KP Astrology in Tamil , KP ஜோதிடத்தில் ஜாதகத்தில் கொடுப்பினை , Advanced KP Astrology , Astrodevaraj

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 57

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 2 місяці тому +2

    ஐயா தங்களின் விளக்கம் எவராளும் சொல்ல முடியாத விசயத்தை தங்களால் மட்டுமே சொல்லமுடிகிறது என்பதை நிறுபனம் செய்துவிட்டீர்கள் ஐயா..வாழ்க சாரஜோதிடம் ..

  • @baskersrinivasan5858
    @baskersrinivasan5858 2 місяці тому

    குருநாதர் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். ஒவ்வொரு தலைப்பையும் மிகவும் சிறப்பாக பகுப்பாய்வு செய்து எளியோருக்கும் புரியும்படி விளக்கம் கொடுப்பதில் குருநாதர்.மிகவும் சிறப்பு

  • @balrajswamy
    @balrajswamy 2 місяці тому

    உயர்திரு குருநாதர் அவர்களுக்கு வணக்கம்,
    மிகவும் தெளிவான விளக்கம்.
    மிகவும் நன்றிங்கய்யா.🙏🙏🙏

  • @sundaramsa1222
    @sundaramsa1222 2 місяці тому

    மிகவும் அருமை..👌👌
    கொடுப்பினை பற்றிய துல்லியமான விளக்கம் sir.. 👍🙏

  • @thiyagarajanswaminathan5677
    @thiyagarajanswaminathan5677 Місяць тому

    கொடுப்பினை பற்றி அருமையான விளக்கம்

  • @sankaranutr6460
    @sankaranutr6460 2 місяці тому

    நல்லாசிரியர் அவர்களுக்கு வணக்கம்...
    பாவ கொடுப்பினை கிரக கொடுப்பினை விளக்கிய விதம் மிக மிக அருமை...
    நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது...
    வகுப்பறையில் இருப்பது போலவே உணர முடிகிறது..
    அதிலும் குறிப்பாக
    பாவ காரகங்களின் வலிமையை
    உபநட்சத்திரம் 60 விழுக்காடு
    உப உப நட்சத்திரம் 25 விழுக்காடு
    நட்சத்திரம் 15 விழுக்காடுகள்
    என்று சொல்லி
    இந்த மூன்று நிலைகளில் இருக்கும் கிரகங்கள் தசைகளாக வரும் பொழுது
    மதிப்பெண் அதிகரிக்கும் வலிமையாக செயல்படும் என்கின்ற புதிய விஷயத்தை தங்கள் வழியாக கற்றுக் கொண்டேன்...
    அருமையான பதிவு
    நன்றிகள் ஐயா.

  • @gurubaran-thiruvasagam7705
    @gurubaran-thiruvasagam7705 2 місяці тому +2

    ஜோதிட நல்லாசிரியர் குருநாதர் ஐயா அவர்களுக்கு பணிவான அன்புகலந்த வணக்கங்கள்/தங்கள் மாணவர் ஞானசக்திவேலன்-வேலூர்

  • @surendranramiya5226
    @surendranramiya5226 2 місяці тому

    மிகவும் அருமை
    பல முறை கேட்டதாக
    இருந்தாலும் அருமை
    யாக இருந்தது.

  • @n.kganesan9841
    @n.kganesan9841 2 місяці тому

    குரு நாதருக்கு வணக்கம்.
    மிகவும் சிறப்பான பதிவுகள் ஐயா.
    நன்றி வணக்கம்.🎉🎉🎉

  • @marirajanE
    @marirajanE 2 місяці тому

    மிக தெளிவான கருத்து விடியோ பதிவு சார் சூப்பர் 🙏🙏🙏 நன்றி

  • @ellaiammansingaram205
    @ellaiammansingaram205 2 місяці тому

    Excellent explanation on vidhi koduppinai guruji.we students of yourself are blessed sir

  • @srigurujothidam341
    @srigurujothidam341 2 місяці тому

    Gurunatharukku
    Vanakkam,
    Super sir.
    🙏🙏🙏🙏🙏🙏

  • @விருத்தன்
    @விருத்தன் 2 місяці тому

    சிறப்பாக இருக்கிறது.🙏

  • @anbazhagankali6459
    @anbazhagankali6459 2 місяці тому +1

    Gurji vanakam, super teaching sir, thank you sir

  • @emcarnot
    @emcarnot 2 місяці тому

    Beautiful explanation about Fate and how to determine the potential for a given event. Thank you Sir.

