FINAL DAY 07 | குழந்தை பாக்கியம் கிடைக்க சிறப்பு ஆசீர்வாத ஜெபம் | PASTOR BENZ | COMFORTCHURCH

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 244

  • @sonajasfer6261
    @sonajasfer6261 9 місяців тому +3

    எனக்கு நீர் மட்டும் போதும் உம் சித்தம்.. செய்யும் என் வாழ்வில்

  • @sonajasfer6261
    @sonajasfer6261 9 місяців тому +2

    Shamila sona jasfer... குழந்தை பாக்கியம் வேண்டும் ஆண்டவரே..உமக்கு சித்தமானால் எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கட்டளையிடும் ஆண்டவரே🎉

  • @bhavapriya6025
    @bhavapriya6025 9 місяців тому +7

    Praise the lord
    En name Priya nan oru Hindu family, enaku oru son irukanga enaku second baby venum nu prayer panen indha prayer la romba azhudhu prayer panikiten last month varaikum prayer panitu irundhen.Unmaiya enaku prayer pana theriyadhu but idhula sona madhiri vendi ketu prayer panen everyday ipo Indha month andavar enaku rendavadhu kuzhandhai kuduthrukiraru. Thank you Lord for blessing me. Thank you for showing grace on me and answering my prayer enoda faith inum adhigama dhan iruku ungala vitu manam thirumba maten ipo indha pillayum nan avaruku dedicate panuven Thank you Lord for wonderful blessing upon me.

  • @babys4910
    @babys4910 2 роки тому +40

    17 வருட ஏமாற்றம் என்னை மிகவும் சோர்வடைய செய்தது சரியான நேரத்தில் உங்க வார்த்தை கிடைத்தது மிகவும் ஆறுதலாய் இருந்தது

  • @sheebajacob3987
    @sheebajacob3987 2 роки тому +22

    Praise the lord pastor..
    I have seen 7 days prayer.. now I got pregnant within a month by gods grace after 2 yrs of marriage.
    It's a really big miracle in my life. Thank you my almighty lord Jesus 🙏🏼 love you so much Lord.
    Thank you so much pastor for this wonderful prayer 🙏🏼

    • @arockiaabil4901
      @arockiaabil4901 2 роки тому

      Praise the Lord.. God will bless the child abundantly..

    • @Sowmya_fashions
      @Sowmya_fashions Рік тому

      I’m so happy for u sister I’m on 7th day prayer watched today waiting for the miracle to happen from6yrs I will also testify like u 🙏 amen

    • @Gloryshopcovai
      @Gloryshopcovai 10 місяців тому

      Amen

    • @Gowsipapa07
      @Gowsipapa07 2 місяці тому

  • @sarithamasilamani8278
    @sarithamasilamani8278 Рік тому +3

    ஆண்டவரே எனக்கு இந்த மாதத்தில் கர்ப்ப கனியை கொடுங்க அப்பா நான் இந்த மாதம் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் அப்பா அதை கண்டிப்பாக நடத்துங்க அப்பா நன்றி

  • @AntonyRaj-gs2cx
    @AntonyRaj-gs2cx Рік тому +4

    எனது மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க பிராத்தனை செய்ய வேண்டுகிறேன் ஆமென்

  • @sheelar654
    @sheelar654 2 дні тому

    இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வேண்டும்🤰 ஆமென் 🙏🙏🙏

  • @johncyjose4190
    @johncyjose4190 Рік тому +3

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கணும் இயேப்பா

  • @Sharmiviji88
    @Sharmiviji88 2 роки тому +9

    Today tha en kanavar sonnaru unna yeppa kalyanam pannano annailirunthu en kudupam piruju poirusu,kasu car land yellam poirusu nee oru unlucky,kudupatha pirikka vanthava,athanalatha unaku kulandha porakka mataikathu nu solli,varthayala enna romba kastapaduthararu,pls prayer for me,today brother mulama karthar ennodu pesukirar

  • @nmeena5405
    @nmeena5405 3 місяці тому

    இயேசு அப்பா குழந்தை பாக்கியத்தை தாரும் இயேசு நாமத்தில் கர்ப்ப கனி ஆசீர்வதிகப

  • @muththumayuran9513
    @muththumayuran9513 Рік тому +2

    Enkalukku kulaththai ella6varudam engalukkaga jepikkavennum amen

  • @sundarisubbiah1880
    @sundarisubbiah1880 Рік тому +2

    என் மருமகள் வேத வித்யா குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் இயேசு அப்பா

  • @Ssathish143
    @Ssathish143 3 місяці тому +1

    எங்கள் குடும்பத்திற்கு ஜெபம் செய்யும் ஐயா எங்கள்க்கும் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் ஜெபம் செய்யும் ஐயா வேதனையில் இருக்கிறோம் நீங்கள் எங்கள் குடும்பத்திற்கு ஜெபம் ஐயா

  • @vinodhinimathelene6636
    @vinodhinimathelene6636 7 місяців тому +1

    Alleluia Alleluia Alleluia
    Amen.

