உணவாக மாறிய கோழி இறகு... மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    கோழியின் இறகிலிருந்து சத்தான உணவு
    தாய்லாந்து மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு..
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 480

  • @kaiyapudichiizhuthiya8924
    @kaiyapudichiizhuthiya8924 4 роки тому +167

    உணவே மருந்து
    மருந்தே உணவு 😕
    என்ற காலம் மாரி
    கண்டதையும் தின்னுடு
    கல்லறையில படுத்துடு
    என்ற காலம் வந்துவிட்டது 🙉🙆

  • @jayakumar5302
    @jayakumar5302 4 роки тому +591

    மனிதன் எப்படி எல்லாம் சீக்கிரம் சாவலாம்னு கண்டுபிடிக்கிரிங்க.

  • @astergarden968
    @astergarden968 4 роки тому +336

    போகிற போக்கில இனி கோழி ஒடம்புல உயிர் இருக்கும். ஆனா இறகு இருக்காது. 🐥🐤🐣😫😫

  • @barathofficial8234
    @barathofficial8234 4 роки тому +460

    பாலிமர் செய்திகளுக்காக கோழி தொலைத்த இறகை தேடும் பணியில் உங்கள் வேல்ராஜ்..🙏😂

  • @NNN_9001
    @NNN_9001 4 роки тому +86

    சப்ப மூக்கு வச்ச எவன் பேச்சயும் நான் இனி கேட்கிறதா இல்லை....

  • @praseedbala743
    @praseedbala743 4 роки тому +6

    இந்த மாதிரி புட் வேஸ்ட்களிலிருந்து சத்தான உணவு தயாரித்தால் ஏழைகளின் சத்து குறைப்பாட்டை போக்க முடியும் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி தான் இது.

    • @abiarachannel1303
      @abiarachannel1303 4 роки тому +1

      வேண்டிய உணவு நம் உலகத்தில் உள்ளது..
      இயற்கையை காத்தாலே போதும்..
      புதிய கண்டுபிடிப்புகள் அவசியம் அற்றவை..🙏🙏

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 4 роки тому +131

    இப்படிக்கு கோழியின் இறகை பிடிங்கி கொண்டு ஓடும் வேல்ராஜ்

  • @manigamingtech4987
    @manigamingtech4987 4 роки тому +41

    காதுக்குடைய வைத்திருந்த கோழி
    இறகை தேடும் உஙகள் வேல்ராஜ்

  • @ranjithxavier1560
    @ranjithxavier1560 4 роки тому +31

    பாலிமர் செய்திகளுக்காக கோழி இறகை வைத்து காது குடையும் உங்கள் வேல்ராஜ்....

  • @polimervelrajclub1588
    @polimervelrajclub1588 4 роки тому +49

    Polimer செய்திகளுக்காக
    கோழி இறகை காதில் சொருகி கொண்டு
    இறகை போலே அலைகிறேனே பாடலை பாடாவதி குரலில் பாடி கொண்டு
    கோழிகளுக்கு good night சொல்லும் கோழிராஜ்🙋🙋🙋🙋🙋🙋

  • @தீரனின்மின்னல்-த9ள

    கறிகடை கறிகடையாக சென்று இறகு சேமிக்கும் உங்கள் வேல்ராஜ்

  • @thamotharan96
    @thamotharan96 4 роки тому +15

    அடுத்து என்ன கோழி சாணியா😑

  • @JK-dp4pb
    @JK-dp4pb 4 роки тому +15

    புரதசத்து அதிகமாக இருக்குனு கோழி எச்சத்தை திங்க வச்சிறாத, வீணா போகுதுனு பார்த்தா கடைசில நாம வீணாகிருவோம்

  • @sureshkannaaatiktok4226
    @sureshkannaaatiktok4226 4 роки тому +65

    கோழியே விஷம் இதுலவேற இந்த கருமத்தை தின்னு சாகனுமா 🤔🙄🙄🤔😳😳😳😳😡😡😡😡🙏

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 4 роки тому +5

    இப்படி எதாவது நோன்டிட்டு கொரோன மாரி எதையாச்சும் கிளப்பி விட்ராதடா சாமி 🙏🙏🤣🤣🤣

  • @dhanushr916
    @dhanushr916 4 роки тому +61

    🤮🤮🤮 என்ன எழவுடா இது.

