தம்பிக்கு கிடைத்த பெரிய உதவி dk karththik dkvanni

Поділитися
Вставка
  • Опубліковано 30 жов 2024

КОМЕНТАРІ • 130

  • @navaneethanrathnasingam7589
    @navaneethanrathnasingam7589 11 місяців тому +35

    இந்த தம்பிக்கும் இந்த தம்பியின் குடும்பத்தினருக்கும் உதவிய அனைத்து நம் தமிழ் உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதோடு அவர்கள் எந்த நோய் நொடியும் இன்றி நீடோடி காலம் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @balamohanathas9565
    @balamohanathas9565 11 місяців тому +22

    அன்பு சகோதரரே இவ்வளவு மாபெரிய உதவியை நீங்க பெற்று கொடுத்திருக்கின்றீர்கள்.வெளிநாடுகளில் மிக வும் குளிரில் கஷ்டபட்டுதான் உழைத்து கட்டுப்பாடாக ,சிக்கனமாக வாழ்ந்துதான் இந்த பணத்தை அனுப்பியுள்ளார்கள்.உங்களையும் உதவி செய்த புலம்பெயர் உறவுகளுக்கும் கோடி நன்றிகள்.🙏

  • @Mullai27
    @Mullai27 11 місяців тому +16

    இந்த குடும்பத்திற்கு உதவிய நல்லுள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும்,வாழ்க வளமுடன்

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 11 місяців тому +14

    இந்த தம்பி, தங்கையின் பெற்றோர்கள் எமது மண்ணின் விடுதலைக்காக போராடிய மகத்தானவர்கள். இவர்களுக்கு உதவிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகள்.

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் 11 місяців тому +18

    டி.கே.வன்னி வலைஒளி கார்த்திக் அவர்களுக்கும்.உதவிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள். ஓம் நமச்சிவாய 💚🙏

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 11 місяців тому +8

    அருமை 🌹
    மகிழ்ச்சியான காணொளி❤❤❤

  • @Ragavan0401
    @Ragavan0401 11 місяців тому +6

    கடவுள் கல் வடிவில் ! ஆனால் அந்த உதவி செய்த தெய்வங்கள மனிதவடிவில் அவர்களுக்கு கோடான கோடி🙏🏽புண்ணியம் கிடைக்கும் தம்பி கார்த்தி. உன்னை விட்டால் யாரும் இல்லை! வாழ்க வளர்க 🙏🏽👍🏽

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 11 місяців тому +2

    உதவிய கரங்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்படும் கார்த்திக் தங்கள் சேவை தொடரணும் நன்றி

  • @markandupackiyanathan4081
    @markandupackiyanathan4081 11 місяців тому +2

    வணக்கம் தம்பி உங்கள் சேவை அருமை வாழ்த்துக்கள் உதவி செய்த அனைத்து அன்பு உறவுகளுக்கும் நன்றிகள்🙏🏽👍

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 11 місяців тому +1

    Super Super tambiyan Vaalthukkal thanks ❤

  • @sirirajsiriraj9017
    @sirirajsiriraj9017 11 місяців тому +6

    வீரத்தில் இருந்து விரக்தியானவர்களுக்கு தம்பி கார்த்திக் ஊடாக விடுதலை கிடைத்துள்ளது வழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤

  • @kirupaarul9657
    @kirupaarul9657 11 місяців тому +6

    Super Super really big help for that family think about handicap and help to the family house and bath room also your work also very good and very safe thankyou for each and every one help to this family first time i saw like this

  • @malereindeer
    @malereindeer 11 місяців тому +5

    இன்று தமிழ் மக்கள் மத்தியில் உதவும் மன நிலை வந்ததால் இனி யாரும் எங்களை அசைக்க முடியாது வாழ்த்துக்கள் தமிழ் மக்களே + thanks Karthik Anna

  • @antonypillai3613
    @antonypillai3613 11 місяців тому +9

    Thanks for you and your team.

