நிதானமாக யோசித்தால் இந்த அகிலத்தையே ஒரு நாள் ஆட்சி புரியலாம். வான்புகழ் வள்ளுவன் வாக்கினை கொண்டு காணொளி படைத்து அனைவருக்கும் தன்னம்பிக்கை அளித்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏 திவ்யா அக்கா ❤️❤️❤️.
நீங்கள் சொல்லும் கதைகள் தன்னம்பிக்கை தரும்படி இருக்கிறது ஆனால் நான் வெளியே சென்றேன் அங்கு அறிமுகம் இல்லாத அம்மா மகள் இருவர் பழக்கம் ஆனார்கள் அவர்கள் மகன் ஆஸ்பத்திரி இருக்கிறார்கள் எனக்கு உதவி செய்யலாம் என்று நினைத்து உதவி செய்தேன் அப்புறம் தான் தெரிந்தது அவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புரிந்தது இதை போல் பலரிடம் இரக்க குணத்தால் ஏமாந்து கொண்டிருக்கிறேன் ஆனால் என்னை ஏமாற்றி வாழ்பவர்கள் நன்றாக தான் இருக்கிறார்கள் நீங்கள் என்னுடைய கருத்தை பார்த்தவுடன் எனக்கு எந்த வழியில் வாழலாம் என்பதை மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்னுடைய பெயர் சீதாலட்சுமி
இனிய மாலை வணக்கம் அன்பு சகோதரி திவ்யதர்ஷினி அவர்களுக்கு... வெள்ளிக் கிழமை என்றாலே தங்களின் இனிய குரலில் கதை கேட்க காத்திருக்கும் அநேக இதயங்களில் என் இதயம் ஒன்று ❤️.... காடு, எருது ,சிங்கம் நம்ம நரி அண்ணனை காணோமே என்று பார்த்தேன்... களத்தில் இறங்கிய நரி 🦊 தலை தெறிக்க ஓடுவது சுவாரஸ்யம். வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் இருப்பான் என்பதை நம்ம மாணிக்கம் உணர்த்தி விட்டது. நீங்கள் சொல்வது உண்மை தான். துயர் நம்மை அழுத்தும் போது அறிவை பயன்படுத்த நாம் முயற்சிப்பதில்லை. அழகான குரல், அறிவார்ந்த கதை, அதனோடு நல்வழிகாட்டுதல் கரும்பு தின்ன கூலி கொடுத்தால் எவரேனும் மறுப்பாரா என்ன??? தங்களின் இனிய குரலுக்கு என் அன்பை பரிசாக ஏற்றுக் கொள்ள வேண்டும் சகோதரி. வாழ்க வளமுடன்... நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks sis..na iepo ierunka situation Ku Bunga sona story oru periya inspiration..thank you...mind free ah ieruka tha unga story keta..but...iepo thannambika vanthruku...👍
😊மிகவும் அருமை இந்தக்கதை எனது தந்தை நான் சிறுவயதில் இருக்கும் பொழுது கூறியிருக்கிறார் தற்பொழுது இதைக் கேட்கும் பொழுது எனக்கு பழமை மனதிற்குள் துளிர்விட்டது இதற்கு மேலும் அழகூட்டும் வகையாக அந்தக் குரல் திருக்குரல் மிகவும் அருமை ......
திவ்ய தர்ஷினி சகோ ஒரு வேண்டுகோள் ....புராணம் மற்றும் வரலாற்று கதை சொன்ன நீங்கள் ....பழைய காவியம் மாயா மச்சீந்திரா ......போன்ற சுவாரஸ்யமான கதை சொல்லுங்க ....
தனம்பிக்கை மீண்டும் துளிர்த்தது👌🤝🤝👍🏼
அருமையான பதிவு... எனது பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப் போகும் அழகான பதிவு... வாழ்த்துக்கள் சகோ..
போற்றுதலுக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மனமார்ந்த நன்றிகள்.
இந்த கதையால் என் பிரச்சினைக்கு தீர்வு kanapoki😄
நிதானமாக யோசித்தால் இந்த அகிலத்தையே ஒரு நாள் ஆட்சி புரியலாம்.
வான்புகழ் வள்ளுவன் வாக்கினை கொண்டு காணொளி படைத்து அனைவருக்கும் தன்னம்பிக்கை அளித்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏 திவ்யா அக்கா ❤️❤️❤️.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤h
மிகவும் அருமை கதை சொல்லும் விதம் சிறப்பு மிகவும் நல்ல கதை அம்சம்
நீங்கள் சொல்லும் கதைகள் தன்னம்பிக்கை தரும்படி இருக்கிறது ஆனால் நான் வெளியே சென்றேன் அங்கு அறிமுகம் இல்லாத அம்மா மகள் இருவர் பழக்கம் ஆனார்கள் அவர்கள் மகன் ஆஸ்பத்திரி இருக்கிறார்கள் எனக்கு உதவி செய்யலாம் என்று நினைத்து உதவி செய்தேன் அப்புறம் தான் தெரிந்தது அவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புரிந்தது இதை போல் பலரிடம் இரக்க குணத்தால் ஏமாந்து கொண்டிருக்கிறேன் ஆனால் என்னை ஏமாற்றி வாழ்பவர்கள் நன்றாக தான் இருக்கிறார்கள் நீங்கள் என்னுடைய கருத்தை பார்த்தவுடன் எனக்கு எந்த வழியில் வாழலாம் என்பதை மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்னுடைய பெயர் சீதாலட்சுமி
Enna karanam
Keep hope sister all will change
இந்த காலத்திற்கு ஏற்ற கதை நன்றி சகோதரி
உருவதுக்கும் குரலுக்கும் சம்பந்தமே இல்லை. கதை வாசிப்பு அருமை
இனிய மாலை வணக்கம் அன்பு சகோதரி திவ்யதர்ஷினி அவர்களுக்கு... வெள்ளிக் கிழமை என்றாலே தங்களின் இனிய குரலில் கதை கேட்க காத்திருக்கும் அநேக இதயங்களில் என் இதயம் ஒன்று ❤️.... காடு, எருது ,சிங்கம் நம்ம நரி அண்ணனை காணோமே என்று பார்த்தேன்... களத்தில் இறங்கிய நரி 🦊 தலை தெறிக்க ஓடுவது சுவாரஸ்யம். வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் இருப்பான் என்பதை நம்ம மாணிக்கம் உணர்த்தி விட்டது. நீங்கள் சொல்வது உண்மை தான். துயர் நம்மை அழுத்தும் போது அறிவை பயன்படுத்த நாம் முயற்சிப்பதில்லை. அழகான குரல், அறிவார்ந்த கதை, அதனோடு நல்வழிகாட்டுதல் கரும்பு தின்ன கூலி கொடுத்தால் எவரேனும் மறுப்பாரா என்ன??? தங்களின் இனிய குரலுக்கு என் அன்பை பரிசாக ஏற்றுக் கொள்ள வேண்டும் சகோதரி. வாழ்க வளமுடன்... நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏
Sago, kathai super..... Naduvula vandha kural suspense adigamakiruchu..... well played story....
