புற ஒட்டுண்ணி, ஈ,கொசு பிரச்சினை தீர நாட்டு வைத்தியம்,

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024
  • ‪@deejayfarming8335‬
    கால்நடைகளை தாக்கும் புற ஒட்டுண்ணி, ஈ, கொசுக்களை அழிக்க
    ஒரு கிலோ பச்சை வேப்பிலையை 2 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டராகும் வரை கொதிக்கவைத்து 250 gm உப்பை சேர்த்து கலக்கி மறுபடியும்
    4லிட்டர் தண்ணீர் கலந்து துணி
    கொண்டு கலவையை நண்றாக தடவ
    வேண்டும்.
    மேல்பூச்சாக 250 ml விளக்குஎண்ணை
    25ml அரைத்த மஞ்சள்
    10gm பச்சை கற்பூரம்
    கலந்து ஒரு நாள் முழுதும் வெயிலில்
    வைத்து பின் தாக்கம் அதிகம் உள்ள
    இடங்களில் தடவ பிரச்சினை தீரும்.
    இந்த முறையை தொடர்ந்து 5 வாரங்கள் செய்து வர வேண்டும்.
    #ஒட்டுண்ணிகள் #கால்நடைவளர்ப்பு #நாட்டுமருத்துவம்

КОМЕНТАРІ • 72

  • @nithiyananthamnavappan5676
    @nithiyananthamnavappan5676 Рік тому +4

    ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நான் ஒன்றரை வயது கண்ணுகுட்டி இரண்டு மாடுகள் வளர்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் மூணு மாடுகள் மீதும் ஒட்டுண்ணி மோசமாக இருந்தது கண்ணு குட்டி தேராமல் இருந்தது மேல் முழுதும் ஒரே முடி பல வைத்தியங்களை செய்து விட்டேன் மெடிக்கலில் சோப்பு, கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது போன்றபல வைத்தியங்களை செய்தேன். ஒன்றுமே பலனளிக்கவில்லை மேலே ஐயா சொன்ன வீடியோ மூலம் வைத்தியம் செய்தேன் மூன்று மாடுகளிலும் உனி அறவே ஒழிந்து விட்டது கன்று குட்டி இது ஐயா சொன்ன இரண்டாவது வைத்தியம் விளக்கெண்ணெய் மஞ்சள் கலந்து தடவி சின்ன துணியால் தேய்த்தேன் அனைத்து முடிகளும் கொட்டி விட்டது இன்று பார்ப்பதற்கு அழகாக ஆகிவிட்டது. மூன்று மாடுகளிலும் ஒட்டுண்ணி இல்லை ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றரை வயது இரண்டு வயது கிடாரி வலம்புக்கு வர என்ன வைத்தியம் செய்ய வேண்டும் ஐயா ஏதாவது ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் நன்றி ஐயாஇப்படிக்கு நா.நித்தியானந்தம் புதுச்சேரி

    • @umalakshmi6648
      @umalakshmi6648 Рік тому

      ஒட்டுண்ணி போக என்ன செய்தீங்க... Plzzz share

  • @mpurus1
    @mpurus1 3 роки тому +17

    மகிழ்ச்சி! மிகவும் நன்றி ஐயா! தாங்கள் செய்து வரும் பணி கால்நடைகளை மற்றும் காக்கும் பணி அல்ல இது ஒட்டுமொத்த விவசாயத்தையே காக்கும் பணியை செய்து வருகிறீர்கள்! தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் அருளோடு செல்வம் கீர்த்தி மென்மேலும் நிறைவாய் பெற்று வளமோடு வாழ்க வளமுடன் என வாழ்த்தி மகிழ்கிறேன் நன்றி

  • @thamilvideo5013
    @thamilvideo5013 2 роки тому +1

    ரொம்ப நன்றி அய்யா🙌🙏

  • @magesho8731
    @magesho8731 2 роки тому +15

    இதை உபயோகித்து பலன் அடைந்தவர்கள் எப்படி உள்ளது என்று கூறுங்கள்.

