Ammai Muthuirakkuthal | அம்மை முத்து இறக்குதல் | MariammanThalattu | மாரியம்மன் தாலாட்டு

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024

КОМЕНТАРІ • 375

  • @suryaraja7841
    @suryaraja7841 Місяць тому +3

    அம்மா தாயே என் புள்ளைய கஷ்டபடுதாம இருந்துட்டு போங்க....தாயே போற்றி போற்றி

  • @nithyap7095
    @nithyap7095 2 роки тому +60

    தாயே உன் பிள்ளை தெரிஞ்சு தெரியாம தப்பு பன்னிருந்தா மன்னிச்சகரு தாயே நல்லபடியா விளையாட்டு இறங்கிரு தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @PrakashPrakash-xy1bw
    @PrakashPrakash-xy1bw 3 місяці тому +10

    மாரியம்மன் தாயே நான் தெரிஞ்சோ, தெரியாமலோ தவறு செய்து இர்ருந்தால் மன்னித்து, என் குழந்தைக்கு இருக்கும் முத்து இரங்கி பூரண சுகம் கொடு தாயே.

  • @poongodir9360
    @poongodir9360 Місяць тому +7

    என் பேரன் பிறந்து ஒன்றரை மாசம் கூட ஆகல அம்மை போட்டு விட்டது சின்ன குழந்தை சீக்கிரம் இறங்கு அம்மா தாயே எல்லாரும் வேண்டிக் கொள்ளுங்கள் கொள்ளுங்ம்கள் உருகி கேட்கிற

  • @rojadravidrojadravid8790
    @rojadravidrojadravid8790 11 місяців тому +18

    அத்தா என் புள்ளய கஷ்டப்படுத்தமா விளையாடிட்டு போய்டு அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gohilajothi9797
    @gohilajothi9797 Рік тому +20

    அம்மா தாயே என்னால முடியலை வேற யாருக்கும் வேனாம் நான் எதுவும் தப்பு பன்னிருந்தால் மனிச்சுரு ஓம் சக்தி பராசக்தி 🙇🏻‍♀️🙇🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🙏🙏🙏🙏🙏

  • @gkgk7649
    @gkgk7649 7 місяців тому +12

    அம்மா தாயே காப்பாற்று தாயே குழந்தையாள தாங்க முடியலமா தாயே சரணம்

    • @MahiMahi-o7q
      @MahiMahi-o7q 6 місяців тому

      Skram ammai erangirum kulandhai nalla irupanga don't fl

  • @michaelsheela9692
    @michaelsheela9692 Місяць тому +2

    ஆத்தா என் குழந்தையை கஷ்டப்படுத்தாம சந்தோஷமா அவ கூட துணையாய் இருந்து உடல் சுகத்தை கொடுத்து விட்டு உங்கள் சந்நீதிக்கு போங்க தாயே பராசக்தி ...
    சமயபுரத்தம்மாளே

    • @Suji-n5d
      @Suji-n5d Місяць тому

      Amma aaà......

  • @MohanRaj-my8vj
    @MohanRaj-my8vj Рік тому +73

    நான் செய்த தவறுகளை மன்னித்து , கஷ்டம் கொடுக்காமல் காப்பாத்து தாயே..🙏🙏🙏🙏🙏🙏

  • @elamathyelamathy6370
    @elamathyelamathy6370 Рік тому +9

    En nilamai unnavida yaarukuma theriya poguthu .....en pullaya nanthan thaniya paathuttu irukkan eduthu solla periyavanga kooda illa .....Thaayea manasu erangu d Amma ....engala paathukka kooda yaarum illa .....

