Thanga Nirathuku HD | Tamil Super Hit Folk Song | Thalapathy Hits | Nenjinile

Поділитися
Вставка
  • Опубліковано 2 бер 2023
  • #tamilsongs #videosongs #vijay #thalapthy #evergreenhits #newhitsongs #deva #mastermusiccollectionsongs #folk
    Movie : Nenjinile
    Song : Thanga Nirathuku
    Singer : Vijay and Swarnalatha
    Lyrics : Ra. Ravikumar
    Directed by : S.A. Chandrasekhar
    Music by : Deva
    Release date :
    25 June 1999
    -----------------------------------------------------------------
  • Розваги

КОМЕНТАРІ • 238

  • @ramakrishnan3049
    @ramakrishnan3049 Рік тому +221

    பாடகி ஸ்வர்ணலதா அவர்களுடன் பாடிய ஒரே நடிகர் தளபதி விஜய் அவர்கள் தான் இப்போது இந்த பாடலை கேட்டாலே போதும் இரசிகர்களை கையில பிடிக்க முடியாது இப்படி தளபதி நடித்தால் யாருக்குதான் பிடிக்காது 🔥👍💞❤இதயத்தை கொடுத்திடு 🇮🇳இந்தியாவை 🇮🇳உனக்கு தான் 👍

    • @kaliraj103
      @kaliraj103 Рік тому +6

      Pro nenga veral

    • @RBlSrikanth
      @RBlSrikanth Рік тому

      @@kaliraj103 c o

    • @kaliraj103
      @kaliraj103 Рік тому +1

      Pro nenga en kaliraj pin paninga puriyala

    • @giriheartgopal
      @giriheartgopal 10 місяців тому +3

      Nam swarnalatha amma karthik, nepoliyan sir kudavum padirukanga. Onnaputhattu pullaku song karthick sir kuda,ettu patti rasa song nepoliyan sir kuda.

    • @MarimuthuVeni-wu3jo
      @MarimuthuVeni-wu3jo 9 місяців тому

      Bro nenga Vera level ❤

  • @k.priyatharshani4283
    @k.priyatharshani4283 Рік тому +133

    தேவா அண்ணானா சும்மாவா.....எங்களுக்காக படைக்கப்பட்ட எங்கள் இசை மன்னன்......

