இது தான் டிராபிக் போலீசின் கேஸ்லெஸ் டீலிங்காம்..! பாவம் வாகன ஓட்டிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2024

КОМЕНТАРІ • 440

  • @vigneshboopathi6464
    @vigneshboopathi6464 4 роки тому +255

    முதல்ல பாலிமர் நியூஸ் க்கு நன்றி சொல்லிக்கிறேன்... அப்படியே மாநிலத்தோடு எல்லையில் உள்ள ஆர்டிஓ ஆபீஸ்ல லஞ்சம் வாங்குவத எடுத்து சொன்னா இன்னும் நல்லா இருக்கும்

  • @venkatsri1993
    @venkatsri1993 4 роки тому +388

    அனுமதி பெற்ற பிச்சைக்காரன்

    • @வெ.அருண்சிவம்
      @வெ.அருண்சிவம் 4 роки тому

      venkat sri ithe kaaval thurai il velai paarkum ungal nanbarkal uravinarkal um serthu thaan solreengala?

    • @aravinthkumar555
      @aravinthkumar555 4 роки тому

      @@வெ.அருண்சிவம் poda mutta kooo

    • @வெ.அருண்சிவம்
      @வெ.அருண்சிவம் 4 роки тому +1

      rock fort times
      en kelvi il enna thavaru ullathu
      niyayamaga pesunga
      oho unmaiya sonna surkkunu kuthutho
      naa " namathu nanvarkalum kaavl thurai il ullanar athanal avar seium thavarukalai kandukam vitrunganu sollala ,
      thavru seibavargal namathu nanvarkalaga irunthalul muthlil avarkalai othukkungal nu thaan solren

    • @kathirvel9585
      @kathirvel9585 2 роки тому +1

      பிச்சைகாரன் தான். அருமை ஐயா

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 2 роки тому +2

      பிச்சைக்காரன் இல்லை திருடன்

  • @pitchiahp2853
    @pitchiahp2853 2 роки тому +11

    பாலிமர் செய்தி சேகரிப்பாளர் தைரியத்திற்கு பாராட்டுகள். 👏👏👏👏👏👏👏👏👏

  • @lovemejesus3192
    @lovemejesus3192 4 роки тому +66

    கணேஷ் அண்ணா 1000 நன்றிகள் நாங்க எல்லாம் எப்படி இதை எப்படி சொல்றதுன்னு தெரியமைருந்தோம்... உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @வேல்வெற்றிவேல்சோழனின்ரசிகன்

    Police ஆக இருந்தாலும் polimer கிட்ட மாட்டி தான் ஆகணும்

  • @mdh5754
    @mdh5754 4 роки тому +102

    பாலிமெருக்கு இருக்குற தில்லு வேற எந்த நியூஸ் சேனலுக்கு வராது.....

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh2571 4 роки тому +12

    பாலிமர் ஆண்மையுள்ள ஒரே செய்தி சேனல் ❤👌👏👍

  • @ranjithviews7875
    @ranjithviews7875 4 роки тому +24

    பாலிமர் நீ கலக்கு நாங்க இருக்கோம்"இதை தட்டி கேட்க வேற யாரும் இல்லை .

  • @dhinesh757
    @dhinesh757 4 роки тому +29

    நாட்டில் எதை வேண்டுமானாலும் ஒழித்து விடலாம்... ஆனால் இந்த பிச்சைகாரர்கலை மட்டும் ஒழிக்க முடியாது.....

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 3 роки тому +14

    பாலிமரின் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள்

  • @rajaa5053
    @rajaa5053 4 роки тому +50

    கோயம்பேடு இருக்கு செல்லும் சரக்கு வாகனங்களை அடாவடித்தனமாக இவர்கள் பணம் பறிக்கின்றனர் இந்த மாதிரி நானும் எத்தனை நாள் கொடுத்து இருக்கேன்