  • @murali763
    @murali763 4 роки тому +1

    நல்ல வேலை டா மறுசுழற்சி னு மனிதனை ஆராய்ச்சி பன்னாம இருந்தா போதும் டா சாமி

  • @jmhprem2820
    @jmhprem2820 4 роки тому +1

    ஒழுங்கா விவசாயத்தை பாதுகாத்தா அமிர்தமான சோறு கிடைக்க போது அதைவிட்டு இதுபோல கருமத்தை சாப்பிடும் நிலை நமக்கு வராமல் பார்த்துக்கொள்ள உதவும் இறைவா

  • @HairResearchTamil
    @HairResearchTamil 4 роки тому +13

    வேல்ராஜ் வேல்ராஜ் வேல்ராஜ் யாரு டா அந்த வேல்ராஜ் 😡😡😡

    • @tamilan618
      @tamilan618 4 роки тому +2

      அவரு தான் டா எங்க குரு🔥🔥🔥🔥

    • @BlueSwagg
      @BlueSwagg 4 роки тому +1

      Enaku athey tha santhegam lookuthigha comment avan pera soli uyira edukuranugha aramentalungha

    • @HairResearchTamil
      @HairResearchTamil 4 роки тому

      @@BlueSwagg 😂😂😂

    • @tamilan618
      @tamilan618 4 роки тому

      @@BlueSwagg yoo mariyadha mariyadha

  • @Maricryptoearning
    @Maricryptoearning 4 роки тому +1

    இன்று முதல் கோழி வளர்க்க செல்லும் உங்கள் வேல்ராஜ் 🐓

    • @AjithKumar-jj2bj
      @AjithKumar-jj2bj 4 роки тому

      Bro என்னோட சேனலுக்கு ஆதரவு தாருங்கள் Name is Universal Wrestling Updates Search pannunga varum 🙏

  • @astergarden968
    @astergarden968 4 роки тому +11

    கழுதை சாணத்தையே சாப்பிட்டும் போது கோழி இறகு சாப்பிட்டா என்ன தப்பு?😁🤣🛌

    • @malupriyanka9356
      @malupriyanka9356 4 роки тому +1

      Correct than..

    • @chitravelg6858
      @chitravelg6858 4 роки тому

      Enna sonika

    • @malupriyanka9356
      @malupriyanka9356 4 роки тому

      @@chitravelg6858 Uttara Pradesh manilathula... Kaluthai oda saanam atha vanthu color. Use panni masala porulaga sales pandranga nu news la vanthiruku pa polimar news parunga

    • @chitravelg6858
      @chitravelg6858 4 роки тому

      Apdiyallam Use pannrakala 😅😅

    • @malupriyanka9356
      @malupriyanka9356 4 роки тому

      @@chitravelg6858 Hmm but public ku theriyathu masala nu use pandranga.. Company ku seel vachi news la vanthathu ku aprama thana therium..

  • @mannumuttupaiyan8549
    @mannumuttupaiyan8549 4 роки тому +16

    கோழி இறகில் காது குடையும் வேல்ராஜ்

  • @Arunkumar-ny2pl
    @Arunkumar-ny2pl 4 роки тому

    காது குடைந்த இறகை வெளியே தூக்கிப்போட்ட பின் இப்போது அதனை தேடும் பணியில் உங்கள் வேல்ராஜ்.

  • @massraja4768
    @massraja4768 4 роки тому +1

    பாலிமர் செய்திகளுக்காக கோழி இறகை பிடுங்கும் உங்கள் வேல்ராஜ் 😂🤣

  • @yabaseraj
    @yabaseraj 4 роки тому +3

    க்ரில் சிக்கன் மற்றும் கோழி இறகு மயோனீஸுடன் உங்கள் வேல்ராஜ் 😆

  • @harishharish2353
    @harishharish2353 4 роки тому +20

    சைனா நாட்டு பங்காளியா இருப்பனோ இவன்🙄🙄

  • @dakcreations5710
    @dakcreations5710 4 роки тому +43

    அந்த உணவை சாப்பிட்டு விட்டு சூப்பர் man ஆகிய வேல்ராஜ்

    • @polimervelrajclub1588
      @polimervelrajclub1588 4 роки тому +4

      Polimer செய்திகளுக்காக சூப்பர் man னாக ஜட்டியை மாத்தி போட்டு கொண்டு அலையும் வேல்ராஜ்.
      எங்கடா இங்க இருந்த ஜட்டிய காணும்😯😯😯😯😯😯

