ஐயா நான் கர்பமாக இருக்கும் போது என்னை மடியில் சாய்த்து தலைவருடி விட்டாள் அம்மாவை நான் நிமிர்ந்து பார்ப்பதற்குள் மறைந்து விட்டால முகத்தை காண்பிக்கவில்லை என் மகனுக்கு 9 வயது 10 வருடத்திற்க்கு முன் பகல் 2 மணி அளவில்
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஐயா செந்தில் அவர்களுக்கு வணக்கம்.. ஐயா நீங்கள் கூறுவது 100 சதவீதம் உண்மை. நான் ஒரு கிராமத்து கோவிலில் ஸ்ரீ மகா முடுக்கு வயல் காளி கோவிலில் பூசாரியாக இருக்கின்றேன். காளி எனது தம்பி மீது வந்தது என் மேல் கருப்பர் வருது என்று சொன்னார்கள் ஆனால் இதுவரை என் மேல் என்ன சாமி வருவது என்று எனக்கே தெரியாது.. காளி சாமி ஆடிக் கொண்டிருந்த எனது தம்பி வேலை காரணமாக லண்டன் சென்று விட்டார்... அவர் சென்று மூன்று ஆண்டு காலங்கள் ஆகிவிட்டன என் மேல் ஆக்ரோஷமாக வருகிறது வருவது காலியா கருப்பரா என்று எனக்கே தெரியாது.. சாமி வந்தவுடன் குரல் பெண் குரலில் மாறுகிறது சத்தம் பெண் குரலில் போடுகிறது... நாங்கள் இருவரும் சாமி ஆடுகின்ற பொழுது காளி என்னிடம் பறவை நீ தான் பலி கொடுக்க வேண்டும்.. என்று என் கையில் ஆயுதத்தை எடுத்துக் கொடுத்தார்கள் .. மற்றும் வருகின்ற பக்தர்களுக்கு அர்ச்சனையும் நான் தான் செய்து கொடுத்து வருகின்றேன்.. காளி அவர்களுக்கு உருவம் இல்லை சூலாயுதம் மட்டும் தான்........ எனக்கு மது அருந்தும் பழக்கம் மிக அதிகமாக உள்ளது. சரியில்லாமல் ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்தேன் நீ காளிக்கு அடிமைப்பட்டவன் நிறுத்தி விடு என்று சொன்னார்கள்..... சுமார் 10 மாதங்கள் முடிந்து விட்டன. சுத்தமாக மது அருந்துவது இல்லை...... எனக்கு அந்த கோவிலின் ஞாபகமாக இருக்கும்...... என்னுடைய குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி. நான் அந்த எல்லையில் பணிவிடை செய்வது சரியா.. என் குலதெய்வ எல்லையிலும் சிவன் ராத்திரி அன்று கரகம் கப்பரை சட்டி பூசாரிகள் எடுப்பார்கள் அப்போதும் என் மேல் சாமி வருகிறது.... இதிலிருந்து எனக்கு என்ன தெரிகிறது என்றால் ஒரு பூசாரி சுத்த பத்தமாக இருக்க வேண்டும் மது அருந்தக்கூடாது.. பெண்கள் மீது ஆசை வரக்கூடாது..... இப்பொழுதுதான் என் குலதெய்வம் எனக்கு கனவிலே வருகின்றது ஐயா. தற்போது நீங்கள் போடும் பதிவுகளை ஒரு சில விஷயங்களை கனித்து வருகின்றேன். நீங்கள் போடும் அத்தனை பதிவும் நூற்றுக்கு நூறு உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை.. 🙏🙏🙏..... எனக்கு காளி காட்சி கொடுத்தது ஒரு குடும்பத்துடன் கோவிலுக்கு வருகிறார்கள் அதில் ஒரு சிறு குழந்தை பட்டுப்பாவாடை சட்டை அணிந்து வந்தது நான் தீபாதாரணை காட்டும் பொழுது எரிந்து கொண்டிருந்த சூடத்தை நாக்கில் உள் இழுத்துக் கொண்டது நான் அப்படி செய்யக்கூடாது என்று மீண்டும் சுட மாட்டினேன் மறுபடியும் அந்த சிறுமி நாக்கில் சூடத்தை எடுத்துக் கொண்டது. அப்பொழுது எனக்கு சாமி வந்து விட்டது நான் சிறுமை கையைப் பிடித்து யார் நீ என்று கேட்டேன் அப்பொழுது சிறுமி என்னை பார்த்து சிரித்தபடியே அப்படியே வானில் மறைந்து விட்டார்... விழித்துப் பார்த்தால் கனவு....... நீங்களும் உங்கள் தெய்வத்தை பார்க்க வேண்டும் என்றால் சுத்தம் ரொம்ப முக்கியம்