  • @armstrongarjunan1030
    @armstrongarjunan1030 Рік тому +3

    உன் நம்பிக்கை வீண் போகாது என்று சொன்னீரே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.. இயேசப்பா எங்களுக்கு கர்ப்பத்தின் கனியை தாருங்கப்பா உம்மை விசுவாசிக்கிறேன் தகப்பனே யெகோஷூவா அல்லேலூயா ஆமென்🙏🙏🙏

  • @GramaththuSamayal2826
    @GramaththuSamayal2826 3 місяці тому +1

    Appa intha 7vathu jebathai mudikkum pothu neer enakku karpathin kaniyai kudukka vendum endru naan sonna padiye neer enakku karpathin kaniyai aasirvathithatharkku nandri appa umakku kodana kodi nandri aandavare sthothiram appa😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️❤❤❤❤❤

  • @karthigakarthiga7545
    @karthigakarthiga7545 Рік тому +3

    Appa enna mannium appa amen appa karu mutta valarnum appa ennakkaga japam pannunga pastor pls enakku baby thanga appa pls

  • @Gloryshopcovai
    @Gloryshopcovai 10 місяців тому +3

    Enakum intha varudathirkule karpathine kaniyai kuduthatharkai umaku nanri appa amen Jesus 2025 enaku oru kulanthaiyai irukanume athai en amma appa pakaume valathanume avangaluku ayusu natkalai peruga pannuga ammaku kidney problem maranume appa

  • @nivethaepsipa8535
    @nivethaepsipa8535 2 роки тому +6

    3 varudam baby kadaikama romba kasda padan entha prayer vesuvasathodu pathan today pregnancy test panunan positive result vanthuji romba happy .kadavuluku thanks.

  • @All-in-one-n2r
    @All-in-one-n2r Рік тому +6

    Praise the lord 🙏...i am attend the 7 days pregnancy fasting prayer, now I got pregnant... thank you jesus for this wonderful blessing... Amen 🙏

  • @nmeena5405
    @nmeena5405 2 місяці тому

    இயேசு அப்பா எங்கள் சாபம் நீக்குங்க கர்ப்ப கனி ஆசீர்வதிகப

  • @dhitalkies-z1m
    @dhitalkies-z1m Рік тому +2

    என் குழந்தைக்கு வளர்ச்சியும் ஆரோக்கியத்தையும் தாருங்கள் அப்பா 🙏🙏🙏

  • @TaniYam-st3cu
    @TaniYam-st3cu 8 місяців тому +2

    Thank you Jesus nan intha prayer attend panninathukaka .neer vakuthatham pannina mathiri enaku oru Esther ai kodunga Aiyeee

  • @adaikkanak7359
    @adaikkanak7359 3 місяці тому

    இந்த மாதம் கர்ப்பத்தின் கனி கிடைக்கனும் இயேசுவே

  • @Selin-v5d
    @Selin-v5d 29 днів тому

    ஸ்தோத்திரம் அப்பா எனக்கு கல்யாணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆகிறது செலினா செல்வம் எங்கள் கர்ப்பத்தின் கனியை கர்த்தர் தாமே ஆசீர்வதித்து இயேசப்பா எனக்கு இந்த மாதத்தில் ஒரு குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா எனக்காக ஜெபிக்கவும்

  • @Diviya-p4t
    @Diviya-p4t 8 місяців тому +2

    எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க இயேசுப்பா

  • @rubeshnila6832
    @rubeshnila6832 4 місяці тому +1

    Nantri yesappa intha 7 days prayars mika payanulathai irunthathu. Karthar enkalukum intha kulanthai paakiyathai thanthu aasirvathikumpadiyai jebiyunkal brother & sister

  • @UshaUsha-zr7xc
    @UshaUsha-zr7xc 8 місяців тому +2

    Jesus pls touch my womb give me my son back pray for my pregnancy 😭😭😭😭😭😭

  • @dsdevasikamani3166
    @dsdevasikamani3166 4 місяці тому +1

    Nampikaiya eruken esappa 8 day eruku eruku positive varanum nampikaiya eruka amen nantri amen nantri amen nantri amen nantri ayya

  • @subaveramohan8328
    @subaveramohan8328 25 днів тому

    எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் வேண்டும் அப்பா 😢😢😢😢😢😢

  • @jesuraja169
    @jesuraja169 2 місяці тому

    yesukrishuvin namathinal enagu kulanthai bakiyam thanga yesappa jesuraja Thesina pray for me amen.....