  • @lksinternational3358
    @lksinternational3358 2 роки тому +2

    Thank you for information sir

  • @rahumankhankhan9356
    @rahumankhankhan9356 3 роки тому

    அருமை ஐயா,,,👍

  • @KiranKiran-ne7bh
    @KiranKiran-ne7bh 2 роки тому

    Romba Nandri iyya 🙏🙏🙏🙏

  • @kaliraj5386
    @kaliraj5386 2 роки тому

    நன்றி ஐயா

  • @yousridhar1
    @yousridhar1 3 роки тому +3

    Iyya city kulla green fodder illama ennenna dry fodder mattum vachi aadu valakamudiyum'nu video podunga.apdi valakum podhu oru velladu 1 month ku evlo weight gain agum sollunga

  • @gowthamtamilarasu273
    @gowthamtamilarasu273 3 роки тому +8

    அண்ணா ஆடுகளுக்கு மேல் வரும் செல் பிரச்சனைகளை இந்த கலவை சரி செய்யுமா

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 роки тому +1

      செல் பிரச்சினை தீவனத்தை பொருத்து, அடுத்து வரும் நாட்டு வைத்தியம் பின் தொடரவும்

  • @conqurer937
    @conqurer937 3 роки тому +6

    மாட்டின் வாலில் ஈறூம் பேனும் உள்ளது அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அடுத்த வீடியோவில் கூறுங்கள்

  • @grajan3844
    @grajan3844 3 роки тому +3

    Sir please advice for goats mits problem.

  • @vravra
    @vravra 2 роки тому +5

    தெள்ளுபூச்சிக்கு வழி கூறுங்கள் ஐயா

  • @andisamy4032
    @andisamy4032 Рік тому

    Thank you sir ❤️❤️❤️

  • @GanesanThavasu-yr4se
    @GanesanThavasu-yr4se 11 місяців тому

    Thanks sir

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 роки тому +1

    பிரமாதம் ஐயா,நன்றி;

  • @manikandans2950
    @manikandans2950 3 роки тому +1

    Anna vandi madu maintenance videos pls Anna

  • @vinothvino7289
    @vinothvino7289 2 роки тому +1

    சினை மட்டிற்கு பயன் படுத்தலாம செல்லுங்கள் சார்

  • @balamani9597
    @balamani9597 2 роки тому +7

    சார் dailyum செய்யணுமா சார்
    இல்ல வாரத்துல ஒருநாள் மட்டுமா செய்யணுமா

    • @sasthadairyfarm3179
      @sasthadairyfarm3179 Місяць тому

      யாருமே டீடெயில்ஸ் சொல்றதே இல்லை 😢

  • @imthimma
    @imthimma 6 днів тому

    5 வாரம் என்பது தினமும் 5 வாரமா அல்லது
    வாரத்திற்கு 1 முறை வீதம் 5 தடவை யா

  • @VijayVijay-kj1fm
    @VijayVijay-kj1fm 3 роки тому +2

    Low cost cow feed video podunga

  • @srinivasan-zz3is
    @srinivasan-zz3is Рік тому

    Thanks

  • @kaliraj5386
    @kaliraj5386 2 роки тому +1

    சினை மாட்டுக்கு போடலாமா ஐயா

  • @VijayVijay-kj1fm
    @VijayVijay-kj1fm 3 роки тому +1

    tmr video podunga

  • @AshaAsha-h2u
    @AshaAsha-h2u 9 місяців тому +7

    உன்னி போவதற்கு வேப்ப எண்ணெய் மற்றும் தண்ணீர் ஏதாவது ஒரு ஷாம்பு போட்டு நான் உபயோக செய்வது கெட்அன்ட் சோல்டர் ஷாம்பு துணியால் துடைத்து விட்டேன் அனைத்தும் இறங்கி விட்டது.நல்ல பலன்

  • @geethathiyagu4623
    @geethathiyagu4623 3 місяці тому

    Dogs kku use pannalama

  • @nithiyananthamnavappan5676
    @nithiyananthamnavappan5676 Рік тому

    ஐயா உங்களுடைய தொடர்பு எண்

  • @tamilselvan-9730
    @tamilselvan-9730 Рік тому

    Seva dal Matric problem Vardha

  • @rameshkumars6122
    @rameshkumars6122 3 роки тому +2

    Sir, asola feed weight gain for goat

  • @babuanburaj
    @babuanburaj 3 роки тому +2

    கொசு தொல்லை மட்டும் control panna முடியல

  • @vigneshsattur879
    @vigneshsattur879 2 роки тому

    எங்கள் ஆட்டிற்கு இரத்த குறைபாடு நோய் உள்ளது மிகவும் கடும் வயிற்றுப் போக்கு உள்ளது அதை சரி செய்ய மருந்து சொல்லுங்கள்