    • @IrsathMowlana
      @IrsathMowlana 11 місяців тому

      Thankstor,youandyouteam, and the best Mon,
      Amslrsadmoulana srilankna,

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 11 місяців тому +3

    அன்புள்ளம்கொண்ட கார்திக்குக்கு எங்கள் இனிய
    வாழ்த்துக்கள். உண்மையில்;
    இவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைவதோடு ,சிறப்பாக தம்பியின் முன்னேற்றம் மிகவும் முக்கியம்.
    இவர்களுக்கு உதவிய அணைத்து உறவுகளுக்கும்
    உறவுகளுக்கும் எங்கள் இனிய நன்றி கள். ❤❤❤❤❤❤

  • @lojiloji4435
    @lojiloji4435 11 місяців тому +3

    இந்தக்குடும்பத்துக்கு உதவிகளை வழங்கிய அனைத்து தமிழ் உறவுகளுக்கும் எனது கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொண்டு நீங்கள் அனைவரும் நலமாகவும் சந்தோசமாகவும் வாழ கடவுளை பிரார்த்திக்கின்றேன்.மேலும் நீங்கள் அனைவரும் மென் மேலும் கஸ்ரப்படும் ஏழைகளுக்கு உதவி வழங்க கடவுள் உங்கள் அனைவருக்கும் ஆசி வழங்கட்டும்.அத்தோடு சகோதரன் கார்த்திக் அண்ணாவுக்கு எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை. உண்மையிலேயே சில சணல்கள் செய்து உதவி செய்பவர்கள் அவர்களது கைய்யிலேயே பணத்தை கொடுத்து விட்டு பின்னர் வேலைகள் முடிந்தவுடன் வந்து செலவு செய்த கணக்கு விபரங்களை கொப்பியில் எழுதி வைத்து காட்டும்படியும் பின்னர் அதில் ஏதாவது கூடிய செலவுகள் இருந்தால் ஏன் அவளவு செலவு செய்தீர்கள்? என்ற கேள்விகள் நான் குறைந்த அளவில் செய்வீர்கள் என்று யோசித்தேன். என்று பல விதமான கேள்விகளை கேப்பார்கள். ஆனால் நீங்கள் உங்களுடைய சொந்த வேலைப்பழுக்கள் இருந்தும் இவர்களை வாழ வைக்கவேண்டும் என்று இவர்களின் குடும்பத்தில் ஒருவர் போல இருந்து அனைத்து வேலைகளையும் திறம்பட செய்து அவர்களுக்கு புதியதொரு முட்கள் இல்லாத பாதையை அமைத்து கொடுத்துள்ளீர்கள். உங்களை பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை அண்ணா நீங்களும் உங்கள் மனைவி, மற்றும் குழந்தைச்செல்வங்கள் அனைவரும் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகின்றேன். மேலும் உங்கள் பணி சிறந்தோங்கட்டும் கார்த்திக் அண்ணா.நன்றி.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 11 місяців тому +7

    உதவிய பேருள்ளங்கள் அனைவருக்கும் நமது மிக்க நன்றிகள்.... தம்பி கல்வி தான் முக்கியம் நன்றாக படிட

  • @thusysritz1497
    @thusysritz1497 11 місяців тому +7

    உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் ❤

  • @laktjlajith5921
    @laktjlajith5921 11 місяців тому +1

    ❤❤❤❤ உதவி செய்த உறவுகளுக்கு கோடி நன்றிகள்

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 11 місяців тому

    நல்ல முயற்சி கார்த்திக். உதவி செய்த உள்ளங்களுக்கு மிக்க நன்றி

  • @manimakalaiphilippiah1710
    @manimakalaiphilippiah1710 11 місяців тому +6

    கார்த்திக் தமபிக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @suseelalogan3117
    @suseelalogan3117 11 місяців тому +1