  • @shanthikumar5223
    @shanthikumar5223 2 роки тому +3

    எங்களுக்கு திருமணமாகி பதினோரு வருடங்கள் ஆகிறது குழந்தை பாக்கியம் இல்லை அதற்காக ஜெபியுங்கள் எங்களுடைய பெயர் குமார் சாந்தி

  • @babys4910
    @babys4910 2 роки тому +8

    மிகவும் பிரயோஜனமாக இருந்தது 7 நாள்களும் தேவன் என்னோடு பேசினார் எனக்கு ஆறுதலான வார்த்தையை கொடுத்தார் போராடி ஜெபிக்க கற்று கொடுத்தார் கண்டிப்பாக நானும் என் கணவரும் தேவன் எங்களுக்கு தரும் பிள்ளையை உங்களிடம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்வோம் என்று இயேசுவின் நாமத்திலே பெற்றுக் கொள்வோம் 🙏ஆமென்

  • @jayamalini9633
    @jayamalini9633 2 роки тому +3

    En thalai nimira pannuvaar devan, en sathurukalukku monba enaku oru panthiya aaya tha patuthuvaar devan....

  • @sangeethaduraisamy2117
    @sangeethaduraisamy2117 9 місяців тому +1

    எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க இயேசப்பா

  • @VijayanEbenezar
    @VijayanEbenezar Рік тому +3

    Amen namburan daddy ❤

  • @dsdevasikamani3166
    @dsdevasikamani3166 4 місяці тому +1

    3 year karpathin kani positive vanthutuch appa nantri ayya

  • @vilbertvilbert1252
    @vilbertvilbert1252 Рік тому +1

    Na visuvasam ellamal erunthen ungaludaiya seitheya parthapinpu enakku nambikkai vanthuvittathu karthar enakku kulanthai kodubbar ennamatheri maladiyai erppavarkalukka prayer pannikkuga brother alleluya

  • @sanvikasri1684
    @sanvikasri1684 Рік тому +1

    Appa enakku intha month enaku baby ketaikkanum pray pannunga pls dineshkumar suriyaprabha pls pray pannunga Anna 😭😭🤲🙏🤲🤲🙏🙏🤲🙏🤲🤲

    • @ShnediSurya
      @ShnediSurya 3 місяці тому

      Karthar achir vathichathuku nanri enaku girl baby poranthuruku

  • @kavithad2881
    @kavithad2881 Рік тому +1

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் இயேசு அப்பா

  • @ShankarShankar-lt9ib
    @ShankarShankar-lt9ib Рік тому +1

    Amen amen Jesus help me 🙇🙇🙇🙇

  • @priyabanu8686
    @priyabanu8686 2 роки тому +7

    Praise the Lord.. I have heard all the 7 days msgs by God's grace.. He will surely do Good for us.. pls pray for my successful 2nd pregnancy.. Amen 🙏

  • @sakthivelsathishkumarsakth3018
    @sakthivelsathishkumarsakth3018 2 роки тому +10

    எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 4வருடம் குழந்தைக்காக ஜெபித்து காத்திருக்கிறேன்.🙏

  • @beulahbeulah9471
    @beulahbeulah9471 2 роки тому +1

    😭 Appa enakku pillai selvathai koduthu ennai aasirvathinga appa kudumbathil samadhanam thanga appa elloarum kashtapaduthranga endratha vida na romba kashtpadra pa😭

  • @vasanthysiva4741
    @vasanthysiva4741 Рік тому +2

    Sathish vasanthy
    Karbathin kani sikram varum nu nambra Jesus thank you pastor
    God bless you to all 🙏🙏🙏

  • @immanvelu2863
    @immanvelu2863 2 роки тому +2

    என்னுடைய சிந்தனயில் எனக்கு ஒரு சட்டம் தெரிகின்றது அந்த சம்பத்தின் கிரியை என்னை விட்டு நீங்க ஜெபிக்கவும்