    • @saisarasaisara1621
      @saisarasaisara1621 4 роки тому +1

      😂😂😂

    • @ganeshb3086
      @ganeshb3086 4 роки тому +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @greatkingdom2025
      @greatkingdom2025 4 роки тому +1

      @@polimervelrajclub1588who is velraj

    • @polimervelrajclub1588
      @polimervelrajclub1588 4 роки тому +1

      @@greatkingdom2025 தன்மான சிங்கம்
      💪💪💪💪💪💪💪💪

  • @srinivasankali9917
    @srinivasankali9917 4 роки тому +8

    கோழி : நல்ல வேலை இனிமேல் நம்மல திங்கமாட்டாங்க, நம்ம மயிர (இறகு) தான் திம்பாங்க..

    • @AjithKumar-jj2bj
      @AjithKumar-jj2bj 4 роки тому

      Bro என்னோட சேனலுக்கு ஆதரவு தாருங்கள் Name is Universal Wrestling Updates Search pannunga varum 🙏

  • @astergarden968
    @astergarden968 4 роки тому +1

    வருங்காலத்தில் உணவு பஞ்சம் வரும்போது எப்படி யெல்லாம் சாப்பிட்டு உயிர் வாழனும் என்று சொல்லி தராங்க🍽🍽

  • @kWithoutVideo-pi6iv
    @kWithoutVideo-pi6iv 4 роки тому +3

    கோழி இறகு கிடைக்குமா என்று கோழிப்பண்ணை பண்ணையாக அலையும் உங்கள் வேல்ராஜ்

  • @இறைவன்ஒருவன்-ப1ண

    நம்ம மான் குட்டிகிட்ட சொன்னா செம்மையா ருசியா 🐔பிரியாணி போட்டு கொடுத்துடும்!!🤣🤣🤣

    • @இறைவன்ஒருவன்-ப1ண
      @இறைவன்ஒருவன்-ப1ண 4 роки тому

      @No end இது சும்மா இன்னும் நிறைய இருக்கு! ஒழுங்கா வந்து பேச சொல்லுங்க இல்லை! Daily இப்படி தான் கமென்ட் போடுவேன்! இதை விட தாண்டி கமென்ட் போடுவேன்! அப்புறம் நான் பொறுப்பல்ல! 😁

    • @redchilli657
      @redchilli657 4 роки тому

      @@இறைவன்ஒருவன்-ப1ண ne poi pesu da anna

    • @இறைவன்ஒருவன்-ப1ண
      @இறைவன்ஒருவன்-ப1ண 4 роки тому

      @@redchilli657 நான் அவங்க கமென்ட் போணா தான், அவரை என் கமென்ட் வர கூடாது என்று சொல்லு! அப்படின்னு சொல்றாங்க! அப்புறம் எப்படி?? அவங்க கமென்ட் போய் பேசுறது??🤔😤😤

    • @redchilli657
      @redchilli657 4 роки тому

      @@இறைவன்ஒருவன்-ப1ண chumma pesunga friend na thitatan seivanga parvaila avala kovapaduthama pesu da anna

    • @இறைவன்ஒருவன்-ப1ண
      @இறைவன்ஒருவன்-ப1ண 4 роки тому

      @@redchilli657 நான் என்ன பேசினாலும் அவங்க கோபம் தான் படுறாங்க! 😤😤😤

  • @இறைவன்ஒருவன்-ப1ண

    இது என்ன சத்தான, ருசியான உணவு! நம்ம மான் குட்டி சூடான, சுவையான கல் இட்லி செய்து தரும் அது தான் ருசி! அது தான் சத்து! 🤣🤣

    • @redchilli657
      @redchilli657 4 роки тому

      @No end msg panen patu del panidu

  • @shreenivasansprobe2528
    @shreenivasansprobe2528 4 роки тому +1

    கரப்பான் பூச்சிகளின் இறகுகளில் இருந்து Chocolate, உங்கள் கற்பனைக்கு....

