INDOOR PLANTS | வீட்டிற்குள் சிறப்பான ஆக்சிஜன் சுழற்சி தரும் செடிகள் | GREENISH | BED ROOM TOUR

Поділитися
Вставка
  • Опубліковано 26 тра 2021
  • #garden_tour
    #maadi_thottam
    #terrace_garden
    Location to the sales point: g.co/kgs/D6yA2p
    Kindly whats app to 9940465655 for Orders/Delivery
    Hoping all my Dear Brothers and Sisters doing good..
    Out of my own experience, this video is recorded to bring you the clear picture on what to keep and how to keep inside your Sweet_Home. Yes it's a segment that gives you an idea over
    how can you setup your Indoor Plants to decorate your Home inside and also that gives you a purity of Oxygen Circulation within your Walls.
    #Rock_On #Happy_Gardening #Take_Care #Stay_Connected #Keep_Supporting #Stay_safe #Stay_Healthy #Keep_Social_Distance #Eat_Healthy #Be_Healthy #Be_Organic
    Cheers,
    RK Pattarai
    PLEASE DO JOIN US ON:
    INSTAGRAM : / rk_pattarai
    FACEBOOK : / rkpattarai
    GMAIL : rkpattarai@gmail.com
    SUBSCRIBE & SHARE & LIKE & COMMENT - IF WE DESERVE FOR IT. THANKS IN TON. WITH LOVE - RK PATTARAI
    *********************************************************************************************************************
    Watch-Out some of our previous Useful Videos from our Play List RK Pattarai for your Maadi_Thottam:
    பட்டைய கிளப்பும் பல்லாவரம் சந்தை 🐕🐇🐓🐣🐦🕊️🦃🐑🐐| PALLAVARAM FRIDAY MARKET | PART-2 | RK VLOG | SANTHAI - Part-2
    --- • பட்டைய கிளப்பும் பல்லா...
    பட்டைய கிளப்பும் பல்லாவரம் சந்தை | PALLAVARAM FRIDAY MARKET | மாடித்தோட்ட பொருட்களுக்கான சொர்க்கம் - Part-1
    --- • பட்டைய கிளப்பும் பல்லா...
    மூன்றே மாதத்தில் | ORGANIC🍆கத்தரிகாய் | அறுவடை சூத்திரம் உள்ளே | BRINJAL PLANTATION 🌱| MAADI THOTTAM
    --- • மூன்றே மாதத்தில் | ORG...
    உங்கள் மாடித்தோட்டத்திற்கு பூச்செடிகளை 🌷 எப்படி பார்த்து வாங்கலாம் | HOW TO BUY FLOWER PLANTS | VLOG
    --- • உங்கள் மாடித்தோட்டத்தி...
    மாடி தோட்டம் | GROW_BAG SELECTION - EXPLAINED | HOW TO SELECT GROW_BAG(SIZE) | MAADI THOTTAM |TAMIL
    --- • மாடி தோட்டம் | GROW_BA...
    மாடி தோட்டம் - அறுவடை || GARDEN FRESH HARVEST| TERRACE_GARDEN | MAADI_THOTTAM | TAMIL | GARDEN_TOUR
    --- • மாடி தோட்டம் - அறுவடை ...
    உங்கள் மாடித்தோட்டத்தின் புத்துயிர் மன்னன் "மீன் அமிலம்" எப்படி நீங்களே தயாரிக்கலாம் | MEEN AMILAM
    --- • உங்கள் மாடித்தோட்டத்தி...
    மூன்றே வாரங்களில் புதினா வளர்த்து அசத்துங்கள்👍 | HOW TO PLANT PUDINA AT HOME🌱 | PLANT MINT | TAMIL 🤗 --- • மூன்றே வாரங்களில் புதி...
    மாடி தோட்டம் எப்படி விதை விதைப்பது || RK PATTARAI Garden TouR || Maadi Thottam || Terrace Garden
    --- • மாடி தோட்டம் எப்படி வி...
    குறைந்த செலவில் மாடி தோட்டம் || RK PATTARAi || Garden TouR || Maadi Thottam || Terrace Garden
    --- • குறைந்த செலவில் மாடி த...
    மாடி தோட்டம் || ரொம்ப ஈசி || My Garden Tour || Maadi Thottam || Terrace Garden || RK PATTARAI TAMIL
    --- • மாடி தோட்டம் || ரொம்ப ...
    உங்கள் மாடித்தோட்டத்திற்கு தரமான பட்ஜெட் உரம் | FERTILIZERS LIST FOR MAADI THOTTAM | TERRACE GARDEN
    --- • உங்கள் மாடித்தோட்டத்தி...
    ****************************************************************************************************
    Also, be watched to our other VLOGS from our Play List RK Pattarai:
    --- / rkpattarai
    ****************************************************************************************************

