Kerala கப்பல் வீடு 🛳️ - Alappuzha Boat House Trip😍🎉 | Rj Chandru Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • #paidpromotion #SrilankanVlogs #RjChandruVlogs #kerala #allepy #alappuzha
    Jolly Holidays
    9791084049
    9113926623
    www.Jollyholidays.org
    In my latest vlog of the Kerala series, I embark on an extraordinary exploration of a boat house journey in Alappuzha.
    Everyone talks about Alleppey's backwaters and the serenity of staying inside a comfortable boat house. I experience this comfort and luxury with breathtaking water views.
    Watch the latest vlog to enjoy the unique experience of Kerala's famous boat house.
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

КОМЕНТАРІ • 116

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Рік тому +5

    வணக்கம் சகோ..... கடவுளின் தேசம் கேரளா.... அழகான சுற்றுலா பயணம்..... இயற்கை அழகு....... கொட்டிக் கிடக்கின்றன.... இறைவனின் ஆசிர்வாதம்....... கப்பல் வீடுகள் அருமை...... நன்றி.....

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому +26

    கேரளா சுற்றுலாவுக்கு சிறந்த ஒரு மாநிலம் அந்த மாநிலம் எப்போதும் அமைதியாகவே இருக்கும்

    • @natureofindia1609
      @natureofindia1609 Рік тому +1

      நண்பா அருணாசலப் பிரதேசம் சிக்கிம் மேகாலயா காஷ்மீர் உத்தரகாண்ட் இமாச்சலப் பிரதேசம் போன்ற பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன அவற்றையும் பாருங்கள்🙏🙏🙏🙏🙏 🤗🤗🤗🤗🤗

    • @yogah2305
      @yogah2305 Рік тому +2

      உண்மை .

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Рік тому +17

    இப்படியான இயற்கை சூழலோடு வாழும் மக்கள் கொடுத்து வைத்தவர்கள் வாழ்க கேரளம்

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i Рік тому +1

      உங்க ஸ்ரீலங்கா la நல்லா தான் இருக்கு சுத்தி பாக்கணும் வரேன் ஒகே 👍🏻👍🏻👍🏻

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i Рік тому

      நீ குவைத் சுத்தி பாரு முதல்ல 👌🤔🤔🤔

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Рік тому

      பேசும் போது மரியாதையாக பேசலாம் தானே

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Рік тому

      ஏன் உங்களுக்கு மரியாதையாக பேசித்தர யாரும் கற்றுத் தரவில்லையா

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Рік тому +12

    சந்துரு அண்ணா படகு வீடு சுப்பர் எங்களுக்கும் கேரளா போகனும் என்ற ஆசை உங்கள் வீடியோ பார்த்ததும் வந்து விட்டது

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i Рік тому +1

      நீ வாயில வடை சுடுவ போட்டு ல எங்கே போக போற 🤔🤔🤔

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Рік тому

      மரியாதையா பேச பழகுங்க சகோதரரே

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому +16

    இன்ஷா அல்லாஹ் கேரளாவுக்கு போகும் பிளான் எனைக்கு ஆல்ரெடி இருக்கிறது இந்த வீடியோ பார்க்கும் போதெல்லாம் கண்ணை கட்டுகிறது இன்ஷா அல்லாஹ் போகிறோம் திருமணத்திற்கு பிறகு

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 Рік тому +7

    பசுமையான மாநிலம் கேரளா அருமை சகோ

  • @arjunraj823
    @arjunraj823 Рік тому +1

    17:58 athu snake boat race kku ullathu.. Kerala boat racing August, September months ile nadakkum.

  • @senthilkumar-sb6oq
    @senthilkumar-sb6oq Рік тому +3

    கொடைக்கானல் மற்றும் நீலகிரி மாவட்டம் வாங்க.... Pls.....

  • @Thiru1310Tharma
    @Thiru1310Tharma Рік тому +4

    குடும்பத்துடன் அல்லாது நண்பர்களுடன் உல்லாச பயணம் போக சிறப்பாக இருக்கும் நல்ல பதிவு நன்றி சந்துரு.😊

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Рік тому +17

    சந்துரு அண்ணாவின் சிரிப்பை பார்த்தால் பயந்ததுபோல் இருக்கே படகு வீட்டில் தங்குவது 😄😄

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Рік тому +2

    சந்துரு, பழைய ஞாபகங்கள் , நாங்கள் சினேகிதருடன் 3 அறை boat houseல் ஒருநாளும் , குரு என் ஆளு மாதவன் அபாஸ் படம் சண்டை காட்சி எடுத்த இடத்தில் இரண்டு நாளும் தங்கினோம் மீண்டும் கானொலில் பார்பபதிற்கு, நன்றி 🙏👍Usha London

  • @renjukv4836
    @renjukv4836 2 місяці тому +1

    ഞങ്ങളുടെ നാട് ❤

  • @arjunraj823
    @arjunraj823 Рік тому +1

    17:13 The land level is below water level. Only two places on the planet like this below sea level, the other is Netherlands.

