Children with adamant behaviour குழந்தைகளுக்கு அடம் பிடிக்கும் குணம் அதிகமாகிறதா

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025

КОМЕНТАРІ • 18

  • @deenadayalan1989
    @deenadayalan1989 2 роки тому +4

    உங்க பொண்ணுக்கு அரேஞ்ச் மேரேஜ் ஜா இல்லனா லவ் மேரேஜ் ஜா எதுவும் மே நீங்க சொல்லவே இல்லையே நீங்கள் உங்க மகள் பொண்ணு கேக்க வந்து வீடியோ போட வில்லை நீங்கள் உங்க பெயர் காமாட்சி என்று சொன்னிங்க அப்புறம் கிரிஜா என்று சொன்னிங்க ஏன் மாத்தி மாத்தி சொல்றீங்க ஏன் எல்லாரையும் குழப்பி ரிங்க

    • @Sindinga9
      @Sindinga9  2 роки тому +4

      என் சொந்தங்கள் யாரும் குழம்பறதா சொல்லவில்லை இதுவரை (உங்களை தவிற). அதனால வீடியோ பார்க்க குழப்பாக இருந்தால் உங்கள் முக்கியமான வேலைகளை பாருங்கள்.....மேலும் என் தகல்கள் தான் முக்கியமே தவிற நான் எந்த ஊராக இருந்தால் என்ன....என்ன பேராக இருந்தால் உங்களுக்கென்ன......முடிந்தால் அடுத்தவர் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்யாமல் இருக்க பழகுங்கள்.

    • @yaashiniivh3765
      @yaashiniivh3765 2 роки тому

      You tube LA video Potta... Neenga enna venalum Kelvi keppingala..... Nalla vishayathai share pandrangala... Viruppam irundha paarunga Ilana skip pannitu ponga.....avangaluku therium endha video podanumnu pls.... Avoid unnecessary questions sister....

    • @jiashinisg8083
      @jiashinisg8083 2 роки тому

      Video partha nala visayangalai vittrunga athula ena kelvi ketkam irukathiga ninga ellam yen enga Amma video va parkuringa

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 роки тому +1

    மிக்க நன்றி அம்மா🙏🙏

  • @periyashan2748
    @periyashan2748 2 роки тому +2

    அம்மா சில உறவினர்கள் நமக்கு பல உதவிகள் செய்கிறார்கள் ஆனால் நாங்க அவங்க செல்லுகின்றதை மட்டுமே கேட்க வேண்டும் மாற்ற உறவினர்களின் சிறு குறைகளை கூட பெரிது பண்ணி பிரச்சனை எற்படும் என்ன செய்வது உதவி பண உதவி இல்லை .மற்ற உறவினர்களிடையே மனக்கசப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.

  • @jiashinisg8083
    @jiashinisg8083 2 роки тому

    Very useful video Amma thank you so much Amma love you Amma Narpavi Om sri maha periyava saranam

  • @jayaranikalaivanan2317
    @jayaranikalaivanan2317 2 роки тому +2

    வனக்கம் அம்மா🙏 என்னுடைய மகனுக்கு பிடிவாத குணம் அதிகமாக இருக்கிறது நாங்கள் என்ன செய்ய வேண்டும் அம்மா இரண்டு வயது ஆகிறது அம்மா🙏

  • @pandiyammal69
    @pandiyammal69 2 роки тому +1

    நமஸ்காரம் அம்மா சகோதரி நலமா அம்மா ஊருக்கு வந்தார்களா அம்மா நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 💐💐

  • @selvic7967
    @selvic7967 2 роки тому

    Thank you mam

  • @SUDHA-RAKKI
    @SUDHA-RAKKI 2 роки тому +1

    Amma my son 9 yrs old does not go to school. He does not obey me & my husband.
    Parikaram sollunga amma

  • @Ukenthar25543
    @Ukenthar25543 2 роки тому +1

    அம்மா உப்பு சமையல் அறையில் அடுப்பு பக்கம் இருக்கலாம இல்லை கிழே வைக்கலாம

  • @k.ragupathiragu7653
    @k.ragupathiragu7653 2 роки тому

    Thank you Amma

  • @amalamary4101
    @amalamary4101 2 роки тому

    Super amma

  • @lakshminarasimhulups7903
    @lakshminarasimhulups7903 2 роки тому

    Namaskarams🙏 Have a Blessed Day Ahead 🙏Thanks🌹🙏

  • @agalyam6509
    @agalyam6509 2 роки тому +1

    அம்மா நா 8மாதம் கர்ப்பமாக உள்ளேன் நா முருகன் கோவிலுக்கு போகலாமா அம்மா

  • @gnavelpmgv2888
    @gnavelpmgv2888 2 роки тому

    அம்மா வணக்கம்
    ஸ்ரீலங்காவுக்கு புனுகு அரகஜா அனுப்ப இயலுமா உங்களுடைய வாட்ஸ்அப் எண் தர இயலுமா என்றுகேட்டிருந்தோம்
    இதுவரையும் தங்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை
    தயவு செய்து பதில்கூறவும்........

  • @selvic7967
    @selvic7967 2 роки тому

    Thank you mam