புனித தெரசம்மாள் புகழ் பாடல் | அவனியில் மலர்ந்த சிறுமலரே | புனித அன்னாள் பாடகர் குழு |

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Singers
    St.Anne's choir
    New Perungalathur, Chennai - 63.
    Anto Swetha.M.A
    Janate.A
    Jenny Johnson
    Jesslyn.P
    Joandra.J
    John Bosco.J.H
    Joseph.M
    Sr.Soosai Mary,SAB
    Vince Macy.D
    Vincy.S
    Tharun.A
    Lyrics,Music,Audio & Video Editing :
    Maria Arockia raj S
    Special Thanks to Sr.Sagaya rani,SAB
    பாடல்
    அவனியில் மலர்ந்த சிறுமலரே
    ஆதவன் கண்ட அருமலரே-2
    உம் மாட்சி எங்கும் ஓங்கவே
    உம் புகழ் பாட வந்தோமே-2
    குழந்தை தெரசம்மாளே-எம்
    பாதுகாவலியே
    வாழ்க வாழ்க வாழியவே
    கமப கமப மக
    மபத மபத பம
    பதநி பதநி தப
    தநிஸ கரிஸ ஸா
    1.துருதுரு வயதில் துறவரம் ஏற்றாயே
    சிறுசிறு வழியில் செம்மையாய் செய்தாயே
    பிணிகளில் விழுந்தும் பணிகளில் சிறந்தாயே
    பணிந்து இறைவனை என்றும் தொழுதாயே - குழந்தை...
    2.அன்பும் அருளும் கண்ணாகக் கொண்டவளே
    ஜெபமும் தவமும் வாழ்வில் சிறந்தவளே
    தூய நெறியை துன்பங்கள் வழியினிலே
    துணிவுடன் ஏற்று புனிதை ஆனவளே - குழந்தை...
    3.இயேசுவே உம்மை நான் அன்பு செய்கின்றேன்
    என்று உயிரை ஆண்டவர் கரம் ஈந்தீரே
    உம்பதம் நாடி உமதருள் பெற வந்தோம்
    எம் கறை நீக்கி கரைதனில் சேர்ப்பாயே - குழந்தை...

КОМЕНТАРІ • 19

  • @antonyraj5721
    @antonyraj5721 10 годин тому

    🙏

  • @vencyp520
    @vencyp520 4 дні тому

    Congratulations very nice song and sweet voice...❤❤❤🎉🎉🎉

  • @janate2969
    @janate2969 5 днів тому

    Very nice song! Praise to Jesus Christ 🙏🎉🎉🎉🎉

  • @jansirani4578
    @jansirani4578 4 дні тому

    Congrats to all super singers and music director

  • @androserubina8126
    @androserubina8126 5 днів тому

    Excellent composition very nice songs prise to Jesus crist❤

  • @SagayaraniA1960
    @SagayaraniA1960 5 днів тому

    Thanks to all 🎉🎉🎉🎉

  • @brittoarockiadossmanickam960
    @brittoarockiadossmanickam960 5 днів тому

    குழந்தை இயேசுவின் சிறு மலருக்கு, ஓர் இனிய அர்ப்பண மலர், இந்த அருமையான பாடல்.
    வாழ்த்துக்கள்

  • @kaduvancheryschool9022
    @kaduvancheryschool9022 5 днів тому

    மிகவும் அருமையான பாடல் பதிவு! புனித குழந்தை தெரஸம்மாளே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🙏🙏🙏💐💐💐💐

  • @winifredevangelization9515
    @winifredevangelization9515 5 днів тому

    So good to listen❤Congratulations everyone❤Thanks to Jesus Christ

  • @androserubina8126
    @androserubina8126 5 днів тому

    Very nice songs

  • @angelineandriya5esudha994
    @angelineandriya5esudha994 5 днів тому

    nice song sir superb

  • @jsanthiraja6168
    @jsanthiraja6168 5 днів тому

    Super🎉

  • @SagayaraniA1960
    @SagayaraniA1960 5 днів тому

    St. Therese pray for us,

  • @susaimarysusaimary4799
    @susaimarysusaimary4799 5 днів тому

    Thank you for the meaningful lyrics which portrays the holy life lived by St.Treasa of Child Jesus. May St.Treasa shower down her roses upon us.🌷🌷🌷🙏🙏🙏🙌🙌🙌

  • @RinaldoJA
    @RinaldoJA 5 днів тому

    Excellent composition, arrangement and execution Sir 🥰😍

  • @Abila-s4x
    @Abila-s4x 5 днів тому

    Very nice super 🎉👌👌💐💐💐