  • @Tharun_VRA
    @Tharun_VRA 4 роки тому +28

    Kolanji appan toll gate 😂😂😂😂😂😂😂😂😂

  • @prathishb8013
    @prathishb8013 3 роки тому +6

    ரோட்டில் இது மாதிரி நிறைய பிச்சைக்காரங்க இருக்காங்க

  • @srinivasansampath6310
    @srinivasansampath6310 4 роки тому +74

    அந்த போலிஸ்காரனுங்க ministerக்கு எவ்ளோ துட்டு குடுத்து postingவாங்னாங்களோ இதுல எத்தன பேருக்கு கமிஷனோ

    • @ohhohhhapdiyavishiyam9717
      @ohhohhhapdiyavishiyam9717 4 роки тому

      Kasu kudukarathunala thane vangikettu job tharaaan ethuku kasu tharinga, ellarum suyanalam ah irutha thappu thappu thane

  • @செல்வதமிழ்-ட2ண

    Enna da sir sir nu epdi pammuran Kolanji 🤣🤣🤣

  • @Greencity8686
    @Greencity8686 4 роки тому +9

    லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து...வாழ்த்துகள் விஸ்வநாதன் சார்...

    • @narayanpalani2732
      @narayanpalani2732 2 роки тому

      சார் இன்னமும் ஓட்டல்
      டீ கடைகளில் பணம்
      கொடுத்து சாப்பிடும்
      சில நல்லவர்கள் உள்ளார்

  • @gowthamtheviper4886
    @gowthamtheviper4886 4 роки тому +36

    கோத்ததா பக்கத்து மாநிலம் கேரளா காரன் பாத்து திருத்த பாருங்க உங்க தப்பஆஅ

  • @கே.ஜிகிருஷ்
    @கே.ஜிகிருஷ் 4 роки тому +1

    நன்றி பாலிமர்.. நன்றி செய்தியாளர் வேல்ராஜ்

  • @s.s.8585
    @s.s.8585 4 роки тому +16

    *பணம் பணம் பணம்*
    *இப்படி பணம் வெறி*
    *பிடித்து அலையுறதுக்கு பதிலா*
    *உங்க வீட்டு பெண்களை*
    *அந்த தொழில் செய்து*
    *நல்லா income earn*
    *பன்னலாமே*

  • @கனவுத்தோழன்
    @கனவுத்தோழன் 4 роки тому +22

    😜 தண்டனை அவர்களை காப்பாற்ற மட்டும் 😜

  • @rameshkumarramesh1615
    @rameshkumarramesh1615 2 роки тому

    இந்த மாதிரி தப்பு நடந்தால் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் போதும்

  • @srinivassrinivas4021
    @srinivassrinivas4021 4 роки тому +9

    அவங்க நல்லா பன்றாங்கலொ இல்லையே நீ நல்லா பன்ற😅😅🤣🤣😎😎

  • @KarthikA-eg3if
    @KarthikA-eg3if 4 роки тому +35

    இதெல்லாம் சாதாரணம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்படி தான் காலங் காலமாக நடைபெற்று வருகிறது.

  • @jayakumarganeson8332
    @jayakumarganeson8332 4 роки тому +4

    நன்றிங்க வேல்ராஜ்

  • @rameshradha1165
    @rameshradha1165 4 роки тому +4

    இது சிட்டி போலீஸ் என்று பன்ச் அடித்து அனுப்பி வைத்தார் 🤣🤣🤣🤣

  • @alignmentdoubtcom
    @alignmentdoubtcom 4 роки тому +8

    அளந்து விட்டுத்தான் என்ன ஒரு அழுத்தமான ஒரு வார்த்தை பாலிமர்

  • @sakthivelr3400
    @sakthivelr3400 Рік тому

    உண்மையை உறக்க சொன்ன பாலிமர் சேனலுக்கு நன்றி நன்றி நன்றி

  • @ramsurath3166
    @ramsurath3166 4 роки тому +4

    Kolanjiyapan sir toll gate.. super ya👌

  • @mohamedibramsha3354
    @mohamedibramsha3354 4 роки тому +4

    எழுதுப்படாத விதி😁😁😁1:10

  • @ragus4880
    @ragus4880 4 роки тому +14

    சரிவிடுங்க மக்களே ஓட்டுப்போட லஞ்சம் வாங்குறாங்க, இந்த மக்கள் கொடுத்த அதிகார வர்க்கத்தின் பணியாளர்களும் லஞ்சம் வாங்கதானே செய்வாங்க

