தமிழகத்தில் மோடியின் ஜால்ராக்களை ஓரங்கட்டுவோம்! | Puthugai Poobalam latest comedy

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 298

  • @sivabalank6398
    @sivabalank6398 3 роки тому +13

    அருமையான பதிவு ஆழமான கருத்து
    இருவருக்கும் மற்றும் தவில் வாசிக்கும் நபரும் நீடூழி வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @arumugamnachimuthu9098
    @arumugamnachimuthu9098 3 роки тому +65

    மிக மிக நன்று உங்கள் நிகழ்சிகள் தொடர்ந்து நடைபெற எனது நல்வாழ்த்துக்கள். ஆறுமுகம் ஈரோடு.

  • @valliv5106
    @valliv5106 3 роки тому +36

    மிக சரியான தகவல்கள்.எத்தனை நகைச்சுவையுடன் உண்மையை பிட்டு பிட்டு வைக்கிறார்கள் Great performance

    • @anandajothi1204
      @anandajothi1204 3 роки тому +2

      Every second has a message. Great👍👌

  • @krishnamoorthy2914
    @krishnamoorthy2914 3 роки тому +19

    Very very good program. The program is about the factual and worst happenings in the politics.
    I enjoyed all your programs (arasiyal naiyandi).

  • @mohandhas9130
    @mohandhas9130 3 роки тому +7

    அண்ணே புதுகை பூபாளம் நிகழ்ச்சி நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சி நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @rd459
    @rd459 3 роки тому +115

    உன்மையான தேசியவாதி நீங்கள் இருவரும்தான்

  • @muralig1331
    @muralig1331 2 роки тому +3

    உங்கள்.சேவை.தொடரவாழ்த்துக்கள்

  • @jayaseelansubbaiah6509
    @jayaseelansubbaiah6509 3 роки тому +50

    விவசாயிகளின் போராட்டம் அவர்களுக்கானது மட்டுமல்ல. இந்த பூவுலகில் உள்ள ஒட்டுமொத்த மானிடத்திற்குரியது. வாழ்க விவசாயிகளின் ஒற்றுமை.

    • @Pari-HealthyBytes
      @Pari-HealthyBytes 3 роки тому

      2001இல் BEFI சார்பாக 27 நாட்கள் தமிழகத்தில் 5000 கி. மீ பிரச்சார பயணத்தில் தங்கள் மிக சிறப்பான பங்களிப்பை செய்தது என்றும் மறக்க முடியாதது. தமிழக மக்கள் மத்தியில் முற்போக்கு கருத்துகளை நகைச்சுவையுடன் எடுத்து செல்வதில் தங்களுக்கு நிகர் யாருமில்லை. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.
      அ. ரெங்கராஜன்

    • @sanjanagrace1039
      @sanjanagrace1039 3 роки тому

      Bh

    • @mugavaikannanmayakulam6116
      @mugavaikannanmayakulam6116 3 роки тому

      Mlllll

    • @ignacyarockiam3789
      @ignacyarockiam3789 3 роки тому

      L

    • @ignacyarockiam3789
      @ignacyarockiam3789 3 роки тому

      @@Pari-HealthyBytesl

  • @varalakshmiasokan3846
    @varalakshmiasokan3846 3 роки тому +36

    எனக்கு ரொம்ப பிடிக்கும் தோழர் பூபாலன் மற்றும் குழுவினர் களை..... வாழ்த்துக்கள் அண்ணா.....

  • @rajamanickam7435
    @rajamanickam7435 3 роки тому +91

    அருமையான அரசியல் நைய்யாண்டி தர்பார்
    புதுகை பூபாளம் நிகழ்ச்சி

  • @RAJASEKAR-fc9pq
    @RAJASEKAR-fc9pq 3 роки тому +7

    ஒரு விஷயம் எல்லாருமக்கும் பிடித்தமாதிரி பேசமுடியாது.... நீக்கள் வேற லெவல்.. வாழ்த்துக்கள்

  • @deepajothi1381
    @deepajothi1381 3 роки тому +23

    அருமையான சிறப்பான சம்பவம்

  • @KKRaj-oc9wc
    @KKRaj-oc9wc 3 роки тому +11

    Super, கிராமங்களில் உங்கள் சேவை கண்டிப்பாக தேவை. நகரங்களுக்கும் தான்.
    நன்றி.

