Valai Pechu | அஜித் - ஷங்கர் இணைவதில் என்ன தடை? | Video 2571 | 4th Aug 2024

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 133

  • @sinnathambymahenthiran9517
    @sinnathambymahenthiran9517 2 місяці тому +9

    கமலுக்கு உலக நாயகன் பட்டத்தை தெனாலி படத்தில் அதன் இயக்குனரும் தயாரிப்பாளருமான KS ரவிக்குமார் அவர்கள் தான் வழங்கினார்.
    இந்த விடயத்தை தான் கமலிடம் சொன்னதாகவும் கமல் அதை மறுத்ததாகவும் மேலும் அவர் வலியுறுத்தியதனால் ஏற்றுக்கொண்டதாகவும் ரவிக்குமார் ஒரு செவ்வியில் சொன்னதாக எனக்கு ஞாபகம்.

  • @dineshrajvj7614
    @dineshrajvj7614 2 місяці тому +57

    மைக்கல் மதன காமராஜன் படத்தில் ஒரு ஹுரோ 4 கெட்டப்பில் கமல்சார் போல காமெடியில் கலக்க முடியுமா?

  • @livin9812
    @livin9812 2 місяці тому +27

    Varisu for sun tv serial
    GOAT for chutti tv😂😂😂

  • @sunkrr
    @sunkrr 2 місяці тому +3

    அன்பே சிவம் ஒன்று போதும் உலக நாயகன் என்று சொல்வதற்கு. அவர் நடிப்பில் மிகச்சிறந்தவர். உலகிலேயே மிகச்சிறந்த நடிப்பின் நாயகன். நீங்கள் ஆஸ்கர் வாங்கினால் மட்டும் சிறந்த நடிகர் என்று கூறிவிட முடியாது. அவர் அவார்டு பல நாடுகளில் வாங்காமலேயே, சிறந்த நடிகர் என்று நடித்துக் கொண்டிருப்பவர். இதுபோல் பல நடிகர்கள் உலகெங்கும் உள்ளனர்.

  • @kombaiahm4120
    @kombaiahm4120 2 місяці тому +8

    உலக மொழி அறிந்தவர் அதான் உலக நாயகன் 🎉🗡️🗡️🗡️🗡️🗡️

  • @thiruttu123
    @thiruttu123 2 місяці тому +9

    உலக நாயகன் என்பது சும்மா வந்த பட்டமில்லை. உலக அரங்கில் தமிழ் படங்களை அடையாளம் காண்பித்து பல உலக சினிமா விருதுகளை குவித்தவர். உலக நாடுகள் முழுதும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுடன் தொடர்பில் உள்ளவர் மற்றும் குவிண்டன் டாரண்டினோ போன்ற உலக சினிமா இயக்குநர்களையே அவர்கள் படங்கள் எடுக்க உத்வேகம் கொடுத்தவர். செவாலியர் விருது பெற்றவர் - அது பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது, பிறகு பிரிக்ஸ் ஹென்றி லாங்லோய்ஸ் என்ற சினிமாவில் உயரிய சாதனை புரிந்தவர்களுக்கு கொடுக்கும் பிரான்ஸ் நாட்டின் விருதை பெற்றவர், ஆஸ்க்காருக்கு அதிகமுறை இவரின் படங்களே பரிந்துரைக்க பட்டுள்ளன - ஏழு முறை. பின்னர் உலக சினிமா வரலாற்றிலேயே 64 வருடங்கள் இப்படி இயக்கி, நடித்து, திரைக்கதை எழுதி, பாடலைகள் எழுதி இத்தனை சிறப்பான படங்களை கொடுத்தவர் எவரும் இல்லை இனியும் வர போவதும் இல்லை. இந்தியா சினிமாவில் இன்று பயன்படுத்தும் அணைத்து தொழில்நுட்பங்களையும் இந்தியா சினிமாவிற்கு கொண்டு வந்தவர், ஹார்வார்ட் போன்ற பல பல்கலை கழகங்களுக்கே சினிமா பற்றி பாடம் எடுக்க சென்றவர். இது வெறும் ஒரு உதாரணம் தான் இது போல கோடி சாதனைகளை படைத்த மனிதனை உலகநாயகன் என்று கூட சொல்ல கூடாது தெய்வமே ஆண்டவரே என்று மட்டும் தான் சொல்ல வேண்டும்.