    • @poojapj9917
      @poojapj9917 4 роки тому

      Adhu ellam namma kitta iruthu kolayaduchadhu dha vangalam

  • @prathaps6401
    @prathaps6401 4 роки тому +4

    பணிநீக்கம் மட்டுமே இதற்கு தீர்வு... ஆனால் அதை இவர்கள் செய்ய மாட்டார்கள்... ஏனென்றால் அவர்களும் கொள்ளைக்காரர்கள் தானே...

  • @thiyagarajanthiyagarajan1717
    @thiyagarajanthiyagarajan1717 4 роки тому +28

    Govt job la irunthum Pichai edukara naigal

  • @net3222
    @net3222 4 роки тому +9

    Kolanjiappan Toll Gate .....
    Lorrykku kusumbu Adhigam

  • @vijikumar4650
    @vijikumar4650 3 роки тому +1

    வாங்கிய தோன்றும் நியூஸ் சேனல் இதுபற்றி போடுவாங்களா

  • @sgsiva19
    @sgsiva19 4 роки тому +4

    Semma mr.ganesh Kumar👍

  • @muthupandi-sc4iv
    @muthupandi-sc4iv 4 роки тому +1

    Nalla bgm potringaaa....😜

  • @amroamrose2493
    @amroamrose2493 4 роки тому +5

    Polimer news super

  • @selvamkumar5755
    @selvamkumar5755 4 роки тому +20

    Pathil sollunga police

  • @sathishsankara3
    @sathishsankara3 4 роки тому +1

    Awesome polimer news. Well done.

  • @jothimariselvi2614
    @jothimariselvi2614 2 роки тому

    உண்மை

  • @shanmugasundaram3730
    @shanmugasundaram3730 4 роки тому +16

    இதற்கு பேசாமல் பிச்சை edukalamla

  • @Watson7899
    @Watson7899 3 роки тому

    Thanks for the awareness.

  • @sivamsivam89
    @sivamsivam89 2 роки тому

    Thanks palimar

  • @SathishSathish-nv4yr
    @SathishSathish-nv4yr 2 роки тому

    Super vidiyal

  • @marimuthum7868
    @marimuthum7868 4 роки тому +13

    Chennai la epdithan nadakkuthu en husband rampa feel pannuvainga

  • @rajeshbenedict1368
    @rajeshbenedict1368 4 роки тому +1

    Ak sir ,u are the best Ac sir ..

  • @dubaithamilan4450
    @dubaithamilan4450 3 роки тому +1

    இது போன்ற பிச்சைக்காரர்கள் மற்ற பிச்சைக்காரர்களும் மாட்டார்கள்🤣

  • @PraveenKumar-yi5ek
    @PraveenKumar-yi5ek 4 роки тому +18

    Dislike ellam police ahh

  • @jawahars9151
    @jawahars9151 4 роки тому +8

    Shame.

  • @vishvamaran4162
    @vishvamaran4162 4 роки тому +1

    Kolanchiyappan toll plaza super

  • @kganesh65
    @kganesh65 4 роки тому +6

    300/200 பட் உங்க டீலிங் நல்ல இருக்கு.... எப்ப உங்க..........அனுப்புவீங்க?

  • @sulthanbee2693
    @sulthanbee2693 4 роки тому +1

    All is ok...ganeshkumar photo clear ah potinga aprm kolanjiyapan photo va um yean podavillai????

  • @aadhis7596
    @aadhis7596 3 роки тому +1

    ஆடேய் இதலாம் sample......
    திருப்பூர் police இத விட double மடங்கு..........but
    News வெளிய தெரியாம
    பாத்துபாங்க.........அதுல தா அவங்க expert 😎.......

  • @yashkuttytv1909
    @yashkuttytv1909 4 роки тому +1

    Polimar news ku salute 🙋

  • @pitchiahp2853
    @pitchiahp2853 2 роки тому

    இந்த மாதிரியான அதிகாரிகள் உழைப்பவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டை புழுக்கள்.