  • @ayyappans0416
    @ayyappans0416 2 роки тому +37

    தாயே ​​உன் பிள்ளை தெரிஞ்சோ தெரியாமலோ தப்பு செய்திருந்தால் அம்மா மன்னித்து விளையாடிவிட்டு இறங்கி விடு அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @krishnankrishnan684
    @krishnankrishnan684 Рік тому +13

    அம்மா முத்து மாரியம்மன் தாயே என்னால தாங்க முடியவில்லை அம்மா எறங்கி விடு அம்மா உன் பாதம் போற்றி 👑🙏🙏🙏🙏🙏

  • @Madhubalasekarabhinavharshan
    @Madhubalasekarabhinavharshan 7 місяців тому +8

    அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏மாரியம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @pazhanilovepriya9405
    @pazhanilovepriya9405 2 роки тому +17

    தாயே உன்னையே நம்பி இருக்கிறேன் உன் பிள்ளைக்கு காவல் இருக்க வேண்டும் அம்மா ,🙏🙏

  • @bhuvanadhikshi1081
    @bhuvanadhikshi1081 2 роки тому +137

    ஆதா என் குழந்தை ய கஷ்ட படுத்தாம சந்தோசமாக விளையாடிட்டு போ மா🙏🙏🙏🙏

  • @gowrigowri6544
    @gowrigowri6544 7 місяців тому +5

    ஓம் சக்தி பராசக்தி தாயே நல்லபடியாக இறங்கி விடு அம்மா

  • @suryaraja7841
    @suryaraja7841 Місяць тому +1

    அம்மா தாயே ....முத்து மாரியம்மன்...போற்றி போற்றி போற்றி

  • @gunapriya46
    @gunapriya46 Місяць тому +1

    அத்தா நா தெரிஞ்சும் தெரியாமலும் ஏதாவது தவறு செய்திருந்தால் மண்ணிசுகோ ஆத்தா என் குழந்தைக்கு நல்ல படிய அத்தா இரங்கனும் கடவுளே நீதான் துணை இருக்கணும்

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 11 місяців тому +3

    அம்மா தாயே சமயபுரம் மாரியம்மன் போற்றி போற்றி போற்றி

  • @sudhabalasubramaniyam2925
    @sudhabalasubramaniyam2925 День тому

    அம்மா தாயே நீ இல்லாத இடமே இல்லை அம்மா என் பிள்ளை இல்ல உனக்குத்தான் தத்துக்குடுத்துருக்கே நீயே சோதிக்காத ஆத்தா அவன் ரொம்ப கஷ்டப்பட்டுறான் நீதான் ஆத்தா விளையாட்டா இருந்து இறங்கணும் அம்மா தாயே முத்துமாரி அம்ம்மாஆஆஆ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sasisenthil9761
    @sasisenthil9761 5 місяців тому +3

    என்ன தப்பு செஞ்சியிருந்தாலும் என்னய மன்னிக்கவும். என் உடம்பை விட்டு சந்தோசமா இறக்கிடணும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @revathir5595
    @revathir5595 7 місяців тому +2

    அம்மா தாயே நான் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்து இருந்தால் என்னை மன்னித்து நல்லபடியாக சந்தோசமா இறங்கிடு நீ தாயே 🙏🙏🙏🙏🙏😢😢

  • @gayathrimani5699
    @gayathrimani5699 2 місяці тому +1

    Thaya en kulandaiyai vitu earinge poorana nalam kuduthu thathuku romba nandri❤

  • @MsJooo-wu9ws
    @MsJooo-wu9ws 4 місяці тому +5

    Muthumari thayee enakkum enga ammakum seekkiram sari aaganum thayee. 🙏🙏vali thanga mudiyala thayee🙏🙏🙏

  • @seenuvasanharitha6716
    @seenuvasanharitha6716 Рік тому +13

    அம்மா தாயே எனக்கும் என் கணவருக்கும் ரொம்ப கஷ்டம் கொடுக்காம நல்லபடியாக சந்தோஷமாக இறங்கிடு தாயே தப்பு செய்துஇருந்தால் மன்னித்து நல்லபடியாக இறங்கிடு தாயே🙏🙏🙏🙏😔😔

  • @kannanreddy1678
    @kannanreddy1678 Рік тому +8

    அம்மா செய்த தவறுகளைப் பொறுத்து என் மனைவியை காப்பாற்று தாயே. ஓம் சக்தியே முத்தாலம்மனே,சிந்தாலம்மன் தாயே, வீராம்பட்டினம் செங்கேனியம்மன் தாயே இறங்கிடவேண்டும் தாயே சரணம்

