Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
🙏🙏 ❤️💥💥❤️ஆகாதது எதுவும் இல்ல..என் இயேசுவால் ஆகாதது எதுவுமில்ல.. அகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றார்.. கூடாது ஒன்றுமில்ல உம்மால் கூடாது ஒன்றுமில்ல ..🌍🌍❗❗🎄🎄நன்றி இயேசப்பா என் ஜீவனை கண்மணி போல பாதுகாத்தீரே உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏❤️❤️
ஆகாதது எதுவுமில்ல உம்மால்ஆகாதது எதுவுமில்லஅகிலம் அனைத்தையும்உண்டாக்கி ஆளுகின்றீர்1. துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்வெட்டுண்டு மடியச் செய்தீர்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும்2. அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்றுநடந்தானே இயேசு நாமத்தில்3. கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபுபெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்4. கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனைகரம் பிடித்துத் தூக்கி விட்டீர்5. ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்றுஇரட்டையர்கள் பெற்றெடுத்தாளே6. எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில்எண்ணெய் மாவு குறையவில்லையே7. ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலேசேதமின்றிக் காப்பாற்றினீர்8. கானாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்நகூம் சிறுவனங்கேசுகமானான் அந்நேரமே9. தண்ணீரால் ஜாடிகளை கீழ்ப்படிந்து நிரப்பினதால்திராட்சை ரசம் வந்ததையாAakaathathu Ethuvumilla UmmaalAakaathathu EthuvumillaAkilam AnaiththaiyumUnndaakki Aalukinteer1. Thuthi Seyyath Thodangiyathum Ethirikal ThangalukkulVettunndu Matiyach SeytheerUmmaal Aakum, Ellaam Aakum2. Alangaara Vaasalilae Alangala MudavanantuNadanthaanae Yesu Naamaththil3. Kolum Kaiyumaaka Pilaikkach Sentrar YaakkopuPerukach Seytheer Perungattamaay4. Kanneeraik Kanndathaalae Kallaraikkuch SentavanaiKaram Pitithuth Thookki Vittir5. Eesaakku Jepiththathaalae Repaekkaal KaruvuttuIrattayarkal Petteduththaalae6. Eliyaavin Vaarththaiyaalae Saaripaath Vithavai VeettilEnney Maavu Kuraiyavillaiyae7. Jepa Veeran Thaaniyaelai Singangalin KukaiyinilaeSethamintik Kaappaattineer8. Kaanaavooril Vaarththai Solla Kapparnakoom SiruvanangaeSukamaanaan Annaeramae9. Thanneeraal Jaatikalai Geelppatinthu NirappinathaalThiraatchai Rasam Vanthathaiyaa
Àmen hallelujah praise God wonderful Amazing worship song praise God
Praise the lord father 🙏🏾very blessed song May god bless you father and all 🙏🏾🙏🏾🙏🏾
Glory to Jesus 🎉
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.
Lyrics:ஆகாதது எதுவுமில்ல - உம்மால்ஆகாதது எதுவுமில்லஅகிலம் அனைத்தையும்உண்டாக்கி ஆளுகின்றீர்துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்வெட்டுண்டு மடியச் செய்தீர்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும்1. அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்றுநடந்தானே இயேசு நாமத்தில்2. கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபுபெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்3. கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனைகரம் பிடித்துத் தூக்கி விட்டீர்
HALLELUYAH MY FATHER JESUS WILL DO EVERYTHING FOR ME AMEN
Amen
Amen Alleluja Praise the Lord 🙏🙏💙🤍🩵✡️🇮🇱🇮🇱🇮🇱🇮🇱
Blessings to sprit 💪😎💯
❤❤மிக அருமையான இசை... தேசத்தை அசைத்த அபிஷேகம் நிறைந்த வாக்குத்தத்தப் பாடல்... Fr.Appa 🔥🔥🔥
அகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றீர்
My most fav song from childhood 😍♥️
My heart melts by seeing its Teaser ❤ Waiting for this marvelous song😊 Long Live Father... You're a great blessing to us Appa.❤❤❤
Golry to God❤🙏🙌😇
Amen ❤❤❤
Most favourite song. Glory to God. Sung many times in our services.
