New model Swaraj 744fe purchased in February 2024# புதிய சுராஜ் டிராக்டர் 744fe#

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • New model Swaraj 744 fe delivery in 2024 # 50hp heavy duty tractor# new look for Swaraj Tractor# working performance very good# 4 star model for Swaraj Tractor# new headlight model # front wheel size tyre 6*16# back wheel size tyre 14# rotavator working performance is very good # small cultivator working performance very good# big cultivator working performance very nice # power steering # silencer cover inbuild # Swaraj Tractor sound # different sound for compare to other tractor##
    புதிய மாடல் ஸ்வராஜ் 744 fe டெலிவரி பிப்ரவரி 2024 # 50 ஹெச்பி ஹெவி டியூட்டி டிராக்டர்# ஸ்வராஜ் டிராக்டர் புதிய தோற்றம்# வேலை செய்யும் திறன் நன்றாக உள்ளது # ஸ்வராஜ் டிராக்டர் 4 ஸ்டார் மாடல்# புதிய ஹெட்லைட் மாடல் # முன் சக்கர அளவு டயர் 6*16# பின் சக்கர அளவு டயர் 14# ரோட்டாவேட்டர் வேலை செய்யும் செயல்திறன் மிகவும் நன்றாக உள்ளது # சிறிய கலப்பை வேலை செயல்திறன் மிகவும் நன்றாக உள்ளது # பெரிய கலப்பை வேலை செயல்திறன் மிகவும் நன்றாக உள்ளது # பவர் ஸ்டீயரிங் # சைலன்சர் கவர் இன்பில்ட் # ஸ்வராஜ் டிராக்டர் ஒலி # மற்ற டிராக்டருடன் ஒப்பிடுவதற்கு வித்தியாசமான ஒலி‪@VisuNathan-fh9pz‬

КОМЕНТАРІ • 52

  • @balasubramanian5325
    @balasubramanian5325 Місяць тому

    நான் இந்த மாடல் வண்டி எடுத்துள்ளேன்.மிகவும் சிறப்பாக உள்ளது.சைடு கீர் எடுப்பதற்கு தயக்கமாக இருந்ததால் சென்டர் கீர் எடுத்துள்ளேன்

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  Місяць тому

      வாழ்த்துக்கள்💐💐,, என்னிடம் இரண்டு வண்டி சுராஜ் 744fe உள்ளது, பயன்பாடு சிறப்பாக தான் இருக்கிறது👍👍

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  Місяць тому

      நீங்கள் வாங்கும்போது என்ன விலை வருகிறது,, நான் வாங்கும்போது விலை 8,60,000,,

    • @balasubramanian5325
      @balasubramanian5325 Місяць тому

      @@VisuNathan-fh9pz நான் 775000க்கு எடுத்தேன்

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  Місяць тому

      @@balasubramanian5325 தகவலுக்கு நன்றி👍👍💐💐

  • @PrasanthK.V.K007
    @PrasanthK.V.K007 3 місяці тому

    Anna entha vandi eadugalama anna milleage anna performance எப்படி அண்ணா இருகு

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  3 місяці тому

      வண்டியின் பயன்பாடு சிறப்பாக உள்ளது, புதிய வண்டியா இருக்கும்போது மணிக்கு 4.5litre,,, ஒவ்வொரு சர்வீஸ் செய்யும்போது மணிக்கு 3.7litre

  • @Maharajan-muniyandi
    @Maharajan-muniyandi 6 місяців тому

    அண்ணா 744 fe 5star எவ்வளவுணா எந்த மாவட்டத்தில் எடுத்தது

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  6 місяців тому

      5 star model rs. 9,06,000,,

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  6 місяців тому

      எனது சொந்த ஊர் திருப்பூர்,,Swaraj 744fe 4 star கோயம்புத்தூர் மாவட்டத்தில் எடுத்தேன் swaraj tractor டீலர் அங்கு தான் உள்ளார்கள்

  • @Lokesh.playingFarmer.
    @Lokesh.playingFarmer. 6 місяців тому

    Yen side gear edukala neinga

  • @Lokesh.playingFarmer.
    @Lokesh.playingFarmer. 6 місяців тому

    Uinga aindha 744 einga inga anna

  • @ragulid7254
    @ragulid7254 6 місяців тому

    Bro neenga down payment yevlo pay panninga and monthly EMI yevlo

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  6 місяців тому

      2,00,000 lakhs i will paid,, 6 months once due amount pay pannanum

    • @ragulid7254
      @ragulid7254 6 місяців тому

      Ok bro

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  6 місяців тому

      First 5 due 1,25,000,, next 3 due 60,000 and last 2 due 20,000

    • @ramkumaryt8978
      @ramkumaryt8978 6 місяців тому

      ​@@VisuNathan-fh9pz total 9 + 2 = 11 lakhs?

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  6 місяців тому

      @@ramkumaryt8978 total amount=10,45,000

  • @palanivelg4753
    @palanivelg4753 6 місяців тому

    இந்த வண்டி எவ்வளவு விலை வருது

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  6 місяців тому

      Rs. 8,60,0000

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 6 місяців тому

      ​@@VisuNathan-fh9pz நானெல்லாம் tractor வங்குறதை கணவுல மட்டும் தான் நெனைச்சு பாக்க முடியும் போல😢😢😢

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  6 місяців тому +1

      @@RAJESHKUMAR-dq5os நீங்களும் கண்டிப்பாக டிராக்டர் வாங்க முடியும்👍👍,, நானும் இரண்டு வருடத்துக்கு முன்பு அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் இப்பொழுது நம்பிக்கையால் இரண்டு டிராக்டர் வாங்கி விட்டேன் 👍👍

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 6 місяців тому +1

      @@VisuNathan-fh9pz நன்றி. மற்றும் என் உள்ளம்கனிந்த வாழ்த்துகள் நண்பரே

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  6 місяців тому +1

      @@RAJESHKUMAR-dq5os 🌱🙏💐

  • @rajkumark4989
    @rajkumark4989 6 місяців тому

    Tractor waste diesel 7 litres pogum 1hour kku cultivator rotavator sound romba high no value go for deutz fahr

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  6 місяців тому

      Small cultivator ku 4.5 liter per hour,, big cultivator ku 4.3 liter per hour

    • @periyasamyayyanar8128
      @periyasamyayyanar8128 6 місяців тому

      Velaikku thagunthamathiri pogum bro..but swaraj is best 👌..low maintenance and spare cost also low

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  6 місяців тому +1

      @@periyasamyayyanar8128 ஒவ்வொரு சர்வீஸ் செய்யும் போது டீசல் மைலேஜ் அதிகரிக்குது

    • @periyasamyayyanar8128
      @periyasamyayyanar8128 6 місяців тому

      @@VisuNathan-fh9pz yes bro..still 2016la irunthu 744xm use pandra only 3-3.5ltr per and ippo 744xt 52hp 5 star 2022 la irunthu vachirukka 5 kalappaikku 12rpm ku 3.5 t0 4 ltr...

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  6 місяців тому +1

      @@periyasamyayyanar8128 நீங்கள் சொல்வது சரிதான், சரியான rpm வைத்து ஓட்டும் போது அதற்குத் தகுந்த மாதிரி டீசல் போகும்