

    • @popularschool7426
      @popularschool7426 5 років тому +1

      Bro now falls lA thanneer Epdi irukku

    • @balajir6868
      @balajir6868 5 років тому

      @@popularschool7426 konjm kammiya than thanni varuthu bro... And tmrw sunday I'll go 😄✌👍

    • @prasannaprasanna5309
      @prasannaprasanna5309 5 років тому

      Entha month bro poga nala irukum kolli hills poga

    • @balajir6868
      @balajir6868 5 років тому

      @@prasannaprasanna5309 Intha month nallaruku bro...

  • @AjithKumar-xe7vl
    @AjithKumar-xe7vl 4 роки тому +2

    My favourite place

  • @vksvks1645
    @vksvks1645 5 років тому +3

    Na poy erukka semma ya erukkum arumaiyana climate

  • @skvasanthkumar2031
    @skvasanthkumar2031 4 роки тому +1

    Bro nega sollura ealla edathukum poitu vanthuten bro semmaya irukku bro

  • @anuma1125
    @anuma1125 3 роки тому +2

    My village places 😎😎😎Kolli malai sharall 😎😎

  • @madhur1006
    @madhur1006 4 роки тому +1

    I'm Bengaluru tq once I'll go to kolli malai

  • @ankgallatas6165
    @ankgallatas6165 Рік тому

    Yes bro true ooty,koodaikanal ok tha but oru beggect friendly than bro

  • @appuganapathi6599
    @appuganapathi6599 2 роки тому

    Super place semaiya irunthuchi...last week poyetu vanthom

  • @abirami1545
    @abirami1545 4 роки тому +6

    Glad to go there!!!!

  • @jbkash3643
    @jbkash3643 4 роки тому +5

    What will be the minimum temperature..
    When it becomes chill ?

  • @miketrust5831
    @miketrust5831 3 роки тому +3

    Try all tourist places like this shot nice

  • @niharasfastfood9202
    @niharasfastfood9202 4 роки тому +2

    very nice place great experience of agaya gangai waterfalls and nammaruvi

  • @AnjanaTarpaulins
    @AnjanaTarpaulins 3 роки тому

    Super ji.nerula patha மாதிரி இருந்தது

  • @sureshkumarm3220
    @sureshkumarm3220 4 роки тому +4

    சீக்கிரம் போகனும் கொல்லிமலை நண்பா

  • @saravananl1969
    @saravananl1969 5 років тому +5

    super place

  • @hariclassic8235
    @hariclassic8235 4 роки тому +7

    Accommodation is costly these days!!

  • @mohanamonu2981
    @mohanamonu2981 4 роки тому +1

    Thanks bro...... Nama oor pathi super ah sonathuku

    • @manisekarand9552
      @manisekarand9552 3 роки тому

      கொள்ளிமலை சுற்றுலா செல்பவர்களுக்கு நல்ல பயனுள்ள தகவல்

  • @ramachandranns8496
    @ramachandranns8496 5 років тому +4

    அருமையான பதிவு.
    நான் காெ ல்லிமலை செ ன்றுள்ளேன். சை வ உணவு கிடை ப்பது கஷ்டம்.

  • @ranjitharanji2191
    @ranjitharanji2191 2 роки тому +1

    அருமை அருமை அருமை அருமை 👍👍👍❤️😍😀

  • @asokankan3536
    @asokankan3536 2 роки тому

    Thanks romba nalla solrenga namba nallaeruku accomdation rate also you telling including temple sthala puranam also romba thanks namba Hinudu relagion ungaly vallthum ungalaku Kollimallai Eswaran arul kdyakatum OK jee thodatatum unga sayai in y out tubil OK jee by Asokan R from Chennai Dravidan . thanks Nanri vallga vallmudan.

  • @sathishpalani8946
    @sathishpalani8946 2 роки тому

    Nan pona one of the best tourist place

  • @amaliadrian3411
    @amaliadrian3411 5 років тому +19

    Feel like visiting this place how much by bus

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 років тому

      Thank you so much...