    Super Karthik Thampy vaalka valamudan

  • @ragulraje7
    @ragulraje7 11 місяців тому +2

    Super தம்பி ஒரு நல்ல tv வேண்டி channel போட்டு கொடுன்க.இந்த அம்மா அதை பார்க்கும் போது யோசனை மாறும்.மனசுக்கு நல்லம்

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 11 місяців тому

    இந்த பாடசாலை உடுப்பு தம்பிக்கு அளவு இல்லை போல மற்றும் உதவிய அன்பு உள்ளங்கள் அத்தனை பேருக்கும் நீடிய ஆயுளை இறைவன் அருளுவார்

  • @piraththanaachu458
    @piraththanaachu458 11 місяців тому +3

    உதவி செய்த உறவுகளுக்கு நன்றி,

  • @chitrav2494
    @chitrav2494 11 місяців тому

    Thanks THAMBI....help saithavaruku nandrikal....🙏🙏🙏

  • @vadijega1720
    @vadijega1720 11 місяців тому +7

    It’s not easy to take this responsible job. Thanks Karthik.

  • @bairathymani
    @bairathymani 11 місяців тому

    நன்றி தம்பி வாழ்க வளமுடன்

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 10 місяців тому

    Congratulations all family s Tanks you so much helping God bless you

  • @mohanrajk3468
    @mohanrajk3468 9 місяців тому

    எனக்கு கண்ணே கழங்கிட்டு என் இனத்தின் உதவிகளை பார்த்து நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @queenjohnson3272
    @queenjohnson3272 11 місяців тому +2

    Superb bro
    .may god bless you.
    From canada.

  • @nirmalavije6414
    @nirmalavije6414 11 місяців тому

    உங்களுடைய சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துகள்

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 11 місяців тому

    கார்த்திக் உங்கள் முயற்சி க்கு. மிக்க நன்றி

  • @iyathuraijasikaran1513
    @iyathuraijasikaran1513 11 місяців тому +3

    இந்த தம்பிக்கும் இந்த தம்பியின் குடும்பத்தினருக்கும் உதவிய அனைத்து நம் தமிழ் உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றி

  • @mohamedzamir9264
    @mohamedzamir9264 11 місяців тому +4

    அர்ப்பணிப்புடன் தாயை பார்த்தவர் என்பதால் எதிர்காலம் நல்லதாக அமையும். கடவுள் கைகொடுப்பார். உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் கடவுள் கிருபை.

  • @DavidrajaDavidraja-k1b
    @DavidrajaDavidraja-k1b 9 місяців тому

    ரொம்ப நன்றி எந்த உதவியும் பண்ணதுக்கு

  • @mariaponniah390
    @mariaponniah390 9 місяців тому

    வெளிநாட்டு உறவுகள் இங்கே காட்டியிருக்கும் பாசமும் அன்பும் மிகவும் உயர்ந்தது. அதை மிகவும் நேர்த்தியாக சிறப்பாக பயன்படுத்தியிருக்கும் இந்த தம்பிக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். எல்லாவற்றையும்விட கொடுக்கும் அறிவுரை super. உண்மையாகவும், நேர்மையாகவும் இந்த விடயங்களை செய்யும் அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக!

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 11 місяців тому

    இந்த தம்பியின் முகத்தில் சந்தோசமா இருக்கிறா தை பார்த்தா எனக்கு மிக்க சந்தோஷம்

  • @jennysri4415
    @jennysri4415 11 місяців тому +6

    All the sponsors God Bless🙏🙏🙏 you all

  • @KumuthiniMoorthy
    @KumuthiniMoorthy 11 місяців тому +5

    Super Super

  • @abdurrahuman4236
    @abdurrahuman4236 11 місяців тому

    உங்கள் உதவிக்கு பராட்டு நன்றி

  • @berhanha9769
    @berhanha9769 11 місяців тому +2

    Valththukal

  • @kodeeswarykodes3140
    @kodeeswarykodes3140 11 місяців тому +4

    Nalla pathivu

  • @king_saif_98
    @king_saif_98 11 місяців тому +1

    Anakku santhosam thambi nalla varanum ❤❤❤anavarukkum kodi nanrihal😊😊❤

  • @3vo989
    @3vo989 11 місяців тому +3

    Great job Karthik 👍👍

  • @eunicerajah4304
    @eunicerajah4304 11 місяців тому +5

    Well done karthik. Really appreciate. Very soon you'll get 100000 subscribers. May God bless you.very vey happy to see this project The better treatment is Manipay uduvil (madathaddi) doctor .