  • @Savi-vl5th
    @Savi-vl5th Рік тому +4

    அம்மா தாயே என் மகளுக்கு நீங்கள் தான் துணை இருக்க வேண்டும் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️அவள் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் நல்லா இருக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ 22:24

  • @NishaNisha-yv6pp
    @NishaNisha-yv6pp 6 місяців тому +4

    Na theriyama pannina thappa mannichiduga kadavula. Ennala mudiyala vera yarukum wena.. enaku sikirama ammai sariyaganum

  • @KogowusalyaKogowusalya
    @KogowusalyaKogowusalya 2 місяці тому +1

    அத்தா உய்யவந்தம்மன் தெரிஞ்சு செய்தானோ தெரியாம செய்தானோ தப்பு நீங்கதான் எல்லாத்தையும் மண்ணிச்சு ஏத்துகணும் தாயே என் குழந்தைக்கு இருக்கும் முத்த நீங்கதான் மனம் இரங்கி மனம் குளுந்து போகனும் தாயே,😊😊😅😮

  • @mayusuma2002
    @mayusuma2002 2 роки тому +8

    அம்மா தாயே என்ர பிள்ளையை காத்தருள்வாய் தாயே. ஓம் பராசக்தி தாயே .

  • @N.murugaN.muruga
    @N.murugaN.muruga 8 місяців тому +3

    என்னோட பையனுக்கு அம்மை போட்டிருப்பாதால் அம்மை இறங்க செய்ய வேணும் தாயே அம்மா நீ எனக்கு துணையாக இருக்க வேண்டும்

  • @ananthimanoharan7584
    @ananthimanoharan7584 Рік тому +3

    தாயே மாரியம்மா என் பிள்ளையை கஷ்டம் கொடுக்காமல் இறங்கி விடு தாயே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umakeerthi7078
    @umakeerthi7078 2 роки тому +10

    எனக்கு சீக்கிமாய் குணம்மாகனம் ஓம் சக்தி

  • @arunadeviarunadevi9287
    @arunadeviarunadevi9287 2 місяці тому +2

    அம்மா தாயே என் மகனை கஷ்டபடுத்தாமல் விளையாடி விட்டு இறங்கிவிடு அம்மா தாயேஎன் மகனுக்கு துணையாக இரு அம்மா

  • @rajarajeswarin5275
    @rajarajeswarin5275 2 роки тому +8

    Amma seekiram erangidu ma... mudiyala ma... romba valiya iruku ma... 🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @revathisivanikimo2191
    @revathisivanikimo2191 8 місяців тому +4

    அம்மா என்னையும் என் பிள்ளையும் விட்டு சந்தோசமா இறங்கிடு அம்மா.......அம்மா நா ஏதாவது தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சுடும்மா.....அம்மா தாயே ன் பொண்ணு படற கஷ்டத்த பாக்க முடிலம்மா சந்தோசமா இறங்கிடும்மா......🙏🙏🙏

  • @kgopi2016
    @kgopi2016 Рік тому +7

    Amma thaye thappa mannichuttu en pasangalai kappatru thaye Om sakthi erangi vidu ma 🙏🙏🙏🙏🙏🙏om sakthi😢😢😢en pilainga odamba vittu irangi vidu ma🙏🙏🙏🙏🙏🙏

    • @MahiMahi-o7q
      @MahiMahi-o7q 6 місяців тому

      Kavalai padadhinga sis amma skramm erangirvanga pasanga nalla irupanga

  • @AmbigaAmbiga-y7y
    @AmbigaAmbiga-y7y 2 місяці тому +2

    என் தம்பிக்கு நல்ல படியாக முத்து இறங்கி பூரண குணமடைய வேண்டும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @msaraswathi505
    @msaraswathi505 2 місяці тому +3