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 роки тому +84

    அருமை தோழரே இயற்கை சூழலை வீட்டின் உள்ளேயே உருவாக்கலாம் என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் 🤩😊👍💐

  • @Aishwaryagovindharaj
    @Aishwaryagovindharaj 3 роки тому +73

    Morning elunthu ippadi paththa oru happy feel kidaikum 😍😍

  • @kumariganesan3197
    @kumariganesan3197 3 роки тому +2

    நீங்க சிரிப்போட சந்தோசமா பேசுரிங்க ரொம்ப நல்லாயிருக்கு உங்க செடகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому +9

    Kanna
    உன்னிடம் இருந்து indoor 🪴plant video வை நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
    நன்றி.வாழ்க வளமுடன்

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 3 роки тому +68

    ரொம்ப ரொம்ப அழகா இருக்கு, எனக்கு வீட்டுக்குள் plants வைக்கணும் ஆசை bro நான் கண்டிப்பா try பண்றன் bro

  • @sudhag2144
    @sudhag2144 3 роки тому +34

    காலத்திற்கு ஏற்ற பதிவு 👍
    மிகவும் பயனுள்ள தகவல்கள் தம்பி 🤗🤗🤗

    • @jayakumar1391
      @jayakumar1391 3 роки тому +1

      காலத்திற்கு ஏற்றது தான். பகலா ok, ஆனால் இரவு கார்பேட்டைஆக்சைடு காற்று தானே வரும்,
      எனக்கு சரியாக தெரியல, கொஞ்சம் சொல்லுங்க சகோ🙏

  • @chitradevi3988
    @chitradevi3988 3 роки тому +14

    உங்கள் தோட்டம் பார்க்கவே அவ்வளவு அழகு.இருக்கின்ற இடத்தை நல்ல பயனுள்ளதாக பயன்படுத்தியுள்ளீர்கள். முக்கியமாக அந்த பைப்பை மாடியில் பயன்படுத்தியவிதம்.ஏ.சி.பயன்படுத்த மாட்டேன் என்று சொல்லும் இளைய தலைமுறைக்கு வாழ்த்துகள். உங்கள் சிரித்தமுகமும் பேசும் விதமும் தெரிந்தவர்களுடன் பேசுவது போல் உள்ளது தம்பி. நீங்கள் நிறைய பேருக்கு உதவி செய்வதையும் பார்த்தேன். நன்றி. வாழ்த்துகள்

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Рік тому +1

    அருமை தம்பி,இவ்வளவு செடிகொடிகள் பற்றி தெரிந்து வைத்துள்ளீர்கள்,மிக சிறப்பான. பதிவு

  • @user-yw7hz9sc6o
    @user-yw7hz9sc6o 3 роки тому +5

    நான் இன்று தான் இரண்டரை அடி உயர பாம்பு கத்தாழையை வாங்கி என் படுக்கையறையில் வைத்து விட்டேன்.
    மிக்க நன்றி 🙏