  • @babuperiyasamy2453
    @babuperiyasamy2453 3 роки тому +3

    சிந்திக்க வேண்டிய அருமையான கருத்து தொடரட்டும் உங்களின் பணி வாழ்த்துகள்

  • @kalpanasekar9280
    @kalpanasekar9280 3 роки тому +79

    தோழர் அருமை b j b காலி செய்ய வேண்டும்

  • @balakrishnanpurushothaman924
    @balakrishnanpurushothaman924 3 роки тому +8

    மிகச் சிறப்பு! பாடல், நடிப்பு கருத்தளிப்பு குரல்வளம் !
    சமூகவிழிப்புணர்வு மேளா!
    வாழ்த்துக்கள்!

  • @samiduraik3174
    @samiduraik3174 2 роки тому +8

    மதவாத சக்திகளை நாட்டை விட்டு விரட்டுவோம் புரட்சி வாழ்த்துக்கள்

  • @sabarig953
    @sabarig953 2 роки тому +2

    உங்களின் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோ

  • @sankaranchittyer6096
    @sankaranchittyer6096 3 роки тому +6

    நல்ல முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @manivashagam2968
    @manivashagam2968 3 роки тому +6

    நீங்களும், இசை வித்வான்களுக்கும் நன்றி.. வாழ்த்துகள்....

  • @sivashankar2347
    @sivashankar2347 3 роки тому +8

    Super Super Super
    Vazhga Vazhamudan Nalamudan pallandu intha thozhargal ( Pragatheesh n Senthil )👌👏💎

  • @ponnambalamthandapani1964
    @ponnambalamthandapani1964 2 роки тому +4

    உண்மையை ௨ரக்க நச்சுனு சொல்லும் வல்லமை உங்களிடம் ௨ள்ளது . பாராட்டுக்கள். தொடரட்டும் ௨ங்கள் பணி.

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 3 роки тому +14

    எந்த கானொலிகளையும் 10 நிமிடத்துக்கு மேல் நான் பார்ப்பதில்லை ஆனால் என்னை 1:13 பாக்க வைத்து விடீகளே...
    சிரப்பு...

  • @jayaseelansubbaiah6509
    @jayaseelansubbaiah6509 3 роки тому +39

    விவசாயிகளின் ஒற்றுமை ஓங்குக. 👌👌👌🙏🙏🙏👍👍👍👏👏👏

  • @perumalkasthuri3008
    @perumalkasthuri3008 3 роки тому +9

    உங்களின் சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @boomi1314
    @boomi1314 3 роки тому +2

    பூமிநாதன் பஞ்சர்கடை பாலமேடு உங்கள் கலைக் நான் ரசிகன்

  • @ameermadeen3641
    @ameermadeen3641 3 роки тому +20

    மிக சிறப்பு வாழ்த்துகள் சகோதரர்களே

  • @ansarisaudiarabia6517
    @ansarisaudiarabia6517 3 роки тому +7

    உங்கள் சேவை நம்ம
    தமிழ்நாட்டிர்க்கு தேவை
    உங்கள் விடியோ அனைத்தும் சூப்பர் நீங்கள் பேசறதும் அனைத்தும் செம சூப்பர் அனைத்தும் 1000% உண்மை

  • @periyarramasamy8091
    @periyarramasamy8091 3 роки тому +55

    இரண்டுமணிநேரம்
    சுணக்கமில்லாமல்
    கருத்தோட்டமாகஒரு
    நிகழ்ச்சியைநடத்துவது
    சாதாரனவிஷயமில்ல
    அசாதரமானதிறமைவேண்டும்
    வாழ்த்துக்கள்தோழர்களே

  • @aruvineer
    @aruvineer 3 роки тому +107

    உங்கள் சேவை இப்போது நாட்டிற்கு மிக மிக அவசியம் ,! உங்கள் இருவருக்கும் நான் முதலில் வணக்கம் சொல்கிறேன்.

