🔴LIVE:Sollathigaram | ஒடிசா பரப்புரையில் மோடி பேச்சுதமிழ்நாட்டை விமர்சித்ததாக சர்ச்சை

Поділитися
Вставка
  • Опубліковано 20 тра 2024
  • 🔴LIVE: Sollathigaram | ஒடிசா பரப்புரையில் மோடி பேச்சு
    தமிழ்நாட்டை விமர்சித்ததாக சர்ச்சை
    அரசியல் விமர்சனமா, அவதூறு அரசியலா?
    #sollathigaram #loksabhaelection2024 #NDA #indiaalliance #BJP #congress #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 195

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 29 днів тому +24

    ஒரிசா மக்கள் பேசுவது போல் தமிழ் நாட்டு மக்கள் நரந்திரே மோடியை திருடன் என்று சொல்கிறார்கள் ஆச்சாரி ஒப்புக் கொள்வாரா?

    • @sridharp8617
      @sridharp8617 28 днів тому +2

      PM கேர் Fund என்ன ஆச்சு?

    • @somaravi934
      @somaravi934 28 днів тому +1

      thirudanai thirudan , mollaimary , mudisavukki , kalavani enrum sollalaam

    • @svvishwa2
      @svvishwa2 28 днів тому

      ​@@sridharp8617Adhu PM Oda Account la Carefula Irukku Nanba.. 😂😂 Modi dha Avalathayum Suruti vechirikkane..😅

  • @Kalugoo
    @Kalugoo 28 днів тому +8

    ஆயிரம் அறிவாளிகளுடன் விவாதிப்பதை விட சிரமமானது ஒரு சங்கி முட்டாளுடன் விவாதிப்பது. மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒரு சங்கியுடன் போராடுவது சிரமமான காரியம்.

  • @ganesanveerappan8308
    @ganesanveerappan8308 29 днів тому +16

    VK பாண்டியன் பூனூல் போட்டு இருந்தா மோடி சொல்லி இருக்க மாட்டார்

  • @mohamedrafi3372
    @mohamedrafi3372 28 днів тому +9

    மொத்த பைத்தியம் தான் இந்த ஜல்ஸா பார்ட்டி ஆச்சாரியா

  • @thinakarans8906
    @thinakarans8906 28 днів тому +8

    மோடி பேசியது தவறா சரியா என்று கேட்டால், அங்கே அத்தனை ஒட்டுல ஜெயித்தோம் இங்கே இத்தனை ஒட்டுல ஜெயித்தோம் என்று ரீல் சுத்றான்

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 29 днів тому +32

    India கூட்டணி வெல்லும் என்பது உலகறிந்த உண்மை

    • @viravi5503
      @viravi5503 29 днів тому +3

      உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா டா

    • @soundervasuki8675
      @soundervasuki8675 29 днів тому

      ❤❤​@@viravi5503

    • @johnpeter9250
      @johnpeter9250 28 днів тому +2

      Mendal DMK

  • @yathumureyyavarumkelir9502
    @yathumureyyavarumkelir9502 28 днів тому +11

    ராமசாமி மெய்யப்பன் நாக்கு ரொம்ப தடுமாறுது

    • @somaravi934
      @somaravi934 28 днів тому

      poi sollum poothu maddum - thikkum vaai , verkum , kan karuvili ankuddum inkuddum alaium ( crime branch police idam keedda niraiya solvaarkal )

  • @macenro3668
    @macenro3668 28 днів тому +6

    PK பாண்டியனை பார்த்து மோடி பயர்ந்து விட்டார தமிழ் வாழ்க

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 29 днів тому +28

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாததை திரித்து மோடி பேசவில்லையா?

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 28 днів тому +3

    ஓரு ராணுவத்திற்கு சாப்பாடு
    போட துப்பில்லை
    ராணுவத்திற்கு புதிதாக
    ஆள் சேர்க்க துப்பில்லை
    ராணுவத்திற்கு நல்ல சம்பளம்
    கொடுக்க வக்கில்லை

  • @Kalugoo
    @Kalugoo 28 днів тому +8

    சாணியை தின்னுட்டு கோமியத்தை குடிச்சிட்டு வாழும் சங்கிகள் விவாதத்தில் வந்து பேசுவதற்கு ஏதாவது தகுதி இருக்கா?

