Leica Totalstation TS02 & TS02 Plus Operating procedure in tamil.

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024
  • Leica Totalstation TS02 & TS02 PLUS கருவிகளை களத்தில் நமக்குத் தேவையான இடத்தில் அமைத்து, Orientation with Co-Ordinate முறையில் இயக்கக்கூடிய முறைகள்...
    Station setup - லிருந்து முழுமையாக Survey செய்வது வரை அனைத்து நிலைகளையும் எளிமையாக, தெளிவாகவும் களத்திலேயே விளக்கியுள்ளோம்...
    இரண்டு DGPS Co-ordinate அளவுகளை Totalstation கருவியில் Input செய்து, அதனை சரிசெய்து Error = 0.000m என வருமாறு செய்து நிலஅவை செய்தால் நாம் அளவிட வேண்டிய அளவுகளின் Co-Ordinate -னினை கண்டறியலாம்....

КОМЕНТАРІ • 23