    • @rtnarul753
      @rtnarul753 3 роки тому +1

      L

    • @anantharaman1324
      @anantharaman1324 3 роки тому +6

      சூப்பர் இதுபோல் நாட்டின் அவலங்களை எல்லாம் நல்ல நிகழ்ச்சிக் இது மாதிரி விளக்குங்கள்

    • @ksubramanian4358
      @ksubramanian4358 3 роки тому

      0

    • @10.R.G
      @10.R.G 3 роки тому +1

      நிங்கள் பிழைக்கவழி மிகவும் மற்றவரை குரைககூறி

    • @pasaraiselvaraj212
      @pasaraiselvaraj212 3 роки тому

      @@anantharaman1324 p

  • @jebakumarm.e9172
    @jebakumarm.e9172 3 роки тому +7

    அற்புதமான பதிவு

  • @vaithilingaml8999
    @vaithilingaml8999 3 роки тому +4

    புதுகை பூபாலன் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு திரட்டுவதுபோல இருக்கிறது அருமை அருமை இந்த இருவருடைய சேவை இந்த தமிழ்நாட்டுக்கு அவசியம் தேவை

  • @Funfunctiontamil
    @Funfunctiontamil 3 роки тому +69

    உங்களுக்கு தைரியம் அதிகம் அண்ணா......👌

    • @rajanmk1707
      @rajanmk1707 3 роки тому +2

      அது தான் கம்யூனிஸ்ட்.

    • @ganesanperumal6422
      @ganesanperumal6422 2 роки тому

      @@rajanmk1707 ழழ?
      . ❤ஃஐஓலல்லஐலலலலலைைஔஔஔஐஐஔஔஐஔஐஐஐஐஐஐஐஐஐலைலலஷௌஐஐலைஷஷஷஷஷைஷலௌஔஐஷஷௌஔஷஷலலலலலை

  • @vadivelv3917
    @vadivelv3917 3 роки тому +6

    மிக்க சிறப்பு..

  • @paramssai7109
    @paramssai7109 3 роки тому +20

    அய்யா!
    கோயமுத்தூரில் "நீர் வழங்கும் முறை ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது" இதற்கு மோ(ச)டி கும்பல் நல்ல ஒரு பதில் தருமா?

    • @anandajothi1204
      @anandajothi1204 3 роки тому +1

      They are going to sell all rivers to corporates. A day will come where you will not be allowed to pot even the rain water. Jaggi's xauvery calling is a part of it. Big fraud

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 3 роки тому +3

      கோயம்பத்தூர் மக்களே உங்களின் B J P பாசத்திற்கு கிடைத்த அன்பு பரிசு

    • @nrmalachandar368
      @nrmalachandar368 3 роки тому +1

      மிகநல்ல பொருள்மிக்க நையாண்டி. வாழ்த்துகள்.

  • @meiyalagane9745
    @meiyalagane9745 3 роки тому +3

    அருமை !அருமை!

  • @moorthibalaji4472
    @moorthibalaji4472 3 роки тому +17

    நாட்டுக்கு முக்கிய தேவை உங்கள் சேவை வாழ்த்துக்கள் தோழர்களே

  • @arulmmkp
    @arulmmkp 3 роки тому +46

    மதவெறி பாசிச சக்திகளை அழித்து ஒழிப்பதற்கு தங்களுடைய பிரச்சாரம் அவசியம். வாழ்த்துக்கள் தோழர்களே

  • @rajanmk1707
    @rajanmk1707 3 роки тому +11

    சிரிக்க 50%,சிந்திக்க 50%தோழர்களுக்கு பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @vijayamirtharaj2391
    @vijayamirtharaj2391 3 роки тому +2

    மிகத்திரைமையான , தைரியமான அண்ணன்கள். உங்களுக்கு வணக்கம். நீங்கள் இருக்கும் இடம் சரியானது, சேர்ந்த இடம்தான்....?

  • @indira01abi47
    @indira01abi47 2 роки тому +2

    அருமையான விளக்கம் உங்களின் தலைப்பே அருமைய் சகோதர உங்கள் இயக்கத்தைய் சார்ந்த அனைவருக்குமே என் வாழ்த்துகள் !🙏 என் ஆதரவுமே எப்பவுமே உண்டு வாழ்க! வளமுடன்!🙏

  • @shakthi1476
    @shakthi1476 Рік тому +2

    Good

  • @p.m.prabhup.m.prabhu8056
    @p.m.prabhup.m.prabhu8056 3 роки тому +5

    அருமை தோழர்கள் சிறப்பு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @safiyullahssafi955
    @safiyullahssafi955 3 роки тому +3

    இசை அடினா அடி செம

  • @thulasingam2914
    @thulasingam2914 3 роки тому +3

    All truethful super performance. vaazhthukkaL.