    தாயே என் குழந்தையை விட்டு இரங்கி பூரண நலம் கொடு தாயே

  • @s.geethasrinivasan5450
    @s.geethasrinivasan5450 2 роки тому +16

    அம்மா, எனக்கம், என் பிள்ளைக்கும் வந்த அம்மா சந்தோசமாய் இறங்கிடனும் அம்மா 🙏🙏🙏🙏

  • @maliniramkumar1724
    @maliniramkumar1724 Рік тому +12

    என் கணவர் என் மகள் என் மகன் மூவருக்கும் கஷ்டம் தரமால் இறங்கிவிடு அம்மா 🙏🙏🙏

  • @KannigaKanniga-l9e
    @KannigaKanniga-l9e 3 місяці тому +2

    Amma thaayeeee....kashta paduthama yerangidumaaa ammaa...thaanga mudillaaa Amma......🙏🙏🙏🙏

  • @vanithaayyappan1139
    @vanithaayyappan1139 Рік тому +4

    Amma ivlo aakkurosama vanthu irukka, naan enna thappu panni irunthalum ennai mannithu vitu thaye, naan kuzhanthaikku paal kutukkura nilamaiyil irukka, enakku seekkiram irankitu thaye🙏🙏🙏🙏

  • @opk.ravindranindran2442
    @opk.ravindranindran2442 3 роки тому +42

    தாயே என் பிள்ளைய காப்பாற்ற வேண்டும் ஓம் சக்தி

  • @meenavenki2298
    @meenavenki2298 Рік тому +4

    முத்துமாரி தாயேகுழந்தைகளை நல்ல படியாக விளையாட்டுவிட்டுப் போமா முத்துமாரி🙏🙏🙏🙏🙏

  • @KarthikKarthik-q7z
    @KarthikKarthik-q7z 3 місяці тому +2

    Amma yen kulanthaikku Ammai potrukku nee thanma irakki vidanum om Sakthi Thayee🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NantheniK
    @NantheniK 10 місяців тому +8

    அம்மா தாயே எனக்கு அம்மை சரி ஆகணும் அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @elavarsan7369
    @elavarsan7369 4 місяці тому +2

    அம்மா தாயே பிள்ளைய கஷ்டபடுத்தாமவிளையாடீட்டு போமா தாயே மாரியம்மா

  • @atchayasivakumar1258
    @atchayasivakumar1258 2 роки тому +7

    Amma mudila...kapathu ma🙏🏻🙏🏻..
    Yarukume intha mari aga kudathu🙇🙇

  • @Gopalgopal-it4vx
    @Gopalgopal-it4vx 11 днів тому +1

    நான் செய்த தவறுகளை மன்னித்து உன் பிள்ளையை காப்பாத்து அம்மா உன் பிள்ளையை கஷ்டப்படுத்தாமல் காப்பாத்து தாயே 🙏🙏🙏

  • @chandhachandha8888
    @chandhachandha8888 2 роки тому +248

    Enaku baby porandhu one month koda agala ammai potu iruku en baby kaga ellarum prayer pannikonga pls

    • @revathisupriya8394
      @revathisupriya8394 2 роки тому

      Hi sis

    • @revathisupriya8394
      @revathisupriya8394 2 роки тому +2

      Evalo dys irunthu sis.enku baby poranthu 20 days amman vnthuruku solluraga romba kastam a iruku..yapdi sari achu sis plz rely

    • @monivishvamohanraj1254
      @monivishvamohanraj1254 Рік тому +2

      Don't worry sister Amman sari panniduvanga seekiram sariyagidum

    • @gowthamtheen4488
      @gowthamtheen4488 Рік тому +2

      Amman erangiduva feel pannathenga ❤️🤗🙏🙏🙏

    • @DivyaMadhavan0201
      @DivyaMadhavan0201 Рік тому +1

      Hello sis, enakum baby poranthu 4 months aaguthu...amma vanthurukanga enaku..yepdi sekaram cure panrathunu solunga sis please

  • @jankijanki4382
    @jankijanki4382 2 роки тому +6

    தாயே இப்பொழுதுதான் எனக்கு வந்திருக்கு என்ன கஷ்ட படுத்தாம விளையாடிட்டு போ ஆத்தா 🙏🙏🙏🙏

  • @muthumarisuriya9791
    @muthumarisuriya9791 2 роки тому +5

    தாயி ஆதிபராசக்தி எனக்கும் ஏன் பிள்ளைக்கும் முத்து இறங்கனும் தாயி... ஓம் சக்தி ஆதிபராசக்தி....