  • @tinuvumthanuvum7081
    @tinuvumthanuvum7081 3 роки тому +5

    ஆக்சிஜன் கிடைக்குதோ இல்லையோ இவ்வளவு அழகான செடி Bedroomla iruntha சொர்க்கம்தா bro😍
    Thank you so much for the information🙏🙏🙏

  • @lissyrajendran3021
    @lissyrajendran3021 3 роки тому +2

    ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு... அப்படி இப்படி எனக்கு எதுவும் பிடிக்காது .... உங்கள் வீட்டு தோட்டம் சூப்பர்ப்

  • @lincystephan6180
    @lincystephan6180 3 роки тому +1

    சூப்பர் வீடியோ அண்ணா 👍 i like all plants its give so peace full mind ❤

  • @justforjesuschrist4710
    @justforjesuschrist4710 3 роки тому +4

    Unga.. Videos laye vechu.. Indha vedio tha ennaku romba pudichuthu bro... Nenga chedi Paythiyam ingra urithi padithitenga... 😅👌👌👌👌👌👌

  • @deepasri1645
    @deepasri1645 3 роки тому +4

    So inspiring ... love your attitude bro .. definitely will start indoor planting...

  • @logaskitchenandgarden3495
    @logaskitchenandgarden3495 3 роки тому +2

    Nice brother....ippa irukura situation la romba usefulla irukkum....enakkum indoor plant romba pidikum

  • @mokupeeku8445
    @mokupeeku8445 2 роки тому +2

    you are living my dreame life indoor plants, organic vegetables, fruits,your home, pets etc

  • @kavithathiru2336
    @kavithathiru2336 3 роки тому +6

    Wow Thambi semma azagu China doll first time kaelvipadurean super unga information tq pa

    • @RKPATTARAi
      @RKPATTARAi  3 роки тому +1

      Thank you sister.. 🙏🏻

  • @manikalyani
    @manikalyani 3 роки тому +26

    Theres no AC in my room too even when my dad forces me to get one😂 i really want to buy those plants and keep it in here!!😻

  • @indubaskar87
    @indubaskar87 3 роки тому +2

    U r my inspiration for gardening after seeing you blog with Sunitha akka ❤️

  • @vijisvlog8970
    @vijisvlog8970 Рік тому

    U r super..unga video பார்க்கும் போது மைண்ட் greeny ah feel seithu..Oru 3 days ah thaan unga video pakuren.....

  • @GaneshKumar-hc2iz
    @GaneshKumar-hc2iz 2 роки тому +3

    Very inspiring. It is encouraging When you till it is easy maintenance.But, It would be really helpful to the beginners like me on how to maintain each plant like - how much of water required and the frequency of watering, supplements to add.. Thank you

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 роки тому +9

    தம்பி சூப்பர் இந்த மாதிரி செடிகள் ல்லாம் வைக்க ரொம்ப பொறுமை வேணும்ப்பா சூப்பர் உன் பேச்சு எப்பவுமே ரொம்ப பிடிக்கும் நன்றி

  • @hepsismart7331
    @hepsismart7331 3 роки тому +1

    Wow what a great idea bro i must try in my room .... 😍God bless u brother

  • @kasthuriselvakumar7674
    @kasthuriselvakumar7674 3 роки тому +1

    Oh my God it's simply superb.realy happy gardening bro . Vera level 🌷💜

  • @dhanalakshmiboopathi5028
    @dhanalakshmiboopathi5028 3 роки тому +33

    Really you are a perfect role model for all the nature lovers Brother........your taste is fantabulous on nature......keep rocking Brother.....🌿☘🍀🍁🌵

  • @mohamedalimhdali5500
    @mohamedalimhdali5500 3 роки тому +10

    Love indoor plants💕

  • @anbudeepa9455
    @anbudeepa9455 3 роки тому

    அருமை அட்டகாசம் ரொம்ப அழகா இருக்கு எனக்கு மாடி தோட்டம் ஆரம்பிக்க ஆசை இப்போ தான் ஆரம்பிச்சேன் இங்க மண் கிடைக்கவில்லை நீங்க சூப்பர் ரொம்ப ஆசையா இருக்கு தோட்டம் பார்க்க

  • @revu4773
    @revu4773 3 роки тому +1

    Super cute collection of indoor plants.

