Sonna Sollai kapatrum Deivam | Tamil Gospel Song | Aaron|Jason|Peter|2023

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்
    உம்மை அன்றி யாரும் இல்ல
    முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும்
    உங்களுக்கு ஈடே இல்லை -2
    நீர் சொல்லி அமராத புயல் ஒன்றை பார்த்தது இல்ல
    நீர் சொல்லி கேளாத சூழ்நிலை எதுவும் இல்ல
    ஆராதனை ஆராதனை
    சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே
    ஆராதனை ஆராதனை
    வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே -2
    நீர் பாய்ச்சி காப்பாற்றுவேன்
    கை விட மாட்டேன் என்றீர் - 2
    நான் வரண்டிடும் அறிகுறி தோன்றுமுன்
    வாய்க்காலாய் வருபவரே -2 ஆராதனை
    சொன்னதை செய்யும் அளவும்
    கை விட மாட்டேன் என்றீர் -2
    இந்த எத்தனை இஸ்ரவேலக்கி
    தேசத்தின் தலை ஆக்கினீர் - 2 ஆராதனை
    பூர்வத்தில் அடைப்பட்டதை
    எனக்காக திறந்து வைத்தீர் -2
    ஒரு மனிதனும் அடைக்கமுடியாத
    ரெஹபோத்தை எனக்கு தந்தீர்
    ஒரு மனிதனும் தடுக்கமுடியாத
    ரெஹபோத்தை எனக்கு தந்தீர் - ஆராதனை

КОМЕНТАРІ •