ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒவ்வொரு தியானம் ! | 19.7.2024 - Sri Bagavath ஐயாவின் 5 தியானங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • For Booking Contact: 9942219065
    சிறப்பு உயர் நிலை தியான முகாம்
    அனைவருக்கும் வணக்கம்.
    ஸ்ரீ பகவத் ஐயா அவர்களின் 3 நாள் சிறப்பு உயர் நிலை தியான முகாம் ஜூலை மாதத்தில் நடைபெற உள்ளது.
    நாள்: 19-7-24 வெள்ளிக்கிழமை காலை 6:00AM முதல்
    21-7-24 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00PM வரை.
    இடம் :சேலம், ஸ்ரீபகவத் பவன், கொடம்பைக் காடு, பெரிய கவுண்டாபுரம், சேலம்.
    நிபந்தனைகள் :
    1. தேர்வு செய்யப் பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். குழந்தைகளையோ உறவினர்களையோஅழைத்து வரக் கூடாது.
    2. கலந்து கொள்பவர்கள் முதல் நாள் வியாழக்கிழமை மாலை 6 மணிக்குள் வந்துவிட வேண்டும்.
    3. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஞான முகாமில் ஏற்கனவே கலந்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் .
    4. கலந்து கொள்வர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதையும் உண்மையான அவசியம் இல்லாமல் செல்போன் உபயோகிப்பதையும் தவிர்க்க வேண்டும் .
    முகாம் நடைமுறைகள் :
    ஐந்து வகையான தியானங்கள் கற்றுத் தரப்படும்.
    அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் எதிர்கொள்ளும் அனைத்து வகையான பிரச்சினைகளையும் மோன நிலையில் எதிர்கொள்ளும் வகையில் இந்த தியானங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.
    சிறப்பு உயர் நிலை தியான முகாமுக்கான கட்டணம் ரூபாய் 7000/-(நபர் ஒருவருக்கு)
    (உணவு & தங்குமிடம் உட்பட்ட)
    ஆண்களுக்கும் பெண்களுக்கும் என தனித்தனியே தங்கும் வசதி உள்ளது.
    தனி அறை வேண்டுபவர்கள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க வேண்டுகிறோம்.
    Online-முன் பதிவுக்கு:
    www.sribagavath.com
    (OR)
    பெயர், முகவரி, செல் நெம்பர், ஆதார் எண்ணுடன் July Dhyana Muham என Type செய்து Whatsappல் அனுப்ப வேண்டிய எண்: 9942219065.
    அன்புடன்,
    ஸ்ரீ பகவத் மிஷன், 7904118421, 9994205880, 9789165555.

КОМЕНТАРІ •