  • @sheelasheela1
    @sheelasheela1 29 днів тому +13

    Ramasamy poi poiyappan ....

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 29 днів тому +18

    தமிழ் நாட்டில் கடைசியில் தேர்தல் நடந்து இருந்தால், இப்போது மோடி சொல்லிய குற்றச்சாட்டை இங்கு சொல்லியிருப்பாரா?

  • @cvajaleel1181
    @cvajaleel1181 29 днів тому +11

    அந்த வடை பயபுள்ளக்கு தோத்துருவோம்னு தெரிஞ்சிருச்சு உளருது தூ போன்னு!.

    • @somaravi934
      @somaravi934 28 днів тому

      Suthira Sangis ku vaai ularuthu - payanthudaanda kumaru

  • @selvarajk1785
    @selvarajk1785 28 днів тому +7

    ரவிக்குமார் அவர்களை பேச விடுங்கள் நெறியாளர்

  • @burhanabdul7535
    @burhanabdul7535 28 днів тому +9

    பாலச்சந்திரன் சார் பேச்சு அருமை❤💐👌👍

  • @sksaloanSEBASTIAN
    @sksaloanSEBASTIAN 28 днів тому +8

    ஆச்சாரி பொண்டாட்டி எங்கே இருப்பாங்க
    கேளுங்க கார்த்திகேயன்

  • @balamurugan9665
    @balamurugan9665 28 днів тому +6

    மோடி ஒரு சில்லறைப் பய.... அந்த ஆளு பேச்சு ஒரு பேச்சு மசுரு...

  • @user-ve9gj6cl5q
    @user-ve9gj6cl5q 29 днів тому +6

    கடைசி வரைக்கும் 10 வருடமா என்ன சாதனை செய்தோம்னு சொல்ல மாட்றானுங்க ???
    எப்பப்பாரு சாமி, பாயி !!! து து து

    • @somaravi934
      @somaravi934 28 днів тому +1

      Seithaa thane solla mudium

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 28 днів тому +2

    இந்தியாவில் தோன்றிய சிறந்த பிரதமர்களில் ஓருவர் பிரியங்கா காந்தி

  • @karlmarxj1500
    @karlmarxj1500 29 днів тому +4

    பழனி
    திருத்தணி
    திருச்செந்தூர்
    ❤❤❤❤❤❤❤❤
    கார்த்திகை செல்வன் 🤩🤩🤩
    லவ் யூ ❤❤❤

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 28 днів тому +4

    Ramasami Meyyappan.. "Thaaru maaraa Paesukiraar"
    .

  • @selvarajswaminathan2510
    @selvarajswaminathan2510 28 днів тому +1

    அய்யா பாலசந்திரன் தான் ஒரு படித்த அறிவாளி என்பதை நிருப்பிக்கிறார்
    சங்கதிகள் எங்கிருந்தாலும் நாங்கள் சங்கதிகள் தான் என நிருப்பீக்கின்றனர்.

  • @ilayaraja796
    @ilayaraja796 28 днів тому +4

    ஆட்சரியா சரியான ஐட்டம்

  • @josephferdinand6255
    @josephferdinand6255 28 днів тому +3

    loosuppaya intha achari🤣🤣🤣

  • @nandhakumar9632
    @nandhakumar9632 28 днів тому +1

    உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். ஆச்சாரி பேசுவது அபத்தம். ஆச்சாரி நீயும் எங்களோடு தமிழ்நாட்டிற்கு வா பிஜேபியின் அயோக்யத்தனங்களை காட்டுகிறோம். என்னய்யா உங்களின் வாதம். தூ.....

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck 28 днів тому +3

    Ramasami did orisa people told the temple key is in tamilnadu

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 28 днів тому +2

    Modi on foreign visit, used to say, always appreciate language THAMIZH, and ancient culture of Tamilnadu, by saying, "Yaadhum oorae.. Yaavarum kaelir".. But, when Modi happened at Odissa, Modi told yesterday (20.5.2024), the treasury key of Lord Poori Jagannath temple is with Tamilnadu.. This indicate that Ram mandir temple key is with me.. ( But nobody care Ram mandir at Ayodhya.. But, in Thirupathy people are flooded, and waiting for Dharsan upto 24 hours).. So, pathetic Ram mandir inagurator cannot understand the view /living idealogy of people in South and behaving indifferently, during election canvas at Odissa..