  • @ahobilaramesh4521
    @ahobilaramesh4521 Місяць тому

    Sir now only understood bava kodupinai graha kodupinai especially when dasa puthi coming with matching and supporting star, sub star sub star. Excellent explanation and understandable m 👍💐

  • @baburao8288
    @baburao8288 2 місяці тому

    சூப்பர் சூப்பர் மிகவும் அருமையான விளக்கம் 🎉🎉🎉🎉🎉

    • @astrodevaraj
      @astrodevaraj  2 місяці тому

      Thank you sir

    • @ASTHIVARREALTORS
      @ASTHIVARREALTORS Місяць тому

      சார் வணக்கம் KP ஜோதிடம் கற்க வேண்டி சாப்ட்வேர் வாங்கி இருக்கிறேன்.
      பிறந்த தேதி மற்றும் நேரம்
      14.4.1976, மாலை 6.30,மதுரை.
      ஆளும் கிரகங்களை வைத்து முதலில் திருத்திய நேரம் 6.03 மாலை. இதன் படி கன்னி லக்னம். இதன் படி 1,3,5,7,9,11 பாவங்கள் 6,12 தொடர்பும், 2,4,6,8,10,12 பாவங்கள் 3,6,9,12 தொடர்பும் பெற்று இருந்தது. ஆனால் யூடியூப் வீடியோக்களில் 1/2 மணி நேரம் வித்தியாசம் செய்ய கூடாது என்றும் 1,2 நிமிடங்கள் வித்தியாசம் செய்யலாம் என்று தெரிந்து பின்னர் திருத்திய நேரம் 6.34.58 மாலை. இதன்படி துலாம் லக்னம். 1,2,3,4,6,7,8,10,11,13 பாவங்கள் 2,4,6,8,10,12 தொடர்பும், 5&9 ம் பாவம் 1,3,5,9,11தொடர்பும் பெற்றுள்ளது. என் ஜாதகத்தின் படி நான் kP ஜோதிடம் கற்று தொழிலாக செய்ய முடியுமா என்று மனமிருந்தால் பார்த்து கூறவும். நன்றி

  • @palanisamysamy8803
    @palanisamysamy8803 2 місяці тому

    அருமைஐயா நன்றி

  • @gomathichandrasekaran
    @gomathichandrasekaran 2 місяці тому

    Very nice. Very informative.

  • @thiyagarajanswaminathan5677
    @thiyagarajanswaminathan5677 Місяць тому

    அருமையான ‌பதிவு

  • @nagarajr7809
    @nagarajr7809 2 місяці тому

    சிறப்பு சார்.

  • @balamurugank.m.257
    @balamurugank.m.257 2 місяці тому

    குருநாதருக்கு வணக்கம் அருமையான பதிவு

  • @thinesb2628
    @thinesb2628 2 місяці тому

    Super nandri❤

  • @jackieravirajan8827
    @jackieravirajan8827 2 місяці тому

    Excelent sir

  • @TamilanTechAstroReview
    @TamilanTechAstroReview 2 місяці тому

    Super sir.

  • @ragavendirandiran6493
    @ragavendirandiran6493 2 місяці тому

    👌

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk 2 місяці тому

    👌🏻👍🏻🙏🏻1

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 2 місяці тому

    சாரஜோதிடத்தை தவிர எந்த முறையிலும் இவ்வளவு சரியாக சொல்ல இயலாது..