இனிமை தேவா அப்பா 🙏உங்கள் குரல் அமுதகானம் 🙏கேட்க கேட்க இனிமை 🙏நீங்கள் நலமுடன் இருக்க முருகன் துணை இருக்கு 🙏உங்கள் குழுவினருக்கு முருகன் ஆசி உண்டு. நன்றிகள் பல கோடி
தேவா சார் உங்க குரலில் என் அப்பன் 🙏🙏🙏முருகனின்🙏🙏🙏 பாடலை கேட்டது மிகவும் அருமை இன்னும் நிறைய முருகன் பாடல் பாடணும் சார் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகன் ❤❤❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.❤❤❤❤❤❤. தேவா அய்யா இசையமைத்திருந்தார் அருமை தமிழில் என் அப்பன் முருகன் பாடல் 🎉🎉🎉🎉🎉🎉
Hatsoff to the whole crew of the song the best song on lord Murugapp * please my humble request is that please continue doing songs on the lord Vetrivel Murugappanukku arohara
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🛐🙏🏻🦚💯😔 எனக்கு என்னோட ராம் தான் அப்பா வேண்டும்,,.. என் ராமுவை என்னுடன் சேர்த்து வைங்க அப்பா 🛐🙏🏻🦚😔🛐🙏🏻🌍🫂🪄.. எனக்கும் என் ராமுக்கும் திருமணம் நடத்தி வைங்க அப்பா♥️🛐🙏🏻🦚🌍 ஓம் சரவண பவ 🦚🌍🙏🏻🛐🛐
தேனிசை தென்றல் டாக்டர் தேவா அய்யா குரல் இசை மேதை சூப்பர் ஸ்டார் அய்யா வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று என் உயிரினும் மேலான குலதெய்வம் வெற்றிவேல் முருகன் நல்லபடியாக வழிநடத்துவார் 🙏🙏🙏🙏👍💙💛❤️🔥
ஓம் முருகா எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் அதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும் என் அப்பன் முருகன் என்றும் துணை இருப்பார் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் ஐம் ரீம் வேல் காக்க ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா வெற்றி வேல் முருகா போற்றி
Every line is extremely meaningful and offers us a great deal of inner peace. I am grateful to Mr. Sankarakumar, the lyricist.Deva Sir's voice was too wonderful🎉🎉🎉🎉
இவ்வுலகில் வாழும் அனைவருக்கும் ஜிவ் ராசிக்கும் அருள் புரிவாய் முருகா,
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அருள் அருள் புரிவாயாக அருள் புரிவாயாக அருள் புரிவாயாக🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா என் குழந்தையை நல்லபடியா உருவாக்கி குடுப்பாமுருகா❤❤❤❤❤❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகன் அடிமை நான் என்றென்றும்
இனிமை தேவா அப்பா 🙏உங்கள் குரல் அமுதகானம் 🙏கேட்க கேட்க இனிமை 🙏நீங்கள் நலமுடன் இருக்க முருகன் துணை இருக்கு 🙏உங்கள் குழுவினருக்கு முருகன் ஆசி உண்டு. நன்றிகள் பல கோடி
தேவா சார் உங்க குரலில் என் அப்பன் 🙏🙏🙏முருகனின்🙏🙏🙏 பாடலை கேட்டது மிகவும் அருமை இன்னும் நிறைய முருகன் பாடல் பாடணும் சார்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகன் ❤❤❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.❤❤❤❤❤❤. தேவா அய்யா இசையமைத்திருந்தார் அருமை தமிழில் என் அப்பன் முருகன் பாடல் 🎉🎉🎉🎉🎉🎉
மனதார வேண்டுங்கள் கண்டிப்பாக முருகன் உங்களுக்கு குழந்தை பாக்கியம் தருவார் அரோகரா
Hatsoff to the whole crew of the song the best song on lord Murugapp
* please my humble request is that please continue doing songs on the lord
Vetrivel Murugappanukku arohara
முருகா சரணம். பொருள் பொதிந்த அர்த்தமுள்ள வரிகள். தேவா அண்ணனின் தேனிசை குரல் நல்ல இசை கோர்வை. தெவிட்டாத இன்பம். வாழ்க. வளர்க.❤🎉
பழனி ஆண்டவா முருகா குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய ஆண்டவா 🙏🙏🙏
முக அருமை! என்ன ஒரு தெய்வீகம் 💪🙏
முருகவேல் பாண்டியர் போற்றி!!! 🙏🙏🙏
Deva sir unga குரலில் என் அப்பன் முருகனின் பாடலை கேட்டது மிகவும் சந்தோஷம் முருகா சரணம் சரணம்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🛐🙏🏻🦚💯😔 எனக்கு என்னோட ராம் தான் அப்பா வேண்டும்,,.. என் ராமுவை என்னுடன் சேர்த்து வைங்க அப்பா 🛐🙏🏻🦚😔🛐🙏🏻🌍🫂🪄.. எனக்கும் என் ராமுக்கும் திருமணம் நடத்தி வைங்க அப்பா♥️🛐🙏🏻🦚🌍 ஓம் சரவண பவ 🦚🌍🙏🏻🛐🛐
