Srinisha sis...very very super for singing all songs....Then very nice your voice.....Sis...just make your team orchestra for Dubai...We are waiting for here.....
Srinisha தங்கள் தேன் வாய்ஸ் அற்புதம் பாடல் வரிகள் இசை சூப்பர் நிலா நீர் பூமி பூக்கள் கதிரவன் இசை காற்று அனைத்தும் உண்டு தங்கள் தேன் வாய்ஸ் பாட உள்ளது ஐ லவ் யு செல்லம்
அடி நீ… இங்கே அடி நீயிங்கே… நீ இங்கே நீ இங்கே பூ சூடும் ஆள் எங்கே தாலி கட்ட கழுத்து அரிக்குதே இந்த சிறுக்கி மக உசிர உருக்கி குடிக்க அந்த முரட்டு பயலும் வருவானா இந்த சிறுக்கி மக உசிர உருக்கி குடிக்க அந்த முரட்டு பயலும் வருவானா சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா இருவரும் ஆளுக்கொரு குடையாவோம் மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா அடி நீ… இங்கே அடி நீயிங்கே… நீ இங்கே நீ இங்கே பூ சூடும் ஆள் எங்கே தாலி கட்ட கழுத்து அரிக்குதே இந்த சிறுக்கி மக உசிர உருக்கி குடிக்க அந்த முரட்டு பயலும் வருவானே இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கி தான் சொந்தச்சேலை தருவானே இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கி தான் சொந்தச்சேலை தருவானே சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா இருவரும் ஆளுக்கொரு குடையாவோம் மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா அடி நீ… இங்கே அடி நீயிங்கே… நீ இங்கே நீ இங்கே உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக கன்னி காத்து நின்றேன் இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னை பெண் செய்குவாய் உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக காத்து காத்து நின்றேன் இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னை பெண் செய்குவாய் வந்து மூன்று முடிச்சு போடு பின்பு முத்த முடிச்சு போடு என்னை மொத்தமாக மூடு மூடு நீ எனக்குள் புதையல் எடுக்க நானும் உனக்குள் புதையல் எடுக்க உயிரின் ஆழம் சென்று தேடு தேடு இளமையின் தேவை எது எது என்று அறிந்தவன் நீயல்லவா இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் அன்பே நீ சொல்லவா சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா இருவரும் ஆளுக்கொரு குடையாவோம் மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா அடி நீ… இங்கே அடி நீயிங்கே… நீ இங்கே நீ இங்கே பூ சூடும் ஆள் எங்கே தாலி கட்ட கழுத்து அரிக்குதே இந்த சிறுக்கி மக உசிர உருக்கி குடிக்க அந்த முரட்டு பயலும் வருவானே இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கி தான் சொந்தச்சேலை தருவானே இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கி தான் சொந்தச்சேலை தருவானே இந்த சிறுக்கி மக உசிர உருக்கி குடிக்க அந்த முரட்டு பயலும் வருவானே இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கி தான் சொந்தச்சேலை தருவானே
Srinisha sis...very very super for singing all songs....Then very nice your voice.....Sis...just make your team orchestra for Dubai...We are waiting for here.....
Srinisha தங்கள் தேன் வாய்ஸ் அற்புதம் பாடல் வரிகள் இசை சூப்பர் நிலா நீர் பூமி பூக்கள் கதிரவன் இசை காற்று அனைத்தும் உண்டு தங்கள் தேன் வாய்ஸ் பாட உள்ளது ஐ லவ் யு செல்லம்
Srinisha sister tamil voice super veravle
Srinisha always great voice holder
கடவுள்.கொடுத்த வரம்
வாழ்க வளமுடன்
Nice voice✨ 😇💖
Very nice voice srinisha
Srinisha sister very very nice voice
Song super chitra medam vara
Ennoda valthukal very Happy
Super song
Srinisha sema voice 🎉 🎈🎈
Very nice. Excellent.
Srinisha voice super
Nice
Super sogs akka 👌👌👌👌
👍❤👍 fants👌👌👌👌
Nice song 💕
Super voice 💕💖💘
அடி நீ… இங்கே
அடி நீயிங்கே…
நீ இங்கே
நீ இங்கே
பூ சூடும் ஆள் எங்கே
தாலி கட்ட
கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர
உருக்கி குடிக்க
அந்த முரட்டு பயலும்
வருவானா
இந்த சிறுக்கி மக உசிர
உருக்கி குடிக்க
அந்த முரட்டு பயலும்
வருவானா
சொட்ட சொட்ட நனையுது
தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீ… இங்கே
அடி நீயிங்கே…
நீ இங்கே
நீ இங்கே
பூ சூடும் ஆள் எங்கே
தாலி கட்ட
கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர
உருக்கி குடிக்க
அந்த முரட்டு பயலும்
வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கி தான்
சொந்தச்சேலை தருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கி தான்
சொந்தச்சேலை தருவானே
சொட்ட சொட்ட நனையுது
தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீ… இங்கே
அடி நீயிங்கே…
நீ இங்கே
நீ இங்கே
உனக்காக உயிர் பூத்து
நின்றேன்
உனக்காக கன்னி காத்து
நின்றேன் இன்னும் நானும் சிறுமிதான்
எப்போதென்னை பெண் செய்குவாய்
உனக்காக உயிர் பூத்து
நின்றேன்
உனக்காக காத்து காத்து
நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான்
எப்போதென்னை பெண் செய்குவாய்
வந்து மூன்று முடிச்சு போடு
பின்பு முத்த முடிச்சு போடு
என்னை மொத்தமாக மூடு மூடு
நீ எனக்குள் புதையல் எடுக்க
நானும் உனக்குள் புதையல் எடுக்க
உயிரின் ஆழம் சென்று தேடு தேடு
இளமையின் தேவை
எது எது என்று
அறிந்தவன் நீயல்லவா
இதுவரை வாழ்ந்த
வாழ்க்கைக்கு அர்த்தம்
அன்பே நீ சொல்லவா
சொட்ட சொட்ட நனையுது
தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீ… இங்கே
அடி நீயிங்கே…
நீ இங்கே
நீ இங்கே
பூ சூடும் ஆள் எங்கே
தாலி கட்ட
கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர
உருக்கி குடிக்க
அந்த முரட்டு பயலும்
வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கி தான்
சொந்தச்சேலை தருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கி தான்
சொந்தச்சேலை தருவானே
இந்த சிறுக்கி மக உசிர
உருக்கி குடிக்க
அந்த முரட்டு பயலும்
வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கி தான்
சொந்தச்சேலை தருவானே
❤
🎤🎻🎻🎼🎼🎼🎼🎼🎵
Music bad