  • @sivaa9712
    @sivaa9712 4 роки тому

    super Polimer TV I salute

  • @manikandanr9716
    @manikandanr9716 4 роки тому +1

    Yarupa intha velraj,ne kalaku thala,super

  • @amuthanre4828
    @amuthanre4828 4 роки тому +28

    Pichakaran

  • @govindarajugovi2203
    @govindarajugovi2203 2 роки тому

    Super palimar

  • @m.sureshsuresh9888
    @m.sureshsuresh9888 2 роки тому

    Super pro

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 4 роки тому +2

    நடக்கும் தவறுகளை தெளிவாக மக்களுக்கு கொண்டு சென்று சேவை செய்கிறது polimer நியூஸ்... 👍👌

  • @mahadhevanr2154
    @mahadhevanr2154 4 роки тому

    Super

  • @Red-dw8rt
    @Red-dw8rt 4 роки тому

    செம தில்லு சார் வேல்ராஜ்

  • @nivethankg3036
    @nivethankg3036 4 роки тому

    Hatsoff to polimer channel

  • @pradeepb8293
    @pradeepb8293 4 роки тому

    Unmai thagaval ...

  • @kovakaranda4919
    @kovakaranda4919 2 роки тому +1

    Money 💰 is always ultimate 🔥

  • @saranbsc38
    @saranbsc38 4 роки тому +1

    உண்மை மதுரவாயல் டோல்கேட்

  • @DuraiRaj-kx8lr
    @DuraiRaj-kx8lr 4 роки тому

    போலீஸ்னாவே லஞ்சம் தான் எழுதப்படாத சரித்திரம்....😂😂😂

  • @thiruece1714
    @thiruece1714 4 роки тому +2

    Hey polimer ....athu Enna lory owner photo ituku police photo kaanom

  • @manikandanravichandran1499
    @manikandanravichandran1499 4 роки тому +5

    Yesterday tha ₹-100 thanthudu vanthen ella document correctta tha eruthussu driver nanga kta bad wordsla thittaranuga higher officerskku pona onnum kandukkarathu ella 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @NFF216
    @NFF216 4 роки тому +6

    Dismiss pannuga avana

  • @pari1090
    @pari1090 4 роки тому +1

    டிரைவர் பாவம் எங்குமே என்ன பண்ணித் தொலைக்க இந்தியாவுல

  • @divakardivakar7444
    @divakardivakar7444 4 роки тому

    Good

  • @isfaqnokia
    @isfaqnokia 4 роки тому +16

    This is India mate... Enjoy living here, else start a party like center party or like seeman..

  • @tamilselvanselvaa6154
    @tamilselvanselvaa6154 4 роки тому

    Polimer news eppa than cerapana news potruka very good and thanks

  • @hi5892
    @hi5892 4 роки тому +4

    itha uniform kalati vechitu oru plate kaila vechu panuga sir😡

  • @DhukkaraRam
    @DhukkaraRam 4 роки тому +1

    லஞ்சம் கேட்டா மலத்துடன் சேர்த்து கொடுக்கவும்

  • @creativityworld7857
    @creativityworld7857 4 роки тому +1

    Yes,MFL pakkam ivanga tholla thanga mudila,Antha Area la yela CCTV camera off panni vachirukanga,En kannu munnaley kasu tharala nu lorry drivers sa Adikiranga,pavam sir lorry drivers,Avangalukum families irukku,konjam Angaiyum step edunga,great polimer news 💐💐💐

    • @RoseRose-zj6nw
      @RoseRose-zj6nw 3 роки тому

      Correcta sonninga bro nala evlo kasta patu eruka avanga kitta

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq 4 роки тому +2

    Intha news kelam dislikes Yaru poduvaga😂😂😂

    • @sprabu825
      @sprabu825 4 роки тому

      அந்த லஞ்ச பணத்தில் வளரும் அவரது அன்பான பிள்ளைகள் 😂

  • @mohitartcraftsandagricultu9043
    @mohitartcraftsandagricultu9043 4 роки тому +11

    Dei police naaye.