ஐயா தென்நிசை தென்றல் தேவா குரலில் என்ன ஒரு அழகிய முருகன் பாடல் ஓம் கந்தா கடம்பா கதிர் வேலா 🙏🙏❤️👑
தேனிசை தென்றல் டாக்டர் தேவா அய்யா குரல் இசை மேதை சூப்பர் ஸ்டார் அய்யா வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று என் உயிரினும் மேலான குலதெய்வம் வெற்றிவேல் முருகன் நல்லபடியாக வழிநடத்துவார் 🙏🙏🙏🙏👍💙💛❤️🔥
காதல்.கானா.சோகம்.பக்தி அனைத்திலும் தேவா ஐயா அவர்கள் ❤
Congratulations aadhira production❤ வேலும் மயிலும் துணை🦚🦚🦚
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🦚
மிக அருமையான பாடல் வரிகள் நன்றி அனைவருக்கும் ஆதிரா புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கும் முருகப்பெருமான் அருள் கிட்டும்
வேலும் மயிலும் துணை 🙏🙏🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
🙏என் ஆண்டியப்பன் அருள் கிடைக்கட்டும் 🙏
Yevlo inimaiya eruku ayya entha song romba nanri
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ...
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
முருகா முருகா மால் மருகா, என்று பாடினால் பாடலுக்கு தனி அழகு சேர்க்கும், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
ஓம் முருகா ஓம் எங்க அண்ணா க்கு சீக்கிரம் பெண் வரண் கிடைக்கனும் முருகா🙏🌼🙏
ஐயா கண் கலங்கி மனமுருகி உங்கள் பாடலை கேட்க்கிறேன்... வேலும் மயிலும் துணை 🙏
முருகா என் மகள் நல்ல வேலை கிடைக்க வேண்டும்
கண்களில் கந்தா அப்பாவை நினைத்து ஆனந்த் கண்ணீர், அப்பா முருகா உன்னை நம்பும் பக்தர்களை ஏற்றி வை 🐓🦚
ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் சரவண பவன் 🙏 அப்பனே முருகா போற்றி 🙏 அப்பனே முருகா நீதான் துணை 🙏 உன் காலடியில் சரணம் முருகா 🙏 மண்டியிட்டு கேட்கிறேன் நல்லது செய் முருகா முருகா போற்றி 🙏💐🙏💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சூப்பரா இருக்கு ஐயா உங்க குரலில் முருகர் பாடல் அருமை இன்னும் நிறைய மக்களுக்கு முருகர் பார்
ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி ஓம் சரவணபவ போற்றி
Beautiful song, love fr Msia❤
Om. Muruga.saravana.bava.enaku.thirumana.backiyam.tharavendum.muruga.maruga
Vel. Muruga. I'm. Saravana .
ஓம் முருகா எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் அதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும் என் அப்பன் முருகன் என்றும் துணை இருப்பார் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் ஐம் ரீம் வேல் காக்க ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா வெற்றி வேல் முருகா போற்றி
வாவ் அழகான தமிழ் தலைவனுக்கு தமிழிசையில் சூப்பரான பாடல்... வாழ்க உங்கள் இசைக்குழு...
ஓம் சரவணபவ
Muruga neeya enaku venum muruga kasu vena panam venam ethuvum vena muruga neya vanum muruga om muruga aarogya aarogya
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி🌺🌺🌺🌺🌺🌺🌺
பொக்கிசம் ஆரோரா முருகன் song lyrics Vera colour eruk god gifted Deva sir voice Om saravan Bhava
இசை அருமை...
பாடல் அருமை...
நித்யஸ்ரீ பாடிய ராமானுஜா பாடலை நினைவுபடுத்துகிறது...❤❤❤
முருகா முருகா வேல் மருகா மருகா என் அழகா அழகா❤❤❤முருகா முருகா முருகா முருகா முருகா முருகா கோடான கோடி நன்றி நன்றி நன்றி ❤❤🙏🙏💐💐💐
Every line is extremely meaningful and offers us a great deal of inner peace. I am grateful to Mr. Sankarakumar, the lyricist.Deva Sir's voice was too wonderful🎉🎉🎉🎉
மிக அருமையான வரிகள் அருமை
பாடல் அருமை கேட்கும் போது ஆனந்த கண்ணீர் தான் வருகிறது.