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 11 місяців тому +1

    தம்பி உங்களுடைய அப்பாவை மாஸ்டர் என்று அவர் சொல் கேட்டு நடந்தவர்கள் பலர்... நீங்களும் அதே போல் படித்து நல்லதோர் நிலைக்கு வந்து அப்பாவின் பெயரில் எந்தக் களங்கமும் வராது உயர்ந்து நிற்க வேண்டும்.... இதுவே எங்கள் அனைவரதும் அவா.... உங்கள் தந்தையின் தாயும் ஓர் உயர்ந்த இடத்தில் உயர்ந்த எண்ணத்திற்காக போராடி வந்தவர்.... அவர்களைப் போல் நீங்களும் நேர்மையானவராக உயர்ந்தவராக வர வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நாங்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்...

  • @SanthaSothi
    @SanthaSothi 11 місяців тому

    அருமை

  • @sirirajsiriraj9017
    @sirirajsiriraj9017 11 місяців тому

    வாழ்த்துக்கள் கார்த்திக்

  • @ShanmugamSribaskaran
    @ShanmugamSribaskaran 11 місяців тому +1

    Super thampi ❤

  • @wilmotnjanaprakasham7315
    @wilmotnjanaprakasham7315 11 місяців тому

    உதவி செய்த தாய்தமிழ் உறவுகளுக்கு கோடா கோடி நன்றிகள் ,

  • @manface9853
    @manface9853 11 місяців тому +1

    Om siva jai hind super

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 7 місяців тому

    தம்பி படிக்க வேண்டும் மகன் அம்மாவை அக்கா பார்ப்பா தானே வாழ்க தம்பி

  • @MohammedfawasMohammedfaw-th4pn
    @MohammedfawasMohammedfaw-th4pn 8 місяців тому

    Good job ❤

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 11 місяців тому +1

    கார்த்தி..... கடைசி சிறிய துண்டில்... அந்தப் பிஞ்சு குழந்தை சுவத்தில் அழுத்தியதை சொல்லி எங்கள் எல்லோரையும் ஓ என்று அழ வைத்து விட்டீர்கள்... அந்தத் தங்கை நல்லதோர் வாழ்வு வாழ வேண்டும். இந்த வீட்டுக்கு பக்கத்திலேயே தம்பிக்கு ஒரு காணி வாங்கி விடுங்கள்.... அண்ணன் தங்கை பிற்காலத்தில் ஒன்றாக இருக்கட்டும்.... புலம்பெயர் உறவுகள் அதற்கு உதவி செய்வார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @debokitchen4182
    @debokitchen4182 11 місяців тому +4

    Wow 👌

  • @vijayakumarponniah8953
    @vijayakumarponniah8953 11 місяців тому

    அண்ணா கோடி நன்றி

  • @dinesdines3381
    @dinesdines3381 11 місяців тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤

  • @NirmalaSothi
    @NirmalaSothi 11 місяців тому

    இதை வழிநடத்தி தம்பி உதவிய தம்பி அனைவருக்கும் வாழ்க பொறுப்பு எடுத்து செய்வருஇஅகு வாழ்த்துக்கள் 😂

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 11 місяців тому +3

    வீட்டு வாசலில் கட்டிய சாய்வு.... பிழையாக கட்டப்பட்டுள்ளது கார்த்தி..... அது மீண்டும் சாய்பாக அமைந்திருக்க வேண்டும்... இது சைக்கிளை குப்புற விழுத்தும்.