Enaku amma apdiye varangaa ni8 2 maniku nampa v2 vasala vanthu ninnu eniya kupdangaa apo na kadhava open patha amma kaila thiruvodu vevhudu sonnanga unoda maranthu irukuu ni poi eduthudu vaa nu sonnanga 😢😢
ஐயா வணக்கம்.ஐயா நான் பாண்டி முனீஸ்வர் .18 படி கருப்பு சாமி 2 தெய்வத்தையும் விரும்பி கும்பிடுவேன்.அவுங்க இல்லேனா நான் இல்ல என்று நினைப்பேன்.இப்படியிருக்கும் போது ஓரு மடத்துக்கு சென்றேன் அங்கே இருக்கும் குருஜி என்னை மகாகாளி மந்திரம் சொல்ல சொன்னார்.தினம் மகா காளியே வழிபட சொன்னார்.நானும் சில தினங்கள் கும்பிடேன் ஆனால் என் மனது திருப்தி படவில்லை.என் ஐயன் பாண்டி கருப்பு தேடுது.மனசு ஒருநிலைபடுத்த முடியல.இப்ப என்னால் பூஜை பன்ன முடியல..எனக்கு பணம் கஷ்டம் வந்துருச்சு.தொழில் முடங்கிருச்சு.காரணம் தெரியவில்லை.விளக்கம் வேண்டும் ஐயா.நன்றி
வணக்கம் ஐயா எங்கள் வீட்ல என் பையன் பயந்தது இருந்த கனவில் ஆக்ரோச உருவத்தில் வானுக்கும் பூமிக்கும் நின்று கெட்ட சக்தியை பிய்த்து எறிகிறாள் இவ்வாறு கனவில் வருவாள் என் மீதும் வரும் போதும் ஆக்ரோசமாக வருகிறாள்
அண்ணா எனக்கு காலை4டு5மணிக்கு கனவு சாமி ஆடுதமாதிரி தெரியுது சூத்தி ஆளு நிக்கிராங்க. ஆனா யாரும் என்னை கடுக்கவே மாட்டேங்ராங் அருளு அப்படி இறுக்கு என்னாள. உனறமுடியுது ஆனா என்னை யாரும் கவனிக்க வில்லை என்று கவலையில்லை அக்னியில. இறக்கி வந்தேன் இது கனவுல. என்ன. அர்த்தம் சொல்லுங்க. அண்ணா
என் மேல் மடப்புரம் பத்ரகாளி அம்மன் வருவாங்கள்❤❤❤
எனக்கு எல்லாமே என் அம்மா காளிதான் அவற்களை எல்லா உருவத்திலும் பார்த்திருக்கிறேன்
ஹரி ஓம் மஹா காளி 🌹🙏
Kali Amma Kachiguda
September
Periyavarma Kachiguda 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா, காளி எனக்கு பிடிக்கும்.நான் இதுவரை காளியை வழிபட்டதில்லை, ஆனால் அந்த தாய் என்னை தேடி வந்து தனக்கு பூசை செய்ய சொல்லி கேட்கிறாள்...
kulasai mutharamma yennoda ueir anna🙏🙏🙏
Ayya 💯 true en Amma Kali
Vanakkam iya ...mannikkanum...
Vaarthaikku vaarthai kaali nu sollamal kaali amma nu sollungal iya...mel ellam koosudhu 👍😞
உண்மைதான்அப்பா ❤❤❤🙏🙏🙏🙏
Amma neeye engum irukirai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unmai ❤❤❤
ஐயா நான் கர்பமாக இருக்கும் போது என்னை மடியில் சாய்த்து தலைவருடி விட்டாள் அம்மாவை நான் நிமிர்ந்து பார்ப்பதற்குள் மறைந்து விட்டால முகத்தை காண்பிக்கவில்லை என் மகனுக்கு 9 வயது 10 வருடத்திற்க்கு முன் பகல் 2 மணி அளவில்
மாகாளி அம்மன் 🙏பற்றி ஒரு விடியோ போடுங்க ஐயா
மாகாளி காளி ரெண்டும் ஒன்று தான் ஐயா 🙏🙏🙏
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஐயா செந்தில் அவர்களுக்கு வணக்கம்..
