அந்தப் பொடியன் வழியிலை கண்டெத்துக் கொடுத்த நகையை இருவரும்சேர்ந்து வாங்கிட்டு இப்ப ஆட்டையைப் போட்டிட்டு நல்லாய் சுத்தினம் இனிமேல் இப்படி வழியிலை தெருவிலை நகைளயைக் கண்டால் பொலிசிடம் ஒப்படையுங்கோ அப்பிடிச் செய்தால் உங்கள் நேர்மையை மெச்சி உங்களுக்கு வாழ்த்துக்கள் வந்து குவியும்
ராயேஸ் இப்ப தில்லு முல்லு பிச்சு மணியோடசேர்ந்து நீங்களும் சுத்த பழகிட்டீங்க என்ன அக்குட்டிநீங்களுமா?நகையை கொடுத்தவர் நடிப்பு சூப்பர் தைத்திருநாளில் களவா இருவரும் பலே கில்லாடிகள் சூப்பர் வாழ்த்துக்கள் எனது இதயம் கனிந்த தைத்திருநாள் வாழ்த்துக்கள் அக்குட்டி குலாம் அனைவருக்கும் உரித்தாகட்டும் 🎉🎉🎉🎉🎉
உண்மையான சம்பவத்தை தழுவி எடுக்கப் பட்ட காணொளி மிகவும் சிறப்பு தட்பிகளா❤❤❤🌹🌹🇨🇭
குரங்கு அப்பம் பிரித்த கதை🤣🤣🤣👍👍🇨🇵🇨🇵
தமிழ் பொங்கல் வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்
நால்வரின் நடிப்பும் சூப்பர், வாழ்த்துக்கள்🥰🥰🥰🥰🇨🇦👍
அண்ணாக்கள் இப்பிடியான உண்மைச்சம்பவங்களை எடுக்கும் போது கவனம் உரிய நபர்களால் உங்களுக்கு பிரச்சனை வரலாம்
Yes. Be careful
சிறப்பு❤😅
Iyoiyo sirichchu vauru nokuthu😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅
Akkuddy nalla mulisirar 😮
Good 👍
Urumberai sambam 😂
அந்தப் பொடியன் வழியிலை கண்டெத்துக் கொடுத்த நகையை இருவரும்சேர்ந்து வாங்கிட்டு இப்ப ஆட்டையைப் போட்டிட்டு நல்லாய் சுத்தினம் இனிமேல் இப்படி வழியிலை தெருவிலை நகைளயைக் கண்டால் பொலிசிடம் ஒப்படையுங்கோ அப்பிடிச் செய்தால் உங்கள் நேர்மையை மெச்சி உங்களுக்கு வாழ்த்துக்கள் வந்து குவியும்
Vera 😂😂vera supper
Super 😃😃😃😃😃
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤hi.italy
சூப்பர் 😂😂😂😂🤣🤣🤣🤣சூப்பர் 🤣🤣🤣🤣❤️வேற லெவல் 🤣🤣🤣இனிய தைபொங்கல் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉
👌👌👌👌👌👌
நல்ல சமகால நிகழ்வு உரும்பிராய்
😂😂😂😂
Vallththukkal ❤
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉bros
தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
Happy Pongal ❤
All of u acted naturally teal incident
நன்றி இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் 💥🙏🍯🌞💥
Happy pongal 🌹🌹🌹
Happy pongal 🪔🎇🧨🎆🧨🎇🧨🎆🪁🪁🪁
இடையில் GS க்கும் தாக்குதல் நடக்குது..
கமெராமான் ராஜேஸ் என்னெண்டடா உவங்களோட நிண்டு வீடியோ எடுக்கிறாய்🤣🤣🤣🤣🤣🤣🤣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂
😂😂😂😂
Happy pongal
first view Akkuddi and pichumani
😂😂😂😂
கள்ளரிடம் .
தமிழைச் சரியாகக் கவனித்து எழுதுங்கள்.
ஐயோ. அக்குட்டி உம்மைப் போல் ஊருக்குள் 7 பேரா.அப்போ உம்மடை அப்பன்
உம்மை விட உருட்டனோ
🤔😂😂
Kalar udan
யார் கள்ளன்கள்
Evandan kalan.😅
அடைவு நட்டம் வித்து போட்டு காசு இருக்கும் போது வாங்கவும்
20:31 20:3👀👀🤩🤩🤩🤩🤩
ராயேஸ் இப்ப தில்லு முல்லு பிச்சு மணியோடசேர்ந்து நீங்களும் சுத்த பழகிட்டீங்க என்ன அக்குட்டிநீங்களுமா?நகையை கொடுத்தவர் நடிப்பு சூப்பர் தைத்திருநாளில் களவா இருவரும் பலே கில்லாடிகள் சூப்பர் வாழ்த்துக்கள் எனது இதயம் கனிந்த தைத்திருநாள் வாழ்த்துக்கள் அக்குட்டி குலாம் அனைவருக்கும் உரித்தாகட்டும் 🎉🎉🎉🎉🎉
தமிழை சரியா எழுதுங்க..
Aru
😊😊
6
🌷😱ஐயோ பாவம் . நீங்கள் நகையை Police la ஒப்படைத்து இருக்க வேண்டும்.🙏நம்ப நட😱 நம்பி நடவாதே🙌💐🎥🌷