  • @ansonariys6083
    @ansonariys6083 5 місяців тому +15

    ஆண் : தங்க நிறத்துக்கு
    தான் தமிழ் நாட்ட எழுதி
    தரட்டுமா உன் கண்ணு
    அழகுக்கு தான் கன்னடா
    நாட்ட வாங்கி தரட்டுமா
    ஆண் : தங்க நிறத்துக்கு
    தான் தமிழ் நாட்ட எழுதி
    தரட்டுமா உன் கண்ணு
    அழகுக்கு தான் கன்னடா
    நாட்ட வாங்கி தரட்டுமா
    ஆண் : நீ பார்க்கும்
    பார்வைக்காக பஞ்சாப்பயே
    கேக்கட்டுமா நீ காட்டும்
    அன்புக்காக ஆந்திராவயே
    கொடுக்கட்டுமா உத்தரவ
    சொல்லி புடு ஊட்டி தேசம்
    உனக்கு தான்
    குழு : ஆ ஆஹா ஆ
    ஆஹா ஆ ஆஹா
    ஆ ஆஹா
    பெண் : தங்க குணத்துக்கு
    தான் தமிழ் நாட்ட எழுதி
    தரட்டுமா
    ஆண் : ஹான்
    பெண் : உன் கண்ணு
    அழகுக்கு தான் கன்னடா
    நாட்ட வாங்கி தரட்டுமா
    குழு : ……………………………
    ஆண் : ஹேய் இடுப்பு
    மடிப்புக்குதான்
    ஹிமாச்சலம் போதுமா
    பெண் : குறும்பு பார்வைக்கு
    தான் குஜராத்து வேணுமா
    ஆண் : இடுப்பு மடிப்புக்குதான்
    ஹிமாச்சலம் போதுமா
    பெண் : குறும்பு பார்வைக்கு
    தான் குஜராத்து வேணுமா
    ஆண் : பிகு பண்ண
    கூடாது பீகார எடுத்துக்கோ
    பெண் : உன் கட்டு மஸ்து
    உடம்புக்கு காஷ்மீர
    புடிச்சிக்கோ
    ஆண் : ஹேர் ஸ்டைல்
    காக கேரளாவ தந்திடவா
    பெண் : கோவப்பட கூடாது
    கோவா வேணும் வாங்கிடவா
    ஆண் : தீபாவளி போனஸா
    சிக்கிமையும் வச்சிக்கவா
    குழு : ஆ ஆஹா ஆ
    ஆஹா ஆ ஆஹா
    ஆ ஆஹா
    ஆண் : தங்க நிறத்துக்கு
    தான் தமிழ் நாட்ட எழுதி
    தரட்டுமா ஆஆ ஆஆ
    ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
    ஆஆ
    ஆண் : ராங் பண்ண
    கூடாது ராஜஸ்தான
    தாரேன்
    பெண் : ஒதுங்கி நிக்க
    கூடாது ஒரிசாவையும்
    தாரேன்
    ஆண் : ராங் பண்ண
    கூடாது ராஜஸ்தான
    தாரேன்
    பெண் : ஒதுங்கி நிக்க
    கூடாது ஒரிசாவையும்
    தாரேன்
    ஆண் : யே துள்ளி துள்ளி
    குதிச்சிட்டு டெல்லி
    உனக்கு தான்
    பெண் : மனச இங்கு
    கொடுத்திடு மணிப்பூரும்
    உனக்கு தான்
    ஆண் : மேட்டினி ஷோக்கு
    வந்தா மேகலைய தந்திடுவேன்
    பெண் : உன் நாக்கின் ஸ்டைல்க்காக
    வங்காளத்தையும் தந்திடுவேன்
    ஆண் : இதயத்தை
    கொடுத்திடு இந்தியாவே
    உனக்கு தான்
    குழு : ஆ ஆஹா ஆ
    ஆஹா ஆ ஆஹா
    ஆ ஆஹா
    பெண் : தங்க குணத்துக்கு
    தான் தமிழ் நாட்ட எழுதி
    தரட்டுமா
    ஆண் : வா மா
    பெண் : உன் கண்ணு அழகுக்கு
    தான் கன்னடா நாட்ட வாங்கி
    தரட்டுமா
    ஆண் : ஹான் ஹான்
    பெண் : நீ பார்க்கும் பார்வைக்காக
    பஞ்சாப்பயே கேக்கட்டுமா நீ
    காட்டும் அன்புக்காக
    ஆந்திராவயே கொடுக்கட்டுமா
    உத்தரவ சொல்லி புடு ஊட்டி
    தேசம் உனக்கு தான்
    குழு : ஆ ஆஹா ஆ
    ஆஹா ஆ ஆஹா
    ஆ ஆஹா
    ஆண் : தங்க நிறத்துக்கு
    தான் தமிழ் நாட்ட எழுதி
    தரட்டுமா ஆஹா ஆ உன்
    கண்ணு அழகுக்கு தான்
    கன்னடா நாட்ட வாங்கி
    தரட்டுமா

    • @user-uz1ji6pp4q
      @user-uz1ji6pp4q Місяць тому +1

      Adhu Ooty dhesam illanga U P dhesam ( utra Pradesh) ok

  • @user-sf1ef4yz1v
    @user-sf1ef4yz1v 6 місяців тому +41

    தளபதி பாடி ஆகியிருக்கும் போது சும்மாவா ❤🎉💯

  • @GokulopPp
    @GokulopPp 2 місяці тому +30

    Any one watching this song on 2024 thalapathy fan💥💥

  • @kavimanikavimani8996
    @kavimanikavimani8996 Рік тому +73

    இந்த உலகத்துக்கே இந்தியாதான் இதயம்......

  • @user-uj5fb7ff5v
    @user-uj5fb7ff5v Рік тому +73

    ஸ்வர்ணலதா மேடம் கூட விஜய் பாடியிருப்பது மிக்க மகிழ்ச்சி.