  • @HaiHai-ll1mi
    @HaiHai-ll1mi 2 роки тому +7

    I am got married 17yrs, I have no babe, waiting, waiting, I am really exhausted plz brother pray for me and my hudlsband ,its really very healing, and gave more faith thank you Lord Jesus Christ for blessed words

  • @nanthininanthini447
    @nanthininanthini447 2 роки тому +1

    4 வருடங்கள் கழித்து விட்டது குழந்தை பாக்கியம் கிடைக்க செபிக்க வேண்டும்

  • @jayamalini9633
    @jayamalini9633 2 роки тому +3

    En pillaiya thukkikonthu nitchayamakave varuvem..... Brother

  • @anujaffitanujaffit8562
    @anujaffitanujaffit8562 2 роки тому +1

    Enakaum pray 🙏 😭😭😭😭 panunga Faster. na vesuvasekeren appa amen appa amen appa pls pray panunga Faster

  • @bommibommi1766
    @bommibommi1766 2 роки тому +1

    ஐயா எனக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருஷம் ஆகுது ஜெபம் பண்ணுங்க ஐயா ப்ளீஸ் ராஜேஷ் பொம்மி

  • @Iende-nt8uo
    @Iende-nt8uo 2 роки тому +1

    என் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே ஸ்வாமி ஆண்டவரே எந்த நாட்டை சேர்ந்தவர் எந்த மகள் கல்யாணம் முடிஞ்சு மூணு வருஷம் ஆச்சு குழந்தை பாக்கியத்தை கொடுக்க முடியாத நாட்கள் தேவனே சுவாமியை வேண்டிக் கொள்வது நல்லதா கெட்டதா அப்பா அதற்காக ஆண்டவனே சுவாமி நீங்க ஜர்மணிக் நண்பா ஹிந்தி மகள் இந்துஜா மகனே விஜய்க்கும் வேண்டிக்கொள்கிறேன் ஆண்டவரே ஸ்ரீ சுவாமி அப்பா அந்த குழந்தை ஒல்லியாக இருக்க வேண்டும் நல்ல பிதாவே ஆமென் ஆமென்

  • @lavanya..suresh6469
    @lavanya..suresh6469 2 роки тому +1

    Nanum ungalukku satchi eluthunom iyaa,karthar en karbathium aasivathipaar enru na namburr,iyaa

  • @reginamarym2765
    @reginamarym2765 9 місяців тому +1

    Enakum lord baby tharuvarnu nan nampuren prayer pannunga

  • @Amuthasudalaimani3592
    @Amuthasudalaimani3592 2 роки тому +14

    Praise the Lord amen 🙏🙏 Wonderfully message thank you Jesus 7days எனங்களுக்கா பிரெயர் பண்ணிரிக்கிங்க thank you pastor and sister all இந்த 7 நாள் எங்களுக்காக வேண்டி கொண்டிற்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @thenmozhivinod9736
      @thenmozhivinod9736 2 роки тому

      என் மகளின் கர்ப்பத்தை ஆசிர்வதித்து கர்ப்பத்தின் கனியை கர்த்தர் தர ஜெபியுங்கள் நன்றி

    • @sherubapaviyan6389
      @sherubapaviyan6389 2 роки тому

      ¹

  • @bandharasan2352
    @bandharasan2352 Рік тому +1

    , love Jesus

  • @jayamalini9633
    @jayamalini9633 2 роки тому +2

    Ana entha message ketta piraku enaku 100% nambikkai vanthuvittathu brother nam devan easuvai nambukiren..... Nitchayamai enaku entha aantu 2022 -til karbathin kaniyai enakum kotuppaar endru visuvaasikkiren naan

  • @ranjithshiva3
    @ranjithshiva3 2 роки тому +1

    Appa enakku irandaavathu kulanthai bakkiyam kidaikka irakkam seiungappa 🙏🙏🙏🙏🙏🙏

  • @thenmozhivinod9736
    @thenmozhivinod9736 2 роки тому +4

    என் மகளின் கர்ப்பத்தை ஆசிர்வதித்து கர்ப்பத்தின் கனியை கர்த்தர் தர ஜெபியுங்கள் நன்றி