  • @KumaranKavikavipiriyan
    @KumaranKavikavipiriyan Рік тому +4

    Wow அருமையான இடம் 😮😮😮😮

  • @Mahe15
    @Mahe15 Рік тому +3

    Ente Keralam 🌴

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 Рік тому +1

    அருமையான காணொளி,, இந்த ஆலபுலா போ க ஆவல் தூண்டிய ,வடிவான கேரள கடல் படகு இல்லம் சுற்றுலா சந்து ரு அய்யா இனிய குரலில்,,, தமிழ் நாட்டு தமிழன்,,,

  • @PearlCDCJr
    @PearlCDCJr Рік тому +5

    Alapuzzha is my aunt's place but I never went to this boat house. Looks awesome. Thank you for sharing👍

    • @gamesstore7
      @gamesstore7 Рік тому

      discount undagumo house boatin pogan

  • @balasubramanian889
    @balasubramanian889 9 місяців тому

    வாழ்க்கையில் ஒருமுறையாவது கண்டிப்பாக போகவேண்டிய இடம் அருமையாக இருக்கும்

  • @kartikraman481
    @kartikraman481 Рік тому +1

    Super marvelous place really enjoying everything on this video. Salute bro.

  • @mohamedhameed1909
    @mohamedhameed1909 Рік тому +4

    பாவம் Menaga,😢. She missed the boat house trip with you 😢. நல்ல உதை கிடைக்கும் வீட்டுக்கு போனாள் 😊😊

  • @karthikeyanp9958
    @karthikeyanp9958 Рік тому

    Paduthukonda video parkum sangam sarbaga video vettri pera vallthukal 🎉❤🎊

  • @rudrabarathan2737
    @rudrabarathan2737 Рік тому +2

    Hi Chandru, Very nice video. As a mature vlogger, You must use a quality windproof microphone. It would bring your content to its best level.

  • @venkatpmk87
    @venkatpmk87 Рік тому +4

    இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்க்கு பகுதிகள் இரண்டும் அழகானவை...இந்தியாவின் வட பகுதிகளை விட தென் பகுதிகள் சுற்றுலா செல்ல அமைதியான இடங்கள்... பெரும்பாலும் எந்த பிரச்சனையும் வராது

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Рік тому +4

    ஏறக்குறைய இலங்கையும் கேரளாவும் ஒரே மாதிரி தான்

  • @murugeshsiva7329
    @murugeshsiva7329 Рік тому

    Anna nenga enna camera use panringa ungal ella video super

  • @A.C.S.Jalaldeen
    @A.C.S.Jalaldeen 10 місяців тому

    InshA Allah pogalam Kerala ku eppayavathu oru naal😊

  • @amanasly
    @amanasly Рік тому

    Ithai parthavudan yaryarukellam விண்ணை தாண்டி வருவாயா movie niyapagam varuthu comment pannunga and
    Alapi la jessi da veedu irku 😍
    Karthic vtv ganeshum inthe boat la first day stay pannina 😊
    VTV😍 forever

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Рік тому

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Alazpugha boat house experience simple worth naan 2 times poirkkem markka mudiyathu anubhavam

  • @nthurai6414
    @nthurai6414 Рік тому +4

    படகு வீட்டு சுற்றுலா தொழிலை மட்டக்களப்பு வாவியிலும் ஆரம்பிக்கலாம் சந்துரு.

  • @balamurugans.m.5533
    @balamurugans.m.5533 Рік тому +4

    ஆத்தீ ஆளப்புழாவை சுற்றி காண்பித்து விட்டீர்கள்.🎉

  • @tby2383
    @tby2383 Рік тому +1

    Rjc u r enjoying a lot

  • @ragawannair602
    @ragawannair602 8 місяців тому

    Enjoy Day Anna
    So beautiful place in Kerala 😊😊😊

  • @rvmahesan
    @rvmahesan Рік тому

    @13:19 ayya athi route boat yaa. Namma town bus maathi athu boat transport

  • @mageshd3303
    @mageshd3303 Рік тому

    Neenga mattum thaniya enjoy pandringa pola anna

  • @spkprabhakar
    @spkprabhakar Рік тому +2

    You should have come with sister and family.. boat house will be more fun with more people.. otherwise can be little lonely.