  • @JeddahRiyadh
    @JeddahRiyadh 11 місяців тому

    Super anna ❤❤❤❤

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 11 місяців тому +2

    உதவிசெய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி இந்த நேரத்தில் கார்த்திக்கு மிக்க நன்றி ஏனென்றால் எங்கள் மக்களுக்காக போராடிய குடும்பத்துக்கு செய்ததையிட்டு மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும் கடவுள் என்றும் துனை🌺🙏🌺

  • @neelsbakee107
    @neelsbakee107 11 місяців тому

    உதவிய உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள் 🙏🙏🙏

  • @anussiya5112
    @anussiya5112 11 місяців тому +1

    Thanks 🙏

  • @mohamedjayah4383
    @mohamedjayah4383 11 місяців тому

    Very nice bro

  • @Sarmi-i9o
    @Sarmi-i9o 11 місяців тому

    Good anna

  • @EMJEEPI
    @EMJEEPI 11 місяців тому +1

    படுக்கை நனையாமல் இருக்க அதற்கான ஷீற் ஸ்பெஷல் உள்ளது . அதை வாங்கி விரித்து பாவியுங்கள். டிகே வன்னிக்கும்
    உதவியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @qryu651
    @qryu651 11 місяців тому +2

    முதலில் உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.
    தம்பி கார்த்திக் உங்கள் பணிகள் மேலானது வாழ்த்துக்கள்.
    இலங்கையில் தமிழர்கள் வெளிநாடுகளில் வாழும் மக்கள் மாதிரியே செலவுகளாக இருக்கிறது தான் உண்மை.
    இந்த போராட்டம் ஏழைகளை உருவாக்கி விட்டது தான் சாதனை.
    வெளிநாட்டில் புலிகளின் பினாமிகள் எங்கே?
    போராளிகள் குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும்.
    அவர்கள் பலகோடி பணத்தை கொள்ளை அடித்தவர்கள் உதவிகளை செய்ய மாட்டார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து மாவீரர் தேரை ஒவ்வொரு வருடமும் வெளிநாட்டில் நல்லாக பண வியாபாரம் செய்கிறார்கள்.
    முதலில் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ஏற்கனவே இலங்கையில் இருக்கும் போராளிகள் குடும்பத்துக்கு பணத்தை கொடுத்தவர்கள்.
    ஆனால் போராளிகள் பிச்சை எடுக்கும் நிலை , பணத்தை கொள்ளை அடித்தவர்கள் வெளிநாட்டில் பணக்காரர்கள்.
    தம்பி கார்த்திக் உங்கள் பணிகள் மேலானது.
    இது வேதனை அளிக்கிறது.
    வாழ்த்துக்கள் தம்பி கார்த்திக்
    வெளிநாட்டில் இருக்கும் நல்ல உதவி செய்தவர்களுக்கு நன்றிகள்.

  • @ragulraje7
    @ragulraje7 11 місяців тому

    கட்டாயம் செய்ய வேண்டிய உதவி.உதவி செய்தவர்கள் தெய்வத்துக்கு சரி

  • @Gowri2003Gkpd
    @Gowri2003Gkpd 11 місяців тому

    Anna niga nalla erupiga

  • @vinogitharajasingam6267
    @vinogitharajasingam6267 11 місяців тому

    🎉supar

  • @PooyakaviPooyakavi
    @PooyakaviPooyakavi 11 місяців тому +5

    அண்ணா அந்த வைத்தியர் யாழ்ப்பாணம் மானிப்பாய் மடத்தடி என்ற இடம்

  • @fayasahamed7623
    @fayasahamed7623 11 місяців тому +2

    Dk anna neenga needuli kalam nalla irukkanum

  • @mrawi5806
    @mrawi5806 11 місяців тому

    good job bro 👍

  • @NitharshanAmpiya
    @NitharshanAmpiya 11 місяців тому

    👍👍

  • @silverglen5632
    @silverglen5632 11 місяців тому +4

    Thanks for all the lovely people who helped this family in real need. Also, great appreciation to Kartheekan for his wonderful service and the kind carer who will be looking after the lady.