    • @voldyh4515
      @voldyh4515 4 роки тому

      காலை வணக்கம்

  • @subramanians4504
    @subramanians4504 2 роки тому

    Very good and useful video with all the necessary information . U gave the necessary information without wasting time . 👍 u spoke clearly without any allattal and irritating music. 👍

  • @krishmybabypavima926
    @krishmybabypavima926 3 роки тому +3

    Enga ooru💚💚

  • @sathi6395
    @sathi6395 2 роки тому

    Nandri. Valga Kolimalai. Vagai Tamil attkal. Valga TN. Valga India. Please note from what I have been seeing on Hill Stations of TN it can be said Tamil dont need to payanam to foreign to get good life. Please don't think life in Msia is anything close like what I saw in your UA-cam. Here rainforest reserve like Taman Negara etc is very hot sweaty and only for expert trekkers and foreigners. And people get lost inside if no guide from forest department. Please treasure every square inch of your land. Here everyone who is not us look down on TN as backward, dirty, and not suitable for foreign tourists because of differences in usage of restroom. I wish all will change. Keep up good work to change mind set. Best wishes.

  • @minushanthi151
    @minushanthi151 5 років тому +4

    Really super narration and voice-over, quite good captures and well done detailing works.

  • @adventureridervijayakumarr1708
    @adventureridervijayakumarr1708 4 роки тому

    Thank u Nalla News Tomorrow morning Naa Pora Anaga romaba Day's plan

  • @yusufasik34
    @yusufasik34 4 роки тому +1

    Super busy

  • @maninagari5387
    @maninagari5387 5 років тому +8

    Thanks for information bro

  • @JP-hq4sz
    @JP-hq4sz Місяць тому

    சூப்பர் தலைவா

  • @pavirajfamily6819
    @pavirajfamily6819 3 роки тому +3

    Sema kulir bro.mass place

  • @anuma1125
    @anuma1125 3 роки тому

    Kollimalai La Puliyancholai Places semmaya erukkum Periyasami kovil

  • @MohamedNatheem
    @MohamedNatheem 3 роки тому +1

    I am going very soon

  • @natarajan5770
    @natarajan5770 2 роки тому

    நான் முதன் முதல் சென்றது பள்ளிபருவத்தில் .நாமக்கல்லில் இருந்து ஸ்கூல் பஸ்சில் சென்றேன்.விளையாட்டு பருவம் .கோயில் காடுகளை சுற்றி பார்த்து விட்டு வந்தோம்.1983 ல் ஆன்மீக பயனம் மேற்கொண்டோம் .நிறைய குகை களில் தியானம் பச்சிலை மூலிகைகள்
    அருவி குளியல் போன்றவைகளை அனுபவித்து மகிழ்ந்தோம் .அதன் பின் பல முறை சென்று சுவாமி தரிசனம் தியானம் செய்து திரும்பி உள்ளேன் .அற்புதமான ஊர் .மண அமைதிக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும். ஆனால் நல்ல உணவு மட்டும் கிடைக்க இல்லை.

  • @nanban342
    @nanban342 2 роки тому

    Next week my friend s kuda kollimali traveling

  • @dharmalingam6372
    @dharmalingam6372 3 роки тому +1

    Super bro

  • @arumugamarumugam6229
    @arumugamarumugam6229 3 роки тому +1

    சூப்பர் பாஸ் 👌👌👌👌

  • @prithivrajlakshminarayanan1992
    @prithivrajlakshminarayanan1992 5 років тому +5

    Hai bro...the video you made about kolli hills which I would say is the best informative one ; because you tried to present most of the places and additional activities to do and eat around- which I couldn't fine even in big resource platform like trip advisor.
    Once again thank you very much and all the best for your efforts in future.

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 років тому +1

      Thank you so much bro... Ur comment means a lot to me... Thanks again😍

  • @vijaykavi3291
    @vijaykavi3291 5 років тому +3

    Semma video bro.. ,

  • @bhagiyarajdir5467
    @bhagiyarajdir5467 3 роки тому +2

    Bro kollihills okdhan but Ooty ya pollution solladhinka unka yarukum theriyadha ooru nilgiris Mela mattum pathutu pesadheenka

  • @kssubramanian4793
    @kssubramanian4793 4 роки тому +4

    Thank you.