  • @natureofindia1609
    @natureofindia1609 Рік тому +6

    அண்ணா கேரளா மற்றும் இலங்கை இரண்டிற்கும் என்ன வித்தியாசம் 🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗

    • @natureofindia1609
      @natureofindia1609 Рік тому +2

      @@sit.331 நண்பா arv அண்ணா என்னை தடை செய்து விட்டார் 🥵🥵🥵🥵🥵🙏🙏🙏🙏🤗🤗

    • @abdulravoof8696
      @abdulravoof8696 Рік тому +5

      Distance தான் வித்தியாசம்😅

    • @Anusparkz
      @Anusparkz Рік тому

      ​@@abdulravoof8696😅😅best reply

  • @RonaldRady-w6l
    @RonaldRady-w6l Рік тому

    Price enna

  • @ahemdsha8476
    @ahemdsha8476 8 місяців тому +1

    How much for this trip and how many days

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 Рік тому +1

    Vasanthini,, ❤👍 👍😁🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @fazilfahad
    @fazilfahad Рік тому +1

    Paradise ❤️‍🔥😍😘

  • @dilaksi5195
    @dilaksi5195 Рік тому +1

    Wow super Anna 👍

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому +4

    நிறைய பேர் என்னோட வேலை செய்தவர்கள் வர சொல்லி சொல்லுவாங்க க்கா கட்டாயம் வாங்க என்று ஆனால் அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாது இருந்தாலும் ஒரு சுற்றுலா போக வேண்டும் இன்ஷா அல்லாஹ்

    • @ishaknm6053
      @ishaknm6053 Рік тому

      வாருங்கள், கேரளாவுக்கு. நிறைய கண்குளிர சுற்றுலா அனுபவங்கள். சுவையான அசைவ உணவுகள் (90 சதவீதம் கடல் சார் வகைகள்) மற்றும் சிறந்த சாலை, தங்கும் வசதிகள்.

  • @KrishnaKrishna-eb1cd
    @KrishnaKrishna-eb1cd Рік тому +2

    Very nice anna 🥰🥰

  • @ZMRoshan95
    @ZMRoshan95 Рік тому +1

    Super very good 👍

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Рік тому +1

    God's own country

  • @mohamednasleem8250
    @mohamednasleem8250 Рік тому

    சேரமான் பெருமாள் பள்ளிவாயல் பக்கம் போய்வாங்க சந்துரு

  • @puvanalogini9866
    @puvanalogini9866 Рік тому +1

    Nice place ☺️

  • @PrasanthPrasanth-k7s
    @PrasanthPrasanth-k7s 4 місяці тому

    வணக்கம் நண்பர்களே ❤

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Рік тому

    Amily யோட போயிருந்தா நல்லா இருக்கும்

  • @Coconut.houseboats-Home_kerala
    @Coconut.houseboats-Home_kerala 7 місяців тому

    Super 😍😍😍😍👌👌👌👌

  • @anisaabdul9434
    @anisaabdul9434 Рік тому +1

    Kerala tamilum ilankai tamilum அருமை

    • @haristar3689
      @haristar3689 2 місяці тому

      Our Kerala..❤.is Malayalam.....not tamil

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Рік тому

    Chandru, are you still in India. I AM from Chennai. is it possible to meet you,?

  • @sudarsanarunasalam4026
    @sudarsanarunasalam4026 7 місяців тому

    HOW MUCH FOR THIS BOAT PACKAGE PLS?

  • @sattech4998
    @sattech4998 Рік тому

    Super❤❤❤❤

  • @vasanthavasantha4647
    @vasanthavasantha4647 Рік тому

    What chandru without menaka how can u enjoy😊of course ur son adbaby

  • @thiruchelvikumarakulasingh5626

    Superb👌👍 ❤❤

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Рік тому +1

    Menaga akka enkeay

  • @photos861
    @photos861 Рік тому

    சந்துரு அண்ணா ஒரு உத்திராட்சம் வாங்கி வாங்களன்

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Рік тому

    அருமை யான இடம்

  • @riskaiamafas7375
    @riskaiamafas7375 Рік тому

    Srilankan waht hapand 😊😊😊😊😊😊

  • @nidhindevs8037
    @nidhindevs8037 Рік тому

    My home town ❤

  • @Sl_king213
    @Sl_king213 Рік тому

    Price can be bargained when we booked a 3 bedroom one they asked 20k but later we got it for 9000.00
    They will arrange anything you ask for.

  • @ajithnisar8395
    @ajithnisar8395 5 місяців тому

    வருவான் சேதுபதி பொய் 1:08 க்கொரு நீதிபதி

  • @GetsetreadygoSL
    @GetsetreadygoSL Рік тому

    இலங்கை காசுக்கு எவ்வளவு முடிந்தது அண்ணா?