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 2 роки тому

    அரசு இந்த போலீஸ்காரர்களுக்கு எவ்வளவு தான் சம்பளமும் சலுகைகளும் அளித்தும் கூட ,,,
    கற்ற புத்தி செத்தால்தான் போகும் ....

  • @Sivamani-cj6nn
    @Sivamani-cj6nn 4 роки тому

    இதற்கு ஒரே தீர்வு வேலைநீக்கம் ஒன்றுதான்.

  • @prathidaughter7029
    @prathidaughter7029 4 роки тому

    நீதிமன்றம் வாழ்க

  • @murugeshraj7218
    @murugeshraj7218 4 роки тому

    Kolinjiyappan Tollgate mmalla😆😆😆😆😆👌👌👌

  • @bala4Lifestyle
    @bala4Lifestyle 4 роки тому

    Ellaruumae atm card ethutu pogamudiyuma ??

  • @blackman7818
    @blackman7818 4 роки тому +1

    Polimar eppome getthu dan kalaku kalaku thala

  • @rgopalakavitha
    @rgopalakavitha 4 роки тому +3

    Etha pola government contract work tasmark yala poduga sir

  • @senthilnayak3323
    @senthilnayak3323 4 роки тому

    தமிழ் நாட்டில் எதை வேண்டுமானாலும் ஒழிக்கலாம் இந்த பிச்சைக்காரர்களை ஒழிக்க முடியாது இது நம்ம தலைவிதி

  • @sivanglvlog
    @sivanglvlog 4 роки тому +1

    அணைத்து highway பெட்ரோல் um பிச்சை எடுப்பதே வேலை....

  • @dhuraidhurai4920
    @dhuraidhurai4920 2 роки тому

    Super. Driver

  • @clchris05
    @clchris05 4 роки тому

    Ganeshkumar photo va poduringale.. Yeaa SI kolanjiyappan photo neenga podala?

  • @krarunkumarvrr
    @krarunkumarvrr 4 роки тому +1

    I got ₹100 challan through sms. Me & my vehicle was 150kms away from the station from which I got challan. I called them but no one is responding properly.Any help from polimer?

    • @krarunkumarvrr
      @krarunkumarvrr 4 роки тому +1

      I mailed everything to SP mail I'd but no reply yet.. @Polimer News

    • @sakthimuthu982
      @sakthimuthu982 3 роки тому +1

      Ha ha so u lucky I had 700 for same issue .. 😄

    • @krarunkumarvrr
      @krarunkumarvrr 3 роки тому

      @@sakthimuthu982 fate uh fate uh

  • @VelMurugan-gi2op
    @VelMurugan-gi2op Рік тому

    Power of DMK...,,🖤❤️... இனிமே எங்க ஆட்சி தான் நாங்க இப்படித்தான் பண்ணுவோம் யாராலும் அசைக்க முடியாது.. இனிமே எல்லாமே நாங்க தான் ...🖤❤️

  • @bhuvaneshkumar4956
    @bhuvaneshkumar4956 4 роки тому +1

    Madhuravoil la mattum illa Ella edathiliyum than ithu nadakuthuu

  • @ajithmass9322
    @ajithmass9322 4 роки тому +1

    Police vachikitu tamilnadu pavam

  • @paneerselvam339
    @paneerselvam339 4 роки тому

    Polimer thank you

  • @PulsarPulsar-mm4sy
    @PulsarPulsar-mm4sy 3 роки тому +1

    Antha Si sunny ya Thookkula podunga

  • @ishvera5227
    @ishvera5227 3 роки тому +1

    Lorry owners and drivers should unitedly have to fight. Shoot on phone post it in social media, with evidence.

  • @karthikumar3863
    @karthikumar3863 4 роки тому

    காவல் துறையினர் இந்த பாவத்திற்கு அனுபவிப்பார்கள்

  • @arunakx6521
    @arunakx6521 4 роки тому

    Intha video va paatha mathipirkuriya police..... Like here