தற்போது பாதை பரவாயில்லை நான் 1983ல் முதன்முதலாக செல்லும் போது மிகவும் மோசமாக இருந்தது நீர் அருகிலும் வழுக்கல் அதிகம் அருமையான நீர்வீழ்ச்சி நன்றி NK sir
Excellent adventurous coverage really took lot of trouble fully wet the exicetment can feel from Ur Vibe.Thanks for this wonderful virtual vlog 👍
வரவேற்கவேண்டிய திட்டம் அனைத்து மலைபிரதேசங்களிலும் குறிப்பாக வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஒளிப்பதிவு மிகவும் அருமை இதுப்போன்ற சுற்றுலா பதிவுகள் உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
There you go. Thanks to Naveen..next Vacation plan is ready...Thanks a ton for sharing 👏👏👍👍👍. You are simply the best 👌 😍😍
Your கொல்லிமலை Video Coverage Really Super 👌👍 Bro.
I saw that falls.....if I felt.... nature........ just not a word..... it's emotion 💚
ஆகாயகங்கை அருவியை பார்த்தவுடன் இளையாராஜாவின் ஆகாயகங்கை பூந்தேன் மலர் சோலை பொன்மான் விழியோரம் பாடல் பாடவேண்டும் என்ற எண்ணம் சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அற்புதம் கண்டிப்பாக செல்வேன் இறைவனையும் இயற்கை அழகையும் காண்பேன். மலை பகுதிகளில் செல்லும் போது வெள்ளரிக்காய் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் தண்ணீருக்கு பதிலாக இருக்கும் மிகவும் ஊட்டச்சத்து உள்ள காய் இது. இது என்னுடைய மலையேற்ற அனுபவத்தில் கிடைத்த பாடம்.
எங்க ஊரு கொல்லிமலைக்கு நானே போனது இல்லை ஆனால் நீங்க போய்டிங்க சூப்பர் ❤️
ஆகாய கங்கை மிக அருமையான ரசிக்கக்கூடிய நீர்வீழ்ச்சி.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் rope car facility செய்தால் நடக்க இயலாதவர்கள் கூட இந்த நீர்வீழ்ச்சியை பார்க்க முடியும்.
உங்களது வீடியோ பதிவை பார்க்கும் போது எனக்கும் கொல்லிமலை போகணும் போல ஒரு ஆசை முளைக்கிறது!
Velliangiri and Kollimalai.. Two great treking and temple tourism spots you have covered... Awesome efforts Naveen...
Wow Fantastic Coverage in Aagaaya Gangai Water 💦💦 Falls 🌳🌳🙏🏻🙏🏻
Water Falls Video Views Amazing 👌👍
Pretty good. Nature has its very own beauty
My Native Bro....Thnq sooo much...🔥❤️🔥
This waterfall is so vigorous and nice vlog as usual
Mass bro🔥🔥 what a beautiful falls❤️❤️
Super ahh irunthuchu bro intha vlog 👌👌💕💕
Super Award winning Video Naveen Kumar. First time seeing AAGAAYA GANGAI WATERFALLS. Very thrilling indeed. 1196 STEPS leading down to the falls is indeed steep descent. it is nice Railings have been provided in the middle for support. Return climb is indeed a challenge. Naveen Your positive vibes while giving your narration is indeed unforgettable. Fully loved and enjoyed this trekking video with you. Thanks for showing the Arpaleeshwar Temple also. All the Best.
Fantastic video Naveen. I enjoyed very much. Keep it up.
Vera level Anna 🔥🔥🔥
Super vlog Anna ❤️❤️❤️❤️
Nice place adventurous ❤️👍
Super vlog bro, I felt the blizz
One of ur best video and presentation
Unga videos super eruku Naveen Kumar bro ❣️❣️❣️ kolli hills i will try one time naveen kumar bro ❤️❤️❤️ keep on rocking
Super Boss congratulations 👍🎉
சூப்பர் நவீன் ஆகாய கங்கை ரகிங் 👍♥️
Very nice capture
மிக்க மகிழ்ச்சி நண்பரே வாழ்க வளமுடன்
Very good shots bro.... 🔥🔥
Good one - I loved it! Beautiful water falls! Could not comment your earlier onward bus travel - that ride looking at video only gives giddiness. ப்ப்ளிமாஸ் தெரியாதா - குண்டா இருக்கிறவங்கள கிண்டலா சொல்லுவாங்க .. நானும் பழத்தை இப்போ தான் பார்க்கிறேன்!!