  • @sheeja1988
    @sheeja1988 4 роки тому +1

    Adapavigala epadi kandatha saptu than corona spread aayee niraiya peru sethaga. Ennuma buthi varala.... Enjoy pannurathe school life than athu ellama pavam online class ammaga naga padura avasthai eruke kids yenga padikuraga naga than padikurom. Hope 2021 normal life varanum

  • @selvapavi5072
    @selvapavi5072 Рік тому +1

    காது மட்டும்தான் குடய முடியும்ணு 5 6 சேத்து வச்சிருக்கோம் 😂😂

  • @sheiksspire8695
    @sheiksspire8695 4 роки тому +3

    கோழி உயிர் இருக்கும் ஆனா மயிர் இருக்காது....😂

  • @saidarshan1845
    @saidarshan1845 4 роки тому +5

    எங்க ஊர்ல சிக்கன் சாப்பிட்டால் நோய் 🍗🍗

    • @saidarshan1845
      @saidarshan1845 4 роки тому

      😄😄நீங்க இருக்கற ஊர்ல..எல்லாமே GOOD💐

    • @saidarshan1845
      @saidarshan1845 4 роки тому +1

      @Āšïñ Jăś 💐💐good night.. 💐💐

    • @இறைவன்ஒருவன்-ப1ண
      @இறைவன்ஒருவன்-ப1ண 4 роки тому

      எந்த ஊர் சார் நீங்க???🤔

    • @saidarshan1845
      @saidarshan1845 4 роки тому

      @@இறைவன்ஒருவன்-ப1ண 😄😄greater.......👍 வடசென்னை... bro. எப்போவுமே MASS.. பிராய்லர் சிக்கன்... bad for health..

  • @ajaidhandapani7148
    @ajaidhandapani7148 4 роки тому +16

    Puthu virus vara pothu da

  • @kamalelango
    @kamalelango 4 роки тому +1

    நம்ம ஊரு பழைய இரும்பு கடை காய்லங் கடை மாறி கோழி இறகு கடைய போட்ட நல்ல வருமானம் வரும் போலிருக்கே!! 😁

    • @AjithKumar-jj2bj
      @AjithKumar-jj2bj 4 роки тому +1

      Bro என்னோட சேனலுக்கு ஆதரவு தாருங்கள் Name is Universal Wrestling Updates Search pannunga varum 🙏

  • @hhhassan765
    @hhhassan765 4 роки тому

    பிரய்லர் கோழியெ உடம்புக்கும் கெடு அததொட மசுரு உடம்புக்கு நல்லது....😂

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 4 роки тому

    கேட்க நல்லா தான் இருக்கு... ரோடுபுறாம் கொட்டி நாற வைக்கிறாங்க... இனி இதையும் export பண்ணிடுங்க... ஊரு நாறாமையாசும் இருக்கும்.😅

  • @MusicWorld-fd5ro
    @MusicWorld-fd5ro 4 роки тому +1

    பண்ணி முடில இருந்து பலகாரம் செய்யலாம்.இது என்னுடை கண்டுபிடிப்பு😁

  • @mranjith6766
    @mranjith6766 4 роки тому +17

    நாங்க நல்லா விதமா சாப்டு happy யா வாழ்ந்துட்டு இருக்கோம் நீங்க எந்த கருமத்தை தின்னுட்டு நோயை பரப்பி விட்ராதிங்கடா 😐 ச்சை 🤮

  • @SanthoshEditz
    @SanthoshEditz 4 роки тому

    இதை...பார்த்தா... இந்த உலகத்தில... எதுவுமே.. Waste...இல்ல..போல... சொல்லுவாங்க....🤔

  • @tamilyoutube1851
    @tamilyoutube1851 4 роки тому

    கரிக்கு ஆசைப்பட்டு பிராய்லர் கோழி வளர்த்தனர் இப்பொழுது கோழியின் இறகு ஆசைப்பட்டு இறகு கோழிப்பண்ணை என்று புதுசாக ஒன்றை உருவாக்கி ஒரு கோழியில் நிறைய இறகுகள் உருவாகப் போகிறார்கள்

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 4 роки тому

    போகுற போக்க பார்த்தால் மனிதனின் கழிவைக்கூட மறுசுழற்சி செய்வார்கள் போல.