  • @ThanigaiMalai-vk7rk
    @ThanigaiMalai-vk7rk 28 днів тому +4

    கார்த்திகைசெல்வன் சிறந்த நெறியாளர்

  • @roberts9421
    @roberts9421 28 днів тому +1

    பதவி பறிபோகும் பதை பதைப்பீல் பேசுவது...

  • @mohamedrafi3372
    @mohamedrafi3372 28 днів тому +1

    நெறியாளர் அருமை

  • @jaheerhussain8013
    @jaheerhussain8013 28 днів тому

    தேர்தல் ஆணையம் கைது செய்ய வேண்டும்.

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck 29 днів тому +4

    Acari,then who gave right to PM taking about tamilnadu

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck 29 днів тому +4

    Acari speaking like a fool

  • @abu3171665
    @abu3171665 28 днів тому +1

    இந்த ஆ,ஆ வாழ்க்கைல பெரிய ஏமாற்றமே மிஞ்சும்.

    • @YogarasaYogarani-yk4zk
      @YogarasaYogarani-yk4zk 28 днів тому

      Many Opportunists are now UNITED not for India ,but for their own benefit ,but Modi ji is for all Souls of India and for the prosperity of world also ,No body can Protect World​ and India as Modi .

  • @macenro3668
    @macenro3668 28 днів тому

    திரு கார்த்திகை செல்வன் கார்கே இப்போது பதில் சொல்லக் கூடாது காரணம இந்தியா கூட்டணி இது தரமான பேட்டி தான்

  • @ThanigaiMalai-vk7rk
    @ThanigaiMalai-vk7rk 28 днів тому +2

    டேய் மொட்டை ஐயா பாலசந்தரின் கருத்துக்கு களுக்காக காத்திருக்கிறேன்

  • @rigobertsandanasamy5858
    @rigobertsandanasamy5858 29 днів тому +1

    இந்தியா மக்கள் வெளிநாட்டு வேலை தேடி போறதுக்கு
    யார் காரணம்

  • @Kalugoo
    @Kalugoo 28 днів тому +4

    அண்டப்புழுகன் கோயா பெல்ஸ் தான் இந்த மோடி!

  • @natarajboomi
    @natarajboomi 28 днів тому

    15 லட்சம் தருவதாக சொன்னார் என்று ஹிந்தி தெரியாத வர்கள் சொல்லி வருகிறார்கள். அது போல் தான் இதுவும் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் பேசிய கிளிப்பிங் போட்டு காட்டுங்கள்

  • @kadharinlp4625
    @kadharinlp4625 29 днів тому +7

    தமிழ்நாட்டில் பாஜக 0%

    • @somaravi934
      @somaravi934 28 днів тому

      10 years Modi Vayaal Sudda Vadaikal Appadi ( TN makkal Arasiyal Arivu nirainthavarkal )

  • @user-um8sw4zi6m
    @user-um8sw4zi6m 29 днів тому +1

    ஐயாச்சாரியார் தமிழ்நாட்டில் கவர்னர் எடுத்துட்டு தமிழ்நாட்டு ஆள போட சொல்லுய்யா

  • @Kalugoo
    @Kalugoo 28 днів тому +4

    உருட்டு மண்டை பொய்யப்பன் ரொம்பவே உருட்டுறான்!

  • @tamilselvinarayanaswamy6317
    @tamilselvinarayanaswamy6317 28 днів тому +3

    "Yaadhum Oorae! Yaavarum Kaelir", engira Kani Poongundranar vaarthaikalai, America, sendru paesia Modi.. Odissa -vil, solkiraar, " The treasury key of temple of Poori Jagannath is with Tamilnadu ".. This statement has to be proved by Modi /BJP.. Otherwise, the Government of Tamilnadu must meet the liar Modi in Court of Law..