  • @ABHlSHEK
    @ABHlSHEK 2 місяці тому +28

    Ajith Prashanth Neel combo loading

  • @goppybaskaran9880
    @goppybaskaran9880 2 місяці тому +11

    உலக தரம் வாய்ந்த நடிப்பை தருவதால் தான் உலகநாயகன்.

  • @muthubaburam229
    @muthubaburam229 2 місяці тому +7

    உலக நாயகன் Hollywood la ...மார்வெல் la வர RDJ தான்... Iron man ... இந்தியா நாயகன் நா கமல்ஹாசன் nu sollalam..

  • @rathlnavelrathlnavel1354
    @rathlnavelrathlnavel1354 2 місяці тому +20

    உலக நாயகன் பெயருக்கு பொருத்தமானவர் கமல்ஹாசன்

  • @Myutubeee
    @Myutubeee 2 місяці тому +2

    Kamal is the first actor to open up foreign markets for tamil cinema .. don’t compare him with kids..

  • @Thala_ajith_fan
    @Thala_ajith_fan 2 місяці тому +17

    Thala ajith na my god ❤

  • @TnpscShortsKing
    @TnpscShortsKing 2 місяці тому +30

    "Venkat prabhu "That's my Boy - A.K 😂😂😂

  • @sakthiambal7812
    @sakthiambal7812 2 місяці тому +5

    Smoking Injurious to Health - இந்த வார்த்தைக்கு படம் எடுதிருக்கார் ஒரு Kannada Director Pawan Kumar Direction - Dhoomam படம் பார்க்க சொல்லுங்க. முமூர்திகளே நீங்களும் அந்த படத்தை பாருங்க. Fahad Fasil நடிசிருக்கார். இந்த மாதிரி படைப்பு சமூகத்துக்கு எவ்வளவு முக்கியம்னு புரியும்.

  • @gowthamkumar7488
    @gowthamkumar7488 2 місяці тому +12

    Big NO to outdated Shankar

  • @ilamaran9676
    @ilamaran9676 2 місяці тому +14

    Ajith - Neel Combo waiting from Daniel balaji fans 💣🪓

  • @citykingshiva4239
    @citykingshiva4239 2 місяці тому +2

    First like & comment by Cityking
    Tell me about suriya jyothika vikram issue

  • @chappu83
    @chappu83 2 місяці тому +21

    Thala rasigan

  • @ArshithaIniya
    @ArshithaIniya 2 місяці тому +2

    1st comment 1st viewer please upload raayan movie collection report sir I m follow u channel regular please update dhanush sir raayan movie collection report

  • @ASHWINBALASUBRAMANIAN-z9u
    @ASHWINBALASUBRAMANIAN-z9u 2 місяці тому +1

    Thalapathy❤❤❤❤❤❤

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu 2 місяці тому +14

    ஜமா திரைப்படம் விமர்சனம் எப்போ போடுவிங்க மும்மூர்த்திகளே

  • @Jeeva-782
    @Jeeva-782 2 місяці тому +16

    Thala title add pana solunga ajith movies la

  • @Kavin_kavi672
    @Kavin_kavi672 2 місяці тому +15

    Wig vijay
    Ali vijay
    Surya best 🎉

  • @Jeeva-782
    @Jeeva-782 2 місяці тому +17

    Add thala title in ak movies

  • @vinayvinu1007
    @vinayvinu1007 2 місяці тому +18

    As a Thala Fan I Will Vote For Thalapathy Vijay During Election, who all will support Thalapathy Vijay.