  • @edwinedwin6094
    @edwinedwin6094 4 роки тому

    உங்கள் கண்டுபிடிப்புக்கு நன்றி . உடனடியாக சீனாவுக்கு அனுப்பிவையுங்கள்

  • @Monkey-wala-fanny
    @Monkey-wala-fanny 4 роки тому

    அடப்பாவி 🙄🙄🙄🙄 சோன்பப்படி மாதிரி கட் பண்ற கோழி இறகு 😭😭😭😭

  • @rammoorthy2585
    @rammoorthy2585 4 роки тому +21

    என்னடா இது கோழி முடிக்கு வந்த சோதனை

  • @IsmailIsmail-tg9xi
    @IsmailIsmail-tg9xi 4 роки тому

    நல்லவேல நான் எதிர்க்காலத்தில் இருக்கப்போவதில்லை நீங்க நடத்துங்க பாஸ் இதுக்குத்தான் எங்க ஊர்ல சொல்வாங்க அதிகமா படிச்ச மூலை வேலை செய்யாதுனு

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 4 роки тому +11

    😲😲அய்யோய்யோ...இது என்ன புது கதையா இருக்கு...🙄🙄

    • @ravensblack
      @ravensblack 4 роки тому +1

      Inimel tan kathaiya arambikka poguthu😂

  • @user-jp3ll1tp2g
    @user-jp3ll1tp2g 4 роки тому +1

    எதில்தான் புரதச்சத்து இல்லை
    புரதச்சத்து எல்லாவற்றிலும் உள்ளது
    நாளை இன்னொருவன்
    கோலி போடும் கழிவில் இருந்தும் உணவு தாயாரிப்பான் அதையும் தின்னுங்க
    எதையுமே விட்டு வைக்காதீங்க

  • @vmtrendypics3059
    @vmtrendypics3059 4 роки тому +2

    வருங்காலத்தில் கோழி கழிவு உணவு தயாரிப்போம்.

  • @anamikamahadev3635
    @anamikamahadev3635 4 роки тому +2

    Enna elavuda idhu 😫

  • @m.m.rajkumar9014
    @m.m.rajkumar9014 4 роки тому

    இந்த மாதிரி இருந்தா கொரோனா வராம குருமாவா வரும் 😂🤣

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 4 роки тому

    அப்படியே மனித முடியில் இருந்தும் உணவு தயாரிக்க வேண்டும்......மனித முடியில் அதிக புரதம் உள்ளது ..... மனித முடியில் இருந்து எடுக்கப்படும் புரதம் சாக்லேட் மற்றும் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுகிறது.......

  • @VICKY-gi6nt
    @VICKY-gi6nt 4 роки тому +8

    Intha mari yethayachu saptu aprm corona mari yethachu varathuka..... 🤦‍🤦‍🤷‍

  • @freevirusgaming5758
    @freevirusgaming5758 4 роки тому

    bgm name pls.

  • @Rameshramesh-cb5js
    @Rameshramesh-cb5js 3 роки тому

    இன்னும் போக போக கோழி மலத்தை கூட உணவா மாத்திடுவாங்க ஜாக்கிரதை

  • @kamalk3352
    @kamalk3352 4 роки тому +4

    Semmaya bethi aga pothu 🤫😝

  • @shajibanu2471
    @shajibanu2471 4 роки тому +2

    Next virus ready🙄🤣

    • @இறைவன்ஒருவன்-ப1ண
      @இறைவன்ஒருவன்-ப1ண 4 роки тому

      நீங்களும் பானு வா! அப்போ ரைட்டு! 🤣🤣நீங்க சிங்கிளா! Or கமிட்டெட்!🤔

    • @shajibanu2471
      @shajibanu2471 4 роки тому

      Y

    • @இறைவன்ஒருவன்-ப1ண
      @இறைவன்ஒருவன்-ப1ண 4 роки тому

      @@shajibanu2471எனக்கு தெரிந்த பொண்ணு பெயரும் பானு தான்! அவங்க என்னிடம் சரியா பேச மாற்றாக! அதற்கு பதிலாக உங்களிடம் பேசலாம் என்று தான்! சரி நான் கேட்ட கேள்விக்கு பதில் வரவே இல்லை???🤔

  • @mrthirudan5555
    @mrthirudan5555 4 роки тому

    இது தாய்லாந்தா இல்ல ஆய்லாந்தா என்ன கருமத்தலா திங்கிறாங்க🤢🤢🤢

  • @musictamizha7805
    @musictamizha7805 4 роки тому

    Is this veg or non veg?