Mass place Mass vlog bro
உங்களுடன் எங்களையும் அழைத்துச் சென்றதற்கு நன்றி அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Naveen Bro Super Video I will try Two Things Shiva Temple and Small Falls but Aagaya Gangai Falls Doubt because Of Steps Strips
Nangalum irangum pothu jolly a irankittom but erum pothu 🥵🥵🥵.... Agaya gangai❤🔥
Beautiful bro 🥰
Namakkal kolli hills 💥💥🤩🤩
I visited kollimalai in 2006 when I studied in tamilnadu with my classmates and friends. I remember that memories
Sema thril bro
Super NK bro. Keep doing
Super bro👏🏻👏🏻👍🏻👍🏻
Great
அருமை தம்பி பாக்காத இடத்த வீடியோ காமிச்சு இருக்கீங்க நாங்களும் கண்டிப்பா இது பிளான் பண்ணி ஒரு நாள் போகணும்னு தோணுது ரொம்ப சூப்பரா இருக்கு பொதுவா கர்நாடகா ஸ்டேட்ல தான் இந்த மாதிரி ஃபால்ஸ் பார்க்க முடியும் . தமிழ்நாட்டில இருக்குன்னா பார்த்து தான் ஆகணும் ரொம்ப நன்றி தம்பி அருமையான பதிவு போட்டீங்க வாழ்க வளமுடன்.
Awesome 👌 please cover meghamalai near cumbum 🙏
Super bro🤩
Super Annan...,😍
It’s remind me of edakal cave trekking ❤😂
I went to this falls in Dec 2018 , the water flow will hit very fast on your body but very thrilling and enjoyable place.
Wow super Anna naanum poi iruken semma place but thirumi erave mudiyala kastama irunthuchu
Bro naa 12th finish pannitu modha tour ra naa indha spot ku dhan pogaporain😘😘😘😘And thank you for telling about one of the beautiful spot in Tamil Nadu 😘😘😘
Super brother
Super bro semma vere level bro.bro kindely update chennai to pamba setc bus video bro
Super naveen kumar
Super bro
சூப்பர். அருமையான பதிவு... கொல்லிமலை தான் சமையலுக்கு தேவையான பொருட்கள் சந்தை போன்று மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் என்று நம்புகிறேன்... நன்றி
Hi Naveen Supper pro
Hai bro I am namakkal bro ❤️
Nice
Vera level aruvi, better than coutrallam
Super 👌
Very good
Brother,you may parallay do sight seeing videos. Your presentation is too good. Expecting more sight seeing videos from you.
Super bro 👌
Theerthamalai , Harur, Dharmapuri district
Super bro 👌👌👌
Super. Bro
Super review bro...Bro ..
Neenga mysuru to Tuticorin express new LHB coach operate brooo... review it
Anna... ❤✨
I remember that I told you once to visit Kolli hills so that you will have a different experience. Imagine about bike ride through 70 hairpin bends. I experienced it. That's why I told you
விழுப்புரம் மயிலடுதறை எக்ஸ்பிரஸ் try anna
Super Anna
You miss many places in kolli hills
அடிவாரம் புளியஞ்சோலையில் இருந்து கிட்டத்தட்ட எட்டு மணி நேர நடைபயணம் ஏறி இறங்கி ஏறி இறங்கி பலதடவை சென்று உள்ளோம்
விழுப்புரம் மயிலாடுதுறை express try please
🥳🥳
எனக்கும் பார்க்க ஆசையா இருக்கு
You miss nam aruvi, ettukai amman kovil and massi periyasamy kovil. Innum beautiful ah neriya place iruku kolli Hills la
Bro மாசி பெரியசாமி கோயிலுக்கு poirukalam bro, Miss panitiga, hills way Toff ah eruku bro.. Anyway all the best..🤝
Super sir . next time india warumpodu try pannuwoam
❤️❤️
Sriradi travel vlog podunga with accomondation for Sai ashramam
Bro yesterday upto 11 pm varaikkum wait panni parthen ana video varala but too late today evening last video vla bus stop at temple entrance la curiosity koduthittu late pannina eppa innoma varalanu search panna vendi irukku timing m sollittingana much better bro nice work am did 125th like
நான் எருமப்பட்டி கொல்லிமலை அடிவாரம் தென்புறம்
Buddy i am also going to try various train like vande Bharat from Varanasi to Jammu tawi 2.bangalore cantt to Assam humsafar 3.chennai to Mysore vande Bharat 4.madurai to hazrat nizamuddin 5.tirupati to jammutawi humsafar via Delhi Sarai Rohilla as per convenience and i have been to Delhi as well so i am 25% satisfied with my life
nice bro
Thanks bro
Bro SMVT to Karaikal via Virudasalem try pannunga
Hi bro idhe maari same place dharmapuri district harur pakkam theerthamalai irku vandhu try panunga
Coimbatore to hisar try pannunga route super aha irukum Saturday only running train 🚂🚆🚆🚂
கண்கொள்ளா காட்சி சிறப்பு ௨ங்கள் அலைபேசி எண் கிடைக்குமா ?
💞💞💞💞💞💞🤩🤩🤩🤩🤩🤩🤩
Thanks naveen
Bro yelagiri hills and jalagambarai water falls, bheema falls onetime explore pannunga please.
Nice bro 👌
RAJESH TIRUNELVELI ❤️
Pulincholai ku vaanga bro
Villupuram to mayiladuturai express try
Villupuram to mayiladuturai express try anna
Try to shabri express ❤️
Sir visit one time Nandi hills
My native place thambi
நாங்களும் அங்கு சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.. அருமை அற்புதம் நண்பரே.. நன்றி ஜெய் ஹிந்த்..