ஐயா நீங்கள் கூறுவது 100 சதவீதம் உண்மை. நான் ஒரு கிராமத்து கோவிலில் ஸ்ரீ மகா முடுக்கு வயல் காளி கோவிலில் பூசாரியாக இருக்கின்றேன். காளி எனது தம்பி மீது வந்தது என் மேல் கருப்பர் வருது என்று சொன்னார்கள் ஆனால் இதுவரை என் மேல் என்ன சாமி வருவது என்று எனக்கே தெரியாது.. காளி சாமி ஆடிக் கொண்டிருந்த எனது தம்பி வேலை காரணமாக லண்டன் சென்று விட்டார்... அவர் சென்று மூன்று ஆண்டு காலங்கள் ஆகிவிட்டன என் மேல் ஆக்ரோஷமாக வருகிறது வருவது காலியா கருப்பரா என்று எனக்கே தெரியாது.. சாமி வந்தவுடன் குரல் பெண் குரலில் மாறுகிறது சத்தம் பெண் குரலில் போடுகிறது... நாங்கள் இருவரும் சாமி ஆடுகின்ற பொழுது காளி என்னிடம் பறவை நீ தான் பலி கொடுக்க வேண்டும்.. என்று என் கையில் ஆயுதத்தை எடுத்துக் கொடுத்தார்கள் .. மற்றும் வருகின்ற பக்தர்களுக்கு அர்ச்சனையும் நான் தான் செய்து கொடுத்து வருகின்றேன்.. காளி அவர்களுக்கு உருவம் இல்லை சூலாயுதம் மட்டும் தான்........
எனக்கு மது அருந்தும் பழக்கம் மிக அதிகமாக உள்ளது.
சரியில்லாமல் ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்தேன்
நீ காளிக்கு அடிமைப்பட்டவன் நிறுத்தி விடு என்று சொன்னார்கள்..... சுமார் 10 மாதங்கள் முடிந்து விட்டன. சுத்தமாக மது அருந்துவது இல்லை...... எனக்கு அந்த கோவிலின் ஞாபகமாக இருக்கும்......
என்னுடைய குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி. நான் அந்த எல்லையில் பணிவிடை செய்வது சரியா.. என் குலதெய்வ எல்லையிலும் சிவன் ராத்திரி அன்று கரகம் கப்பரை சட்டி பூசாரிகள் எடுப்பார்கள் அப்போதும் என் மேல் சாமி வருகிறது.... இதிலிருந்து எனக்கு என்ன தெரிகிறது என்றால் ஒரு பூசாரி சுத்த பத்தமாக இருக்க வேண்டும் மது அருந்தக்கூடாது.. பெண்கள் மீது ஆசை வரக்கூடாது.....
இப்பொழுதுதான் என் குலதெய்வம் எனக்கு கனவிலே வருகின்றது ஐயா.
தற்போது நீங்கள் போடும் பதிவுகளை ஒரு சில விஷயங்களை கனித்து வருகின்றேன். நீங்கள் போடும் அத்தனை பதிவும் நூற்றுக்கு நூறு உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை.. 🙏🙏🙏..... எனக்கு காளி காட்சி கொடுத்தது ஒரு குடும்பத்துடன் கோவிலுக்கு வருகிறார்கள் அதில் ஒரு சிறு குழந்தை பட்டுப்பாவாடை சட்டை அணிந்து வந்தது நான் தீபாதாரணை காட்டும் பொழுது எரிந்து கொண்டிருந்த சூடத்தை நாக்கில் உள் இழுத்துக் கொண்டது நான் அப்படி செய்யக்கூடாது என்று மீண்டும் சுட மாட்டினேன் மறுபடியும் அந்த சிறுமி நாக்கில் சூடத்தை எடுத்துக் கொண்டது. அப்பொழுது எனக்கு சாமி வந்து விட்டது நான் சிறுமை கையைப் பிடித்து யார் நீ என்று கேட்டேன் அப்பொழுது சிறுமி என்னை பார்த்து சிரித்தபடியே அப்படியே வானில் மறைந்து விட்டார்... விழித்துப் பார்த்தால் கனவு....... நீங்களும் உங்கள் தெய்வத்தை பார்க்க வேண்டும் என்றால் சுத்தம் ரொம்ப முக்கியம்
Enaku amma apdiye varangaa ni8 2 maniku nampa v2 vasala vanthu ninnu eniya kupdangaa apo na kadhava open patha amma kaila thiruvodu vevhudu sonnanga unoda maranthu irukuu ni poi eduthudu vaa nu sonnanga 😢😢
Enaku paampu kanavil vanthathu vidiyarkalai kanavaga athavathu 5 paampugal kovilernthu veliyil vanthu thanneeril neenthikondu povathu pola parthen intha kanavirku enna artham ...
