Chandrayaan 3 | Vikram Lander நிலவில் தரையிறங்கிய பிறகு என்ன நடக்கும்..? | Scientist Venkateshwaran

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 72

  • @YathavanCreation1215
    @YathavanCreation1215 Рік тому +1

    ❤❤❤❤❤

  • @cmurugesancm7087
    @cmurugesancm7087 Рік тому +14

    தா வி சாரின் இந்த அற்புதமான விளக்கங்கள் சாதாரண மக்களும் எளிதில் புரியும்படியாக உள்ளது.

  • @jeyamanysivakumar324
    @jeyamanysivakumar324 Рік тому +1

    இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரும் சந்திரயான் நிலவில் தடம் பதிக்கும் அந்த உன்னதமான தருணத்தை மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் இறைவன் துனையிருக்கின்றான்
    உங்களின் பதிவு சாமான்யனையும் விஞ்ஞானியாக்கிவிடும் நன்றி விஞ்ஞானி ஐயா அவர்களே

  • @manikamraja
    @manikamraja Рік тому

    Arumaiyana.vilakkam.santhianukkuarukil.iruppathu.pontra.un 11:32 arvai.arppaththivittar.vingani.vengtesvaransanthirayan.vetripera.valththukkal 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AnnaDurai-k2d
    @AnnaDurai-k2d Рік тому +3

    உங்களோடு இறைவன் இருக்கிறார் அறிவு ஆற்றல் படைத்த நீங்க எல்லோரும் இருக்கும் போது சறுக்கல் இனி வாராது ❤

  • @selvamss314
    @selvamss314 Рік тому

    மிக்க நன்றி ஐயா.. பெரும்பாலும் நல்ல தமிழில் பேசினீர்கள். கேட்கவே இனிமையாக இருந்தது.❤

  • @JAIJAI-mz1ou
    @JAIJAI-mz1ou Рік тому

    அருமையான விளக்கம்.. 👍நல்லா புரியிற மாறி சொல்றிங்க..super

  • @selvakumaravel9559
    @selvakumaravel9559 Рік тому +6

    கடந்த காலங்களில் இருந்து நாம் முன்னேறி உள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த அளவிற்கு நமது இந்தியாவை முன்னிற்கு கொண்டு வந்தது நமது காங்கிரஸ் அரசு என்பதை மறந்து விடக்கூடாது... நன்றி இஸ்ரோ ... நடக்கட்டும் நமது பணி.... இந்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கு தான்.... வாழ்த்துக்கள் சார்....

    • @pgskannan
      @pgskannan Рік тому

      சந்திராயன் திட்டங்களை திட்டமிடதே காங்கிரஸ் ஆட்சியில்தான் !! 2018, செப்டம்பர் 18 ல், மன்மோகன் சிங்கின் அமைச்சரவை முடிவெடுத்து அமுல்படுத்தியது! மேலும் IIT மாணவர்களின் பங்களிப்பு 2% மட்டும் தான். இந்திய அரசு ஏராளமான பணம் செய்யும் ஐஐடி யில் இருந்து மாணவர்கள் ஏன் ISRO வில் சேறுவதில்லை என்றும் ஆராயவேண்டும்.

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 Рік тому +2

    இறைவன் அருளும் வேண்டும் நான் வேண்டிக்கொண்டு உள்ளேன் 100% வெற்றிக்காக

  • @thillainathanvisuvalingam6622

    சரித்திரம் படைத்த வெற்றியை கொண்டாடி,
    மகிழ்வுடன் மனமார வாழ்த்துகிறோம்!!

  • @rajendranmuthusamy9906
    @rajendranmuthusamy9906 Рік тому +2

    தோழர் ஜி.வி அவர்களின் விளக்கம் அற்புதமாக இருந்தது.
    கோவிட் பற்றியும் தோழரின் விளக்கம் அருமையாக இருந்தது
    👏👌

  • @senthamilselvi1403
    @senthamilselvi1403 Рік тому +1

    ❤🎉 வணக்கம் ஐயா பாராட்டுக்கள்

  • @bepositive9001
    @bepositive9001 Рік тому +2

    Great explanation sir thank you👍

  • @srividhya9532
    @srividhya9532 Рік тому +1

    அழகான தமிழ்.

  • @imman0272
    @imman0272 Рік тому

    விசயம் தெரிஞ்சவங்ககிட்ட அலப்பறை இருக்காதுன்னு சொல்றது சரியாத்தான் இருக்குப்பா...

  • @rajooirulappan6374
    @rajooirulappan6374 Рік тому +1

    Very good explanation.