  • @ShivanShiva-mq6lm
    @ShivanShiva-mq6lm 2 місяці тому +16

    Thala prashad neel combo waiting ❤

  • @yuvarajmani8297
    @yuvarajmani8297 2 місяці тому +7

    Ak Always mass.

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 місяці тому +100

    2026 ஒரு விரல் புரட்சி வெடிக்கும் வெற்றி நிச்சயம் எதிர்த்தவனுக்கு பாடம் புகட்டவோம் நெத்தியடி கொடுப்போம் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் தளபதிக்கு வாழ்த்துக்கள்

  • @ajithjam1
    @ajithjam1 2 місяці тому +15

    FMS marketa open panni vechadhe kamal movie Aboorva Sagothargal thaan...adhanaal thaan avar ulaganayagan

  • @marshallpatrick7891
    @marshallpatrick7891 2 місяці тому +19

    கமல் அவர்கள் உலகநாயகன் தான்

  • @baskarbush1654
    @baskarbush1654 2 місяці тому +3

    Shankar nowadays down புதிதாக கதௌகளையோ எதையுமே
    புதிதாக உள் வாங்குவதில்லை அதைவிட அவருக்காக கறபனை(சிந்தனை)செய்த
    எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் இன்று இல்லை
    Shankar chapter over

  • @yazhinideiveegan6136
    @yazhinideiveegan6136 2 місяці тому +1

    கமல் சார் அளவுக்கு ரஜினியோ விஜயோ நடித்துவிட முடியுமா அவர் நடிப்புகாக கொடுக்கப்பட்ட பட்டம் அதை ஆராயவேண்டாம்

  • @naninani-pr7gi
    @naninani-pr7gi 2 місяці тому +3

    Next sankar movie with Anith. Next Ajith movie with Sankar

  • @aaresaadhil7564
    @aaresaadhil7564 2 місяці тому +3

    💐

  • @SKAnu-v7v
    @SKAnu-v7v 2 місяці тому +4

    😊

  • @DineshS-y2u
    @DineshS-y2u 2 місяці тому +4

    Thalapathey Vijay Anna 🔥 tvk ❤️

  • @yuvarajmani8297
    @yuvarajmani8297 2 місяці тому +7

    Thala mass.

  • @ganeshansanthi1235
    @ganeshansanthi1235 2 місяці тому +23

    King Ak 💥😍❤️

  • @arulselvam-9989
    @arulselvam-9989 2 місяці тому +2

    தமிழக வெற்றிக் கழகம்

  • @jaffnathursan
    @jaffnathursan 2 місяці тому +13

    Thala 🐅

  • @kamalthomas5386
    @kamalthomas5386 2 місяці тому

    உலக நாயகன் பெயர் கமல் தயார்த்த படத்தில் அவர் வைத்தது இல்லை நான் பல வருடம் பார்கிறேன் முதல் முறையாக விக்ரம் படத்தில் பார்க்கும் போது உலகநாயன் வரும் இது கமல் வெறிகொண்ட ரசிகர் கே எஸ் ஆர் போல் லோகேஸ் கணகராஜ் அன்பு வேண்டுகோல் புரிதது சரி வசூல் வைத்து ரஜினி விஜய் கீல் கமல் அளவில் எத்தவொரு மினகெடும் பார்க்கவர்கள் இங்கே டப்பா டான்ஸ் அல்டல் புல்டல் படம் எல்லாம் ஒரு கூட்டம் அதிக ரசிகர் உண்டு இது கமலும் பெரும் வெற்றி கண்டவர் தான் அதுவே
    தொடர் சினிமாவில் கமல் ஒவ்வொரு புதுவை இதில் ஹாலிவுட் காப்பியா இருத்தாலும் சரி சொத்த முயற்சிலும் வெற்றி தோல்வி கண்ட எங்கள் உம்மையான உலகநாயன் கமல் படம் இதுவரை ஹாலிவுட் காப்பி அடித்த 5 தில் உத்தமவில்லன் ஆளாவத்தான் உண்டு