    • @jeevithajeevitha8718
      @jeevithajeevitha8718 8 місяців тому

      Amma thaye neethan thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿

  • @RPrem-j7p
    @RPrem-j7p 9 місяців тому +3

    அம்மா தாயே என்‌ தம்பிய கஷ்ட படுத்தாம விளையாடிவிட்டு‌ இறங்கிடு தாயே🙏🙏

  • @kmanthiriyappan8106
    @kmanthiriyappan8106 7 місяців тому +4

    ஆத்தா என் குழந்தைக்கு எந்த கஷ்டமும் கெடுக்காமல் வந்து விளையாடிவிட்டு போ ஆத்தா

  • @divyaselva2962
    @divyaselva2962 Рік тому +6

    Amma nee vantha neram yen ponnu nalla erukanum yen ponnu ku neeye thunai.....🙏❤️

  • @sumathim9566
    @sumathim9566 Рік тому +1

    தாயே முத்து மாரியம்மா தாயே தாயே முத்துமாரியம்மன் தாயே என் பிள்ளையே விளையாடிவிட்டு போயிரு தாயே என் பிள்ளைக்கு விளையாடிவிட்டு போயிரு தாயே

  • @santhanabharathi6316
    @santhanabharathi6316 2 роки тому +6

    அம்மா தாயே என்னையும் என் வயிற்றில் இருக்கும் என் குழந்தையையும் காப்பாற்றுங்கள் தாயே என்னால் உங்களைத் தாங்க முடியாமல் ரொம்ப கஷ்டப்படுறேன் தயவு செய்து என்னை விட்டு வெளியேறுங்கள்🙏🙏🙏

    • @suganyaeswari8071
      @suganyaeswari8071 2 роки тому

      Unga baby nalla padiya healthy ah irukkum Ipo nalla irukeengala

  • @panniyartamil1573
    @panniyartamil1573 Рік тому +5

    அம்மா தாயே என் பொண்ண கஷ்ட படுத்தாம விலையாடிட்டு எறங்கிடு அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @kumaranrechargecenter
    @kumaranrechargecenter 4 місяці тому +1

    அம்மா எல்லா சாரி ஆகனும் .... சமயபுரத் தாயே என்னை காப்பாற்றி விடு அம்மா 😢

  • @arasuarasuu3658
    @arasuarasuu3658 4 роки тому +28

    அம்மா தாயே மக்கள் அனைவரையும் கொரோன நோயில் இருந்து காத்திருள் வேண்டும் தாயே முத்துமாரியே

  • @SathishKumar-qv1pb
    @SathishKumar-qv1pb 2 роки тому +7

    தாயோ என் அம்மா மற்றும் தங்கையை காப்பாற்ற வேண்டும் 🥺

  • @harinis6478
    @harinis6478 Рік тому +4

    அம்மா நா தெரியாம தப்பு பண்ணி இருத்தா மண்ணிச்சு விளையாட்டி விட்டு இறங்கி விடுக அம்மா வலி தாங்க முடியால்

  • @palanisamy8836
    @palanisamy8836 8 днів тому

    எனது மகனுக்கு கஷ்டத்தை கொடுக்காம இறங்கி சென்றிரு தாயே.

  • @balajishandhi3877
    @balajishandhi3877 7 місяців тому +4

    Amma Ean pullaya rombha kasta paduthaa ma villayaditu po ma. Pls pray for my son 11 month old. 😢😢😢😢

  • @vinnarasi8120
    @vinnarasi8120 2 роки тому +3

    Thaye enna sari paduthu thaye thaye😭🙏🙏🙏😭

  • @rajkumarkumar7319
    @rajkumarkumar7319 2 роки тому +4

    Amma sikiram irangu Amma en neelai ennavandru mattumthama theritum nee pona piraku unaku seiya vendiyathe seirama 🙏🙏🙏🙏🙏