  • @roberts9421
    @roberts9421 28 днів тому

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேங்குரானுங்களே... இவனுங்க examination எப்படி pass ஆனாங்க ... பணமா??

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 28 днів тому

    வாழ்வா ? சாவா ? 🍉🍊🍇💀💀💀
    🇮🇳 இந்தியா ஜெயித்தால் 🇮🇳 ✋
    👍இந்தியா இருக்கும்👍
    இந்தியா வாழ்வை தொடரும்

  • @jestinmjasmine3174
    @jestinmjasmine3174 28 днів тому

    நெறியாளருக்கு நன்றி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 28 днів тому

    மன்னர் ஆட்சி முலம் NOW நாட்டை நட்த்த முடியாது NOW சர்வாதிகார ஆட்சி முலம் நாட்டை நடத்த முடியாது பசி பஞ்சம் பட்டினி Banks திவால் Means மௌன விரதம் கைகட்டி வேடிக்கை பார்த்தல் கள்ள மௌனம் கள்ள கூட்டணி கள்ள ஆதரவு மௌன ஆதரவு மறைமுக ஆதரவு இவை எல்லாம் மக்களால் இயலாது
    ( நாடு தாங்காது மனித குலம் தாங்காது உலகம் தாங்காது )
    கொடிய ஆட்சி
    கொடுர ஆட்சி
    கொடுங்கோல் ஆட்சி

  • @arumugammathavan802
    @arumugammathavan802 28 днів тому

    பலநாட்களாக இதுபோன்ற சார்புடைய நெறியளர்களை பார்க்கிறேன்...அதனால் நேர்மையான ஊடகவியலாளர்கள் கூட சிலசமயங்களில் சந்தேகப்பட வைக்கிறது. MGR , ஜெயா போன்ற முதல்வர்களை இவர்கள் இதைவிட மோசமாக , தனிப்பட்ட தாக்குதலை செய்ததை மறக்கமுடியமா..

  • @KANNAN_V
    @KANNAN_V 29 днів тому +4

    மீண்டும் பொய். பொய்யப்பன் 😂😂😂😂

  • @kirupapurivenkataraman4437
    @kirupapurivenkataraman4437 28 днів тому

    விவாதத்திற்கு முன்பு அவர் என்ன பேசினார் என்பதை முதலில் ஒளி பரப்ப வேண்டும். அல்லது இந்த தொலைக்காட்சியில் அது ஒளிபரப்பில் காண்பிக்கப்பட்டதா?. அப்போதுதான் விவாதத்தில் கலந்து கொள்பவர்கள் வாதம் செய்வது சரியா என்பது எங்களுக்கு புரியும்.

  • @ASHOKKUMARASHOKKUMAR-rw7ox
    @ASHOKKUMARASHOKKUMAR-rw7ox 27 днів тому

    அந்த மோடி பையன் தமிழ்நாட்டில் வந்து திருக்குறள் எல்லாம் பேசக்கூடாதுன்னு சொல்லு

  • @joan6169
    @joan6169 28 днів тому +5

    You're not asirvatham you're sabam😂😂😂😂😂

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 28 днів тому

      விளக்குமாறுக்கு பட்டு குஞ்சம் என்று சொல்லுவாங்க எங்கள் ஊரில்.....

  • @majeedsaleem5848
    @majeedsaleem5848 28 днів тому

    ஆசிர்வாதம் தலைப்பை ஒட்டி பேசமாட்டான் அவனுக்கு உளறல் வாய் இஞ்சி திண்ட குரங்கு போல் முஞ்சி இருக்கு

  • @surendherk726
    @surendherk726 28 днів тому +1

    ஆச்சாரி 47:50 இந்த நேரத்துக்கு முன்னாடி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம வெற topic ku போயிட்டாரு கவனிசிகலா 😂😂😂

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 28 днів тому

      இந்த கேள்விக்கு மட்டுமல்ல பார்ப்பன பாஜக கழிசடைகள் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டார்கள் . அது தான் அவர்கள் நரித்தந்திரம்.

  • @jaheerhussain8013
    @jaheerhussain8013 28 днів тому

    பிஜேபி அழிந்து விட்டது.