  • @natarjbba
    @natarjbba 2 місяці тому +2

    1st view 1st comment ❤😂😊

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 місяці тому +7

    தளபதி கோட் 💥💥💥
    தளபதி 69 அப்டேட் அடிக்கடி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் வலை பேச்சு முன்னோர்களெ வணக்கம் சாரே

  • @ksarathi7397
    @ksarathi7397 2 місяці тому +1

    Kamal ❤best
    Don't under estimate
    world knowledgeable actor

  • @samynathanr12
    @samynathanr12 2 місяці тому +4

    Semma bro😎😎😎😎👍🏻

  • @saravanankaliaperumal8602
    @saravanankaliaperumal8602 2 місяці тому

    Super sir 🙏 👏 🙌 👍 👌 ❤️

  • @balajiparamashivan7639
    @balajiparamashivan7639 2 місяці тому +7

    Goat 3rd Single 😂

  • @riyasahamed810
    @riyasahamed810 2 місяці тому +1

    40 டைரக்டரிடம் கதை கேட்டு தூங்கிய அஸ்வின் இப்போ என்ன செய்கிறார் ப்ளீஸ் பதில் கூறவும் - சவுதி அரேபியாவிலிருந்து ரியாஸ்

  • @covaigokul
    @covaigokul 2 місяці тому +2

    தமிழ் சினிமாவில் 100 வது நாள் ,ஊமை விழிகள் , ஓநாய்யும் ஆட்டுக் குட்டியும் போன்ற டார்க் மூவிஸ் இப்பொழுது வருவதுவில்லையே ஏன்??????

  • @Choco_choco6838
    @Choco_choco6838 2 місяці тому +14

    Vijay ellam oru allu ah 😂😂

  • @dineshs3317
    @dineshs3317 2 місяці тому +3

    1st comment

  • @vallavanmoorthi7244
    @vallavanmoorthi7244 2 місяці тому

    C சென்ட்ரலில் அப்போது ரஜினி கமலை விட விஜயகாந்த் அதிக வசூல் பன்னும் இது தான் உண்மை

  • @HarishKumar-kp8zj
    @HarishKumar-kp8zj 2 місяці тому +4

    1st

  • @visanisha33
    @visanisha33 2 місяці тому +2

    Ulaga nayagan is Jackie Chan

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 2 місяці тому

    Good 👍 super time pass brother's 👍

  • @jamesf6652
    @jamesf6652 2 місяці тому

    Top star ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Prasanth Anna Vera level

  • @muthurajramasamy4355
    @muthurajramasamy4355 2 місяці тому +2

    Thala mass

  • @வேலன்_007
    @வேலன்_007 2 місяці тому +3

    வணக்கம்

  • @viswanathanv6882
    @viswanathanv6882 2 місяці тому +2

    😮

  • @salman.s.bay...4566
    @salman.s.bay...4566 2 місяці тому +3

    😊🎉

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 2 місяці тому +19

    கமலுக்கு எப்பவுமே தற்பெருமை ஜாஸ்தி அவர் பேசறது நமக்கே புரியாது

    • @ajithjam1
      @ajithjam1 2 місяці тому +13

      Avar apadi illai...avar pesuradhu purialana unga kitta thaan prechana

  • @Nalini-e3l
    @Nalini-e3l 2 місяці тому +1

    Kamal sir mattum dance master producer director singer story written actor villan hero comedy sentimental fighter

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 2 місяці тому +8

    Airport kumar😂😂😂😂😂😂

  • @shabeerrasiya9561
    @shabeerrasiya9561 2 місяці тому +3

    #str🎉

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 місяці тому +11

    பா. ரஞ்சித் சீயான் விக்ரம் நடிக்கும் தங்கலான் ஆகஸ்ட் 15 மற்றும் டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் அந்தகண் ஆகஸ்ட் 9 முதல் ரீலீஸ் ஆக உள்ளது வாழ்த்துக்கள் ❤❤❤

  • @anandhasrivi
    @anandhasrivi 2 місяці тому

    Tamil cinema oru kalathula comercial mayama irunthappa world class cinema kuduthuvan Kamal thaan

  • @msendilkumar192
    @msendilkumar192 2 місяці тому +15

    Thala kila car otunom, Ananth sir unaku nakalya

  • @pulisekar3901
    @pulisekar3901 2 місяці тому +2

    தளபதி எப்போதுமே மாஸ் 🔥🔥🔥

  • @galaxyproperties11
    @galaxyproperties11 2 місяці тому +3

    Hi

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el 2 місяці тому +5

    One only vijay anna

  • @Dhinakaran-ig4rk
    @Dhinakaran-ig4rk 2 місяці тому +18

    Kamal.best.