  • @aaishaaaisha9971
    @aaishaaaisha9971 11 місяців тому

    Good 👍

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 11 місяців тому

    Well-done bro,god bless❤

  • @thanamalar1490
    @thanamalar1490 11 місяців тому

    இந்த குடும்பத்திற்கு அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கார்த்திக் அண்ணா உங்களுக்கும் நன்றி

  • @Vannitamil
    @Vannitamil 11 місяців тому

    உதவிய அனைத்து உள்ளங்களுக்கு கோடி நன்றி

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 11 місяців тому

    Karthar ungalai asirvatippar Ana visuvasikiren

  • @mariyajoseph9311
    @mariyajoseph9311 11 місяців тому +1

    மானிப்பாய் என்ற இடத்தில் வைத்தியர் இருக்கிறார்

  • @mohaneswarynagarajah1807
    @mohaneswarynagarajah1807 11 місяців тому

    👍🙏

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 11 місяців тому +3

    🙏🙏🙏🙏🤲🤲🤲❤❤❤❤

  • @manrayanithya5044
    @manrayanithya5044 11 місяців тому +2

    👌👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @mariaponniah390
    @mariaponniah390 9 місяців тому

    தம்பி காணியில் திரும்ப பத்தை வளரவிடாமல், தென்னை, மா, பல, வாழை, தோடை, எலுமிச்சை, காய்கறிகள் பூ மரங்கள் என உங்களுக்கு விருப்பமானவைகளை வைத்து வளர்த்து வாருங்கள். பள்ளிக் கூடத்திலிருந்து வந்ததும் ஒரு சந்தோஷமான பொழுது போக்காக இருக்கும். காணியும் துப்பரவாக இருக்கும். நீங்களும் சந்தோஷமடைவீர்கள். வேப்ப மரமும் வையுங்கள். சுத்தமான காற்றுக் கிடைக்க உதவும்.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 11 місяців тому +1

    தம்பிக்கு படிப்பதற்கு மேசை அன்று வாங்கி கொடுங்கள் கார்த்தி

  • @SivapushbamArumaithurai
    @SivapushbamArumaithurai 11 місяців тому +1

    மானிப்பாய்க்கு வரும் வைத்தியர் வவுனியாவுக்கும் வருவார்.அவரது வதிவிடம் தம்புள்ள அங்கும் போகலாம். இந்த வைத்தியரிடம் சென்றால் எழுந்து நடக்க முடியும்.

  • @NaseeraNaseera-z2r
    @NaseeraNaseera-z2r 11 місяців тому +3

    🙏💪👌💔

  • @rasathursignanasegaram4842
    @rasathursignanasegaram4842 11 місяців тому +5

    😮😮😮😮😮

  • @kamshasri3233
    @kamshasri3233 9 місяців тому

  • @jenittajeni7679
    @jenittajeni7679 11 місяців тому +6

    Mikka nanri solla varththai illai

  • @AidenAlex-sq8vl
    @AidenAlex-sq8vl 4 місяці тому

    🙏🏻

  • @SettuMohamed-b2k
    @SettuMohamed-b2k 11 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @Sivalingam-ps3fy
    @Sivalingam-ps3fy 11 місяців тому +1

    🙏🙏🙏

  • @mohamedjayah4383
    @mohamedjayah4383 11 місяців тому

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @georgeasservatham794
    @georgeasservatham794 11 місяців тому +1

    🙏🙏🙏✌✌✌✌❤❤❤❤❤

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 11 місяців тому +1

    மிகவும் சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் 🙏🏽.

  • @ragulraje7
    @ragulraje7 11 місяців тому

    30000 போதாது.சாப்பாடு செலவு.இது தான் உண்மை யான உதவி.

  • @Tamil2002-g7d
    @Tamil2002-g7d 11 місяців тому

    அனைவருக்கும் மிக்க நன்றி வணக்கம் 🙏