  • @RevathiRevathi-hr6zp
    @RevathiRevathi-hr6zp 3 роки тому +22

    You are my biggest inspiration to start planting 🥰 .... atleast I want to keep one plant in my room ... thanks for sharing you greenhouse 🥰

  • @e.alosia2958
    @e.alosia2958 3 роки тому +21

    எனக்கும் வைக்க ஆசை ஆனால் எங்கள் அப்பா கொசு வரும் சொல்லி வைக்க விடமாட்டுக்கிறார் உங்கள் bed room super bro❤️🔥

    • @rajinidevi218
      @rajinidevi218 3 роки тому

      புதுசா வர்ற கருப்பு பூஞ்சை நோய் வந்துவிடும் பெட்ரூம்ல செடி வைக்காதீங்க

    • @evergreenkitchen7175
      @evergreenkitchen7175 3 роки тому +1

      Dont spread this fake news

    • @asowndarya3184
      @asowndarya3184 2 роки тому

      🤣🤣🤣🤣

  • @franklinkavyakavya7486
    @franklinkavyakavya7486 7 місяців тому

    Indha room enaku romba pudichiruku ❤bed room a pakum podhu enga vetlaium indha madhiri erundha nalla erukum nu thonudhu❤

  • @mallikasivakumar9369
    @mallikasivakumar9369 3 роки тому +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருந்தது சூப்பர் சூப்பர் எனக்கு வைக்கனும் ஆசை இருக்கிறது கண்டிப்பாக வீடுகட்டி நிறைய செடி கொடிகள் வைப்பேன் 👍👍 வாழ்த்துக்கள் brother 👍

  • @alwarchithra2726
    @alwarchithra2726 3 роки тому +20

    Nature lover ❤
    Cute video
    Loved to watch it again and again 😊😊

  • @manikalyani
    @manikalyani 3 роки тому +11

    Very informative😻 you deserve more subscribers!!! All the best ,will pray for your success❤😄

    • @RKPATTARAi
      @RKPATTARAi  3 роки тому +1

      Thank you so much sister..

  • @arunkumard8612
    @arunkumard8612 3 роки тому +2

    Supera still kodukkureenga sir.👌👌👌👌👌

  • @AA-SQUARE-AA
    @AA-SQUARE-AA 3 роки тому

    Unga bedroom wall shade also cool and pleasant like ur gardening.👍💐

  • @carolinemetreetas7976
    @carolinemetreetas7976 3 роки тому +3

    Hi brother, I like your indoor plants vedio, superb, I too like to grow plants in the pots,even ihave nearly 55 plants growing in first floor& terrace.superb explanation brother👍👍

  • @vengadeswaribalasubramania5506
    @vengadeswaribalasubramania5506 3 роки тому +11

    God bless you ❤️

  • @umabio8502
    @umabio8502 3 роки тому

    I see your video speech. so much happyness .....🙏🙏🙏take care all plants..

  • @iloveyouamma6457
    @iloveyouamma6457 3 роки тому +1

    I love nature very much.... ❤.... Nanum ippodula irrudhu plant vaika Aaramichitan ❤🍃🌱

  • @sagayamaryphilip
    @sagayamaryphilip 2 роки тому +3

    வாழ்த்துக்கள் தம்பி💐🎉🎊. இன்று காலையில் தான் First ha உங்களின் Honey vedios parthen மிகவும் அருமை. அதில் இருந்து ஒரு நாள் முழுவதும் உங்களின் Garden vedios parthen very interesting. நாங்களும் கூடிய விரைவில் Garden அமைக்க உங்களை தொடர்பு கொள்வோம். Keep Rocking Bro.💐🎉🎊

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 3 роки тому +10

    செம்ம தம்பி 💐💐👌

    • @umashanthisgardenkitchen1198
      @umashanthisgardenkitchen1198 2 роки тому

      வீட்டுக்குள்ள செடி வெச்சா கொசு தொல்லை இருக்காது தம்பி?