  • @arunkumararunkumar-gn8zm
    @arunkumararunkumar-gn8zm Рік тому +615

    இப்போகூட தியேட்டர்ல இந்த பாடலுக்கு சும்மா திரை தீ பிடிக்கும்,,,

  • @joseniro8191
    @joseniro8191 Рік тому +47

    Voice & dance sema thalaiva. .

  • @spokenenglish452
    @spokenenglish452 Рік тому +45

    கவிஞரின் சிந்தனை எந்த அளவிற்கு விரிந்து உள்ளது என்பதை பாடல் கான்பிக்கிறது 🎉super வாய்ஸ்

  • @gurusamy6270
    @gurusamy6270 7 місяців тому +8

    ❤ இதயத்தை கொடுத்திடு இந்தியாவே.. உனக்கு தான்

  • @navingayathri3910
    @navingayathri3910 Рік тому +35

    Roja mam dance vera leval amana oru like ah thattividunga pappo

  • @hareshash7924
    @hareshash7924 Рік тому +79

    90s kids favorite song 🖤 Thalapathy 🖤

  • @user-cw5kd3ti1v
    @user-cw5kd3ti1v 6 місяців тому +8

    My favourite hero thalapathy ❤❤

  • @manojthenmozhi6648
    @manojthenmozhi6648 Рік тому +12

    Thalapathy Vera level dance no1 Thalapathy than Vera level thalaivaa

  • @vidhyavg3174
    @vidhyavg3174 Рік тому +56

    Thanga kuralakku thaan tamil nadu.. mesmerising voice... Lyricist heaven..

  • @user-fn6ih2cm7r
    @user-fn6ih2cm7r Рік тому +67

    Thalapathi voice summava

  • @kavitha448
    @kavitha448 Рік тому +40

    Voice dance sema sema super thalapathy🥰🥰❤❤❤❤

  • @user-hz5vd7qn6d
    @user-hz5vd7qn6d 6 місяців тому +3

    ❤ swarnalatha amma voice vera level ❤ vija best hero ❤

  • @sathishkumarkumar4701
    @sathishkumarkumar4701 4 місяці тому +2

    Thalapathy ku naan endrm adimai❤🎉🎉🎉

  • @ramuraja5403
    @ramuraja5403 11 місяців тому +14

    Thalapathy dance vera level and voice nice

  • @kallalagaralagar-ne1mo
    @kallalagaralagar-ne1mo Рік тому +42

    ❤️swarnalatha voice vera level❤️

  • @arulprakash6128
    @arulprakash6128 Рік тому +49

    Vijay and Roja Both dance very well in this song..

