குழந்தை இலக்கியம்! அகரவரிசை ஆத்திச்சூடி @சின்ன சின்ன பூக்கள்- தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2023
  • அகரவரிசை ஆத்திச்சூடி
    அதிகாலையில் எழுந்திடு!
    ஆண்டவனை நீ வணங்கிடு!
    இன்சொல் என்றும் பேசிடு!
    ஈகை பல செய்திடு!
    உழவுத் தொழில் செய்திடு!
    ஊருக்கே நீ சோறிடு! எருதுகளை வாங்கிடு!
    ஏரில் பூட்டி விழுந்திடு!
    ஒற்றுமையாக வாழலாம்!
    ஓடத்திலும் போகலாம்!
    ஔடதமே வேண்டாமே!
    எஃகைப் போல உறுதியாய்
    என்றும் நாம் வாழலாம்!

КОМЕНТАРІ •