  • @drnadar7377
    @drnadar7377 3 роки тому

    அன்பு இளவலுக்கு வாழ்த்துக்கள்!
    அருமையான பகிர்வு

  • @anuragavimuthu9414
    @anuragavimuthu9414 3 роки тому

    Super anna 😍 nanum 30-40 chittu kuruvi valakuran thane vanthu thankiruku athuku daily food and water kudupan then konjam box vaichurukan athu thankuraku ennoda full day time pass athu mattumthan 💚 soon nanum motta madila gardening pannuvan eppo vtuku suththilum erukura gaali place la vaichurukan soon motta madila vaipan nenga ennoda one of the inspiration 💚

  • @akshayaseetharaman967
    @akshayaseetharaman967 3 роки тому +6

    Very inspiring brother....even I started collecting indoor plants recently which gives lots of positivity. Please share soil mixture and watering schedule for these lovely indoor plants 🙏

  • @radhursiniganaraj112
    @radhursiniganaraj112 3 роки тому +3

    Hi Bro...I m from Srilanka.. Ur videos are amazing & very informative 🍃🌿...Good luck for future videos 🦋💐

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld 3 роки тому +1

    Never seen a youngster like u who is interestedin gardening... great going.... he wife will be very lucky... find a girl who is having same interest

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 3 роки тому +1

    அருமை... பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்...

  • @sofnasvlogs
    @sofnasvlogs 3 роки тому +4

    Looks so beautiful plants 😍
    Semma bro nd very useful vdo👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻

  • @CheekyVlogs
    @CheekyVlogs 3 роки тому +19

    Love your plant collection bro! you are inspiring me to fill my house and terrace with as many plants as possible ❤️❤️❤️🪴

    • @RKPATTARAi
      @RKPATTARAi  3 роки тому +2

      Thanks for the compliment Sister.. 🙏🏻 Just do it.. 😍 in your videos your acting is awesome sister.

  • @mukilanbala4989
    @mukilanbala4989 2 роки тому

    நீங்க சொன்னது போலவே நானும் உணர்ந்து இருக்கிறேன்... செடிகள் கூட இருக்கும் போது ஒருவர் நம்முடன் இருக்கும் உணர்வு..

  • @wonderful591
    @wonderful591 Рік тому

    Wow, bed rooma edhu sema bro, unga life style and maintenance sema super

  • @dhanveshg4486
    @dhanveshg4486 3 роки тому +12

    My son was only 4 years he loves to watch your gardening videos . Very nice thambi doing great job

  • @soundaryalakshaya3044
    @soundaryalakshaya3044 3 роки тому +5

    Hi Anna 😊 semma ya eruku room enku rmba pidichuruku really amazing ....😘😘 I loved it 😍😘😍😘 also ninga rmba alaga erukinga.......😘😘😘😘😘

  • @prabhaharan2663
    @prabhaharan2663 3 роки тому +1

    I love plants... That is why I like you bro.. 😍

  • @kavishahrukh4581
    @kavishahrukh4581 3 роки тому

    En paiyanum oru chedi piriyar... Arumai pa... Unga thottam & plant pathale aasaiya iruku poramaiya iruku

  • @chidambarajeevanandam142
    @chidambarajeevanandam142 3 роки тому +131

    தம்பி நாலு செடிய வச்சுக்கிட்டு நாலு மணி நேரம் பேசற ரொம்ப திறம தான். வாழ்த்துக்கள்.