  • @thamasvijaya4583
    @thamasvijaya4583 2 роки тому +1

    விஜயகுமாரி தாமஸ் குழந்தை பாக்யம் கிடைக்க ஜெபிக்கவேண்டுகிறோம்

  • @SuganiyaSelvakumar-gk5lb
    @SuganiyaSelvakumar-gk5lb Рік тому +1

    😢😢😢Amen Amen Thanks 😊😊😊

  • @subijegansubijegan9663
    @subijegansubijegan9663 2 роки тому +2

    Karthar enakum arputham seiynka appa 5 yrs aakuthu mge aaki kulantha illa ippa than conceive aakiruku nalla padiyaka paathukaanka jesus amen

  • @christachrista8620
    @christachrista8620 2 роки тому +1

    Enakaga prayer pannikonga brother and sister ennoda karapathikaniyai Jesus thodavandum endru prayer pannikonga sister

  • @immanvelu2863
    @immanvelu2863 2 роки тому +1

    என்னுடைய அன்னிக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபிக்கவும் சித்தர

  • @jenidass8289
    @jenidass8289 2 роки тому +2

    மே 20-ல் 11-வது ஆண்டு திருமண நாளை காண இருக்கிறோம்......விசுவாசிக்கிறேன் இந்த ஆண்டு குழந்தையை சுமப்பேன் என்று...இயேசப்பா அடியாரை நினைத்தருளும்🙏🙏🙏🙏

    • @kirubai5585
      @kirubai5585 2 роки тому

      உங்கள் விசுவாசம் வீண் போகாது....கர்த்தர் உங்கள் விசுவாசத்தை கனப்படுத்த குழந்தையை தருவார்...

    • @jenidass8289
      @jenidass8289 2 роки тому +1

      @@kirubai5585 🙏

  • @anitha7605
    @anitha7605 Місяць тому

    Yesappa nantry

  • @anujaffitanujaffit8562
    @anujaffitanujaffit8562 2 роки тому +1

    En husband name sounther avaruku rombha kudipalakam iruku avar manam maranum appa amen appa

  • @mahaloga2986
    @mahaloga2986 2 роки тому +3

    Aadava ennaku etha montham conform aganum plz Pary pannuga ennaku kastama iruku...our our month ennaku conform aganum num pagaran but mudiyala Jesus ennaku our kulanthai tharugal apppa.....,🙏🙏🙏🙏🙏🙏😥😥😥😥😥

  • @DevaDeva-ru5yr
    @DevaDeva-ru5yr 11 місяців тому +1

    Devaraj w/0 kalpana merriage deta 13/9/2024 ennukku kapaththin kani venaum appa

  • @ranjithshiva3
    @ranjithshiva3 2 роки тому +1

    En friend esakkiappan kousik allwin prabhu ellarukum kulanthai bakkiyam kidaikka irakkam seiungappa 🙏🙏🙏🙏🙏

  • @sadsad9088
    @sadsad9088 2 роки тому +6

    Pastor intha 7days prayer engalukku aseervathamaga irrunthathu thank you pastor...amen 🙏 🙏🙏

  • @ranjithshiva3
    @ranjithshiva3 2 роки тому +1

    En akkaa shalini iruthayathilllula pisasai yesuvin naamathil ippothey virattunga pa 🙏🙏🙏🙏🙏🙏

  • @lavanya..suresh6469
    @lavanya..suresh6469 2 роки тому +1

    Kartar Ena kaga yaavayam sethumudiPaar amen

  • @tamilarasiramu3698
    @tamilarasiramu3698 2 роки тому +5

    ஆண்டவரே எனக்கு ஒரு குழந்தை கொடுங்க ப pls🙏🙏plss

  • @andalmurugan5457
    @andalmurugan5457 2 роки тому +2

    Karthar en karpathin kaniyai aasirvathipar amen amen amen

  • @SaranyaAnu-g5z
    @SaranyaAnu-g5z 16 днів тому +1

    Iyya unga church varunum asai erukkiya vito vita matinkaranya

  • @ranjithshiva3
    @ranjithshiva3 2 роки тому +1

    En akkaa shalini athan jaikumar rendu perum samathanamaga vaala irakkam seiungappa 🙏🙏🙏🙏🙏

  • @ranjini.m.v.ranjini.m.v.1324
    @ranjini.m.v.ranjini.m.v.1324 Рік тому +1

    Please pray for my family salvation and child blessing

  • @anbarasianbu5635
    @anbarasianbu5635 2 роки тому +2

    7days um good massage god bless u intha prayer ennai neraiya pelapaduthuchi amen engalukaga prayer pannikonga sekiram karpathin asirvatham kidaika ellar munnadi satchiya vazha amen