  • @rkan75
    @rkan75 28 днів тому +1

    😊😊😊😊

  • @sridharp8617
    @sridharp8617 28 днів тому +2

    ஆசிர் வாதம் உன் முகமே சொல்லுது பதட்டம் இல்லைன்னு.

  • @anbarasana9571
    @anbarasana9571 28 днів тому

    ஆச்சாரி விவாதம் அர்த்தம் அற்றது

  • @kadharinlp4625
    @kadharinlp4625 29 днів тому +3

    தமிழை பற்றி மோடி பேசியது எல்லாம் ஜூம்லா😂😂😂😂😂

  • @rajagopalsrinivasan637
    @rajagopalsrinivasan637 28 днів тому

    குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராய் இருந்த போது திருப்புகழ் IAS அங்கு ஆளுமையாய் இருந்தார். அப்போது தமிழ்நாட்டில் தான் குஜராத்தின் அனைத்தும் இருந்ததா?

  • @joan6169
    @joan6169 28 днів тому +2

    BJP spokesperson culprit doesn't have a genuine answer for the question they stumble

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 28 днів тому

    🇮🇳 இந்தியா ஜெயித்தால்
    🇮🇳 இந்தியா இருக்கும்

  • @MB-ll7pj
    @MB-ll7pj 28 днів тому

    WE ALSO WANTED OUR PM IS FOR INDIANS ONLY AND NOT RULED BY GUJARATHI CORPORATES

  • @leyavinabinicleyavinabinic5763
    @leyavinabinicleyavinabinic5763 29 днів тому

    சாவி எங்கய்யா😂😂😂

  • @kareemagm901
    @kareemagm901 29 днів тому

    பிரதமருக்கு எந்த நிலையில் வாய் தவறக் கூடாது ஆச்சார்யாவுக்கு எப்போதும் தவறி பேசுபவர் ஆனல் அவருக்கு Dung. SLI F

  • @AR-sk1dz
    @AR-sk1dz 28 днів тому

    😂😂😂ஆச்சாரி, நீங்க வாலறுந்த நரி. உங்களைப்போல எல்லோரும் செய்யனும்னு எதிர்பாக்காதீல்க.😂😂😂

  • @solaimalaisubramanian3348
    @solaimalaisubramanian3348 28 днів тому

    Ravikumar MP contradicts DMK spokes person. Ravi Kumar says election commission not taking action, Constantine says election commission taken more than 10 BJP persons.
    Neriyalar can join DMK

  • @rahmathullarahmathulla5455
    @rahmathullarahmathulla5455 28 днів тому

    மாட்டு கோமியம் ஆச்சாரி உளறுகிறான்

  • @jaheerhussain8013
    @jaheerhussain8013 28 днів тому

    தமிழ் நாட்டு மக்கள் திருடர்கல்ஸா?

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck 28 днів тому +1

    Acari i am a hindu.what is your sanadanam.we hindus does not like your religion politics

  • @ganamuthumuthu
    @ganamuthumuthu 28 днів тому

    ஒரு. பிரதமர் .... எட்டு வருடமா சாவியை கண்டு பிடிக்காம என்ன கோமாவில் இருந்தாரா.... தமிழ் நாட்டில் சாவியை இருக்கிறது என்று சொன்ன மோடி. தமிழ் நாட்டில் வந்தபோது சாவிவை கண்டு பிடிக்காம. ...டபுள்சர்க்கார் எங்கே போச்சு.... பொருப்பில்லாத பிரதமர்

  • @jkriki2940
    @jkriki2940 28 днів тому

    Tamil. International language now because of Srilanka and tell me to people all the best

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 28 днів тому

    🌊 10 🌊 10 🌊 10 🌊
    பத்தாண்டு எதிர்ப்பு அலை
    TEN YEAR ANTI INCUMBENCY
    பத்தாண்டு எதிர்ப்பு அலை
    TEN YEAR ANTI INCUMBENCY
    பத்தாண்டு எதிர்ப்பு அலை
    TEN YEAR ANTI INCUMBENCY
    பத்தாண்டு எதிர்ப்பு அலை
    TEN YEAR ANTI INCUMBENCY
    பத்தாண்டு எதிர்ப்பு அலை
    TEN YEAR ANTI INCUMBENCY

  • @rajagopalramasamy6047
    @rajagopalramasamy6047 28 днів тому

    Don't come to defeat Mr Ramaswamy Ayyappan

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 28 днів тому

    19:47 இப்படியா செருப்படி கொடுப்பீர்கள் ?