Sir naa yennoda ammavaa kali amma vaa nenaikuran yanakum amma kanavala vanthurukanga yen kali amma
ஐயா வணக்கம்.ஐயா நான் பாண்டி முனீஸ்வர் .18 படி கருப்பு சாமி 2 தெய்வத்தையும் விரும்பி கும்பிடுவேன்.அவுங்க இல்லேனா நான் இல்ல என்று நினைப்பேன்.இப்படியிருக்கும் போது ஓரு மடத்துக்கு சென்றேன் அங்கே இருக்கும் குருஜி என்னை மகாகாளி மந்திரம் சொல்ல சொன்னார்.தினம் மகா காளியே வழிபட சொன்னார்.நானும் சில தினங்கள் கும்பிடேன் ஆனால் என் மனது திருப்தி படவில்லை.என் ஐயன் பாண்டி கருப்பு தேடுது.மனசு ஒருநிலைபடுத்த முடியல.இப்ப என்னால் பூஜை பன்ன முடியல..எனக்கு பணம் கஷ்டம் வந்துருச்சு.தொழில் முடங்கிருச்சு.காரணம் தெரியவில்லை.விளக்கம் வேண்டும் ஐயா.நன்றி
முறையாக அழைத்து பன்னுங்க
வணக்கம் ஐயா எங்கள் வீட்ல என் பையன் பயந்தது இருந்த கனவில்
ஆக்ரோச உருவத்தில் வானுக்கும் பூமிக்கும் நின்று கெட்ட சக்தியை பிய்த்து எறிகிறாள் இவ்வாறு கனவில் வருவாள் என் மீதும் வரும் போதும் ஆக்ரோசமாக வருகிறாள்
Enaku uchii magali amman varuvanga amma kali orupathula varuvanga illa na kutty papa va varuvanga
என் கனவில் உக்ரகாளிய அம்மாகாச்சிதந்தாங்ங ஏன் அய்யா
Amma❤❤❤❤
Ayya super
Amma 🙏🙏🙏🙏🙏
அண்ணா எனக்கு அடிக்கடி சாமி கனவுல வருது செய்தி அதுக்கு என்ன அர்த்தம்
Sollungal ayya ...
🙏🙏🙏
👌👌👌👌
வீரமா காளியம்மன் கதையை பத்தி சொல்லுங்க அவங்களோட ஸ்லோகத்தை சொல்லுங்க தமிழ்ல மந்திரம் சொல்லிக் கொடுங்க
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா எனக்கு காலை4டு5மணிக்கு கனவு சாமி ஆடுதமாதிரி தெரியுது சூத்தி ஆளு நிக்கிராங்க. ஆனா யாரும் என்னை கடுக்கவே மாட்டேங்ராங் அருளு அப்படி இறுக்கு என்னாள. உனறமுடியுது ஆனா என்னை யாரும் கவனிக்க வில்லை என்று கவலையில்லை அக்னியில. இறக்கி வந்தேன் இது கனவுல. என்ன. அர்த்தம் சொல்லுங்க. அண்ணா
உங்களுக்கு அந்த தெய்வத்தின் அருள் இருக்கு என்றும் அல்லது அந்த தெய்வம் உங்கள் கோவிலிலே சாமி சம்பந்த பட்ட பொறுப்பு கிடைக்கலாம்