  • @immanvelu2863
    @immanvelu2863 2 роки тому +1

    என்னுடைய திருமண தடை நீங்க ஜெபிக்கவும்

  • @revathiammu7425
    @revathiammu7425 2 роки тому +3

    Amen thivane engalukku oru karbathin kani thanthu achirvathium amen entha varudame karbathin kani thanthu achirvathium amen allarum rachikkappadattum amen

  • @yesudassons6250
    @yesudassons6250 2 роки тому +2

    எங்கள் தேவைகளை நிறை வேற்றும் ஆண்டவரே ஆமேன்

  • @kumarankamali8889
    @kumarankamali8889 2 роки тому +3

    Praise the Lord brother 🙏 yanaku marriage aagi 2 years aguthu baby Ella yanakaka prayer pannunga please 😭😭😭

  • @jayamalini9633
    @jayamalini9633 2 роки тому +2

    Amam anna unmaithan.... Manam romba vethanai paturen na

  • @jayamalini9633
    @jayamalini9633 2 роки тому +2

    Amen Amen Amen................

  • @rajasriramachandran2808
    @rajasriramachandran2808 2 роки тому +1

    Pastor indha 7 days prayer paartha piragu enakkul oru visuvaasam vandhiruku. Kandippa Jesus engaluku kuzhandhai koduppar endru. Amen

  • @madhavib4677
    @madhavib4677 19 днів тому

    Brother pls prayer pannuga😥😥😥😥😥😥😥😥

  • @r.vennila3716
    @r.vennila3716 2 роки тому +3

    வெண்ணிலா - ராஜாமணி 15 வருடங்கள் ஆகிறது. கர்த்தர் எங்களுக்கு குழந்தை கொடுப்பார் என்று விசுவாசிக்கிறேன். Pastor எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

    • @r.vennila3716
      @r.vennila3716 2 роки тому +1

      எங்களுக்காக அதிகமாக பிரயாசப்பட்டதற்காகவும் ஜெபித்ததிற்காகவும் pastor க்கும் அவருடைய குடும்பத்திற்காகவும் நன்றி சொல்லுகிறேன்

    • @tamilarasiramu3698
      @tamilarasiramu3698 2 роки тому

      Amen karthar karpathin கணி tharuvar

    • @a.kumarana.kumaran6952
      @a.kumarana.kumaran6952 2 роки тому +2

      சியோனிளிருது தயை செய்கிற காலமும் நேரமும் வந்துடிச்சு

    • @mahaloga2986
      @mahaloga2986 2 роки тому

      God evagaluku our baby tharukal plz Sami

    • @vasanthysiva4741
      @vasanthysiva4741 Рік тому

      Tharuvar God bless you

  • @gospelgift7285
    @gospelgift7285 2 роки тому +2

    Please pray for Raja, Surya, Prabhu, Mareyah, Mahesh & Alban families..Our Lord God will do miracles for them..Amen.

  • @joserajaedil5757
    @joserajaedil5757 2 роки тому +3

    Enakaga yavaium seium karthar amen..pakiyavathy enru alaikapanukigiravarey praise the lord 🙌

  • @shanthishanthi1457
    @shanthishanthi1457 2 роки тому +3

    Thank you Jesus 7 days prayer enaku us fulla irundhuchi dad

  • @jonisha3944
    @jonisha3944 2 роки тому +1

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @tamilarasiramu3698
    @tamilarasiramu3698 2 роки тому +9

    48 day thaili poi erukku positive varanum prayar pannunka pls 🙏

  • @Rubysoundar
    @Rubysoundar 2 роки тому +6

    Amen. Praise God..we will receive the Miracle.

  • @arunapriya2965
    @arunapriya2965 2 роки тому +1

    Please pray me for kulandai bakium ka thank you pastor benz anna 6th year kulandai illai , please pray me

  • @jayamalini9633
    @jayamalini9633 2 роки тому +1

    🙏🙏🙏🙏 👏👏👏👏👏👏👏👏👏👏👏 amen......

  • @r.maragatham6966
    @r.maragatham6966 2 роки тому +4

    Amen hallelujah, thanks lord jesus 🙏These 7 days prayer& messages very useful and guiding for us thank you pastor 🙏

  • @mariamonica2067
    @mariamonica2067 2 роки тому +2

    I ll recive.. Miracle..... Jesus in ur name appa....

  • @ramachandram4527
    @ramachandram4527 2 роки тому +2

    Jesus dady i love you