எந்த சூழலிலும் நிதானம் இழக்காமல் இருந்து சாதிப்பதும் திறமை தான்.
மிகவும் பயனுள்ளதாக இருந்தது
எனது சூழ்நிலைக்கு ஏற்ற கதை,
கதை அருமை அக்கா.
ஏற்கனவே அறிந்த கதை,வித்தியாசமான கதைகளம்..
கதை மிகவும் நன்று
Story is amazing
Thanks sis..na iepo ierunka situation Ku Bunga sona story oru periya inspiration..thank you...mind free ah ieruka tha unga story keta..but...iepo thannambika vanthruku...👍
நல்லா இருக்கு இந்த கதை❤
Wow 😍👏👏👏
நமக்கு வரும் பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள இயலாது.
😊மிகவும் அருமை இந்தக்கதை எனது தந்தை நான் சிறுவயதில் இருக்கும் பொழுது கூறியிருக்கிறார் தற்பொழுது இதைக் கேட்கும் பொழுது எனக்கு பழமை மனதிற்குள் துளிர்விட்டது இதற்கு மேலும் அழகூட்டும் வகையாக அந்தக் குரல் திருக்குரல் மிகவும் அருமை ......
தன்னம்பிக்கையுடன் வாழ சிறந்த உதாரணம்.❤😊
😮
அருமையான கதை 👍👌
Excellent story Divya Darshini. Your voice is super.
அருமை சகோதரி ❤️👏
Great Meaning with Story Mam🙂✨️🤝
அருமையான பதிவு அக்கா
அருமை நன்றிங்க
அருமை சகோதரி
Intha storya enaikume oru padama manasula vatchukanum.Tq for your Good msg.
அற்புதமான கதை நன்றி..❤👍🙏🏻
Nice narration 👌 i will tell this story to my kid 🙏 Thank you
Self Confidence Story Is Good
Akka super motivational story thanks akka 👍
Super sissy 👏👏👏👌👍
Indha maari neraiyaa thirukural related story podunga mam. Unga voice romba nalla iruku mam😊
திவ்ய தர்ஷினி சகோ ஒரு வேண்டுகோள் ....புராணம் மற்றும் வரலாற்று கதை சொன்ன நீங்கள் ....பழைய காவியம் மாயா மச்சீந்திரா ......போன்ற சுவாரஸ்யமான கதை சொல்லுங்க ....
Superb sister.your stories motivate me very well.May God bless you & please give us more motivational & spiritual stories.
Good story Akka 🥰
நன்றி தோழி
Mam Unkaloda Ovvoru story Roumba Inspring Ha Irukku Mam Thank You Mam and UnKa Voice Roumba Pidikkum Mam
உங்களுடைய குரலும் Apple box சபரி அவர்களுடைய குரலும் ஒன்று போலவே உள்ளது.
Nandri sister ❤❤❤❤❤❤❤❤
Supper thank you very much
Sister i love ur voice. My kids like ur story. Thank u sisi.😍
Arumaiyana story sister 👌👍
Super 👌👌 sister
Nandri sagothari
Wow❤ superb motivational story sis❤
Super atthai 🎉🎉
Thank u akka.
அருமையான பதிவு❤
அருமை
Thank you so much my dear sister
Wow 🤩. Super story with Thirukkurral. Wonderful Dhivya.
- Best wishes to you from Singapore.
Thanks again
Enakkakave sonnathu Pola ullathu sister ❤unga ovvoru varthaikum value athikam
Super sis ur the best motivation in my life ❤️
Super Story 👌 👍
Super story
Wonderful theme.😊
Super nandri sago
அருமை அக்கா
Super akka
Super story Thanks
Semma mass story mam❤🎉
Arumai sister
Tnx அக்கா
Most powerful words super
Awesome story sis
Arumai sister
Super👌👌👌👌
Super story ❤❤❤❤
Nice motivation 💪
Thank you mam
Super sister
Nice story 🎉
Super story
Thank you ma
Thank you so much ❤
Very good 👍
சூப்பர்
♥️super Sister
💯 true sister
Super ma.
Pullarikkuthu akka
Hello அக்கா nice ya❤
Super madam
Semma
Title Kaga oru Like 👍 👌 😳 🤔
Thanks
Nantri
Super semma dd
Super super
Super syory
upload short story please
👌🙏
Super
நிதானம் பிரதானம்
🙏👍