  • @arumugamannamalai
    @arumugamannamalai Рік тому +1

    விஞ்ஞானி திரு வெங்கடேஷ் வரன் மிகவும் தெளிவாகவும் புரியும்படியும் விளக்கினார். நன்றி 🙏

  • @dorothyrobinrobin5601
    @dorothyrobinrobin5601 Рік тому +7

    Our ISRO greatest Scientists are most blessed by God the Holy Father with His Holy Only Son & The Holy Spirit. Our Indian people are Also very God fearing . Sure scientists will succeed in all their efforts . God bless them abundantly.

  • @seenimohamedsithik4868
    @seenimohamedsithik4868 Рік тому +1

    ரொம்ப ரொம்ப தெளிவாக விளக்கியதற்கு நன்றி சார். புரியாத மனிதனும் புரிந்நு கொள்ளலாம்

  • @manilearnseasy4131
    @manilearnseasy4131 Рік тому +1

    சந்திராயன் 3 வெற்றி பெற வாழ்த்துக்கள்...🇮🇳👏👍

  • @basheerahamed2631
    @basheerahamed2631 Рік тому +2

    Excellent explanation!!!

  • @revathim8842
    @revathim8842 Рік тому

    Super sir ..👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tvbalu
    @tvbalu Рік тому +6

    தோல்வியை வெற்றியாக மாற்றிய அறிஞர்களுக்கு பாராட்டு க்கள்

  • @village_kavinar
    @village_kavinar Рік тому +5

    வெற்றி வெற்றி வெற்றி வெற்றி இந்தியர்களுக்கே வெற்றி இன்னவன் பா.ம.க.

    • @MgkumarKumar-id8ob
      @MgkumarKumar-id8ob Рік тому

      🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🏘️🏘️🏘️🏘️🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💚💙💜💚💙💜💚💙💜🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀💃💃💃💃💃💃💃💃💃🕺🕺🕺🕺👯👯👯👯👯👫👫👫👫👫👫👫🤰🤰🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏜️🏜️🏜️🏜️🏜️🏜️🏜️🏜️🏜️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️

    • @MgkumarKumar-id8ob
      @MgkumarKumar-id8ob Рік тому

      இந்த நாள் இனிய நாளாக வல்துக்கல்
      ஜோய் கிந்து

  • @VinothKumar-dd7rs
    @VinothKumar-dd7rs Рік тому

    Excellent and very clear explanation Thank you sir

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Рік тому

    VAZTHUKKAL ISRO 👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @deddylove
    @deddylove Рік тому +1

    It's very good information 👌

  • @mahadevan5778
    @mahadevan5778 Рік тому

    Thank you sir arputhamana matrum elimaiyana vilakkam

  • @JohnJack-z7p
    @JohnJack-z7p Рік тому

    Super explained

  • @panner40
    @panner40 Рік тому

    Super

  • @vimalkongu1288
    @vimalkongu1288 Рік тому

    Sir oru doubt, For example think kitchen as space stove fire as sun, and vessel as rocket, can we go for sun????

  • @sagayarajpope8508
    @sagayarajpope8508 Рік тому

    எல்லாம் சரி. தாது கிடைக்கிறது தங்கம் கிடைக்கிறது என்று தெரிந்தால் அதானி குழுமம், ரிலையன்ஸ் குழுமமும் ஒப்பந்தம் செய்ய முட்டி மோதும். பாராளுமன்றம் பதைப்பதைக்கும் ஐயா 😢😅😮😊🇮🇳

  • @malarmalar1173
    @malarmalar1173 Рік тому

    Good luck C3 ❤️💯

  • @rmadhaiyanrmadhaiyan6735
    @rmadhaiyanrmadhaiyan6735 Рік тому +1

    Sir, super Explanation Thank you

  • @SolomonrajDSMUSIC
    @SolomonrajDSMUSIC Рік тому

    வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @amirthalingam9771
    @amirthalingam9771 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @ganeshbarathi5709
    @ganeshbarathi5709 Рік тому +2

    வெற்றி பெறுவது உறுதி

  • @BAARUNKUMAR-r2l
    @BAARUNKUMAR-r2l Рік тому

    Tomorrow morning or evening

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 Рік тому

    தமிழில் நன்றாக சொன்னிங்க 🙏 என் கேள்வி luna 25 சுழன்று கீழ விழுந்தது எதனால சுழன்றது சந்திராயன் சுழலலாமல் இருக்க என்ன மாதிரி கட்டுப்பாடு உள்ளது சுழன்றால் அதை எப்படி கட்டுப்படுத்துவது.

