தியானம் என்றால் என்ன PART - 5 - பேராசிரியர் சௌமித்ரன்

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 31

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 2 роки тому +3

    என்னை எளிய முறை உடற்பயிற்சி செய்யத் தூண்டியது அய்யா அம்மா அவர்களின் ஆழ்ந்த விளக்கங்கள்தான்! இப்போது தியானம்! அய்யா சௌமித்ரன் அம்மா பொன்னி சௌமித்ரன் ஞானக்கண் சாணல் வாழ்க வளமுடன்! 🙏🙏🙏

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 2 роки тому +1

    ஆஹா மிகவும் அருமையான விளக்கம்.இவ்வளவு நாட்கள் இந்த விபரங்கள் தெரியாமல் போயிற்றே. மிகவும் நன்றி ஐயா 👌🙏👏🙏

  • @padminiguruvayurapan4325
    @padminiguruvayurapan4325 2 роки тому +1

    Vazhga valamudan Ayya mam . அற்புதம் ஐய்யா . மென்மேலும் நாங்கள் சிறக்க நீங்கள் கூறும் விளக்கம் நாங்கள் செய்த பாக்கியம் ஐய்யா பயன்பெற்றுஉய்வோம் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @suganthim108
    @suganthim108 2 роки тому

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா நன்றி சகோதரி.

  • @nagarajanramasamy2524
    @nagarajanramasamy2524 2 роки тому

    தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் தங்கள் தொண்டு சிறக்கட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @tamilyogam4210
    @tamilyogam4210 2 роки тому

    நன்றி வாழ்க வளமுடன்

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 2 роки тому

    Udal noi patri yum udal manam aroghiyama veythu kolla naghachuvai unarvodu thelivagha pesinar arumai ponni sowmithran iyya avrgal anbu kudumbam vazgha valamudan 🙏🙏🙏🙏
    Adutha padhivu kathu erruken iyya nandri 🙏🙏

  • @arunadevi182
    @arunadevi182 2 роки тому +3

    Vaazgha Valamudan guruji. Excellent Explanation .🙏🙏🙏🙏

  • @mangaythanam9368
    @mangaythanam9368 2 роки тому

    உங்கள் ஆன்மீக பணி தொடர மகரிஷ அருள் நிழல் போல்காக்கட்டும் வாழ்க வளமுடன் ்்்கனடாவில் இருந்துமங்கை தனம்்்்்்்

  • @sornamnachappa8728
    @sornamnachappa8728 2 роки тому

    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @devijayaraman7094
    @devijayaraman7094 2 роки тому

    Vazgha valamudan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vazhthukkal👌👌👌👌🙏

  • @arunkumarjohnan9446
    @arunkumarjohnan9446 2 роки тому

    👌👌வாழ்க வளமுடன்......... 🙏

  • @tamilselvimanickavelu7376
    @tamilselvimanickavelu7376 2 роки тому +1

    Vazhga valamudan Ayya Amma

  • @dpkannandpkannan4771
    @dpkannandpkannan4771 2 роки тому +1

    Vazhga valamudan iyya and amma

  • @malinyvijeyaruban5875
    @malinyvijeyaruban5875 2 роки тому

    பேராசிரியர் சௌமித்ரன் ஐயா பேராசிரியர் பொன்னி சௌமித்ரன் அம்மா இருவரினதும் குருத்தொண்டு வாழ்க வளமுடன்🙏அருமையான சொற்பொழிவு மிகவும் பயனுள்ள வகையில் எம்மை வழிநடத்த நிகர் நீங்களே,தெய்வீக குரல் எம்மை அங்கும் இங்கும் அலையாமல் கட்டிப் போட்டுவிட்டது நீங்கள் என்றென்றும் வாழ்க வளமுடன்🙏வாழ்க வளமுடன்🙏வாழ்க வளமுடன்🙏

  • @malinyvijeyaruban5875
    @malinyvijeyaruban5875 2 роки тому

    ஐயா நீங்கள் பேச தொடங்கியதுமே நாங்கள் தியானத்திற்கு சென்றுவிட்டோம் நீங்களாக நிறைவு செய்யும் வரை வெளி உலகம் துண்டிக்கபட்டிருந்தது இது இன்று நேற்றல்ல தங்கள் உரையை எப்பொழுதெல்லாம் கேட்கிறோமோ அந்த நொடியே நம்மை மறந்து ஆழ்ந்த தியான நிலைக்கு சென்றுவிடுகிறோம் இந்த நிலையில் நம்மை வைத்திருப்பது உங்களால் மட்டுமே சாத்தியம் அம்மாவும்,நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும்
    வாழ்க வளமுடன்🙏வாழ்க வளமுடன்🙏வாழ்க வளமுடன்🙏
    நிகழ்ச்சியை முழுவதுமாக பதிவிடவும் “ஞானக்கண் அன்பர்களுக்கு மிக்க நன்றி”

  • @banuabimanyu1400
    @banuabimanyu1400 2 роки тому

    அய்யா அம்மாவிற்கு மிக நன்றி அருமையான உரை வாழ்க வளமுடன்

  • @senthilraj4951
    @senthilraj4951 2 роки тому

    Nanri iyya vazga vazamudan

  • @malligadurairajan1582
    @malligadurairajan1582 2 роки тому

    Vazhga valamudan Ayya amma 🙏

  • @anithak208
    @anithak208 2 роки тому +1

    அருமையான பேச்சு

  • @ushaunnikrishnan944
    @ushaunnikrishnan944 2 роки тому

    What an interesting, uplifting speech ayya vazhga valamudan

  • @rajarajeshwarisundarvadive1654
    @rajarajeshwarisundarvadive1654 2 роки тому

    Vazhga valamuden sir

  • @mahaledchumykanagasabai754
    @mahaledchumykanagasabai754 2 роки тому

    சிறப்பு

  • @jaysrimba3259
    @jaysrimba3259 2 роки тому

    Super video iyya n amma by urs jayashree mukundan coimbatore.

  • @harikrishnanm9757
    @harikrishnanm9757 2 роки тому +1

    Super super 👍👍👍👍

  • @prabhuprabhu-kq7yz
    @prabhuprabhu-kq7yz 2 роки тому

    Super sir thanks

  • @kavithabalaji605
    @kavithabalaji605 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @balajiravi4063
    @balajiravi4063 Рік тому

    9 thavam soninga but kiria yoga thavam.......

  • @santhoshkumar8079
    @santhoshkumar8079 2 роки тому

    வாழ்க வளமுடன்🙏