    • @ramnadreklariders25
      @ramnadreklariders25 3 роки тому +10

      Naalu plant a iruku

    • @sarankumar2224
      @sarankumar2224 2 роки тому +1

      Super

    • @allinall7835
      @allinall7835 2 роки тому +14

      Ellaralaiyum ellamme seiya mudiyadhu adhukku thiramai venum 🤨😏

    • @user-he5uf8eg7z
      @user-he5uf8eg7z Рік тому +8

      Indoor plants valakardhu avalavu easy illainga.Valarthal puriyum

    • @travelvlogers380
      @travelvlogers380 Рік тому +3

      Na indoor plants vachi irukan 20 plants iam very happy😊

  • @hemasankar3931
    @hemasankar3931 3 роки тому +3

    Very nice bro...kindly tell about how to watering these plants....spray or any other...

  • @myplantasticgarden
    @myplantasticgarden 2 роки тому +1

    Your house plant video's are great .. keeping plants are soo amazing ...I love begonia but its too tricky plant ..😁 try keep calathea they are also perfect for houseplants .. they are tricky like begonia.. thankyou for sharing...😊

  • @paranijana2443
    @paranijana2443 3 роки тому +1

    Anna ungala pathuthan nan start panniruken tq so much

  • @firstthinker3011
    @firstthinker3011 3 роки тому +10

    1000 likes thambi🤗🤗

  • @balasundhari2230
    @balasundhari2230 3 роки тому +27

    Hai Anna nega semma cute irukinga 😍ungala enaku romba romba pudikum ...,❤️

  • @tummyfullthetasteofhomefoo681
    @tummyfullthetasteofhomefoo681 3 роки тому

    Oh Chittu kuruviya sema po.. Na kuda madila thani food lam veipan en palaya vtla.. Inum 5 years dan.. Enoda own house vangiduvan apo ella animals plants um valapan.. German Shepherd vangitane nanum! 😎

  • @mrmrskatthukutty1395
    @mrmrskatthukutty1395 3 роки тому +2

    Very apt video for this situation ..nice sharing bro..

  • @mkarthika9390
    @mkarthika9390 3 роки тому +16

    Till date this is the best bedroom tour 😍

  • @gayathrigayathri2593
    @gayathrigayathri2593 3 роки тому +3

    Garden mater lam thaandi onnu sollanum...neenga romba kalaya azhaga irukinga boss...

  • @sivapushpamneethirajan6345
    @sivapushpamneethirajan6345 2 роки тому

    Good work and maintenance. Unmaiyilaeyae nee natural lover than pa. Enjoy and take care

  • @pushparajdevasithan3295
    @pushparajdevasithan3295 3 роки тому +1

    Raajesh nice see your bed room ..
    Half shirt is very superb.
    Cute explanation..
    நான் கூட ready to form like your bed room..
    Super ...
    So cute voice and awesome structure.
    எல்லாமே superb

    • @RKPATTARAi
      @RKPATTARAi  3 роки тому

      Good to hear sister.. Keep going. Let's rock.. 💪🏻

  • @monikaganesan1635
    @monikaganesan1635 3 роки тому +7

    Ennoda room la toys ha thavira Vera ethuvu irukathu na but plants nallatha iruku I try to keep plants na

  • @monikaganesan1635
    @monikaganesan1635 3 роки тому +12

    I like that snake plants and Ur smile dam cute Anna 😊

    • @RKPATTARAi
      @RKPATTARAi  3 роки тому +1

      😍

    • @bharanikarthick244
      @bharanikarthick244 3 роки тому +1

      not only cute. he is teenage guy. decent of talk. good to see good 👫👬👭guys

    • @bharanikarthick244
      @bharanikarthick244 3 роки тому

      keep it up. I will search of these plants. good way of talk.