Tq u dady ❤🎉😊
Praise the lord 🙏
♥️♥️♥️♥️♥️♥️♥️Amen Amen amen ♥️♥️♥️♥️♥️♥️♥️
Praise the Lord JESUS amazing song God bless you❤❤❤❤❤❤❤ amen amen
உம்மால் ஆகும், எல்லாம் ஆகும். ஆமென்
என்னுடைய ஆரம்பகால பாடல்
உம்மால் ஆகாதது எதுவும் இல்லை அப்பா
Thank you Jesus
Believe dady ❤😊
Amen praise the Lord ✝️
Amen praise the Lord
Praise God 🎀
This song is my energy booster whenever I get down in my prayers usually I sung this valuable song. Thank you father 🙏🙏🙏
👌👌
Amen amen amen appa ❤❤❤❤❤
THANK YOU JESUS
My heart and soul is grateful and thankful while hearing this song❤❤❤...
Glory to God
Love you esappa
Superrrrr song hallelujah
Amen appa 🙏
Best music arrangement in that time❤
Praise the Lord Appa, Glory to God
Thankyoujesus ❤️Amen🎉
Yes Jesus 😊
Amen 🙏🙏🙏
Favourite song ❤
Thank you Jesus 🙏
Amen glory to god ❤
Glory to almighty God jesus 🎉
Prasie the lord
Praise The Lord Yeshuwa❤🙏
ஆமென் 🙏💙
Thuthi seiya thodagiyathum ethrigal madiya seithir.umal agum ellam agum Abizhagam varthaigal.
❤❤❤
❤
Amen jesus
All time vibes
Glory to Jesus
Praise the lord
✝️🙏🏻
Amen🙏
துதி செய்ய தொடங்கியதும்...,....
Deliverance song
Sir we want telugu version plz
❤❤😍😍
Super song ❤💯💥🔥🫂✝️🛐
Telugu songs plz
Amen 🙏
🙏🙏 ❤️💥💥❤️ஆகாதது எதுவும் இல்ல..என் இயேசுவால் ஆகாதது எதுவுமில்ல.. அகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றார்.. கூடாது ஒன்றுமில்ல உம்மால் கூடாது ஒன்றுமில்ல ..🌍🌍❗❗🎄🎄நன்றி இயேசப்பா என் ஜீவனை கண்மணி போல பாதுகாத்தீரே உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏❤️❤️
ஆகாதது எதுவுமில்ல உம்மால்
ஆகாதது எதுவுமில்ல
அகிலம் அனைத்தையும்
உண்டாக்கி ஆளுகின்றீர்
1. துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடியச் செய்தீர்
உம்மால் ஆகும், எல்லாம் ஆகும்
2. அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று
நடந்தானே இயேசு நாமத்தில்
3. கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு
பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்
4. கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை
கரம் பிடித்துத் தூக்கி விட்டீர்
5. ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று
இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே
6. எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில்
எண்ணெய் மாவு குறையவில்லையே
7. ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே
சேதமின்றிக் காப்பாற்றினீர்
8. கானாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்நகூம் சிறுவனங்கே
சுகமானான் அந்நேரமே
9. தண்ணீரால் ஜாடிகளை கீழ்ப்படிந்து நிரப்பினதால்
திராட்சை ரசம் வந்ததையா
Aakaathathu Ethuvumilla Ummaal
Aakaathathu Ethuvumilla
Akilam Anaiththaiyum
Unndaakki Aalukinteer
1. Thuthi Seyyath Thodangiyathum Ethirikal Thangalukkul
Vettunndu Matiyach Seytheer
Ummaal Aakum, Ellaam Aakum
2. Alangaara Vaasalilae Alangala Mudavanantu
Nadanthaanae Yesu Naamaththil
3. Kolum Kaiyumaaka Pilaikkach Sentrar Yaakkopu
Perukach Seytheer Perungattamaay
4. Kanneeraik Kanndathaalae Kallaraikkuch Sentavanai
Karam Pitithuth Thookki Vittir
5. Eesaakku Jepiththathaalae Repaekkaal Karuvuttu
Irattayarkal Petteduththaalae
6. Eliyaavin Vaarththaiyaalae Saaripaath Vithavai Veettil
Enney Maavu Kuraiyavillaiyae
7. Jepa Veeran Thaaniyaelai Singangalin Kukaiyinilae
Sethamintik Kaappaattineer
8. Kaanaavooril Vaarththai Solla Kapparnakoom Siruvanangae
Sukamaanaan Annaeramae
9. Thanneeraal Jaatikalai Geelppatinthu Nirappinathaal
Thiraatchai Rasam Vanthathaiyaa
Àmen hallelujah praise God wonderful Amazing worship song praise God
Praise the lord father 🙏🏾very blessed song May god bless you father and all 🙏🏾🙏🏾🙏🏾
Glory to Jesus 🎉
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.