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 4 роки тому

    ஆமாம....நம் தலைமுடியில்..இருந்து அதிக சக்தி கொண்ட புரோட்டீன் பவுடர் தயாரித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்..இது போதவில்லையோ...

  • @kannansmartkannan9869
    @kannansmartkannan9869 4 роки тому

    இந்த உலகத்தை அழிக்காம உங்க கண்டுபிடிப்பு நிக்காது போல🤣🤣🤣

  • @balacbe6962
    @balacbe6962 4 роки тому +1

    அப்படியே கோழி சானிலயும் ஏதாச்சும், கண்டு புடிங்க நண்பா, நாத்தம் தாங்க முடியல்ல....😣

    • @AjithKumar-jj2bj
      @AjithKumar-jj2bj 4 роки тому

      Bro என்னோட சேனலுக்கு ஆதரவு தாருங்கள் Name is Universal Wrestling Updates Search pannunga varum 🙏

  • @Mahdhicreation
    @Mahdhicreation 4 роки тому

    எங்கள் ஊரில் கோழி இறகுகளை நாய்கள் சாப்பிடும்!! உங்கள் ஊரில் அப்பாடி போல!!

  • @ravanaview2341
    @ravanaview2341 4 роки тому

    கோழி பண்ண வச்சு இருந்தவங்க இத பாக்கும் போதே வாந்தி வரும்

  • @RajaRaj-gh3ne
    @RajaRaj-gh3ne 4 роки тому

    கோழி பீயிலும் புறதசத்து அதிகமா இருக்குனு எவனாவது கன்டுபுடிச்சிருக்கனு சொல்ல போறான்

  • @sakthivelbalakrishnan6282
    @sakthivelbalakrishnan6282 4 роки тому

    ஏண்டா, கோழி சாப்பிட கூடாதுனு சொல்லிட்டு இர்ருக்குறப்ப இது என்னடா புதுசா இருக்கு, அப்புறம் ஏண்டா Corona வராது...

  • @bhuvaneswarim7567
    @bhuvaneswarim7567 3 роки тому

    Remembered master chef 😊

  • @JOSHUA-mq7gh
    @JOSHUA-mq7gh 4 роки тому

    அந்த நாட்டில் இருக்கும் கோழியேயும் நம் நாட்டு கோழியையும் பாருங்க

  • @eswarimurugan766
    @eswarimurugan766 4 роки тому

    Amma namba hair la kudathan protein eruku athanal mudiya sapidmudiuma ?

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 4 роки тому

    So sad

  • @kayalvizhy....907....
    @kayalvizhy....907.... 4 роки тому +3

    அடேய் இன்னும் என்ன கருமத்தலாம் திண்ணுவிங்க...

  • @sakthivelp2077
    @sakthivelp2077 4 роки тому

    இந்த ஒப்பற்ற கொள்கை உணவு நம் நாட்டிற்கு நல்லது இல்லை

  • @ThamizhanVanakkaM
    @ThamizhanVanakkaM 4 роки тому +1

    Super idea
    Ithu orunal indha ulagil unavu maatraththai konduvarum

    • @DrMuthuKumarMVSc
      @DrMuthuKumarMVSc 4 роки тому

      You are the first man to reveal the positive feedback in comment box.....

    • @ThamizhanVanakkaM
      @ThamizhanVanakkaM 4 роки тому +1

      @@DrMuthuKumarMVSc
      Thanks u ji

  • @lakshmisathishlakshmisathi206
    @lakshmisathishlakshmisathi206 4 роки тому

    கோழி இறகு சைவமா, அசைவமா 🧐

  • @தென்னைவிவசாயம்307

    இந்த பிராய்லர் கோழியே விசம் சொல்லுரேன் இது ல வேர இறகு???