  • @yokeshjeyakumar9222
    @yokeshjeyakumar9222 Рік тому +58

    Thalapathy voice ❤️❤️❤️❤️

  • @maheshwarid1521
    @maheshwarid1521 Рік тому +15

    Dance Vera level ❤️💯& the best forever🤗

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 11 місяців тому +19

    Dance and Vijay expression fabulously. ♥️♥️♥️💜

  • @dhineshkumarkumar9993
    @dhineshkumarkumar9993 Рік тому +5

    Tamilnadu unakkutha....love

  • @tamilvel5357
    @tamilvel5357 Рік тому +30

    2.5.23 ஆட்டம் போட வைக்கும் பாடல்

    • @Rathinavel069
      @Rathinavel069 Рік тому +2

      2.5.2023 mattumilla nanba eppom intha song kettalum dance thaan...🔥🔥

    • @viji8634
      @viji8634 9 місяців тому

      ​@@Rathinavel069😅

  • @blackberry2274
    @blackberry2274 10 місяців тому +5

    Aadurathu yaru en thalapathy da🔥🔥🔥🔥

  • @meeranraja8486
    @meeranraja8486 Рік тому +25

    Swarnalatha mam song nice song miss you mam

  • @kavaskarkavaskar1673
    @kavaskarkavaskar1673 Рік тому +10

    எங்கிட்ட தமிழ் நாடு இல்ல அண்ணன் கிட்ட இருக்கு

  • @user-uj5fb7ff5v
    @user-uj5fb7ff5v Рік тому +16

    ஸ்வர்ணலதா-ரோஜா-விஜய்

  • @CARDIAMZY
    @CARDIAMZY 7 місяців тому +4

    90's da ❤❤❤❤❤❤❤❤❤

  • @JosephVinoth-op2ml
    @JosephVinoth-op2ml Рік тому +15

    90s kids favourite song ❤❤❤

  • @muneeswaran5489
    @muneeswaran5489 3 місяці тому +1

    Vera level Anna song

  • @aravinthsanjana
    @aravinthsanjana Рік тому +13

    lokesh lcu varisaiyil kandipaaga indha paadal idam perum 💥

  • @priyam1846
    @priyam1846 4 місяці тому +1

    Voice & dance mass

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +11

    Voice and 🎶 and lyrics and 💃 23.3.2023

  • @ReactionsWithTeefoooo
    @ReactionsWithTeefoooo 7 місяців тому +2

    amazing song!

  • @gurusamy6270
    @gurusamy6270 Рік тому +6

    Swarnalatha madam legend of music world.
    Vijay- swarnalatha

  • @RagaviRagavi-gg1eh
    @RagaviRagavi-gg1eh 5 місяців тому +1

    Super mama

  • @harish_reel1127
    @harish_reel1127 Рік тому +11

    0:38 ennapa sonu sood thalapathy kooda dance pandraru backside la👀😄

  • @sarheessathees1332
    @sarheessathees1332 2 місяці тому +1

    ❤THALAPATHY💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @ayanranga1991
    @ayanranga1991 6 місяців тому +2