  • @Murugesan-tr9sy
    @Murugesan-tr9sy 4 роки тому +1

    I am also kollihills bro tq for information bro

  • @lavanyas7776
    @lavanyas7776 3 роки тому +2

    Super

  • @devasurya6464
    @devasurya6464 3 роки тому

    Tq ..nalla azhaga solreenga ..

  • @brpnallurnallur1244
    @brpnallurnallur1244 2 роки тому

    Ok i will come

  • @g.m.lillymaryg.m.lillymary5119
    @g.m.lillymaryg.m.lillymary5119 2 роки тому

    சனிக்கிழமை சென்று எல்லா இடத்தையும் பார்த்து வந்தோம்

  • @vikingchannel2007
    @vikingchannel2007 3 роки тому +2

    I like it

  • @DJ_Gaming_Lover_001
    @DJ_Gaming_Lover_001 5 років тому +3

    And Vara level

  • @siva.A.sakthivel
    @siva.A.sakthivel 2 роки тому +1

    முக்கியமானது நம்ம அருவியை விட்டுவிட்டிங்களே.........
    தகவல் அருமை...... 🙏🙏🙏

  • @divagardivagardiva6379
    @divagardivagardiva6379 3 роки тому +2

    This is my village

  • @muralihitesh7829
    @muralihitesh7829 3 роки тому

    Super bro nethu than kollimalai la irunthu vanthen..

  • @TheMrsucide
    @TheMrsucide 5 років тому +1

    Pepper is very popular in Kolli Hills..

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 років тому

      Yes... All. Spices are available

  • @shennappans947
    @shennappans947 5 років тому +6

    SHENNAPPAN SUPPER BEAUTIFUL LOVELY PLYAS

  • @suryodayanthyagarajan9207
    @suryodayanthyagarajan9207 4 роки тому +5

    Very good presentation.. very neat & to the point.. really liked it.. thank you :)

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 3 роки тому

    Nice today tha kelvi paduren
    Very nice

  • @gunasekar4408
    @gunasekar4408 3 роки тому +2

    Nice👌

  • @bhuvanahajira151
    @bhuvanahajira151 2 роки тому

    This video My native place

  • @rajavettayan4649
    @rajavettayan4649 2 роки тому +1

    வல்வில் ஓரி கோட்டை சுத்தமாக தான் இருக்கும்

  • @myccountmynumber656
    @myccountmynumber656 2 роки тому +1

    Na nettu ponay super

  • @radha9094
    @radha9094 3 роки тому

    Na nethutha kollimalai poitu vanthen semma jolly ah irunthuchi but antha step tha kastama irunthuchi

  • @arivazhaganvmVm
    @arivazhaganvmVm 4 роки тому +2

    Bro bus la pona places visit panna mudiyum

  • @gunasekararumagam5077
    @gunasekararumagam5077 2 роки тому +1

    Good explanation

  • @harsathharsath5278
    @harsathharsath5278 3 роки тому +1

    Anna voice Super Anna

  • @tamilkumar1503
    @tamilkumar1503 5 років тому +5

    Excellent brother

  • @priyadharshinim7086
    @priyadharshinim7086 4 роки тому

    Na poiruken kollimalai realy nice🥰

  • @ravimani8268
    @ravimani8268 4 роки тому +2

    Teaching performance excellent

  • @balumani5527
    @balumani5527 3 роки тому +4

    Enga area...😍🤗🤗

  • @vinothkumarvinothkumar5454
    @vinothkumarvinothkumar5454 3 роки тому +1

    Tq bro

  • @thenitours8304
    @thenitours8304 5 років тому +3

    I want to go கொல்லிமலை thanks

  • @sabariravi5682
    @sabariravi5682 4 роки тому +2

    Super 😍😍😊😊