Lyrics:
ஆகாதது எதுவுமில்ல - உம்மால்
ஆகாதது எதுவுமில்ல
அகிலம் அனைத்தையும்
உண்டாக்கி ஆளுகின்றீர்
துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடியச் செய்தீர்
உம்மால் ஆகும், எல்லாம் ஆகும்
1. அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று
நடந்தானே இயேசு நாமத்தில்
2. கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு
பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்
3. கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை
கரம் பிடித்துத் தூக்கி விட்டீர்
HALLELUYAH MY FATHER JESUS WILL DO EVERYTHING FOR ME AMEN
Amen
Amen Alleluja Praise the Lord 🙏🙏💙🤍🩵✡️🇮🇱🇮🇱🇮🇱🇮🇱
Blessings to sprit 💪😎💯
❤❤மிக அருமையான இசை... தேசத்தை அசைத்த அபிஷேகம் நிறைந்த வாக்குத்தத்தப் பாடல்... Fr.Appa 🔥🔥🔥
அகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றீர்
My most fav song from childhood 😍♥️
My heart melts by seeing its Teaser ❤
Waiting for this marvelous song😊
Long Live Father... You're a great blessing to us Appa.❤❤❤
Golry to God❤🙏🙌😇
Amen ❤❤❤
Most favourite song. Glory to God. Sung many times in our services.
Tq u dady ❤🎉😊
Praise the lord 🙏
♥️♥️♥️♥️♥️♥️♥️Amen Amen amen ♥️♥️♥️♥️♥️♥️♥️
Praise the Lord JESUS amazing song God bless you❤❤❤❤❤❤❤ amen amen
உம்மால் ஆகும், எல்லாம் ஆகும். ஆமென்
என்னுடைய ஆரம்பகால பாடல்
உம்மால் ஆகாதது எதுவும் இல்லை அப்பா
Thank you Jesus
Believe dady ❤😊
Amen praise the Lord ✝️
Amen praise the Lord
Praise God 🎀
This song is my energy booster whenever I get down in my prayers usually I sung this valuable song. Thank you father 🙏🙏🙏
👌👌
Amen amen amen appa ❤❤❤❤❤
THANK YOU JESUS
My heart and soul is grateful and thankful while hearing this song❤❤❤...
Glory to God
Love you esappa
Superrrrr song hallelujah
Amen appa 🙏
Best music arrangement in that time❤
Amen
Praise the Lord Appa, Glory to God
Thankyoujesus ❤️Amen🎉
Yes Jesus 😊
Amen 🙏🙏🙏
Favourite song ❤
Thank you Jesus 🙏
Amen glory to god ❤
Glory to almighty God jesus 🎉
Prasie the lord
Praise The Lord Yeshuwa❤🙏
ஆமென் 🙏💙
Thuthi seiya thodagiyathum ethrigal madiya seithir.umal agum ellam agum Abizhagam varthaigal.
❤❤❤
❤
Amen jesus
All time vibes
Thank you Jesus 🙏
Glory to Jesus
Praise the lord
✝️🙏🏻
Amen🙏
Glory to God
துதி செய்ய தொடங்கியதும்...,....
Deliverance song
Sir we want telugu version plz
❤❤😍😍
Super song ❤💯💥🔥🫂✝️🛐
Telugu songs plz
Amen 🙏
Golry to God❤🙏🙌😇
❤
Golry to God❤🙏🙌😇