  • @samg7970
    @samg7970 28 днів тому

    தம்பி கரண்டு எப்ப வரும்???😡😡😡

  • @MB-ll7pj
    @MB-ll7pj 28 днів тому

    why do modiji particular about treasury of poori jaganathar ?

  • @Dinesh.396
    @Dinesh.396 28 днів тому

    பாஜககாரங்கள வச்சி செஞ்சிருக்காங்க 😂

  • @sharmyjennifer973
    @sharmyjennifer973 28 днів тому

    So difficult to be a sanghi and survive debate in TN😂
    Wven host doesn't spare😂😂

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck 29 днів тому +1

    Pm accused tamil nadu only.if he wants to speak about pandian where tamil nadu came

  • @sharmyjennifer973
    @sharmyjennifer973 28 днів тому

    Mr Balachandran enjoying the rebuttal from host on Aachvadams nonsense

  • @roberts9421
    @roberts9421 28 днів тому

    Achari diverting tha topic..asusual..

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 29 днів тому +4

    Exs IAS officer sir arumiyana velakkam nnri aiya 🙏

  • @SivaKumar-nx3my
    @SivaKumar-nx3my 28 днів тому

    Sir achary matrum meiyappan evargal tamilargala oru tamilan valavathu evargalukku pidikkalaiya

  • @sridharp8617
    @sridharp8617 28 днів тому +2

    ராம சாமி நீ உண்மையிலேயே வக்கீல் தான்டா

    • @somaravi934
      @somaravi934 28 днів тому +1

      Kuu muddai Mottai vakkeel

  • @sdasan1902
    @sdasan1902 22 дні тому

    ரிஷி சுனக்க்கு ஆப்பு வைக்கிறான்...

  • @johnsona6241
    @johnsona6241 29 днів тому +1

    Nobody in Hindu culture other than the Bramins speak about Sanathana,

  • @rajeshanna
    @rajeshanna 28 днів тому

    Immune ma nengha.. 18 n la ......so sorry sir

  • @johnpeter9250
    @johnpeter9250 28 днів тому

    Karthikeyen xtra take

  • @bibianrajan
    @bibianrajan 28 днів тому

    Achari talk sense don’t say ur way if thinking Don’t ever support Modi… Tell Modi to give respect to all religions and people ok We are not idiots here ok 😂😂😂

  • @bibianrajan
    @bibianrajan 28 днів тому

    Meyyappan answer the questions dont go around ur nose wasting ur time watching People are educated and intelligent
    in TN we have allowed all thr stress of people and they are shining here in TAMIL PEOPLE are great and helpful BJP people salute TN 🎉🎉🎉🎉

  • @jkriki2940
    @jkriki2940 28 днів тому

    👺👺👺Moid Comali comedy Peace 🥊🥊🥊🥊🥊

  • @johnsona6241
    @johnsona6241 29 днів тому

    It appears that Mr. Asirwad is not consuming the sacred liquid theerthas in proper manner

  • @SunilKumar2014
    @SunilKumar2014 28 днів тому

    @19:21 Nakkalya Onakku 😂

  • @narasaiyan8094
    @narasaiyan8094 28 днів тому

    Karthiy sir. Neenga thamizhan illaya. Neenga yen sir yedhhirpu theririvikkala.

  • @ravigopal852
    @ravigopal852 28 днів тому

    Modirater is baises towards DMK

  • @Dinesh.396
    @Dinesh.396 28 днів тому

    ராமசாமி பொய்யப்பன் 😂

  • @johnpeter9250
    @johnpeter9250 28 днів тому

    Ramaswami take carakt

  • @manikantanmk9225
    @manikantanmk9225 29 днів тому

    Tamil nattayo alladu tamizargal patri tavarana pazhi podum BJP kku Tamil nattil inimel idam illai ( aravekkadu BJP soda buddigala... )