  • @sagayamable
    @sagayamable 2 місяці тому

    With love devasagayam ❤❤❤

  • @thuppakkisureshthuppakkisu8249
    @thuppakkisureshthuppakkisu8249 2 місяці тому +9

    தலைவர் விஜய் 💥💕

  • @thiruveltv9471
    @thiruveltv9471 2 місяці тому

    Nice

  • @rascalrajan5933
    @rascalrajan5933 2 місяці тому +2

    Vettaiyan release date.? 💯💯

  • @suriyaraj3012
    @suriyaraj3012 2 місяці тому +1

    Raayan ❤

  • @Selvaselva53744
    @Selvaselva53744 2 місяці тому +3

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @nadesh07
    @nadesh07 2 місяці тому +3

    Kanguva 11000 Kodi da 😅😂😂

  • @kalaiarasanchandren2389
    @kalaiarasanchandren2389 2 місяці тому +6

    நோகாம நடிப்பான் அஜித் 😂

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 2 місяці тому

    உண்மைதான், சிகரெட் குறைந்துவிட்டது.

  • @samjoodebias8178
    @samjoodebias8178 2 місяці тому +1

    Bharadwaj update

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 2 місяці тому

    A makka shakthivel Annachi 👍

  • @65544365
    @65544365 2 місяці тому +1

    ABS❤❤❤

  • @sathishcp1974
    @sathishcp1974 2 місяці тому

    Chevalier award given to Kamal by France. It's not a International award. Please comment

  • @gumkamaami
    @gumkamaami 2 місяці тому +2

    How and when magizh thirumeni synced with Ajith sir?

  • @goppybaskaran9880
    @goppybaskaran9880 2 місяці тому +3

    உலக தரம் கொண்ட கலைஞன்

  • @chappu83
    @chappu83 2 місяці тому +2

    1st comment 😂

  • @sathyaelumalai5364
    @sathyaelumalai5364 2 місяці тому +8

    Leo2 update please

  • @karthickraja768
    @karthickraja768 2 місяці тому +4

    Thala nu name add panna solli oruthan varuvaney😂

  • @visanisha33
    @visanisha33 2 місяці тому +1

    Ulaga nayagan is shah rukh Khan

  • @nandakumar3620
    @nandakumar3620 2 місяці тому +7

    Ajith ❤

  • @ruban-sm8ew
    @ruban-sm8ew 2 місяці тому +2

    1 comment

  • @arun2111
    @arun2111 2 місяці тому +2

    Rayan vasul poduga

  • @Moganjiii
    @Moganjiii 2 місяці тому +40

    Airport kumar 🤣😂

  • @muthuraj6307
    @muthuraj6307 2 місяці тому

    Hi❤

  • @samjoodebias8178
    @samjoodebias8178 2 місяці тому

    Sirpy update

  • @teamvfcgaming8508
    @teamvfcgaming8508 2 місяці тому +10

    Thalapathy vijay ❤

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 місяці тому +27

    தமிழ் நாட்டில் தாண்டி போனா அஜித் யாருன்னு தெரியாது ஏர்போர்ட் போனா Airport குமார பாக்கலாம் 😂😂😂😂😂😂அது தான் உண்மை

  • @samjoodebias8178
    @samjoodebias8178 2 місяці тому

    Srikanth Deva update

  • @dhannvagaming7267
    @dhannvagaming7267 2 місяці тому +4

    Chinese chef