    • @shalinijoseph4052
      @shalinijoseph4052 Рік тому

      இந்த ஒருன்னசேர்க்கை சந்ரு ஓரினச்சேர்க்கையாளர்களுடன் விபச்சாரம் செய்ய இந்த கேரள பகுதி முழுவதும் அலைந்துதிரிகின்றான்,

  • @sarasivaloganathan8005
    @sarasivaloganathan8005 Рік тому +1

    நன்றி இதனைப் பகிர்ந்து கொண்டமைக்கு. 2019 December மாதம் எட்டுப் பேர் கொண்ட 3 குடும்ப உறுப்பினர்கள் இவ்வாறான ஒரு படகில் தங்கியிருந்து மகிழ்ச்சியான அனுபவம் பெற்றோம். 😂

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 Рік тому

    Hello chandru plz avoid showing NV food 🙏

  • @moorthyr674
    @moorthyr674 Рік тому

    👌👌👌

  • @christopheranbu8068
    @christopheranbu8068 Рік тому

    Super 🇭🇰

  • @ramachandrandhanishika9269
    @ramachandrandhanishika9269 Рік тому +1

    Wow Anna super place ❤

  • @prasannakumarkumar830
    @prasannakumarkumar830 Рік тому +1

    சந்துரு தம்பி உங்க இலங்கைய விட எங்க தமிழ்நாடு மற்றும் கேரளா எவ்வளவு அற்புதம் என்று உணர்கிறீர்களா

  • @vincevaughan1894
    @vincevaughan1894 Рік тому

    Nice

  • @thecookiecottage5336
    @thecookiecottage5336 Рік тому +1

    Amazing food😅

  • @thenmozhithangavel4046
    @thenmozhithangavel4046 Рік тому

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 Рік тому

    Banana Fritters

  • @payananeram-tamil1731
    @payananeram-tamil1731 Рік тому

    Boat housil முடியும் பட்சத்தில் அதிக நபர்களாக சென்றால் மட்டும் சிறந்த அனுபவம் கிடைக்கும்.

  • @Coconut.houseboats-Home_kerala
    @Coconut.houseboats-Home_kerala 7 місяців тому

    🤝🤝🤝🤝🤝😍😍😍😍😍

  • @jeganjegan2934
    @jeganjegan2934 Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Рік тому +1

    Can I speak to you?

  • @santhasantha9636
    @santhasantha9636 Рік тому +1

    Pazha bajji

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e Рік тому

    Hii...🍁🙏🙏🙏🙏🌾🤝🤝🤝🌹👍👍👍👍💯💯💯💯💯💯💯💯💯💯🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌾🌾

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Рік тому

    சகோ ஏன் மேனகா சகோதரியை அழைத்து வரவில்லை? பாவம் அவுங்க. இந்த வீடியோவை அவுங்க பார்த்துருப்பாங்கதானே!இலங்கை போனதும் இருக்கு உங்களுக்கு விருந்து.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому +3

    எந்த படச்சோன எனைக்கு கொதி வந்து கேரளா போறான் அடிச்சு போலிக்கனும்
    😂😂😂😂

  • @SubramanyanValiyasala-tq3cm

    Keralaishubofislamicmilitantsarabsupport

  • @shabadsdz524
    @shabadsdz524 7 місяців тому +1

    ആലപ്പുള 😂😂

  • @kadhiragamanathankrisnasam1806

    🍫🇮🇳🏏

  • @samsudeenmohamedanifa1281
    @samsudeenmohamedanifa1281 Рік тому

    On day rate சொல்லுக அண்ணா போட்ஹவுஸ்

  • @mahmoodidrees9383
    @mahmoodidrees9383 Рік тому

    உங்கள் கொழும்பு மாதிரிதான் கேரளா வும் பெரிய வித்தி யாசம் இருக்காது

  • @navkakrish7268
    @navkakrish7268 Рік тому

    ராசபட்சே காசில் கும்மாளம் போடும் ஈழதுரோகி😂😂😂

  • @MARYTHOMAS-d5i
    @MARYTHOMAS-d5i Рік тому

    கேரளா படகு வீட்டில் ஓரினசேர்கையாளர்களுடன் கும்மாளம் அடிக்கும் கிழட்டுகோமாளி சந்துரு

  • @Coconut.houseboats-Home_kerala
    @Coconut.houseboats-Home_kerala 7 місяців тому

    Nice ❤❤❤

  • @alagurajsunderam2144
    @alagurajsunderam2144 Рік тому

    Super❤