அப்பனே முருகா போற்றி போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Alugaya varuthu..murugaaaa❤❤❤
ஆஹா ஆஹா❤❤❤❤❤❤ தேன் தமிழ் உருகுதே❤❤❤❤
மனதை கரைக்கும் முருகன் பாடல் கேட்கவே அப்பப்ப 🙏🏻😭
முருகா என் தங்கைக்கு குழந்தை வரம் தா முருகா முருகா போற்றி
அருமையான பாடல் அருமையான குரல் வளம் அருமையான வரிகள்
சூப்பர் பாடல் வரிகள் தான் எனக்கு பிடித்தான் தமிழ் முருகன் அண்ணா பாசம் ❤❤
Deva Sir Deva thaaaaa
Avarumathiri Yaralaiyum Mudiyathu
Awesome...arumaiyaana kural,arumaiyana music arumaiyaana paadal....empiran muzhu arul..... vetrivel murugarukku araharaohara🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ ஓம் முருகா வேலுண்டு வினையில்லை வேலும் மயிலும் துணை
ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி கடம்பா போற்றி வேளேபோற்றி
animation is wow💥🔥
அருமையான பாடல் நானும் என் குரலில் என்னப்பன் முருகனுக்கு ஒரு பாடல் பாடுவேன் முருகா துணை
என் அப்பன் முருகன்🤗
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💐💐💐
தேன்மொழி தமிழ், தமிழ் அழகன் முருகன் 🎉🎉🎉
இப்பாடல் கேட்டவுடன் என் உடல் மெய்சிலிர்த்து விட்டது❤
அழகு தமிழில் அழகனின் பாடல்....அருமை....
Thanks Aathira production 🙏
ஓம் சரவண பவ ❤முருகா பழனி மலை கந்தா வேல் முருகா
Super super super super super super super super super paadal super nadri Deva ayya
Congratulations @aahira Productions.. ஓம் முருகா!
Thanks a lot @PradeepKumat
Congratulations!! Amazing...Om Saravana Bhava🙏
Murugan Thunaii🙏
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
05:00 those lines 😌
kudos to lyricist and legend deva sir 🙏
Superb Devotional and Divine Song. A Good and Soulful Rendition by DEVA Sir.
Congrats Murugappan🎉 great work 🤝
எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏
Excellent🎉🎉🎉
Thank you! Cheers!
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஆறுமுகம் அருலிட்டும் அனுதினமும் ஏறுமுகம்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Really my heart melting for the lyrics, after hearing song feeling very very happy and peaceful. while hearing from start to end am smiling.
அருமையான பாடல் ❤😊
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🐓
🙏 "ஓம் சரவண பவ" 🙏
Vetti vel muruganuku arogara ❤❤❤
Tamizha Tamizha Nee Tamizhin Thalaiva❤❤❤❤❤❤
Vera level ❤
Nice lyrics and deva sir hatsoff sir 🎉❤
Wow unga voice la alagahanoda padal omg awesome sir ❤❤❤
ஓம் முருகா சரவணபவ போற்றி போற்றி போற்றி ❤❤❤
அப்பா என் மகனுக்கு ஆசீர்வாதம் பண்ணவும்
ஓம் 🦚🐓முருகா...!!!💚🙏💯💥🫂
ௐ முருகா, வேலவா, கடம்பா, கதிர்வேலவா, கார்த்திகை மைந்தா , கந்தா, சரவணா, அழகா, ஈசன் மகனே, குகனே, வடிவேலா, சரவணா, குமரனே, குன்றுதோறாலடனே, குமரேசனோ, சண்முகனே, ஆறுமுகமே, வேலுடையானே போற்றி போற்றி போற்றி🎉🎉🎉🎉
Om murugan Thunai 🥰
🙏🦚ஓம் சரவணபவாய நமஹ 🦚🙏
Congrats to the Team❤
எங்கள் திருவல்லிக்கேணி எட்டாம்படை முருகா சரணம்❤
மனதிற்கு இதமான பாடல்
Vera leval song👌👌👌👌 deva sir 🙏🙏🙏
தமிழ் நாட்டுப் பேரழகன் ❤
Manam Nimmathiya kodu yaa Muruga🙏🙏🙏
Dava sir voice la murugar song mind bloving 😍😍
Super 👍