  • @vetrikodia8487
    @vetrikodia8487 4 роки тому +9

    Yaethaiyavathu saenji thinnuttu kadaisila enga usira vanga vaendiyathu..

  • @R_F_R_F
    @R_F_R_F 4 роки тому

    ரைட்டு டா.. முடிவு பன்னிடிங்க. 👨🏿‍🍳🧑🏻‍🍳

  • @localtamizhan3963
    @localtamizhan3963 4 роки тому

    பேதி மருந்துனு சொல்லுடா 😂😂😂😂😂

  • @pgfarmkishore7519
    @pgfarmkishore7519 4 роки тому +1

    🙄 அப்றம் என் கோரோனா மாரி நோய் வராது

  • @அன்பேகடவுள்-வ6ன

    இதிலிருந்து இயற்கை உரம் தயாரித்து விவசாயத்திற்கு உதவுங்கள். அதுவே சரியான கண்டுபிடிப்பு. மனித உணவு தவறு.

  • @chinnasami1655
    @chinnasami1655 4 роки тому +6

    இது எந்த நோய் கொண்டு வரும் தெரியலா

    • @chinnasami1655
      @chinnasami1655 4 роки тому

      எந்தனா உணவு கண்டுப்பிச்சாலும் நம்ம தமிழ் நாட்டு உணவு இஞ்சி பூண்டு சுக்கு திப்பிலி மிளகு சீரகம் கோதுமை மாவு கலி கம்பு சோளம் இருந்து வர நோய் எதிர்ப்புச் சக்தி எதிலும் வராது

  • @trichyvirunthu
    @trichyvirunthu 4 роки тому

    சொல்லும்போதே கொமட்டுது உவ்வே😖😖😨😨😰

  • @aravindh96
    @aravindh96 4 роки тому

    அடுத்த ஆடுகளின் தோல். 😂😂😂

  • @symonsingh1675
    @symonsingh1675 4 роки тому +3

    டேய் இருக்க இருக்க நோய தாண்ட விலைக்கு வாங்குறீங்க

  • @kanagarasu5726
    @kanagarasu5726 4 роки тому

    Dead cells la irunthu yeppdi protein kidaikkum ????

  • @sulfitpm3512
    @sulfitpm3512 4 роки тому +1

    வீண் வீண்தான்.

  • @abiarachannel1303
    @abiarachannel1303 4 роки тому

    நம்ம வயிரு குப்பை தொட்டியா டா அறிவுஇல்லாதவனே..

  • @aravinth5852
    @aravinth5852 4 роки тому

    இப்படிக்கு கோழி மேல் இருந்து வேல்ராஜ்....

  • @xijingping3243
    @xijingping3243 4 роки тому

    விட்டா கோழி ஆய் ல இருந்து கண்டுபிடிச்சி தின்பான் போல

  • @priyanka_shobana7745
    @priyanka_shobana7745 4 роки тому

    Yaru pa antha velraj😂😂
    Pavam pa....Antha manishan😂😂😂comments King agitaru
    Endru muthal velraj "comments King" Ena azhaika paduvar

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 4 роки тому

    த்தா பாத்தாலே கொமட்டுதுடா 😏😏

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl 4 роки тому

    23 ஆம் புலிகேசி 😂

  • @KBR08285
    @KBR08285 4 роки тому

    அப்படியே கோழிப்பீயை கூட தின்னுங்கடா அதுவும் வீணாத்தான் போகுது மடபசங்களா

  • @shalinishalu31
    @shalinishalu31 4 роки тому

    இது என்னடா மனிதனுக்கு வந்த சோதனை............

  • @sandhiyas3511
    @sandhiyas3511 4 роки тому

    இந்த நீயூஸ் போற நீங்க எல்லாம் விளைவுகளையும் நீக்க தன ஏத்துக்கணும் அப்பனா சாப்ரன்

  • @albismifashion7013
    @albismifashion7013 4 роки тому

    பிரய்லயர் கோழிசாப்பிட்டாலே உடல் நலத்திற்கூ கேடு என்றபோது இறகு எந்த அளவுக்கு நல்லதுன்னு தெரியலை