  • @nithyap7095
    @nithyap7095 2 роки тому +5

    🙏🙏மாரியம்மன் துணை 🤲🙏

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 3 роки тому +3

    அன்னை யே ஜெகதீஸ்வரி அடி அந்தரி பைரவி நந்தன் சகோதரி என்னை ஆளூவாய் அம்மா கெம்பிரி அம்மா புதிய உலகந்தனில் முளைத்த ஒளிச்சுடரே புத்தி பைரவி 🙏🙏🔱🔱

  • @ithuennodasamaiyal5508
    @ithuennodasamaiyal5508 7 місяців тому

    அம்மா முத்து மாரியம்மா இது வரைக்கும் நீ எங்களுக்கு குடுத்த கஷ்டம் போதும், என் புள்ளைக்கு ஏன் கஷ்டம் குடுக்குற போதும் இவளோ ஆக்ரோசமாக வந்து அவன கஷ்டம் படுத்த வேண்டாம். அவன் உங்களோட பிள்ளை நீங்க தான் அவனுக்கு எல்லாம். எங்களோட கஷ்டத்தை விலக்குங்கள் தாயே 🙏🙏🙏

  • @yuthi406
    @yuthi406 Рік тому +2

    அம்மா தாயே என் மகனை காப்பாத்து அம்மா

  • @anshadanshad1322
    @anshadanshad1322 2 роки тому +3

    Ennoda kanavarukku ammai sariyaganum ammma🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @animalslover1328
    @animalslover1328 2 місяці тому +1

    ஆத்தா எனக்கு எந்த பிரஞ்சனையும் இல்லாம அம்மா சரியாகிடும் ஆத்தா 🙏🙏🙏

  • @manikandanr7428
    @manikandanr7428 6 місяців тому +1

    Amma thaye nagga enna thappu panni irunthalum engala manichchiduma en kanavarukku. erukura ammai nethamma yarakanum thaiye Muthu mariyamma thaiye

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 роки тому +5

    இந்த ஜெகம்முழவதும் கொண்டடும்முகமாரிஅம்மன் சிங்கவாகணம்ஏரி மங்கயாய் பூமி தாய்யின்மக்கள் மிது இந்த மாரியும் எழந்திட்டா லே எம்மா

  • @Jansi-k2l
    @Jansi-k2l 11 місяців тому +2

    அம்மா என் மகளை காப்பற்று

  • @kalpanarajeshrkchennalfamily
    @kalpanarajeshrkchennalfamily 7 місяців тому +1

    அருள்மிகு பெரியபாளையத்து அம்மன் திருக்கோவில் மாங்காடு❤

  • @sudhamadhu8282
    @sudhamadhu8282 Рік тому +4

    Ipo na 7month karpama iruken..ammai vandhuruku...rmba kastama iruku..thayee maraiyamaaa ena pathrama pathukama....papa nalapadia irukanu amma🙏🙏🙏

  • @SanthiSanthi-k9g
    @SanthiSanthi-k9g 7 місяців тому +1

    அம்மா தாயே உன் அருள் எப்பவும் வேண்டும் 😭😭😭

  • @nandhinianbu8776
    @nandhinianbu8776 2 роки тому +5

    அம்மா தாயே என் குழந்தை ய கஷ்டப்படுத்தாம சந்தோசமா விளையாடிட்டு போ மா

  • @rajeswaris.2255
    @rajeswaris.2255 Рік тому +1

    Sakthi Bannaari Amma metupalayam pathrakaali thaye nallapadiya erangitu thaye omm sakthi paraasakthi

  • @sugankalaisai2044
    @sugankalaisai2044 2 роки тому +3

    Amma un pilaya kan thiranthu paarama avanuku pakka thunaiya irunthutu poma

  • @lakshmirajlakshmiraj1518
    @lakshmirajlakshmiraj1518 Рік тому +2

    அம்மா நான் தெரிந்து தெரியாமலா தப்பு பண்ணியிருந்தால்மண்ணித்துவிடுஎண்உடம்பவிட்டுஇரங்கிவிடுஅம்மா