    • @andril0019
      @andril0019 3 роки тому

      @@bharanikarthick244 teen age a? He must be in late 20s!

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 3 роки тому

    சிறப்பு, குளிர்சாதனப்பெட்டி இல்லாத. அறை மேலும் சிறப்பு

  • @anishasivakumar
    @anishasivakumar 2 роки тому

    Wow thanks you cleared the main point …..

  • @sathyayasodha9632
    @sathyayasodha9632 3 роки тому +5

    Spider plant paathi sollunga.

  • @jayanthimanoharan3727
    @jayanthimanoharan3727 3 роки тому +4

    So many plants inside the bedroom .. it's very difficult to manage the small insects

  • @ManojKumar-ty8kz
    @ManojKumar-ty8kz 3 роки тому +1

    V log kaga Sema arrangements 🤗

  • @soniThanabalan
    @soniThanabalan 3 роки тому +2

    வீட்டுக்குள்ள வச்சி இருக்குறது சூப்பர் ஆனால் அட்டை பூச்சி, புளு எதுவும் வராதா எந்த மாதிரியான மண்கலவை பயன்டுத்துறீங்க??சொல்லுங்க...

  • @jenishsundar6599
    @jenishsundar6599 3 роки тому +10

    I appreciate your love for plants, but when it comes to bedroom, where you sleep at night, avoid plants other than Aloe and Sanseveria, these plants are oxygen bombs that gives you oxygen even at night, but the other plants create a carbon dioxide atmosphere inside the room at night, we don't advise our clients to have more plants in the bedroom.
    PS. I'm a Landscape Architect,

    • @dubagurgirls5992
      @dubagurgirls5992 3 роки тому +1

      Nice ✨

    • @RKPATTARAi
      @RKPATTARAi  3 роки тому +2

      Sure bro

    • @karthik448
      @karthik448 3 роки тому +1

      Just sharing some details.. CAM plants like A. Vera do have the Calvin cycle but this doesn't indicate they actually produce o2 at night. The only evidence seen in testing so far is that they can absorb co2 at night via their stomata, o2 release has never been observed. Also, there is no substantiative proof of co2 "bombs", photo-respiration does not produce any meaningful quantity of co2 for plants. In fact, having a pet animal like a cat or dog sleep in your bedroom is way more of a problem...I'd suggest keep A. Vera, Sansiveria etc more for their beauty and the observed(though tiny) effect of toxin remover and not worry about getting poisoned by them. Stay safe and take care.

    • @bhuvaneshwarilakshmipathy4444
      @bhuvaneshwarilakshmipathy4444 3 роки тому

      @@karthik448 can I have money plant monstera adasonii in my bedroom

  • @neela7278
    @neela7278 3 роки тому +5

    What fertilizer you are using for indoor plant?

    • @RKPATTARAi
      @RKPATTARAi  3 роки тому

      Will put a video soon

    • @gokulfromuk
      @gokulfromuk 3 роки тому +1

      Use vermicompost that's best for all plants ,that's what I use and plants are healthy

  • @elanthesvaran5686
    @elanthesvaran5686 3 роки тому +1

    Love u anna unga video pathu nanum தோட்டம் அமைத்து விட்டேன்

  • @rakuraku9022
    @rakuraku9022 2 роки тому

    சிறப்பு வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

  • @sthanigaivel8246
    @sthanigaivel8246 3 роки тому +3

    Podunka bro bathroom tour

  • @ramaswaminathan3225
    @ramaswaminathan3225 3 роки тому +5

    Do lizards, cockroaches and mosqitos increase by having indoor plants?