    Ilu Vijay Anna dance super❤

  • @lakshminarasimhan6507
    @lakshminarasimhan6507 Рік тому +7

    Vijay energy vera level🎉🎉🎉🎉

  • @elumalaik6856
    @elumalaik6856 Рік тому +12

    Roja mam😘

  • @msaravanannandhu3443
    @msaravanannandhu3443 Рік тому +31

    Vijay vioce samma anna🥰

  • @thurgamurugan7736
    @thurgamurugan7736 8 місяців тому +2

    Thalapathyyy! ❤

  • @jeyjey6997
    @jeyjey6997 Рік тому +12

    I love you thalapathi

  • @ragupathi4692
    @ragupathi4692 8 місяців тому +3

    ❤Dave music 🎶 ❤ Vijay super 🎉

  • @nalanir9308
    @nalanir9308 Рік тому +2

    ❤❤❤vj Anna koral arpudam ela isai padiach

  • @VVS-1999
    @VVS-1999 Рік тому +18

    Roja 😍❤😘😘😘

  • @rajraja4177
    @rajraja4177 Рік тому +2

    Super maas thalaiva love you ❤

  • @davida7877
    @davida7877 8 місяців тому +2

    energy full music 🏌‍♂🤸🤸‍♂🤸‍♀🤾🤾‍♂🤾‍♀

  • @apka4214
    @apka4214 Рік тому +11

    Tamil news thalapathy viiajy style song super 👌

  • @yogithaadidev2043
    @yogithaadidev2043 9 місяців тому +2

    தளபதி da...🎉🎉🎉❤

  • @manimarudhu9189
    @manimarudhu9189 Рік тому +7

    Ithayatha kututhutu indiavea unakutha vera leval😍🥰😘👍🥰😎😎😎😎

  • @SanthoshKumar-pt9hs
    @SanthoshKumar-pt9hs Рік тому +6

    Inda song ah LEO movie la use panna romba nalla irukkumnu yarelam nenaikiringa

  • @valans3220
    @valans3220 Рік тому +8

    Super song

  • @suganyak2811
    @suganyak2811 Рік тому +7

    Starting Tamil nadu ending india semma

  • @selvy1356
    @selvy1356 Рік тому +18

    Super song thanks 👍😍

  • @vinothanjammal6105
    @vinothanjammal6105 13 днів тому

    Deva Sir ❤

  • @RajalakshmiRajalakshmi-oe6zt
    @RajalakshmiRajalakshmi-oe6zt Місяць тому +1

    Vijay❤❤❤❤

  • @varunvarunn5503
    @varunvarunn5503 Рік тому +5

    ❤❤Deva sir

  • @santhapriya6044
    @santhapriya6044 9 місяців тому +4

    My favourite song ❤

  • @ammue2719
    @ammue2719 Рік тому +3

    Super song ?super voice

  • @Nalani-tl7rm
    @Nalani-tl7rm 11 місяців тому +5

    My favorite songs❤❤

  • @yoganoeilin9284
    @yoganoeilin9284 Рік тому +5

    Super song 🎵

  • @manimsv1225
    @manimsv1225 10 місяців тому +1

    Super song semma

  • @ManigandanMani-zy7dr
    @ManigandanMani-zy7dr 7 місяців тому +3

    Vijayandroja,dans,sama,mass,❤❤❤❤❤

  • @AjithKumar-jy6cs
    @AjithKumar-jy6cs 7 місяців тому +1

    Thalapathy ❤

  • @dhanapaldhanapal4119
    @dhanapaldhanapal4119 Рік тому +5

    Vijay annaaa super na

  • @logeshp3790
    @logeshp3790 7 місяців тому +1

    Thalapathy 🔥💥❤️

  • @mr_sanjay2005
    @mr_sanjay2005 Рік тому +3

    Love u vijay mama❤🍭💋

  • @AnthoniRajiAnthonivijay
    @AnthoniRajiAnthonivijay 7 місяців тому +1

    My fevorate song...

  • @AshokG-yl1ib
    @AshokG-yl1ib 8 місяців тому +1

    Super song 🎉

  • @Gowrisakthi
    @Gowrisakthi 3 місяці тому

    2024❤❤❤. ilove you Vijay

  • @user-vt1wq5ip8y
    @user-vt1wq5ip8y 10 місяців тому +1

    Vera level liyrics

  • @user-ty5vn9ew5m
    @user-ty5vn9ew5m 10 місяців тому +2

    Super

  • @user-xc6io2ix2v
    @user-xc6io2ix2v Рік тому +4

    My favorite song

  • @kawerikaweri5278
    @kawerikaweri5278 8 місяців тому +1

    My favorite favorite ❤❤

  • @hemamalinirangarajan4298
    @hemamalinirangarajan4298 Рік тому +5

    Sss Roja mam dance superb

  • @soniyasibi3947
    @soniyasibi3947 8 місяців тому +2

    Wow

  • @rajipriya5138
    @rajipriya5138 Рік тому +7

    Paandavar illam Rajasundaram thaakkappattaar.... 😁

  • @LAXSHIKALAAVANYA
    @LAXSHIKALAAVANYA 9 місяців тому +1

    thalapathi
    thalaivar
    thangamagan

  • @kaleeswarimokith3938
    @kaleeswarimokith3938 Рік тому +2

    I love you Vijay

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Рік тому +8

    Vijay voice chance less 🙏❤🌹

  • @roganyagan2105
    @roganyagan2105 Місяць тому

    😎😎😎😎🔥🔥🔥🔥👌👌👌

  • @poornimaganeshganesh805
    @poornimaganeshganesh805 Рік тому +11

    Nice song lyrics amazing

  • @senorita0349
    @senorita0349 5 місяців тому +1

    Pair super

  • @vpmuthu3147
    @vpmuthu3147 Рік тому +10

    No one beat this song challenge

  • @nalanir9308
    @nalanir9308 Рік тому +1

    Kamal sir swarnalata padi sema hit

  • @ramchinna4004
    @ramchinna4004 6 місяців тому

    Neruppu ❤

  • @marlymari9095
    @marlymari9095 Рік тому +3

    Sonu sood ❤❤❤

  • @senorita0349
    @senorita0349 5 місяців тому +1

    Could have done a movie together.

  • @saraswathisaraswathi1550
    @saraswathisaraswathi1550 Рік тому

    ❤ songs

  • @user-wl4gy9il7w
    @user-wl4gy9il7w 6 місяців тому +1

    Sapdra sapadula chudam yaru poduvanu therium😊

  • @vijayveera3296
    @vijayveera3296 Рік тому +2

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vinujahansini-kq6so
    @vinujahansini-kq6so 10 місяців тому +1

    👏👏👏

  • @anandhs4310
    @anandhs4310 11 місяців тому

    ❤❤️👌