  • @sivaprakasam.ksivaprakasam812
    @sivaprakasam.ksivaprakasam812 Рік тому +2

    Super pro

  • @dhanasekaranshankar5478
    @dhanasekaranshankar5478 3 роки тому +4

    தலைவா நீங்க வேற லெவல்

  • @antonybhaskar
    @antonybhaskar 3 роки тому +11

    அருமை தோழர்கள்...வாழ்த்துக்கள்...

  • @aiyappank376
    @aiyappank376 2 роки тому +1

    வணக்கம் வாழ்த்துக்கள் 👌🌹

  • @thirchittrambalamthirchitt6629
    @thirchittrambalamthirchitt6629 3 роки тому +6

    தொடரட்டும் உங்களின் மக்கள் சேவை

  • @syedmasood2207
    @syedmasood2207 2 роки тому +1

    அருமை அருமை ஐயா அருமை வாழ்த்துக்கள்

  • @dreamlandworks6439
    @dreamlandworks6439 3 роки тому +2

    அருமை

  • @ramachandran.1681
    @ramachandran.1681 3 роки тому +8

    தோழர்களே அருமை👍👍👍🔥🔥🔥

  • @chandrasekaranah1800
    @chandrasekaranah1800 3 роки тому +2

    கருத்துடன் கூடிய நகைச்சுவை அருமை.

  • @boomi1314
    @boomi1314 3 роки тому +3

    பூமிநாதன் பஞ்சர்கடை பாலமேடு உங்கள் நகைச்சுவை கருத்திற்கு ஈடு இணை உலகில் எதுவுமில்லை

  • @dhanalakshmilakshmi3783
    @dhanalakshmilakshmi3783 3 роки тому +2

    இவர்தான் பூபாலன் அண்ணணுக்கு சரியான. ஜோடி

  • @sathakkathullamadina3169
    @sathakkathullamadina3169 2 роки тому +1

    சூப்பர் அய்யா

  • @tamilwind5498
    @tamilwind5498 Рік тому

    அருமையான நல்ல தரமான நிகழ்ச்சி❤😅

  • @kpkbrothers7980
    @kpkbrothers7980 2 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @vincentraj4777
    @vincentraj4777 3 роки тому +2

    Super bro

  • @manivashagam2968
    @manivashagam2968 3 роки тому +1

    செம்ம.. செம்ம.... வாழ்த்துகள்....

  • @niksonherosinghsingh8782
    @niksonherosinghsingh8782 3 роки тому +2

    Superb brother's great salute

  • @vkramalingamvkr7573
    @vkramalingamvkr7573 3 роки тому +3

    மீண்டும் மாட்டுவண்டிக்கு திரும்பும் பழைய பாரதம் மாட்டத்தான் காணோம்

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep 3 роки тому +2

    நடக்கட்டும் நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @IamSomeoneyoumightknow77
    @IamSomeoneyoumightknow77 2 роки тому +1

    Super

  • @vidcomariyalur6747
    @vidcomariyalur6747 3 роки тому +2

    தினமும் முதல் வேலையாக பார்க்கப்படும்

  • @sureshkumar-vn3qi
    @sureshkumar-vn3qi 2 роки тому +2

    இப்ப விரைவு சாலை வருது தோழர்

  • @Myvoice4141
    @Myvoice4141 3 роки тому +3

    Masssssss 🔥❤️👍

  • @ganesanveerappan8308
    @ganesanveerappan8308 Рік тому

    நவின கால நக்கீரர்கள் நான் NS கிருஷ்னன் காலத்தில் வாழ்கிற காலத்திற்கு சென்றுவிட்டேன் வாழ்க பல்லாண்டு

  • @m.parvathybose1522
    @m.parvathybose1522 2 роки тому

    மோடி அரசுக்கு இந்த அமைப்பு நல்ல சவுக்கடி 🙏👏👏👏👏

  • @gp0052
    @gp0052 3 роки тому +8

    ❤️❤️ comrades

  • @shivamurthy5707
    @shivamurthy5707 3 роки тому +2

    அருமை அண்ணா.