  • @malaranjan6103
    @malaranjan6103 3 роки тому

    மிக மிக அழகு அருமை உங்கள் காணொலிகளை மிக ரசித்து பார்ப்பேன்

  • @r.rcraftandcrafts3060
    @r.rcraftandcrafts3060 3 роки тому

    Wow... wow .....semmaya irukku Thambi 👌👌👌👌 God blessed you pa 💐💐💐💐💐

  • @manikandanrajkumar6695
    @manikandanrajkumar6695 3 роки тому +5

    9:06 plant name konjam theliva solunga bro😅

    • @praveenunni5340
      @praveenunni5340 3 роки тому +1

      Philodendron Xanadu

    • @gokulfromuk
      @gokulfromuk 3 роки тому +1

      It's called Thaumatophyllum xanadu

    • @praveenunni5340
      @praveenunni5340 3 роки тому +1

      @@gokulfromuk Recently moved to thaumatophyllum.

    • @gokulfromuk
      @gokulfromuk 3 роки тому +1

      Y s bro recently classified....

  • @shivanischannel7926
    @shivanischannel7926 3 роки тому +4

    Anna bathroom tour podunga

  • @kirandivyailavarasan3299
    @kirandivyailavarasan3299 3 роки тому

    Usually pasanga rooms la messy uh dha vachu irupanga nu kelvipatrupom...ipdi bedroom ivlo azhaga, indha madri tauts oda design panirukardhu, really Impressive... Really beautiful... Definitely I m gng to try tis.. Super bro... Nature lovers ku best idea...

  • @nanchiljkcookingworld1641
    @nanchiljkcookingworld1641 Рік тому

    Bro vera level ungal thoughts

  • @sakthiganeshUNIQUEsaloon
    @sakthiganeshUNIQUEsaloon 3 роки тому +4

    இரவு நேரங்கள்ல செடிகளில் கார்பன்-டை-ஆக்சைடு தானே வெளியே வரும் அதனாலதான் பெரியவங்க வந்து இரவு நேரங்களில் மரங்கள் பக்கத்துல உறங்ககூடதுன்னு சொல்லுவாங்க illaiya

    • @gokulfromuk
      @gokulfromuk 3 роки тому

      Yes bro ,plants room vecha oxygen varum garathula chumma ,it will give oxygen not huge amount of oxygen that we can breath ,it will give very little oxygen ,but etha sonna nambala paithiyamnu soluvanga 🤣🤣🤣

  • @kathirasanshanmugam4878
    @kathirasanshanmugam4878 Рік тому

    Super thambi very nice👌👏

  • @saikeerthanakeerthu2246
    @saikeerthanakeerthu2246 2 роки тому +1

    Super anna 👌 amazing irukga room l love nature 🌱🌿☘️

  • @Chinnu-ds6hp
    @Chinnu-ds6hp 2 роки тому

    I love your room with plants....very very very nice bro..

  • @vsjyothisaran
    @vsjyothisaran 3 роки тому +1

    Very nice to see brother
    Looking greenish 🌿🌿
    Please update Blue butterfly plant maintenance video...

  • @divyanagaraju4494
    @divyanagaraju4494 2 роки тому

    En dressing table la makeup things vekkave space paththaathu plant enga vekkurathu ..... But unga room supeerr ah iruku👍😍

  • @eroderamya8779
    @eroderamya8779 3 роки тому

    Awesome Sir 🔥 postive vibration ketaikum rompa nalaruku 👍

  • @sareenseema1006
    @sareenseema1006 2 роки тому

    Aiyoooo so beautiful ❣️❣️naaanum oru nature lover thaaan nan ungka fan aaaahitten semmapa😍😍😍🤩

  • @kalidass1222
    @kalidass1222 3 роки тому +1

    🌟Wow 💜vazhga💛 vazhamudan💙 super 💚❤

  • @thillainayaki554
    @thillainayaki554 3 роки тому +1

    அருமை நண்பரே🙏💕🙏💕

  • @gitapriyaarts
    @gitapriyaarts 3 роки тому +2

    Very informative and useful 👍🏽

  • @sonyasonya9382
    @sonyasonya9382 3 роки тому +1

    Nice pa u r a true nature lover