    • @kathambarikathambari5661
      @kathambarikathambari5661 26 днів тому

      அம்மா நான் தெரிந்து தெரியாமல் தப்பு பண்ணியிருந்தால் மண்ணித்துவிடு எண் உடம்பில் விட்டு இறங்கி விடு அம்மா 🙏🙏🙏

  • @manikantanmanikantan2325
    @manikantanmanikantan2325 Рік тому +1

    Amma thaye en pillangale mele vilayadittu innakku yerangeedunkamma thaaye🙏🙏🙏🙏🙏🙏

  • @sathanasathin7629
    @sathanasathin7629 Рік тому +3

    Amma yanna kapathu amma vizhayaditu yaranku amma 🙏

  • @thaimahalingam66
    @thaimahalingam66 2 роки тому +6

    அம்மா தாயே என் மனைவி உடல் நலம் சரி இல்லை அம்மா அவளை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் அம்மா நான் உன் பாதம் பணிந்தேன் சரணம் சரணம் அம்மா 🙏🌹🙏

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 3 роки тому +11

    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏

  • @sathyapriya2146
    @sathyapriya2146 11 місяців тому +1

    அம்மா என்னையும் என் மகளையும் கஷ்ட படுத்தாமல் விளையாடி சென்றுவிடு அம்மா 🙏🙏🙏

  • @prasathp97
    @prasathp97 6 місяців тому +1

    Amma thaye en kulanthai kaparu maa😢😢😢 enaku nu yarum illa ma

  • @KarthikKarthik-q7z
    @KarthikKarthik-q7z 3 місяці тому +1

    Oh pilainga therinjum theriyamma thappu pannirunthal engala manichuruma Thayee 🙏🙏🙏🙏🙏

  • @rajasakthisakthi6803
    @rajasakthisakthi6803 2 роки тому +1

    Amma thayea en pilaya kaapathu seekerama erangiduma thayea masriyamma

  • @bamalagul8999
    @bamalagul8999 Рік тому +1

    En kulanthai yai kastapatutha santhosa ma vealaiyatitu po amma

  • @ponnambalammani200
    @ponnambalammani200 2 роки тому +4

    அம்மா என்னை காப்பாற்றி தரவேண்டும்

  • @manimanikandan-me2zk
    @manimanikandan-me2zk 4 місяці тому +1

    En kulanghaki sariyaka vendum thaaye muthu mariyamma samayapurath mariyamma

  • @Vasantha-t4e
    @Vasantha-t4e День тому

    அம்மா தாயே என் பாப்பாக்கு 12 வயது அம்மகெட்டு போட்டு ருக்கு வாந்தி இரண்டு நாள் அதிகமா இருக்கு தண்ணீர் கூட தங்க மாட்டிக்கு என் பாப்பா படுற வேதனை என்னால தாங்க முடியவில்லை தாயே, நாங்கள் அறியாமல் தவறு செய்தால் மன்னித்து உன்னுடைய குழந்தைகளுக்கு காக்க வேண்டும் தாயே மாரித்தாயே ஓம் சக்தியே பராசக்தியே தாயே

  • @sathyam1830
    @sathyam1830 2 роки тому +25

    எங்கள் கிராமத்தில் உள்ள குல தெய்வம் வழிபாடு ஞாபகம் வருகிறது.... ஓம் சக்தி பராசக்தி.மாரியம்மன் அருள் எல்லருக்கும் கிடைக்கட்டும்...

  • @revathirajakumarn1923
    @revathirajakumarn1923 Рік тому +1

    Amma en pullaya kastapaduthama villaidittu erangidu amma.

  • @deepakdeepa2602
    @deepakdeepa2602 2 роки тому +2

    Atha ye payakuda sadosama aditupoga vadhathu sandhosam

  • @KumariShanthakumara
    @KumariShanthakumara 8 місяців тому

    ஓம் சக்தி

  • @sangeethagopalakrishnan2971

    Amma samayapurathale vandhadhu theriama seekirama irangidu thaaye.. en kuda en kuzhandhainga irukaanga..nalla padiya irangidu ma