  • @dayalanignatius4515
    @dayalanignatius4515 3 роки тому +2

    You make me to think and Lough

  • @soundarapandiansoundar6015
    @soundarapandiansoundar6015 2 роки тому +1

    கலக்கிறீங்க தோழர் வாழ்த்துக்கள்

  • @radhakrishnanangannan7808
    @radhakrishnanangannan7808 3 роки тому +6

    Excellent

  • @karikalan4930
    @karikalan4930 3 роки тому +2

    Super good 👍

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 2 роки тому +3

    தோழர்களே, நீங்க பாட்டுக்கு, பெட்ரோல் விலை ஏறிப்போச்சு ,மாட்டு வண்டிய பூட்டுங்கன்னு சொல்லிட்டீங்க, இப்ப நாங்க, மாடு சாப்பிடற வைக்கோலுக்கு GST போட்டுடப்போறானுங்களோன்னு பயந்துக்கிட்டு இருக்கிறோம்.நியாயமாரே ?😢😢😢😂😂😂

  • @neelakandan1149
    @neelakandan1149 3 роки тому +1

    வணக்கம்❤️❤️❤️இன் ம் நிறையா

  • @elanven1733
    @elanven1733 3 роки тому +16

    Hope and pray dmk group wins the election

  • @periyasamyperiyasamy9367
    @periyasamyperiyasamy9367 2 роки тому +1

    Super anna

  • @nandu2002002
    @nandu2002002 3 роки тому +1

    மேல மோடி கீழ பாடி.....😂😂😂😂😘😘😘😘😘

  • @anandanyesu1877
    @anandanyesu1877 3 роки тому +1

    Super
    👌👌👌👌👌👌👌

  • @sankarsubramanian4794
    @sankarsubramanian4794 3 роки тому +2

    வாழ்த்துக்கள் நன்பா

    • @raguls364
      @raguls364 2 роки тому

      வாழ்த்துக்கள் நண்பா

  • @p.saravanansaravanan5297
    @p.saravanansaravanan5297 3 роки тому +1

    செம்மசிரிப்புநண்பா

  • @peacecentre7022
    @peacecentre7022 3 роки тому +1

    Superb

  • @m.sudhirvarma5186
    @m.sudhirvarma5186 Рік тому

    Most welcome tn people for your the great entertainment programe

  • @sharavanak945
    @sharavanak945 3 роки тому +10

    Two people
    Total washout
    Admk

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 3 роки тому +1

    Awesome

  • @baskaranbaskaran4331
    @baskaranbaskaran4331 3 роки тому +2

    Very nice as usually. Please take care about your health

  • @muthumuthu8087
    @muthumuthu8087 3 роки тому

    செம...

  • @ganesanpennycuick5116
    @ganesanpennycuick5116 3 роки тому +14

    மக்கள் மொழியில்
    அரசியல் புரிதலை
    சொல்லும் புதுகை பூபாலன்...

  • @dhayalanv3422
    @dhayalanv3422 3 роки тому

    Super brothers your damass bring good people to the country

  • @vedarethinamsubramanian4256
    @vedarethinamsubramanian4256 3 роки тому +1

    Super......😀😀😀😀😀

  • @anandanpc126
    @anandanpc126 2 роки тому

    Aaha enna poruthamana jodi thodaratum ungal savi...............vazthukal

  • @manickavasagamsp
    @manickavasagamsp 2 роки тому +1

    Super performance .

  • @gopi.slogitha3988
    @gopi.slogitha3988 3 роки тому +1

    சூப்பர்

  • @jawahara2384
    @jawahara2384 8 місяців тому

    கழுவி கழுவி ஊற்றி விட்டியீர்கள் வாழ்த்துக்கள் சகோதரர்களே.🙏

  • @maniramasamy9915
    @maniramasamy9915 3 роки тому +10

    DIG இல்லை தோழரே! DGP.

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 3 роки тому +2

      தோழர் அவர்களே ஆனைக்கும் அடி சறுக்கும்.

  • @jacobraj6055
    @jacobraj6055 3 роки тому +1

    Very interesting

  • @peermohamed9259
    @peermohamed9259 3 роки тому +3

    Verygood