    • @Usharanipriya
      @Usharanipriya 6 місяців тому

      மாதூளம் பழ தோல் கொடுக்க னும்

  • @manigandan6612
    @manigandan6612 2 роки тому

    Sir unikku neem oil use pannalama

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx 2 роки тому

    Sir dogs ku itha pannalama

  • @appusamybalasubramanian8110
    @appusamybalasubramanian8110 3 роки тому

    Nice sir 👍

  • @prabhakaran7283
    @prabhakaran7283 3 роки тому

    Intha maruntha use panna pinadi maada wash panalama. Apadi pannal maruntha velai seiyuma

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 роки тому

      இயற்கை, ஆகையால் பாதிப்பு இல்லை

  • @vadivelus7595
    @vadivelus7595 2 роки тому +2

    சினை மாட்டிற்கு பயன்படுத்தளாமா ஐயா

  • @SivaSiva-kd1cw
    @SivaSiva-kd1cw 2 роки тому

    மாடு வலிப்பு நோய் குணமாகும் என்ன செய்ய வேண்டும்

  • @lotus8415
    @lotus8415 3 роки тому

    How to make silage

  • @tajs1990
    @tajs1990 3 роки тому +1

    Sir, is hydroponic fodder good for cows and goats

  • @shakthivenishakthiveni5050
    @shakthivenishakthiveni5050 2 роки тому

    One month baby ku potalama

  • @balaaravind9084
    @balaaravind9084 3 роки тому +1

    Anna weekly once ah illana continuous ahh 35 days ku pannanuma anna

  • @ShifanaManha-gy5zc
    @ShifanaManha-gy5zc 7 місяців тому

    Yaarachum try pannirukkingla enga maattu kuttyku nirays unni irukku oru kutty maadu seththu kuda poiruchu

  • @maheshmahesh-xm2kj
    @maheshmahesh-xm2kj 2 роки тому +2

    குடல் புழுக்கள் நீக்கம் செய்வது எப்படி❓

  • @KavithaKavitha-vb2pb
    @KavithaKavitha-vb2pb 2 роки тому

    Minimum natringa sir

  • @rameshkumars6122
    @rameshkumars6122 3 роки тому

    Sir, guinea grass to goat feed ok va

  • @iyyanara6278
    @iyyanara6278 2 роки тому

    முதுவின் ஃபுல்லாவே வேப்பெண்ணையை நன் தடவி விட்டேன் இருந்தும் ஈ கொசுவும்1, 2, அதுக்கப்புறம் வந்துடுது போகவே இல்ல சொலுஷன் வேற ஏதும் இருக்கா youtube நிறைய பாத்துட்டேன் நான் ஒரே ஒரு காங்கே மாடு வெச்சிருக்கேன் என்னை ஊர்ல உள்ளவன் பூரா கலாய்க்கிறான் 🤔

    • @John-nd7nj
      @John-nd7nj 6 місяців тому

      Bro--antha maadu thaniila kaluvi---dry place la kattu---maadu kutikura thannii safe a vaii--- maadu saptutu vitaa feed keelaa kottamaa pathukoo

  • @rameshkumars6122
    @rameshkumars6122 3 роки тому +1

    Sir please , jinjwa grass for goat feed
    Ok va

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 роки тому +1

      Jinjwa குஜராத்தின் 400 வருட பழமையான புல், 4 அடி வரை வளரும், குறைந்த அளவு நீரே தேவை பசுக்களுக்கு OK, ஆடுகளுக்கு புரதம் அதிகம் உள்ள புல்வகை தருவது நல்லது, silege best

    • @rameshkumars6122
      @rameshkumars6122 3 роки тому

      Thank you, sir

  • @GangaiDalu
    @GangaiDalu 3 роки тому +1

    ஐயா, எந்த பாத்திரத்தில் கொதிக்கவைக்க வேண்டும்.

  • @ananthvellakovil5548
    @ananthvellakovil5548 3 роки тому +1

    நாட்டு மருந்து பற்றி முழு தகவல் சொல்லவும் மஞ்சள் மட்டுமே சொன்னீர்கள் மற்ற மருந்து பற்றி எதுவும் கூறவில்லை

  • @priyagokul6717
    @priyagokul6717 3 роки тому

    Aya nagar contact number