  • @redsking722
    @redsking722 Рік тому

    India will be make Bigger story 👏👏🎉🎉

  • @ahmedakbarcmp
    @ahmedakbarcmp Рік тому

    👌❤️super sir

  • @jesudhas1
    @jesudhas1 Рік тому

    Nice explain sir. Congratulations

  • @hajaazad3559
    @hajaazad3559 Рік тому

    Congratulations 🎊 👏

  • @nr776
    @nr776 Рік тому

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏Jai Hind

  • @PrincipalGKMIMST
    @PrincipalGKMIMST Рік тому

    Some thoughts for Rover life extension actions 2 weeks ON 2 weeks OFF.
    > Just before sunny days are over let Pragyan roll back to Vikram lander pouch.
    > In future as the surface material of moon does not promote heat exchange, the material can be used to make a small kennel sized (IGLOO) hanger as Hibernation / shelter shed during dark days.
    > As plenty fuel is left internal body of Vikram be kept warmed by intermittent firing by a controlled burning at regular intervals.
    > If at least a rocket can be fired on a very very minimum rate to provide warmth for Pragyan's revival after 14 days hibernation. If so Prgayan can be placed facing the flame at a safe distance to receive the warmth.
    > If Prgayan or Vikram has the capacity to collect lunar dust in hump then rover hides in the dunes of the dust during dark chill days. As lunar dust provide as heat/cold shield around rover.
    > If Pragyan finds a small patch hole just enough to hide herself during hibernation but positioned herself such that solar panel faces the sun rays for recovery.

  • @sacchusaraswathi228
    @sacchusaraswathi228 Рік тому +1

    Good luck chandrayaan 3❤🙏👍

  • @village_kavinar
    @village_kavinar Рік тому +1

    வெற்றிப்பெருவது சத்தியம் சிந்திரயான் இன்னவன் பா.ம.க.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Рік тому

    இவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்தும் இவிஎம் இல் இரசீது வரும் முறையை கொண்டு வர முடியவில்லையே 😞 பதினைந்து வருடங்கள் ஆக தேர்தல் ஆணையம் தடுமாறுகிறது 😢

  • @ahmednaina1538
    @ahmednaina1538 Рік тому

    May The Creator bestow the Grand SuCcess for Chandrayan 3's journey to the Moon/South pole.

  • @tootyfooty9497
    @tootyfooty9497 Рік тому +4

    டேய் போதும்டா ரொம்ப போட்டு அறுக்காதீங்கடா 🪚 தாடி சார் இனிமே இவனுங்க டிவி பேட்டினு வந்தா அடுச்சி தொறத்தி விடுங்க 😂

    • @turbo8390
      @turbo8390 Рік тому +1

      பேசி பேசியே ஜோலிய முடிச்சிருவான்னுங்கன்று
      திகிலா இருக்கு

  • @armAyupamf
    @armAyupamf Рік тому

    Think thik ellamsariyagvidanum sir

  • @veluchamyk7137
    @veluchamyk7137 Рік тому

    சந்திரனில்.பூமியில்.நாம்.கடவுலாக.கும்பிடும்.அனைத்துகடவுல்கலும்.கோவில்கலும்.இயர்கையாக.இருக்க.அதிகவாய்ப்புல்லது.அதை.படம்பிடித்தால்.தெரியும்

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan3162 Рік тому

    aen bothu nu vizhudhu???

  • @village_kavinar
    @village_kavinar Рік тому

    சந்திரயான் வெற்றிப்பெருவது சத்தியம் இன்னவன் பா.ம.க.

  • @marimuthu-yw5gm
    @marimuthu-yw5gm Рік тому

    Slow slow chandryan land banunga
    Iya india victory bera vendum

  • @rajsekar1610
    @rajsekar1610 Рік тому +1

    Nallathu nadakka Sri natarajarai pirathippom

  • @DigitaldawnNO1
    @DigitaldawnNO1 Рік тому

    ஆக
    அங்கேயும் கனிமங்களை
    ஆட்டய போடதான்
    அனுப்பி இருக்கு

  • @beulahgracehemavathi9344
    @beulahgracehemavathi9344 Рік тому

    ce

  • @sanathkumar6439
    @sanathkumar6439 Рік тому

    Adutha 48 mani neramvariaavarm maumamaga irukkaum

  • @beulahgracehemavathi9344
    @beulahgracehemavathi9344 Рік тому

    .sam ceelladhur
    ai mrssage

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 Рік тому

    Thirunallar gobura rahasiyam.. Equal amanusiam in southmoon sector. Is not very easy for landing! Scientist vs God sivan. Who is win tommarow🇹🇯🇹🇯🇹🇯vs👽👽👽🤔

  • @ravikumarkravikumar4433
    @ravikumarkravikumar4433 Рік тому +1

    please close your vegina tomorrow evening start you 😠😡🤬

  • @kannank6772
    @kannank6772 Рік тому +1

    போட்றா வெடிய..🎉❤

  • @balajikappala9296
    @balajikappala9296 Рік тому +1

    Excellent explanation sir

  • @staarassociates3841
    @staarassociates3841 Рік тому

    Very good explanation sir